id
int64
0
167k
translate
dict
14,765
{ "en": "The eleven regional language websites can be accessed at the following links: The initiative is part of the on-going efforts of the Prime Minister Shri Narendra Modi to reach out to the people and communicate with them in their own language.\n", "ta": "இந்த 13 மொழிகளிலும் பிரதமரின் இணையதளத்தை அணுகவேண்டிய ம...
50,307
{ "en": "Subodh Kumar runs an iron scrap business company called Lakshmi International on Mannadi Chembudoss St. Somehow, he and Sarath became friends and Subodh lent him 20 lakhs.\n", "ta": "சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவைச் சேர்ந்த இவருக்கும் நடிகர் சரத்குமாருக்கும் எப்படியோ நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பின் அடிப்ப...
11,272
{ "en": "And Israel said, It is enough; Joseph my son is yet alive: I will go and see him before I die.\n", "ta": "அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.\n" }
148,337
{ "en": "And the officers of the children of Israel, which Pharaoh's taskmasters had set over them, were beaten, and demanded, Why have you not fulfilled your task in making brick both yesterday and to day, as heretofore?\n", "ta": "பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செ...
24,199
{ "en": "Wilson came to the Versailles negotiations in 1919 armed with his 14-point program based on open diplomacy, freedom of trade, democracy, self-determination of nations and a League of Nations to regulate international order and render conflicts such as World War I a thing of the past.\n", "ta": "பகிரங்க ராஜ...
75,953
{ "en": "Prime Minister lauded Malaya Manorama for its contribution in making the citizens of Kerala more aware and for its role in supporting India's freedom movement.\n", "ta": "கேரள மாநில மக்களை விஷயமறிந்தவர்களாக மாற்றுவதிலும் இந்தியாவின் விடுதலை இயக்கத்தினை ஆதரிப்பதில் அதன் பங்கிற்காகவும் பிரதமர் மலையாள மனோரமா ...
90,658
{ "en": "Expansion of higher education in developing countries has increased the supply of highly educated workers and allowed the emerging giants to compete with the advanced countries even in the leading edge sectors that the North-South model assigned to the North as its birthright.'\n", "ta": "அபிவிருத்தியடைந்த...
46,622
{ "en": "Most of those affected in Hambantota were municipal council workers, salt industry employees, fishermen, small-scale traders and the rural poor.\n", "ta": "ஹம்பாந்தொட்டையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாநகர சபை தொழிலாளர்கள், உப்புக் கைத்தொழில் ஊழியர்கள், மீனவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ...
106,516
{ "en": "The Bush presidency faces a mounting domestic crisis, which has led to press speculation over whether Bush will follow in his father's footsteps by winning the war but losing the election.\n", "ta": "புஷ் இன் ஜனாதிபதிப் பதவி கூடுதலான உள்நாட்டு எதிர்ப்பைச் சந்திக்கிறது, செய்தி நிறுவனங்களே தன் தகப்பனார் போல...
54,178
{ "en": "Condolences to his family and supporters\", the Prime Minister said.\n", "ta": "அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n" }
118,211
{ "en": "Far more important to the Times than the devastation of Iraqi society are the disastrous consequences of the war for American imperialism.\n", "ta": "ஈராக்கிய சமூக பேரழிவைவிட டைம்ஸிற்கு முக்கியமானது போரினால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்தான விளைவுகளாகும்.\n" }
81,094
{ "en": "Life will automatically become easy when there are necessary changes in service delivery.\n", "ta": "சேவை வழங்கும் நடைமுறையில் தேவையான மாற்றங்கள் ஏற்பட்டால், வாழ்க்கை தானாகவே எளிதாகிவிடும்.\n" }
150,698
{ "en": "The military-controlled government of President Musharraf claims to have intercepted a phone call in which an 'Al Qaeda leader' congratulated his supporters for the killing.\n", "ta": "ஜனாதிபதி முஷாரப்பின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசாங்கம் ஒரு \"அல் கொய்தா தலைவர்\" கொலை நடத்தியதற்காக தன்னு...
