text stringlengths 0 2.93k |
|---|
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே |
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன் |
கூட்டிகிட்டு போன என்ன ... |
ஒத்தையில நீயும் போன அது நியாயமா? |
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா |
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா |
நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமா ... |
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே |
நீ கூட்டிகிட்டு போக சொன்ன |
என்ன சொல்லும் ஊரும் என்ன |
ஒத்துமையா நாமும் போக இது நேரமா |
நீ தூபததாலே தேச்சு வெச்சேன் கருவேறமா |
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா |
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா |
சாதத்துல கல்லபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த |
செரிக்காம சதி பண்ணுற |
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட |
உருத்தாம உயிர் கொல்லுற |
அதிகம் பேசாம அளந்து தான் பேசி |
எதுக்கு சட பின்னுர.. |
சல்லிவேற ஆணி வேறாக்குர |
சட்ட பூவ வாசமா மாத்துற |
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற |
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே |
நீ கூட்டிகிட்டு போக சொன்னா |
என்ன சொல்லும் ஊரு என்ன |
எங்கவேனா போய்க்கோ நீ என்ன விட்டு |
போயிடாம இருந்தாலே அது போதுமே |
தண்ணியததான் விட்டுபுட்டு தாமரையும் |
போனதுன்னா தரைமேல தலை சாயுமே. |
மறஞ்சு போனாலும் மறந்து போகாத |
நெனப்புதான் சொந்தமே |
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே |
உன்னை பாக்க பாக்க தான் இன்பமே |
நீ பாக்காம போனாலே கெடையாது மறு ஜென்மமே |
கூடமேல கூட வெச்சு கூடலூரு hmm கூடலூரு போறவளே |
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன |
ஒத்தையில நீயும் போன அது நியாயமா |
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா |
நான் போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா |
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா.. |
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு.. |
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு.. |
பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே.. |
நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே .. |
உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச.... |
சொல்லு சொல்லு .. |
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண.. என்னடி பண்ண .. |
சொல்லு சொல்லு .. |
பாதகத்தி கண்ணு |
மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச .. |
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் .. |
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் .. |
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் .. |
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் .. |
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் .. |
பாதகத்தி கண்ணு |
அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச .. |
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே ! |
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் .. |
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் .. |
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே .. |
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே .. |
பாதகத்தி கண்ணு |
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே.. |
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே .. |
உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..சொல்லு .. |
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண .. என்னடி பண்ண .. |
சொல்லு சொல்லு.... |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
புத்தம் புது பாட்டு வந்தா |
ஒரு முறை ஒரு முறை |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே |
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் |
இசை: ஜி.வி.பிரகாஷ் |
பாடியவர்கள்:ஜி.வி.பிரகாஷ், ஆண்ட்ரியா, ஃப்ளாசே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.