id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
7994 | 30 | எல்லா நிகழ்வுகளையும் என்னுடைய காலண்டரில் அழிக்கவும் | calendar_remove |
7995 | 30 | என்னுடைய காலண்டரிலிருந்து தற்போதைய நிகழ்வுகளை அழிக்கவும் | calendar_remove |
7996 | 30 | எனது வரவிருக்கும் நாள்காட்டி நிகழ்வை நீக்கவும் | calendar_remove |
7997 | 32 | எனது வரவிருக்கும் காலண்டர் நிகழ்வு என்ன | calendar_query |
7998 | 30 | எனது அடுத்த காலண்டர் நிகழ்வை அழிக்கவும் | calendar_remove |
8000 | 30 | தயவுசெய்து எனது மதிய உணவுத் தேதியை மார்ச் இருபத்தி மூன்றாவது அட்டவணையில் இருந்து நீக்கவும் | calendar_remove |
8002 | 30 | நாளை என்னுடைய சந்திப்பை நீக்கவும் | calendar_remove |
8003 | 30 | வெள்ளிக்கிழமைக்கான என்னுடையச் சந்திப்பை ரத்து செய்யவும் | calendar_remove |
8006 | 50 | ராஜா வியாழக்கிழமை எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார் அந்த மின்னஞ்சலில் அவர் வழங்கும் தேதியின் அடிப்படையில் எங்கள் சந்திப்புக்கு ஒரு நாள்காட்டி சந்திப்பை அமைக்கவும் | calendar_set |
8007 | 32 | திங்கட்கிழமை காலை எனக்கு பல் மருத்துவரிடம் சந்திப்பு உள்ளது உண்மையா பொய்யா | calendar_query |
8008 | 32 | திங்கட்கிழமை என் பல் மருத்துவர் நியமனம் எத்தனை மணிக்கு | calendar_query |
8009 | 30 | என்னுடைய திட்டத்தை மாற்றவும் எனது அடுத்த நிகழ்வை அழிக்கவும் | calendar_remove |
8010 | 30 | எனது காலெண்டரைப் புதுப்பித்து அடுத்த நிகழ்வை நீக்கவும் | calendar_remove |
8011 | 32 | மாதத்திற்கான என்னுடைய நிகழ்வுகளை எனக்குக் காட்டுங்கள் | calendar_query |
8012 | 32 | வாரத்திற்கான சந்திப்புக்களை என்னிடம் சொல்லுங்கள் | calendar_query |
8015 | 32 | எனக்கு இன்றிரவில் ஒரு தேதி இருக்கிறதா | calendar_query |
8016 | 32 | எனக்கு நாளை என்னுடைய காலண்டரில் ஒரு பார்ட்டி இருக்கிறதா | calendar_query |
8017 | 50 | அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் என் அம்மாவுடன் ஒரு சந்திப்பைச் சேர்க்கவும் | calendar_set |
8018 | 50 | இந்த சனிக்கிழமை சேலத்தில் ஒரு பார்ட்டியைச் சேர்க்கவும் | calendar_set |
8019 | 50 | இன்று மதியம் என் தேதியை குறித்துக்கொள்ளுங்கள் | calendar_set |
8020 | 50 | ராஜாவுடனான நாளைய சந்திப்புக்கு நினைவூட்டல் அமைக்கவும் | calendar_set |
8021 | 50 | வெள்ளிக்கிழமையின் சந்திப்பிற்கு எனக்கு ஒரு நினைவூட்டல் தேவைப்படுகிறது | calendar_set |
8022 | 32 | இந்த இந்த வாரயிறுதியில் என்ன நடக்கிறது | calendar_query |
8023 | 32 | வார இறுதியில் இப்போது இருந்து மூன்று வாரங்களுக்கு என்ன அமைக்கப்படுகிறது | calendar_query |
8024 | 32 | நாம் அடுத்த வாரம் என்ன செய்கிவோம் | calendar_query |
8026 | 50 | தயவு செய்து எனது காலண்டரில் நாளை ஒரு சந்திப்பை ஏற்படுத்தவும் | calendar_set |
8028 | 32 | இன்று நான் என்ன நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளேன் | calendar_query |
8030 | 32 | இன்று நான் என்ன நிகழ்வுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது | calendar_query |
8031 | 32 | காலண்டரில் என்னுடைய பல் நியமனம் எப்போது | calendar_query |
8032 | 32 | முருகனின் பள்ளி நாடகமானது எந்த தேதி | calendar_query |
8034 | 50 | இன்று மளிகை கடைக்கு செல்ல எனக்கு நினைவூட்டு | calendar_set |
8036 | 50 | இருநூறு பிற்பகல் குக்கர் ஆரம்பிக்க எனக்கு நினைவூட்டு | calendar_set |