46,071
{ "en": "Various left-Democrat blogs have denounced Clinton's speech before the DLC as a capitulation before the right wing of the party and urged a return to the party's 'roots.' However, the views expressed by Clinton and the DLC are merely a continuation of the policy pursued by the party leadership.\n", "ta": "...
71,009
{ "en": "Attali claims that if all his measures were applied, unemployment would be cut from 8 percent to 5 percent in two years, and people in poverty halved within five years, decreasing from the present 7 million to 3 million.\n", "ta": "தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், வேலையின்மை இரண்டு ஆண்...
109,111
{ "en": "He also announced 77.9 billion yuan for a limited social security program for workers laid off from state-owned enterprises.\n", "ta": "அரசாங்க தொழில்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக 77.9-பில்லியன் யுவான் ஒதுக்கப்படுவதாக அவர் அறி...
98,019
{ "en": "And my tongue shall speak of your righteousness and of your praise all the day long.\n", "ta": "என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.\n" }
70,515
{ "en": "My visit to the Maldives is reflective of the importance we both attach to our relationship as maritime neighbours and long-standing friends.\n", "ta": "கடல்சார்ந்த அண்டை நாடுகளாகவும், நீடித்த நண்பர்களாகவும் இருக்கும் நிலையில், மாலத்தீவுகளுக்கான எனது பயணம் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்க...
19,247
{ "en": "It is our duty to fulfil Mahatma Gandhi's dream of a Swachh Bharat, he said.\n", "ta": "தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டியது நமது கடமை என்று பிரதமர் தெரிவித்தார்.\n" }
12,119
{ "en": "Women Scientists and Entrepreneurs Conclave 7.\n", "ta": "பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூடுகை.\n" }
111,301
{ "en": "The meeting was the first part of the two-day conference where all States and UTs will share the roadmap forward for resumption of sports post Covid19 as well as of engaging more volunteers of the Nehru Yuva Kendra Sangathan (NYKS) and National Service Scheme (NSS) to promote various schemes at the State-lev...
30,790
{ "en": "It offers capacity building and advisory solutions to Government, statutory authorities, and the private sector.\n", "ta": "அரசு, அதிகார அமைப்புகள், தனியார் துறையினருக்கு இது திறன் மேம்பாடு மற்றும் ஆலோசனைச் சேவைகளை வழங்குகிறது.\n" }
40,100
{ "en": "But I say to you, That it shall be more tolerable for the land of Sodom in the day of judgment, than for you.\n", "ta": "நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n" }
46,113
{ "en": "Instead of simply digitizing a paper-based process for registering and operating drones, India has formulated an all-digital process.\n", "ta": "அதனடிப்படையில் டிரோன்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு அனுமதிப்பது, போதிய பாதுகாப்பை உறுதி செய்தல், வணிகப் பயன்பாடு எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கு விதிகளை வகுக்க வேண்ட...
