id
int64
0
167k
translate
dict
140,372
{ "en": "Since this appears on Ramadoss's channel, maybe they are hesitating to threaten.\n", "ta": "அதனால் ஏற்பட்ட வேகமும், கோபமும்தான் நான் இந்த தொடர் இயக்க காரணமாக இருந்தது.\n" }
15,619
{ "en": "When the government fails to end the present pay anomaly at the end of the year, as it inevitably will, the union leaders will be no more willing to wage a 'determined struggle' than they are now.\n", "ta": "இந்த ஆண்டின் கடைசியில் தற்போதைய சம்பள முரண்பாட்டை தீர்க்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் -தவிர்க்க மு...
102,290
{ "en": "In this context, he extended an invitation to Prime Minister Modi to attend the next G-7 Summit to be held in USA.\n", "ta": "இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.\n" }
162,721
{ "en": "With the exception of South Korea, the Asian Tigers, after suffering a loss of output of as much as 10 percent, are now growing at a rate 2 percent below that attained in the years prior to 1997.\n", "ta": "தென் கொரியாவை தவிர, ஆசியப் புலிகள் --உற்பத்தியானதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் இழப்பை அனுபவித்த பின்...
158,471
{ "en": "It is arming with missiles that could hit central and even southern Israel.' And he urged that a deadline of the end of this year be placed on Iranian compliance with US demands for the suspension of its nuclear programme.\n", "ta": "அது ஏவுகணைகளை அதிகம் கொண்டு இஸ்ரேலின் மத்திய, தெற்குப் பகுதிகளை கூடத் தா...
38,282
{ "en": "Boyle recalled that when the Australian government had pre-positioned military forces off the coast, the DSP had 'condemned what appeared to be an intimidatory exercise held during a congress of the ruling Fretilin party.' But there appears to have been a miraculous transformation, of the kind usually only f...
166,633
{ "en": "When I shall send on them the evil arrows of famine, which shall be for their destruction, and which I will send to destroy you: and I will increase the famine on you, and will break your staff of bread:\n", "ta": "உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள...
60,698
{ "en": "As deputy minister of finance, Horst Köhler was responsible for Germany's international financial and monetary relations from 1990 to 1993.\n", "ta": "அப்போது ஹோஸ்ட் கோலர் துணை நிதியமைச்சராக பணியாற்றி வந்தார். 1990 முதல் 1993 வரை ஜேர்மனியின் சர்வதேச நிதி மற்றும் பணப்புழக்க உறவுகளுக்கு பொறுப்பு வகித்தார...
90,685
{ "en": "Grades 1 to 5 were held in the Sainthamaruthu GMMS School from 1 p.m. to 5 p.m., while grade 6 to university entrance classes were held in another school, Al Hallal, also in the evenings.\n", "ta": "1 முதல் 5 ம் வகுப்புகள் வரை சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் பிற்பகல் 1 மணி முதல் 5 மணிவரை நடத்தும் அ...
46,669
{ "en": "A.P.J. Abdul Kalam memorial in Rameshwaram.\n", "ta": "அப்துல் கலாம் நினைவிடத்தையும் பார்வையிடும்.\n" }
6,044
{ "en": "Only then can the PSG turn over the confirmed signatures to the national returning officer.\n", "ta": "இந்த சம்பிரதாயங்கள் முடிவு பெற்ற பின்னர் தான் உறுதி செய்யப்பட்ட கையெழுத்துக்களை PSG தேசிய தேர்தல் அதிகாரிக்கு அனுப்பமுடியும்.\n" }
89,704
{ "en": "As of now, 3.34 lakh PPEs are available in various hospitals across the country.\n", "ta": "தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 3.34 லட்சம் பிபிஇ-க்கள் உள்ளன.\n" }
19,301
{ "en": "The facilitation workshop observed a turnaround of over 200 participants across the EP populace.\n", "ta": "இந்த நிகழ்ச்சிக்குப் பின் திறந்த ஏக்கர் உரிமம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக பயிலரங்கு ஒன்றும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏலம் எடுப்பது தொடர்பான விரிவான ...
