Vishalini5's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_07
7e06f18 verified
Raw
History Blame Contribute Delete
1.49 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_09",
"heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
"sub_heading": "அமெரிக்க சுதந்திரப்‌ போர்",
"text": "* ஐரோப்பிய நாடுகளில்‌ கத்தோலிக்கருக்கும்‌ புரட்டஸ்தாந்து மதத்தவருக்கும்‌ இடையே மோதல்கள்‌ ஏற்பட்டதால்‌ சமய சுதந்திரத்தை எதிர்பார்த்து மக்கள்‌ புதிய இடத்திற்குச்‌ செல்ல விரும்பியமை.\n* வர்த்தகத்தின்‌ பொருட்டுப்‌ புதிய பிரதேசங்களில்‌ நிலங்களைப்‌ பெற்றுக்கொள்‌வதன்‌ மூலம்‌ வாழ்வை சிறப்பானதாக்கிக்‌ கொள்ள மக்கள்‌ விரும்பியமை.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 9,
"source_file": "Grade_11_History_Chapter_07",
"overlap_reference": "",
"created_at": "2026-03-02T13:01:13.372107",
"created_by": "chunker",
"text_length": 319,
"status": "approved",
"approved_at": "2026-03-04T10:11:21.428918"
}