97,737
{ "en": "The military has advised us to gather in the village temple if such problems arise.\n", "ta": "அத்தகைய பிரச்சினைகள் எழுந்தால் கிராமக் கோவிலுக்குள் கூடி நிற்குமாறு இராணுவம் ஆலோசனை கூறியுள்ளது.\n" }
133,169
{ "en": "So, he is trying to make Bharath do his next film.\n", "ta": "அந்த நம்பிக்கையில் பரத்தை தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.\n" }
77,200
{ "en": "External Affairs Minister Dr.\n", "ta": "வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.\n" }
144,409
{ "en": "Originally, it was expected that the colonel would invoke his right to silence.\n", "ta": "அது குண்டுஸ் படுகொலை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது.\n" }
114,150
{ "en": "Apart from this, HWCs are playing a major role in mass screening for non-communicable diseases.\n", "ta": "இது தவிர, தொற்றுநோயற்ற நோய்களுக்கான பரிசோதனையில் சுகாதார ஆரோக்கிய மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n" }
18,967
{ "en": "Deliver my soul from the sword; my darling from the power of the dog.\n", "ta": "என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.\n" }
84,893
{ "en": "The sentiment of contributing positively to the country society is gaining strength, day by day.\n", "ta": "நாடு மற்றும் சமூகத்துக்காக ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒவ்வொரு நாளும், முன்பை விட அதிக அளவில் பலமடைந்து வருகிறது.\n" }
21,268
{ "en": "In the run up to America's assault on Iraq US Defense Secretary Donald Rumsfeld identified the former Stalinist states of Eastern Europe as part of a 'new' Europe in contrast to the 'old' Europe of France and Germany.\n", "ta": "ஈராக் மீது போர் தொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா செய்து கொண்டிருந்த ...
64,533
{ "en": "Combined with the fact that the US has not insisted that India sign the CTBT agreement during the Clinton visit, the message is being interpreted in Indian ruling circles as a tacit acceptance of a nuclear-armed India.\n", "ta": "கிளின்டனின் இந்திய விஜயத்தின் போது இந்தியா அணுவாயுத உற்பத்தித் தடை ஒப்பந்தத்...
77,155
{ "en": "After a week of silence, the Chinese foreign ministry admitted one of its submarines had strayed into Japanese waters.\n", "ta": "ஒருவார அமைதிக்குப்பின்னர் சீன வெளியுறவு அமைச்சகம் தனது, நீர்மூழ்கிகளில் ஒன்று ஜப்பான் கடல் எல்லைக்குள் தவறிச்சென்று விட்டதாக ஒப்புக்கொண்டது.\n" }
47,993
{ "en": "The Swachhata Hi Seva movement, launched today, aims at generating greater public participation towards Swachhta.\n", "ta": "இன்று தொடங்கப்பட்டுள்ள தூய்மையே சேவை இயக்கம் தூய்மைப் பணியில் பொதுமக்களை மேலும் உத்வேகத்துடன் ஈடுபடத் தூண்டுதலாக அமையும்.\n" }
67,148
{ "en": "I am definitely a commercial heroine as none of the films I've acted in has given financial loss to the producers.\n", "ta": "நான் எப்போதுமே கமர்ஷியல் ஹீரோயின்தான். நான் நடித்த எந்த படமும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தந்ததில்லை.\n" }
85,003
{ "en": "I urge the rest of the schools in the country to integrate physical activity and sports with education and ensure that they become a 'fit school'.\n", "ta": "நாட்டின் பிற பள்ளிகள் அனைத்திடமும் என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், படிப்புடன்கூட, உடல்ரீதியான செயல்பாடுகளையும் இணைத்து, ’ஃபிட் ஸ்கூலாக’ அவர்கள் ஆக ...
1,023
{ "en": "Secondly, the re-education and re-arming of the workers' movement requires going beyond a resigned acceptance of capitalism and the hope that things may get better in the future.\n", "ta": "இரண்டாவதாக, தொழிலாள வர்க்கத்திற்கு மறுகல்வி, மறு தயாரிப்பு என்பது வேறு வழியின்றி முதலாளித்துவத்தை ஏற்று, வருங்காலம் ...
100,751
{ "en": "He said that during the lockdown period, the nation geared itself to fight against the Covid-19 pandemic and built capacities.\n", "ta": "முடக்க காலத்தில் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையில் நாடு இறங்கி, அதற்கான கொள்திறனை உருவாக்கியது.\n" }
115,966
{ "en": "Inspiration for entire humanity Prime Minister expressed hope that the temple will serve as an inspiration for the entire humanity for eras to come.\n", "ta": "மனித குலம் முழுவதற்கும் உத்வேகம் இந்தக் கோவில் இனி வரும் பல காலங்களுக்கும், மனித குலம் முழுவதற்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெ...
