text
stringlengths
0
2.93k
கண்களை வருடும் தேனிசையில் என் காலம், கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன்..நடமாட வலி வலி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை..மெதுவாக
பயம் என்னும் சொல்லே பரிட்சயம் இல்லையடா இது பரம்பொருள் வரம் தந்த வீரம்
செல்லச் சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய் அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
புரியாத உறவில் நின்றேன், அறியாத சுகங்கள் கண்டேன்., மாற்றம் தந்தவள் நீதானே
ஞாபகம் வருகிறதா, இவன் யாரென்று தெரிகிறதா கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல்நோக்கி எரிவான் தீயென்று புரிகிறதா .
நியாயங்கள் கடந்ததில்லை கட்சி சாயங்கள் இவனுக்கில்லை, காலத்தின் தேவை கருதிய சேவை கனவென்று போவதில்லை.. ()
பறவை பார்க்கும் போது ஆகாயம் தொலைந்து போகும் பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்.. .
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்ஸிஜன் குறையவில்லை சொன்னால் கேள் ஆஸ்கரும் தூரமில்லை