86,148
{ "en": "This subject is as close to the heart of crores of our fellow brothers and sisters as it is to me.\n", "ta": "இந்த விஷயம் என்னைப் போலவே, கோடிக்கணக்கான நமது சகோதர, சகோதரிகளின் இதயத்திற்கும் நெருக்கமானது.\n" }
17,552
{ "en": "He added that schemes of the Minority Affairs Ministry such as \"Hunar Haat\", \"Seekho aur Kamao, \"Nai Manzil, \"Gharib Nawaz Skill Development Scheme, \"Nai Roshni have proved to be an important step towards the skill development of minorities.\n", "ta": "சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகத்தின் ‘ஹூனார் ...
144,920
{ "en": "At its meeting on April 10, the Federal Elections Committee certified the Partei für Soziale Gleichheit (PSG, Socialist Equality Party) to participate in the European elections.\n", "ta": "ஏப்ரல் 10ம் தேதி நடந்த கூட்டத்தில் கூட்டாட்சிச் தேர்தல் குழு சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit - ...
80,311
{ "en": "The partnership agreement between New Development Bank and BRICS Business Council would be useful for both the institutions, he added.\n", "ta": "புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் தெரிவித்தார்....
59,773
{ "en": "7.5 crore toilets under Swachh Bharat Mission and 4 crore gas connections under Ujjwala Yojana have made the lives of the women easy.\n", "ta": "தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.5 கோடி கழிப்பறைகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் ஆகியவை பெண்களின் வாழ்க்கை நிலையை எளிதாக்கி இருக்கி...
138,719
{ "en": "The film's produced by PB Babu and Sivaramakrishnanfor a new company called BBC International.\n", "ta": "BBC இன்டர் நேஷனல் என்னும் புதிய நிறுவனம் சார்பில் P.B.\n" }
115,264
{ "en": "Under the Prime Minister's vision of AatmaNirbhar Bharat, India has demonstrated how it rises up to the challenges it faces and uncovers opportunities presented before it.\n", "ta": "பிரதமரின் சுயசார்பு இந்தியா லட்சியத்தின் கீழ், சோதனைகளை எதிர்கொள்ள நாடு எவ்வாறு எழுந்து நிற்கிறது மற்றும் அதன் முன்னுள்ள வாய...
89,009
{ "en": "Bill Van Auken On December 1 the last of some 80 survivors of the US-British-Northern Alliance assault on the Qala-i-Janghi prison fortress outside Mazar-i-Sharif emerged from their underground hideouts and surrendered to their assailants.\n", "ta": "டிசம்பர் முதல் தேதி மஸார்-இ-ஷரீப் (Mazar-I-Sherif) வெளிய...
86,300
{ "en": "And the LORD said to Moses, Yet will I bring one plague more on Pharaoh, and on Egypt; afterwards he will let you go hence: when he shall let you go, he shall surely thrust you out hence altogether.\n", "ta": "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவே...
54,022
{ "en": "The revolutionary traditions of the international working class are the bedrock of the Socialist Equality Party and the World Socialist Web Site.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தின் மூல அடித்தளம் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர மரபுகளாகும்.\n" }
40,839
{ "en": "Germany's industrial legislation, however, ostensibly prohibits the singling out and punishment of an individual.\n", "ta": "என்றாலும் ஜேர்மனியின் தொழிற்துறைச் சட்டம் தனியொருவரை வெளியேற்றுவது மற்றும் தனிநபரை தண்டிப்பதை வெளிப்படையாக தடைவிதிக்கிறது.\n" }
73,808
{ "en": "One of the reasons behind this victory is faith in the hopes and aspirations of the people keeping devoted to the democratic values. 61 crore voters had come out in scorching heat of 40 - 45 degree Celsius and had gone to the polling booth far away from their houses to cast their votes.\n", "ta": "வெற்றிக்...
50,056
{ "en": "On Sunday, in interviews on several television news programs, General Richard Myers, chairman of the Joint Chiefs of Staff, flatly denied suggestions that the Marines had pulled back from Fallujah and condemned the press reporting from the city as totally inaccurate.\n", "ta": "ஞாயிறன்று, சில தொலைக் காட்ச...
