id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
7701 | 30 | எனது காலெண்டரில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் அகற்று | calendar_remove |
7702 | 30 | என் நிகழ்வுகளை நீக்கு | calendar_remove |
7704 | 50 | நாளை காலை பத்து மணிக்கு உங்கள் நினைவூட்டல்களை இயக்கவும் | calendar_set |
7705 | 50 | நாளை காலை பத்து மணிக்கு என் சந்திப்பை நினைவூட்டு | calendar_set |
7706 | 50 | எனக்கு நாளை காலை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு தயவு செய்து ஞாபகப்படுத்து | calendar_set |
7707 | 50 | நாளை நடக்கவிருக்கும் ஒரு ஓலா நிகழ்வுக்காக நான் கவினுடன் ஒரு சந்திப்பு இருப்பதை எனக்கு நினைவூட்டு | calendar_set |
7708 | 48 | நாளைய சந்திப்பிற்கு காலை ஏழு மணிக்கு அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
7709 | 48 | நாளை காலை ஏழு மணிக்கு சந்திப்பிற்கு எச்சரிக்கை வைக்கவும் | alarm_set |
7713 | 30 | நாளைக்கான என்னுடைய அனைத்து நிகழ்வுகளையும் நீக்கிவிடுங்கள் | calendar_remove |
7714 | 30 | நான் நாளை பிஸியாக இருப்பதால் அனைத்து காலண்டர் நிகழ்வுகளையும் நீக்கவும் | calendar_remove |
7715 | 32 | பிக் டே கண்காட்சிக்கான முகவரியைக் கண்டறியவும் | calendar_query |
7716 | 50 | எனது காலெண்டரில் கீர்த்திகா மற்றும் அபினையா உடன் பிறந்தநாள் விழாவை வைக்கவும் | calendar_set |
7717 | 50 | டிசம்பர் ஐந்தாம் தேதி மாலை ஐந்நூற்று முப்பது மணிக்கு ராஜன் மற்றும் அரவிந்த் உடன் ஒரு சந்திப்பில் எனது காலெண்டரை நிரப்பவும் | calendar_set |
7719 | 50 | ஹே இந்த வெள்ளிக்கிழமை மதியம் திரு ராகுல் ஒரு சந்திப்பைத் திட்டமிடுங்கள் | calendar_set |
7721 | 32 | நினைவூட்டல்களைப் பார்த்து என்னெல்லாம் நிலுவையில இருக்குன்னு சொல்றியா | calendar_query |
7722 | 32 | பிப்ரவரியில் யாருடைய பிறந்தநாள் என்று சொல்ல முடியுமா | calendar_query |
7724 | 50 | நான் ஒவ்வொரு நாளும் வேடிக்கையான விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன் தயவுசெய்து ஒரு நான் ஒவ்வொரு நாளும் வேடிக்கையான விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன் தயவுசெய்து ஒரு நினைவூட்டலை அமைக்கவும் | calendar_set |
7725 | 50 | ஒவ்வொரு இரண்டு நாட்கள் ஒருமுறை மகிழ்ச்சியான விஷயத்தை நினைவூட்டுங்கள் | calendar_set |
7728 | 50 | நாளை கடைக்குச் செல்ல எனக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும் | calendar_set |
7733 | 48 | ஒவ்வொரு வாரமும் காலை ஏழு மணிக்கு என்னை எழுப்பு | alarm_set |
7735 | 50 | நான் அருண் குமார் டன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் | calendar_set |
7736 | 50 | செவ்வாய் ஜாக் ஒரு கூட்டம் உள்ளீடு | calendar_set |
7737 | 30 | எனது காலெண்டரிலிருந்து ராஜாவின் பிறந்தநாள் விழாவை அகற்று | calendar_remove |
7739 | 30 | நான் இனி குமரன் பிறந்தநாள் விழாவிற்குப் போவதில்லை | calendar_remove |
7740 | 30 | எனது காலெண்டரில் உள்ள வியாட்டின் பிறந்தநாள் விழாவை அகற்று | calendar_remove |
7742 | 53 | ஞாயிற்றுக்கிழமை நான் செய்ய வேண்டிய பட்டியலில் இருந்து மளிகை ஷாப்பிங்கை அகற்று | lists_remove |
7743 | 32 | எனது நியமனம் நான் தாமதமாக வரமாட்டேன் | calendar_query |
7744 | 32 | நான் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கிடைக்கிறேன் | calendar_query |
7745 | 32 | இரவு பத்து மணிக்கு குமரன் பிறந்தநாள் விழா | calendar_query |
