yashwin01's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_02
2b53051 verified
Raw
History Blame Contribute Delete
1.25 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_09",
"heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.",
"sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை",
"text": "இந்தியாவில்‌ ஆங்கிலேயர்‌ தந்திரமான முறையில்‌ செயற்பட்டமையால்‌, 17 ஆம்‌நூற்றாண்டின்‌ முன்பகுதியில்‌ சென்னை, பம்பாய்‌, கல்கத்தா உட்படப்‌ பல பிரதேசங்களில்‌ வர்த்தக நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அவர்களால்‌ முடியுமாய்‌ இருந்தது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 9,
"source_file": "Grade_11_History_Chapter_02",
"overlap_reference": "",
"created_at": "2026-03-10T11:50:09.190914",
"created_by": "chunker",
"text_length": 219,
"status": "approved",
"approved_at": "2026-03-10T17:42:43.474965"
}