118,228
{ "en": "The policy was in the making for five years.\n", "ta": "இந்தக் கொள்கையை உருவாக்கும் பணிகள் ஐந்து ஆண்டு காலமாக நடந்தன.\n" }
6,190
{ "en": "They also want cuts to be better packaged to allow the unions to sell them as affecting all sections of society.\n", "ta": "வெட்டுக்கள் நல்ல முறையில் தொகுக்கப்பட வேண்டும், அதையொட்டித்தான் தொழிற்சங்கங்கள் அவை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கின்றன எனக்கூறி ஆதரவு கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்...
79,918
{ "en": "At the inaugural session, Shri Reddy stressed India's concern over the tacit support extended by certain nations to terror groups.\n", "ta": "மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு ரெட்டி, தீவிரவாதக் குழுக்களுக்கு சிலநாடுகள் மறைமுக உதவி அளித்து வருவது குறித்த இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார்.\n" }
10,628
{ "en": "4. Pre-financing for the agreed schemes, to the extent of half of the second instalment amount, will be made by the State Governments, which will be reimbursed later on from the central funding.\n", "ta": "4. ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்திற்கான முன்-நிதியில், இரண்டாவது தவணைத் தொகையின் பாதியளவு வரை, மாநில அரச...
54,371
{ "en": "Both of us really are working hard for the film.\n", "ta": "அந்த அளவிற்கு படத்திற்காக நானும் அப்பாவும் மெனக்கெட்டு வருகிறோம்.\n" }
110,763
{ "en": "Senior officials of Department of Fisheries, Government of India and Dr.\n", "ta": "அத்துடன், மீன் வள மேலாண்மையை வலுவாக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\n" }
66,911
{ "en": "I wish you all a creative and rewarding new year 2019. Thank You.\n", "ta": "2019 புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் படைப்பாற்றல் மிக்க பயனுள்ள புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.\n" }
2,808
{ "en": "This is more than the amount spent by all other countries combined, accounting for more than half of the estimated $1 trillion in worldwide arms expenditures.\n", "ta": "உலகம் முழுவதும் ஆயுதச் செலவினங்களுக்கு ஒரு டிரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகின்றன. இது இவற்றிற்கு பாதிக்கு மேலான தொகையாகும்.\n" }
1,519
{ "en": "By all accounts, the war and the president who launched it are widely opposed by the troops in Iraq.\n", "ta": "எவ்வகையில் பார்த்தாலும், இப்போரும், இதைத் தொடக்கிய ஜனாதிபதியும் ஈராக்கிலுள்ள படைகளால் அதிகமாக எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள நிலையைக் காண்கிறோம்.\n" }
41,555
{ "en": "That is why we got such a splendid response when we had started the Jan-Dhan scheme.\n", "ta": "எனவேதான், ஜன்தன் (மக்கள் நிதி) திட்டத்தை நாங்கள் தொடங்கியபோது அபரிமிதமான வரவேற்பை நாங்கள் பெற்றோம்.\n" }
100,965
{ "en": "As a result of the policies and decisions of the government, the rural-urban gap is shrinking.\n", "ta": "இந்த அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும் - நகர்ப்புறப்பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.\n" }
59,859
{ "en": "Uttarakhand, Uttar Pradesh, Jharkhand, Bihar and West Bengal through which mother Ganges flows, have been successful in this mission.\n", "ta": "அன்னை கங்கை நதி பாயும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிராமங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல் செய்...
110,598
{ "en": "India is also seeing steady increase in growth of daily testing numbers.\n", "ta": "நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.\n" }
44,865
{ "en": "The vast majority of those who had gone through the revolutionary experiences of 1918 and 1923 rejected the equation of the SPD with the fascists.\n", "ta": "1918 மற்றும் 1923 புரட்சிகர அனுபவங்களைக் கண்டிருந்த பெரும்பாலானவர்கள், சமூக ஜனநாயகக் கட்சியை பாசிஸ்ட்டுக்களுடன் சமன்படுத்தி பேசுதலை நிராகரித்தனர்.\n"...
36,281
{ "en": "One thing has drawn my attention I am not asking to criticize anyone, but in one of the houses, if I openly talk about something, it will not be a bad idea.\n", "ta": "ஒரு விஷயம் என்னுடைய கவனத்துக்கு வந்தது: நான் எவரையும் குறை சொல்லுமாறு சொல்லவில்லை, ஆனால் சில விஷயங்கள் குறித்து மனந்திறந்து பேசினர். அது தவ...