7746 | 32 | எனக்கு இந்த வாரம் விடுமுறையா | calendar_query |
7748 | 30 | எனது நாட்காட்டியில் உள்ள எனது அனைத்து நிகழ்வுகளையும் அழிக்கவும் | calendar_remove |
7749 | 50 | ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீண்டும் மீண்டும் வரும் மளிகைக் கடை பயணத்தை அமைக்கவும் | calendar_set |
7750 | 50 | ஒவ்வொரு திங்கட்கிழமையும் மறுசுழற்சியை எடுக்க எனக்கு நினைவூட்டுகிறது | calendar_set |
7752 | 32 | இன்று என்னுடைய காலண்டரில் என்ன இருக்கிறது | calendar_query |
7754 | 50 | எனது காலெண்டரில் ஒரு தொடர் நிகழ்வை அமைக்கவும் | calendar_set |
7756 | 32 | எனது காலண்டரில் அடுத்த நிகழ்வு என்ன | calendar_query |
7757 | 32 | என்னுடைய காலண்டரில் அடுத்தது என்ன | calendar_query |
7758 | 32 | எனது அடுத்த நிகழ்வு எப்போது | calendar_query |
7759 | 30 | தயவு செய்து அந்த நிகழ்வை எனது காலெண்டரிலிருந்து நீக்கவும் | calendar_remove |
7760 | 30 | அந்த நிகழ்வை எனது காலெண்டரிலிருந்து அகற்று | calendar_remove |
7761 | 30 | இன்று என்னுடைய காலண்டரை மாற்றவும் | calendar_remove |
7763 | 32 | இன்று என்னுடைய காலண்டர் என்ன | calendar_query |
7764 | 30 | தயவு செய்து என்னுடைய அனைத்து நிகழ்வுகளின் காலண்டரை அழிக்க முடியும் | calendar_remove |
7765 | 30 | என்னுடைய காலண்டரை அழிக்க வழி உள்ளதா | calendar_remove |
7770 | 32 | என்னிடம் ஏதாவது நினைவூட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளதா | calendar_query |
7771 | 32 | இன்றைய எனது அட்டவணை என்ன | calendar_query |
7772 | 32 | இந்த வார சந்திப்பு பற்றி சொல்லுங்கள் | calendar_query |
7773 | 32 | எனது அட்டவணை எப்படி இருக்கிறது | calendar_query |
7775 | 50 | வெள்ளிக்கிழமைக்கான எனது காலெண்டரில் யோகாவைச் சேர்க்கவும் | calendar_set |
7776 | 50 | வியாழக்கிழமைக்கான எனது காலெண்டரில் இயங்குவதைச் சேர்க்கவும் | calendar_set |
7779 | 32 | மார்ச் முப்பதாம் தேதி எனக்கு ஏதேனும் சந்திப்புகள் உள்ளதா | calendar_query |
7781 | 50 | எனது மாலை நடைப்பயிற்சியை தவறவிட்டால் நினைவூட்டு | calendar_set |
7783 | 32 | இந்த வார இறுதியில் எனக்கு கால்பந்து விளையாட்டு இருக்கிறதா | calendar_query |
7784 | 32 | திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கவும் | calendar_query |
7785 | 50 | சாராவின் பிறந்தநாளை எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நினைவூட்டு | calendar_set |
7786 | 50 | மதிய உணவு நேரமாகும்போது எனக்கு நினைவூட்டு | calendar_set |
7787 | 50 | என் மருத்துவரின் சந்திப்புக்கு முந்தைய இரவு எனக்கு நினைவூட்டு | calendar_set |
7789 | 50 | பாலாவை அழைக்க மறக்க வேண்டாம் | calendar_set |
7790 | 50 | காலை பதினொரு வணிக சந்திப்பு பற்றி எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
7791 | 50 | இந்த ஞாயிறு மதியம் இருநூறு மணிக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது ஞாபகப்படுத்த மறக்காதீர்கள் | calendar_set |
7792 | 50 | லிதிஷா அழைக்கவும் | calendar_set |
7793 | 33 | இன்று பிரன்ச் பற்றி சாராவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் | email_sendemail |
7794 | 32 | திங்கள் காலை எட்டு மணிக்கு நடந்த கூட்டத்தில் சக் இன்ஜெர்மன் அடங்கும் | calendar_query |
7795 | 32 | செவ்வாய்க்கிழமை காலை கூட்டம் எங்கே | calendar_query |
7796 | 32 | வெள்ளிக்கிழமை மருத்துவரின் நியமனம் எத்தனை மணிக்கு | calendar_query |