8038 | 50 | தயவுசெய்து எனக்கு சில நேரங்களில் சிலவற்றை நினைவூட்டவும் | calendar_set |
8040 | 50 | நீங்கள் சில நேரங்களில் சிலவற்றை எனக்கு நினைவூட்ட முடியுமா | calendar_set |
8041 | 32 | என்னுடைய அடுத்த சந்திப்பு எப்போது தொடங்கும் | calendar_query |
8045 | 32 | இந்த வாரம் என்ன நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன | calendar_query |
8048 | 50 | என் சகோதரியின் பிறந்த நாளில் அவளுக்கு மலர்களை அனுப்புங்கள் | calendar_set |
8049 | 50 | வெள்ளிக்கிழமை தேதி இரவு குழந்தை பராமரிப்பாளர் அழைக்க உறுதி செய்யவும் | calendar_set |
8050 | 50 | காலண்டரில் நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
8051 | 50 | காலண்டரில் சேர் மருத்துவர் கே. மார்ச் ஏழு அன்று முந்நூற்று முப்பது மணிக்கு | calendar_set |
8052 | 50 | இந்த ஆண்டு என் கணவரின் பிறந்த நாள் எப்போது | calendar_set |
8053 | 32 | நான் இருபத்தி நான்காம் தேதி வேலை செய்தேன் | calendar_query |
8054 | 30 | மார்ச் ஏழு ம் தேதி முதல் அனைத்து நிகழ்வுகளையும் அழிக்கவும் | calendar_remove |
8060 | 32 | இன்றிரவு இரவு உணவிற்கு எத்தனை பேர் வருகிறார்கள் | calendar_query |
8064 | 32 | நான் எப்போது பில்களை செலுத்த வேண்டும் | calendar_query |
8065 | 32 | எனது அடமானம் எப்போது | calendar_query |
8066 | 32 | திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும் நேரம் என்ன | calendar_query |
8067 | 32 | தொடக்க நேரங்களுடன் கச்சேரி வரிசையைப் பற்றி தெரிவிக்கவும் | calendar_query |
8070 | 50 | மதியம் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஜூலியை சந்திக்க எனக்கு நினைவூட்டவும் | calendar_set |
8071 | 0 | செவ்வாய்க்கிழமை இருபது நொடிகள் | datetime_query |
8074 | 50 | நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு சாராவை உடற்பயிற்சி கூடத்தில் சந்திக்க ஒரு புதிய நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
8075 | 32 | எனக்கு இன்று மதிய உணவு உண்டா | calendar_query |
8076 | 32 | இன்றும் என் பேப்பர் நிலுவையில் இருக்குமா | calendar_query |
8077 | 50 | பத்து நிமிடங்களில் அஞ்சலைப் பெற எனக்கு நினைவூட்டு | calendar_set |
8080 | 32 | நாளை எனக்கு ஏதேனும் நியமனங்கள் உள்ளனதா | calendar_query |
8081 | 32 | ஒரு சந்திப்பை திட்டமிட அடுத்த செவ்வாய்க்கிழமை எனக்கு ஓய்வு நேரம் இருக்கிறதா | calendar_query |
8082 | 32 | சந்திப்பு தொடங்கும் நேரம் | calendar_query |
8086 | 50 | என்னோட கேலண்டரை புதுப்பிக்கணும் | calendar_set |
8087 | 30 | நான் ஒரு நினைவூட்டலை நீக்க முடியும் | calendar_remove |
8088 | 32 | எனக்கு எப்போது அந்த தேர்வு இருக்கும் | calendar_query |
8090 | 32 | சனிக்கிழமை தேதியில் உள்ள என்னுடைய நியமனமானது எந்த நேரம் | calendar_query |
8092 | 32 | நான் ஞாயிற்றுக்கிழமை சுதந்திரமா | calendar_query |
8093 | 32 | சந்திப்பு எங்கே இருக்கும் | calendar_query |
8094 | 32 | சந்திப்பு தொடங்கும் போது | calendar_query |
8095 | 32 | இந்த வாரத்திற்கான எனது நியமனங்களை என்னிடம் சொல்ல முடியுமா | calendar_query |
8096 | 32 | இந்த வாரம் நான் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நான் என்னை உருவாக்க முடியுமா | calendar_query |
8098 | 30 | வணக்கம் கூகுள் வெள்ளிக்கிழமை அனைத்து திட்டங்கள் களையும் ரத்து செய்யவும் | calendar_remove |
8099 | 30 | ஹாய் கூகுள் வியாழக்கிழமை இரவு உணவு திட்டத்தை அகற்றவும் | calendar_remove |