93,963
{ "en": "Last month, we marked the anniversary of the political uprising of 1968 in France, which had deep impact on the political, social and cultural life of millions in Europe.\n", "ta": "கடந்த மாதம், ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானவர்களின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய 1...
14,243
{ "en": "Colombo city was really a police-military camp. It is said that billions were spent on the summit.\n", "ta": "கொழும்பு நகரம் உண்மையிலேயே ஒரு பொலிஸ்-இராணுவ முகாமாக இருந்தது.\n" }
146,642
{ "en": "Three years ago, then Russian President Vladimir Putin used the conference to launch a verbal attack on the United States government.\n", "ta": "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புட்டின் மாநாட்டைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கத்தின் மீது சொற்தாக்குதலை நடத்தினார்.\n"...
276
{ "en": "The cooperation is achieved through exchange of Information on developments in areas of railways, technology operations, knowledge sharing, technical visits, training seminars and workshops in areas of mutual interest.\n", "ta": "ரயில்வே, தொழில்நுட்பம் & செயல்பாடுகள், அறிவு பகிர்தல், தொழில்நுட்ப பயணங்கள்...
292
{ "en": "The main areas of cooperation include the following: 1.\n", "ta": "ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள்: 1.\n" }
36,184
{ "en": "Sumedha would also embark MNDF personnel onboard and undertake joint EE surveillance of Maldives from 12 to 15 May 2018.\n", "ta": "மாலத்தீவின் மிகப்பெரிய தனிப்பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசும் இந்திய கடற்படையும் இந்தக் கூட்டுக் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\n" }
118,186
{ "en": "I pay my tributes to those brave freedom fighters who made countless sacrifices to build an independent nation and to secure a bright future for it.\n", "ta": "விடுதலை அடைந்த இந்தியாவை உருவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை அளிப்பதற்காக, எண்ணற்ற தியாகங்கள் புரிந்த, துணிவு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான...
76,811
{ "en": "But you need to keep in mind that it is 133 years old.\n", "ta": "எனினும், அது 133 ஆண்டுகால பழமையானது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.\n" }
99,962
{ "en": "80 per cent of total Shramik Special trains are destined for various destinations in Uttar Pradesh and Bihar (1301 for U.P. and 973 for Bihar).\n", "ta": "80 சதவீதம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்தன (உத்திர பிரதேசத்துக்கு 1310 மற்றும் பீகாருக்க...
108,347
{ "en": "Whether true or not, the story was quickly seized upon by the UNP to issue its ultimatum.\n", "ta": "இது உண்மையானாலும் சரி பொய்யானாலும் சரி, தமது இறுதி நிபந்தனையை விதிப்பதற்காக யூ.என்.பி.\n" }
78,728
{ "en": "It is believed that the ten-armed goddess Chandraghanta destroys the sufferings of the entire world with the coolness and mildness of the moon.\n", "ta": "நிலவின் குளிர்ச்சியையும், மென்மையையும் பயன்படுத்தி 10 கரங்களைக் கொண்ட சந்திரகாந்தா, உலகத்தின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறார்.\n" }
3,198
{ "en": "In this regard he mentioned Haryana and Chandigarh becoming kerosene-free.\n", "ta": "இது தொடர்பாக அவர், மண்ணெண்ணெய் இல்லாவையாக அரியானா மற்றும் சண்டிகர் உருவாகியுள்ளதை குறிப்பிட்டார்.\n" }
128,294
{ "en": "His talk was so interesting that even if brought out as a book, it will be a good guide to youngsters to bolster their self confidence.\n", "ta": "என நண்பன் மீது கொண்ட உரிமையில் மனம் விட்டு பேசிய மோகன்பாபு, ஒரு நாள் முழுதும் பேசினால்கூட கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\n" }
53,378
{ "en": "There is a race to control them because it is believed that the controller of data will dominate the future.\n", "ta": "அவற்றை கட்டுப்படுத்துவதற்கான போட்டியும் நிலவுகிறது. ஏனெனில் இந்தப் புள்ளிவிவரங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரே எதிர்காலத்தை மேலாதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிற...