69,401
{ "en": "Together, they obtained 28 percent, with the LPR significantly increasing its vote to 16.4 percent (as compared to 7.9 percent in 2001), and overtaking Samoobrona, which won 11.6 percent (compared to 10.2 percent in 2001).\n", "ta": "இரண்டும் சேர்ந்து 28 சதவிகிதத்தைப் பெற்றுள்ளன; LPR தன்னுடைய வாக்குகளை 16....
153,061
{ "en": "He is supposed to be a relative of a Tamilnadu minister.\n", "ta": "தமிழக அமைச்சர் ஒருவரின் உறவுக்காரராம்.\n" }
21,092
{ "en": "An impressive Passing Out Parade (POP) was reviewed by Commander Coast Guard Region (Andaman Nicobar)Inspector General KR Suresh at Indian Coast Guard District Headquarters No. 4, Kochi.\n", "ta": "கொச்சி எண் 4ல் உள்ள இந்தியக் கடலோர காவல் படையின் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்ப...
105,431
{ "en": "I could gather from them how a spiritual guru understands the scientific approach and how a scientist explains spirituality. I am honored to have been able to interact with them together, he said.\n", "ta": "“ஒரு ஆன்மீக குருவினால் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை உணர்ந்து கொள்ள முடிவதைப் போலவே ஓர் அறிவியல் வி...
96,158
{ "en": "We are active in global efforts to develop remedies and vaccines.\n", "ta": "தீர்வுகளை ஏற்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும் மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.\n" }
98,922
{ "en": "The LORD God of heaven, which took me from my father's house, and from the land of my kindred, and which spoke to me, and that swore to me, saying, To your seed will I give this land; he shall send his angel before you, and you shall take a wife to my son from there.\n", "ta": "என்னை என் தகப்பனுடைய வீட்டில...
83,920
{ "en": "And she said, Who would have said to Abraham, that Sarah should have given children suck? for I have born him a son in his old age.\n", "ta": "சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.\n" }
69,535
{ "en": "Under the country's proportional election system, the UPFA gained 105 of the 225 parliamentary seats - a higher proportion than its vote, which was just 37.5 percent.\n", "ta": "நாட்டின் விகிதாசார தேர்தல் முறையின் கீழ், சுதந்திரக் கூட்டமைப்பு 225 பாராளுமன்ற ஆசனங்களில் 105 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது -- வெற...
64,408
{ "en": "He's directing 'Arya and Trisha in 'Sarvam' that is almost complete.\n", "ta": "இவர் ஆர்யா, த்ரிஷாவை வைத்து இயக்கிவரும் 'சர்வம்' முடியும் தறுவாயில் உள்ளது.\n" }
81,745
{ "en": "Ministry of Defence MoD to organise series of webinars in run up to DefExpo 2020 The webinars will focus on path breaking topics and will be streamed worldwide.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் 2020 பாதுகாப்பு கண்காட்சியின் முன்னோட்டமாக தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளுக்கு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்து...
148,913
{ "en": "The CEB workers' claims therefore bring them into direct conflict with the government.\n", "ta": "எனவே மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் அவர்களை அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு கொண்டு வருகின்றது.\n" }
19,733
{ "en": "The increasing attacks of the SLFP government were met with a growing combativeness in the working class.\n", "ta": "சி.ல.சு.க. அரசாங்கத்தின் அதிகரித்த அளவிலான தாக்குதல்கள் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்த்தாக்குதல்களை வளர்ச்சி பெறச் செய்தது.\n" }
158,176
{ "en": "And he healed many that were sick of divers diseases, and cast out many devils; and suffered not the devils to speak, because they knew him.\n", "ta": "பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைக...