7797 | 32 | எனது காலெண்டரைத் திறக்கவும் | calendar_query |
7798 | 32 | இது எப்போது நடக்கும் | calendar_query |
7799 | 32 | சமீபத்தில் சேர்க்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டு | calendar_query |
7800 | 50 | ஒரு நினைவூட்டலை அமைக்கவும் | calendar_set |
7802 | 32 | எனது நினைவூட்டல்களைத் திறக்கவும் | calendar_query |
7803 | 50 | ஒவ்வொரு நாளும் நண்பகலில் எனது யோகா பயிற்சிக்காக மீண்டும் மீண்டும் நினைவூட்டுங்கள் | calendar_set |
7805 | 50 | வாடகை செலுத்துவதற்கு மாதாந்திர நினைவூட்டலை அமைக்கவும் | calendar_set |
7806 | 50 | ஒவ்வொரு புதன் கிழமையும் மளிகைக் கடைக்குச் செல்ல எனக்கு நினைவூட்டுகிறது | calendar_set |
7807 | 50 | இந்த திங்கட்கிழமை மாலை நானூறு மணிக்கு நான் பெற்றோர் ஆசிரியர் மாநாடு நடத்துகிறேன் என்பதை மறந்து விடாதீர்கள் | calendar_set |
7809 | 50 | எனக்கு வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு துறைத் தலைவர் கூட்டம் உள்ளது | calendar_set |
7810 | 50 | ஒரு நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
7811 | 50 | ஒரு நிகழ்வில் சேர்க்கவும் | calendar_set |
7812 | 50 | முந்தைய நாள் இரவு என் பல் மருத்துவரின் சந்திப்பை எனக்கு நினைவூட்டு | calendar_set |
7813 | 32 | எனது பல் மருத்துவர் சந்திப்பு எப்போது | calendar_query |
7814 | 6 | இந்தப் பகுதியில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் காட்டு | recommendation_events |
7815 | 6 | சென்னை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி காட்டு | recommendation_events |
7816 | 6 | குவாட் நகரங்களில் வரவிருக்கும் நிகழ்வுகளைக் காட்டு | recommendation_events |
7818 | 32 | எனக்கு நாளை மீட்டிங் இருக்கிறதா | calendar_query |
7819 | 32 | நாளை மறுநாள் நான் சந்தைக்கு செல்ல வேண்டுமா | calendar_query |
7821 | 30 | காலெண்டரில் இருந்து அனைத்து நினைவூட்டல்களையும் அகற்று | calendar_remove |
7822 | 32 | இன்று என் காலண்டரில் என்ன சந்திப்புகள் உள்ளன | calendar_query |
7823 | 32 | இன்று என்னிடம் என்ன இருக்கிறது | calendar_query |
7824 | 32 | இன்று என்ன | calendar_query |
7825 | 50 | சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு முடி வெட்டுவதற்கான நியமனத்தை திட்டமிடவும் | calendar_set |
7826 | 50 | வெள்ளிக்கிழமை ப்ரோஸ்டேட் பரிசோதனைக்காக எனது மருத்துவரிடம் சந்திப்பைத் திட்டமிடவும் | calendar_set |
7827 | 50 | வியாழன் அன்று பிற்பகல் ஒரு மணிக்கு குமரனை அழைக்க நினைவூட்டுங்கள் | calendar_set |
7828 | 32 | அடுத்து என்ன செய்வது | calendar_query |
7829 | 32 | பட்டியலில் வேறு என்ன இருக்கிறது | calendar_query |
7831 | 30 | எல்லா சந்திப்புகளையும் நீக்கு | calendar_remove |
7832 | 32 | எனக்கு இந்த வியாழன் ஒரு டாக்டரின் சந்திப்பு இருக்கிறதா | calendar_query |
7833 | 32 | அடுத்த வார இறுதியில் ஏதேனும் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதா | calendar_query |
7834 | 32 | ப்ராஜெக்ட் ஒன்று வரவேண்டிய நாளில் என் மகளுக்கு ஒரு பாராயணம் இருக்கிறதா | calendar_query |
7835 | 50 | எனது அட்டவணையில் ஒரு நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
7837 | 30 | அனைத்தையும் நீக்கவும் | calendar_remove |
7838 | 32 | இன்று காலை எட்டு மற்றும் மாலை ஐந்து மணிக்கு என்ன நடக்கிறது | calendar_query |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.