41,068
{ "en": "It is spread over 26 acres of A-1 Defence land.\n", "ta": "இது பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏ-1 நிலமாகும்.\n" }
33,800
{ "en": "The dilemma is of her own making.\n", "ta": "இந்த இக்கட்டான நிலை அவரது சொந்த உற்பத்தியாகும்.\n" }
29,377
{ "en": "Few clarifications regarding the new e-way bill system are as follows: Situation: -Consider a situation where a consignor is required to move goods from City to City .\n", "ta": "புதிய மின்னணு வே பில் அமைப்பு குறித்த சில விளக்கத் தெளிவுரைகள் வருமாறு உதாரணம் - பொருள் அனுப்புவோர் ஒருவர் தனது சரக்குகளை X நகர...
41,649
{ "en": "After the previous collective agreement expired in March, the unions initially called for a daily wage of 750 rupees ($US6.54), but quickly backed down to 500 rupees.\n", "ta": "மார்ச் மாதம் முன்னைய கூட்டு ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர், ஆரம்பத்தில் தொழிற் சங்கங்கள் 750 ரூபா (6.54 அமெரிக்க டொலர்) நாள் ...
51,995
{ "en": "The payoff if he's assassinated is $1 per future.\n", "ta": "அவர் கொலை செய்யப்பட்டால் உங்களுக்கு ஒரு குறிப்பாக 1 டாலர் கொடுக்கப்படும்.\n" }
25,284
{ "en": "At Guantanamo, Biscuit teams met regularly with the medical staff to discuss the medical condition of prisoners.\n", "ta": "NEJM கட்டுரையை எழுதியவர்கள் பேட்டி கண்ட பல இராணுவ மருத்துவ அதிகாரிகள், இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி வாதிட்டனர்.\n" }
56,032
{ "en": "In the last 21 days, ISRO successfully completed three satellite and two launch vehicle missions.\n", "ta": "கடந்த 21 நாட்களில் இஸ்ரோ 3 செயற்கைக்கோள்கள், 2 செலுத்துவாகனங்களின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.\n" }
110,800
{ "en": "Jute Mesta: About 6.87 lakh ha area coverage under jute mesta as compared to 6.82 lakh ha.\n", "ta": "சணல்: சணல் மற்றும் அதைப் போன்ற பயிர்களுக்கான விதைப்பு மொத்தம் 6.87 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n" }
124,227
{ "en": "In the flashback scenes of the film, she is appearing with Sarath Kumar.\n", "ta": "இந்தப் படங்களத் தவிர சரத்குமார் நடிக்கும் 'ஜக்குபாய்' படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.\n" }
14,464
{ "en": "The outlay of Rs 360 crore has been proposed to support 3-4 new MLFACs, for the three years.\n", "ta": "இதன்படி 3 முதல் 4 தொகுப்பு மையங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\n" }
106,126
{ "en": "Tension got multiplied when this news started appearing in media.\n", "ta": "'பரமசிவனை' ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.\n" }
5,620
{ "en": "Diversion and other efforts short of incarceration should be explored in many situations.\n", "ta": "பல நிலைமைகளில், சிறைதண்டனை கொடுப்பதைவிட, மாற்று முறைகள் மற்றும் வேறு முயற்சிகள் முயற்சிக்கப்பட வேண்டும்.\n" }
152,223
{ "en": "Having demonstrated the importance they attach to world famine by the low-ranking delegations, Western governments used the conference to propagate their own agenda.\n", "ta": "உலகிலுள்ள பஞ்சம் தொடர்பாக இதல் கலந்து கொண்ட கீழ்நிலை பிரதிநிதிகளின் பற்றுதலும் அக்கறையையும் இது நிறுவிக்காட்டுகின்றது. மேற்கு அர...