39,745
{ "en": "Gradually, he or she would start a business of designer clothes.\n", "ta": "படிப்படியாக வளர்ச்சியடைந்து அவர் விருப்பப்படி வடிவமைத்து ஆடைகள் தயாரித்தும் வர்த்தகத்தை தொடங்க முடியும்.\n" }
39,861
{ "en": "A fast-paced existence brings with it lot of stress.\n", "ta": "வேகமான செயல்பாடு அத்துடன் ஏராளமான அழுத்தத்தை கொண்டுள்ளது.\n" }
16,734
{ "en": "On the day of mela, applications will be accepted only as per the time slot allotted to them.\n", "ta": "மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.\n" }
77,372
{ "en": "In addition to fulfilling the dreams of 130 crore Indians, the efforts of the government will also be beneficial to the entire world.\n", "ta": "130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதோடு, ஒட்டுமொத்த உலகம் பயனடைவதாகவும், அரசின் முயற்சிகள் உள்ளன என்றார்.\n" }
43,607
{ "en": "In this context, he mentioned the India-Africa Forum Summit in New Delhi in 2015.\n", "ta": "இந்தச் சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த இந்திய – ஆப்பிரிக்க பேரவையின் உச்சிமாநாடு பற்றி குறிப்பிட்டார் அவர்.\n" }
91,437
{ "en": "To provide further support to States, UTs and Cities in this respect, MoHUA has introduced nine additional categories of complaints specific to COVID-19 on the Swachhata-MoHUA App to make it more responsive to the needs of the present times.\n", "ta": "மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகரங்களுக்கு வ...
80,707
{ "en": "The tension was heightened when a guard fired a gun, but subsequent media and police claims that a riot took place proved to be false.\n", "ta": "ஒரு காவலாளி துப்பாக்கிப் பிரயோகம் செய்தவுடன் பதட்டநிலை உக்கிரமடைந்தது. ஆனால் ஊடகங்களும் பொலிசும் வன்முறையொன்று இடம்பெறவில்லை என உறுதிப்படுத்த முயன்றன.\n" }
94,816
{ "en": "Though he may not achieve 6 pack abs, atleast a tough slim build will give him a look of authority.\n", "ta": "சிக்ஸ்பேக் அப்ஸெல்லாம் முடியாது என்றாலும், குறைந்தபட்சம் கண்ணுக்கு கம்பீரமாக காட்சி தரவேண்டுமே அதற்குத்தான் உடற்பயிற்சி.\n" }
123,103
{ "en": "This film is the Tamil re-make of the Telugu film being directed by Selvaraghavan.\n", "ta": "இப்படம் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிவரும் படத்தின் ரீ-மேக்.\n" }
21,859
{ "en": "She could well think of becoming an actress in future.\n", "ta": "அடுத்த காஸிப்புக்கு தயாராகுங்கள்!\n" }
37,922
{ "en": "As soon as a jodi is found for the younger Vivek, the shooting will commence.\n", "ta": "பேரனுக்கு காதலி கிடைத்ததும் ஷூட்டிங்கை ஆரம்பிக்க வேண்டியதுதான்.\n" }
35,536
{ "en": "Bush announced in his speech that part of the money that is being raised by former presidents George H.W. Bush and Bill Clinton will go to religious organizations.\n", "ta": "புஷ் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் H.W.புஷ்ஷூம், பில் கிளின்டனும் திரட்டி வருகின்ற பணங...
115,872
{ "en": "The budget calls for an additional $33 billion in war funding for the current fiscal year, to pay for Obama's increase of 30,000 troops in Afghanistan, and for a total of $159 billion for Iraq and Afghanistan combined next year.\n", "ta": "இது ஆப்கானிஸ்தானில் ஒபாமா விரிவாக்கியுள்ள 30,000 துருப்புக்களுக்கு ...
