| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_02", | |
| "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "பல்வேறு விதமான புரட்சிகள் ஏற்படுவதுண்டு. அரசியல் ரீதியாகப் புரட்சிகள் பல ஏற்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்க சுதந்திரப் போர், பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்பன சிறந்த உதாரணங்களாகும். அரசியல் ரீதியில் ஏற்பட்ட இந்தப் புரட்சிகள் தொடர்பாக இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 2, | |
| "source_file": "Grade_11_History_Chapter_07", | |
| "overlap_reference": "பல்வேறு விதமான புரட்சிகள் ஏற்படுவதுண்டு.", | |
| "created_at": "2026-03-02T12:56:47.610532", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 286, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-04T10:11:21.425659" | |
| } |