29,532
{ "en": "The Prime Minister said that the project has been completed well within the stipulated time and cost.\n", "ta": "இந்த திட்டம் குறிப்பிடப்பட்ட கால அவகாசம் மற்றும் செலவுக்குள் முடிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\n" }
59,976
{ "en": "And in your seed shall all the nations of the earth be blessed; because you have obeyed my voice.\n", "ta": "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n" }
84,353
{ "en": "An annex to the report named 51 Sudanese officials, militia and rebel leaders who are implicated in the atrocities.\n", "ta": "அந்த அறிக்கையின் இணைப்பில் 51 சூடான் அதிகாரிகள், குடிப்படையினர் மற்றும் கிளர்ச்சித் தலைவர்கள் இதில் மறைமுகமாய் சம்மந்தப்பட்டிருப்பதாக பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளது.\n" }
134,492
{ "en": "And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. The LORD make the woman that is come into your house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do you worthily in Ephratah, and be famous in Bethlehem:\n", "ta": "அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற...
48,765
{ "en": "The PASOK party, which came to power in October on the back of widespread discontent with the conservative government of Kostas Karamanlis, has set out sweeping public spending cuts in order to assure the international financial markets that it will slash the country's deficit from an estimated 12.7 percent ...
74,032
{ "en": "Distributors and theatre owners are clamouring that the dialogues spoken by Rajini in 'Kuselan' has been the cause of fans' disappointment and their own financial distress.\n", "ta": "ரஜினி பேசிய வசனத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வு, நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களிடமிரு...
118,127
{ "en": "Out of these reservoirs, 43 reservoirs have hydropower benefit with installed capacity of more than 60 MW.\n", "ta": "இந்த நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 60 மெகாவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்டதாக நிறுவப்பட்ட நீர் மின் சக்திகளின் நன்மைகளைக் கொண்டுள்ளன.\n" }
7,753
{ "en": "Officials representing unions in the Ceylon Petroleum Corporation, the Ports Authority and the National Water Supplies and Drainage Board were also present.\n", "ta": "இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், துறைமுக அதிகார சபை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றை சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநித...
137,208
{ "en": "Management modified the charge of distributing leaflets when Sarath pointed out that the SEP was a recognised political party, which stood candidates in the election.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எனவும் அது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது எனவும் சரத் சுட்டிக் கா...
99,329
{ "en": "Two more Keralites in the Gulf region succumbed to Covid-19 one of them is a healthcare professional.\n", "ta": "பிறகு சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 100நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.\n" }
109,981
{ "en": "Marxist it is certainly not.\n", "ta": "அது உறுதியாக மார்க்சிச முறையில் இல்லை.\n" }
18,366
{ "en": "'All of us in the region, particularly longstanding allies, have a joint responsibility and obligation to try and produce conditions in which the rise of China will be a positive force in international politics, not a negative one,' she said.\n", "ta": "\"இந்த பிராந்தியத்திலுள்ள நாம் அனைவரும் குறிப்பாக நீண...
109,253
{ "en": "Last week it housed more than 1,325 people, including the elderly and infants, from Udaya Mulai and Madhurankadu villages who could not return home due to the damage to their houses.\n", "ta": "இதில் முதியவர்கள், சிறியவர்கள் அடங்குவர். உடையார் மூலை, மதுரங்காடு கிராமங்களில் வீடுகள் அழிந்து போய்விட்டதால் மக...
66,904
{ "en": "We have launched the Prime Minister Research fellows.\n", "ta": "பிரதமரின் ஆராய்ச்சி உதவித் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.\n" }
29,479
{ "en": "Expenditure of Rs 1,16,324 crore was incurred on construction of National Highways during the year 2017-18.\n", "ta": "தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டில் ரூ.1,16,324 கோடி செலவிடப்பட்டுள்ளது.\n" }
77,989
{ "en": "Karrubi, who also described the meeting as 'sincere', later met with the representatives of American oil companies and together they called for an end to sanctions.\n", "ta": "ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் காமால் காராச்சி (Kamal Kharazi) அவர் ஈரான் உயர் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்ட புதிய அனுமதிகளின் பேரில் ...
35,370
{ "en": "* The reemployment of all those whose jobs were destroyed in the devastation - 400,000 at the initial estimate - as well as the creation of jobs for the tens of thousands of workers, both in New Orleans and the rural areas, who were unemployed at the time the hurricane struck.\n", "ta": "* இந்தப் பேரழிவில்...