8102 | 50 | அலெக்சா என்னுடைய காலெண்டர் இன்று கிடைக்கவில்லை எனக் குறிக்கவும் | calendar_set |
8103 | 50 | இன்று கிடைக்கவில்லை என எனது காலண்டரில் குறியிடு | calendar_set |
8104 | 30 | இன்று அனைத்து நியமனங்களையும் நீக்கவும் | calendar_remove |
8105 | 30 | ஜூலி தயவு செய்து இன்று அனைத்து நியமனங்களையும் நீக்கவும் | calendar_remove |
8106 | 50 | அடுத்த வாரம் ஒரு அண்டை கட்சியை அமைக்கவும் | calendar_set |
8108 | 30 | காலண்டரில் அடுத்த நிகழ்வை நீக்கவும் | calendar_remove |
8109 | 30 | காலண்டரில் அடுத்த நிகழ்வை அகற்று | calendar_remove |
8111 | 50 | இருபத்தி இரண்டு ஜூலியின் பிறந்தநாள் என்று என்னுடைய காலெண்டரில் சேர்க்கவும் | calendar_set |
8113 | 50 | தயவுசெய்து மேரியின் பிறந்தநாள் விழா வை இருபதாவது வினாடியில் ஏழு மணிக்கு | calendar_set |
8114 | 32 | ஜனவரி ஒன்று முதல் ஜனவரி பன்னிரண்டு வரை என்ன சந்திப்புகள் நடந்தன | calendar_query |
8115 | 32 | மே ஒன்றுக்கும் டிசம்பர் முப்பத்தோன்ருக்கும் இடையில் என்னென்ன சந்திப்புகள் நடந்தன | calendar_query |
8117 | 50 | நாளை மாலை மூன்று மணிக்கு சந்திப்பதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன் என்னை எச்சரிக்கவும் | calendar_set |
8118 | 50 | எனக்கு நாளை மாலை மூன்று மணிக்கு சந்திப்பு இருக்கிறது என்பதை நினைவூட்டவும் | calendar_set |
8120 | 32 | இன்றிரவு ஜூலியின் பிறந்தநாள் பாரிட்டி | calendar_query |
8121 | 50 | அம்மாவின் பிறந்தநாள் நிகழ்வை ஒவ்வொரு வருடமும் ஒரே நாளில் மீண்டும் நடக்கும்படி மாற்றவும் | calendar_set |
8123 | 32 | எனக்கு ஏதாவது சந்திப்புகள் இருக்கிறதா | calendar_query |
8124 | 32 | இந்த வாரம் என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள் | calendar_query |
8128 | 57 | டி. இமான் பற்றிய விவரங்களைக் கொடுங்கள் | music_query |
8130 | 32 | இன்று காலை நான் எவ்வளவு தூரம் நடந்தேன் | calendar_query |
8131 | 32 | இன்று நான் மூன்று முதல் ஐந்து வரை எத்தனை கலோரிகளை எரிக்கிறேன் | calendar_query |
8134 | 50 | மதிய உணவுக்கு பிற்பகல் பன்னிரண்டு மணிக்கு நினைவூட்டலை அமைக்கவும் | calendar_set |
8135 | 50 | நாளை மாலை மூன்று மணி நேர சந்திப்பை நான்கு மணி நேரத்திற்கு முன்பே எனக்கு நினைவூட்டவும் | calendar_set |
8136 | 50 | நாளை முற்பகல் பதினொரு மணிக்கு எனது பிற்பகல் மூன்று மணிச் சந்திப்பை நினைவுபடுத்தவும் | calendar_set |
8137 | 50 | நாளை பிற்பகல் மூன்று மணிக்கு சந்திப்பு அந்த சந்திப்பிற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு எனக்கு நினைவூட்டு | calendar_set |
8138 | 32 | இன்றிரவு முழு நிலா உள்ளது | calendar_query |
8139 | 32 | நாளை வியாழக்கிழமையா | calendar_query |
8141 | 50 | சனிக்கிழமை இரண்டு மணி நேரத்தில் காலி நேரத்தொகுதியைத் திட்டமிடவும் | calendar_set |
8142 | 50 | சனிக்கிழமை மாலை பிறந்தநாள் விழாவைச் சேர்க்கவும் | calendar_set |
8143 | 50 | எனது நினைவூட்டலில் இன்றிரவு விருந்தினர் கூட்டம் சேர் | calendar_set |
8144 | 50 | இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமணக் கொண்டாட்ட விருந்தைச் சேர்க்கவும் | calendar_set |
8145 | 30 | நாளை ஒரு மணிக்கு உள்ள என் நியமனத்தை நீக்கவும் | calendar_remove |
8147 | 30 | காலண்டர் நிகழ்வுகளில் இருந்து கச்சேரியை நீக்கவும் | calendar_remove |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.