102,473
{ "en": "Excess capacity\n", "ta": "அளவுக்கு அதிகமான உற்பத்தி ஆற்றல்\n" }
100,889
{ "en": "Thus, so far, a total of 82,369 patients have been cured of COVID-19.\n", "ta": "இதுவரை மொத்தமாக 71,105 நோயாளிகள் குணம் அடைந்து உள்ளனர்.\n" }
607
{ "en": "The approval of these guidelines reiterates Governments commitment to promote inclusive growth and strengthen the economy.\n", "ta": "இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசின் வாக்குறுதி உறுதிப்படுத்தப்பட்...
66,720
{ "en": "So, distributors and theatre owners have landed in Chennai, asking for compensation.\n", "ta": "இதனால் தெலுங்குபட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கோரி சென்னையில் முகாமிட்டனர்.\n" }
49,740
{ "en": "Residents of all residential areas undertook 'Shramdan' in cleaning the common areas and open spaces, planting of trees, sprucing up the area besides removal of roadside vegetation.\n", "ta": "அனைத்துக் குடியிருப்பு வளாகங்களிலும் குடியிருப்போர், உடல் உழைப்பை வழங்கி, அந்தந்த வளாகங்களில் உள்ள பொது மற்றும் தி...
120,275
{ "en": "The training and logistics base is deep inside government-held territory on the main supply route from the capital to the northern town of Vavuniya.\n", "ta": "இந்த பயிற்சி மற்றும் துருப்புக்கள் ஒழுங்குபடுத்தும் தளம், தலைநகரில் இருந்து வடக்கு நகரான வவுனியாவுக்கான பிரதான விநியோகப் பாதையில் அரசாங்கக் கட்டுப...
44,296
{ "en": "The coalition program calls for the national government of Prime Minister Atal Behari Vajpayee to initiate 'unconditional' and 'wide-ranging' talks with state assembly and other groups 'to evolve a broad-based consensus on the restoration of peace with honour in the state'.\n", "ta": "இக்கூட்டணி வேலைத்திட்...
19,983
{ "en": "Who shall not receive manifold more in this present time, and in the world to come life everlasting.\n", "ta": "இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n" }
106,013
{ "en": "Ministry of Science Technology Study showing stars of varied ages can co-exist in open clusters, provides clue to stellar evolution in the Milky Way Galaxy Stars in our Galaxy are formed from the molecular clouds present in the Galaxy.\n", "ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை திறந்த நட்சத்திரத் தொகுப...
142,044
{ "en": "'Alastair Campbell's recent attack on the BBC was not mainly about Andrew Gilligan's story on the Today programme, but amounted to a full-frontal assault on the motivation, skill and professionalism of the entire news operation.\n", "ta": "``அலாஸ்டர் காம்பலின் சமீபத்திய தாக்குதல், இன்று நிகழ்ச்சியில் ஆண்ட்...
137,976
{ "en": "By the same token, any attempt by the central government to dismiss West Bengal's Left Front government, which has been returned to power in six successive elections since 1977, and with the aim of fostering closer cooperation between the Indian and US militarily establishments, would have made it impossible...
147,442
{ "en": "Since the United States was clearly involved in the Georgian assault on South Ossetia, one must ask what were its intentions.\n", "ta": "அமெரிக்கா, தெற்கு ஓசேஷியா மீதான ஜோர்ஜிய தாக்குதலில் தெளிவாகத் தொடர்பு கொண்டிருப்பதால், அதன் நோக்கங்கள் என்ன என்பதை ஒருவர் கேள்விக்கு உட்படுத்தத்தான் வேண்டும்.\n" }
51,382
{ "en": "The like figure whereunto even baptism does also now save us (not the putting away of the filth of the flesh, but the answer of a good conscience toward God,) by the resurrection of Jesus Christ:\n", "ta": "அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன...
26,585
{ "en": "They participated in the demonstrations carrying pictures of Obama, Brown, Sarkozy and Germany's Angela Merkel, along with banners saying 'Help us.' At the same time they threatened WSWS supporters distributing leaflets calling for an end to the war on the basis of the unity of the Sri Lankan working class o...
142,493
{ "en": "Underscoring the Obama administration's escalating intervention in the country, General David Petraeus, chief of the US Central Command, also arrived in Pakistan on Wednesday to talk with Pakistani generals about providing arms and equipment for the proposed operation.\n", "ta": "ஒபாமா நிர்வாகம் நாட்டில் ப...