136,988
{ "en": "I have been transformed into an action type hero.\n", "ta": "ஒரு முழு ஆக்ஸன் ஹீரோவாக நான் இதில் மாற்றப்பட்டிருக்கிறேன்.\n" }
138,374
{ "en": "In the course of the second round, at a point when millions took to the streets to demonstrate against the neofascist Le Pen, the LCR called for a vote for the Gaullist Chirac, while LO remained entirely passive.\n", "ta": "இரண்டாம் சுற்றில், மில்லியன் கணக்கான மக்கள் தெருவிற்கு வந்து புதிய பாசிஸ்ட் லு பென்...
34,491
{ "en": "\"I've no such calculated idea.\n", "ta": "அப்படி திட்டமிட்டு படம் செய்யும் எண்ணம் இல்லை.\n" }
24,066
{ "en": "They fought 'with fine impartiality' - as John L. Lewis might have said - mighty coal corporations and defied the White House on innumerable occasions.\n", "ta": "அவர்கள் ஜோன் எல். லீவிஸ் தெரிவித்திருக்கக் கூடிய முறையில் \"நேர்த்தியான நடுநிலையில் இருந்து\" மிகப்பெரிய நிலக்கரி நிறுவனங்களுக்கு எதிராகப் போர...
10,874
{ "en": "Then came the word of the LORD to the prophet Jeremiah saying,\n", "ta": "அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n" }
162,442
{ "en": "And Zedekiah king of Judah and his princes will I give into the hand of their enemies, and into the hand of them that seek their life, and into the hand of the king of Babylon's army, which are gone up from you.\n", "ta": "யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கை...
58,882
{ "en": "Several years ago, a proposal was already made to set the MSP to 1.5 times of the cost of cultivation.\n", "ta": "பல ஆண்டுகளுக்கு முன்பே,விவசாய உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டுமென்ற மசோதா பரிந்துரை செய்யப்பட்டது.\n" }
118,439
{ "en": "Shri Bimal Kumar Jha, Deputy Chairman, received the first copy from the Chairman.\n", "ta": "அதன் முதல் பதிப்பை திரு.பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத் துணை தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.\n" }
140,491
{ "en": "In 1991, the LTTE drove thousands of Muslim families from their land, accusing them of betraying the struggle for a separate Tamil Eelam.\n", "ta": "1991ல், தனித் தமிழீழக் கோரிக்கையை காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், விடுதலைப் புலிகள் ஆயிரக் கணக்கான முஸ்லிம் குடும்பங்களை தமது வீடுகள் ...
66,950
{ "en": "Cabinet Cabinet approves Introduction of Registration of Marriage of NRI Bill 2019 The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the introduction of Registration of Marriage of Non-Resident Indian (NRI) Bill, 2019, for creating more accountability and offering more protection against...
23,218
{ "en": "Unemployment rose in July to the highest level in four years.\n", "ta": "வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு வருடங்களில் முதல் தடவையாக கடந்த கிழமைகளில் ஆகக்கூடிய உயர்ந்த மட்டத்தினை எட்டியுள்ளது.\n" }
55,348
{ "en": "On the other hand we are facing the consequences of unchecked exploitation of resources and unbalanced and poorly planned developmental activities.\n", "ta": "மறுபுறத்தில் சமன்பாட்டை பேணும் சரியான திட்டமிடல் இல்லாததால் இயற்கை ஆதார வளங்கள் தடுப்பாரின்றி அழியும் நிலையையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.\n" }
84,789
{ "en": "The roll-out of the GST has realised our vision of One country, One tax, One market.\n", "ta": "ஜி.எஸ்.டியை அமல் செய்ததன் வாயிலாக ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற குறிக்கோளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n" }
46,866
{ "en": "Friends, Biofuel is not just science but also a Mantra that will provide a new energy to not only India but also the entire world.\n", "ta": "நண்பர்களே, இயற்கை எரிபொருள் என்பது வெறும் அறிவியல் மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் புதிய எரிசக்தியை வழங்கும் ஒரு மந்திரமும் ஆகும்.\n" }
33,551
{ "en": "At the back-end, these services will be catered for by many different departments of the Union and State Governments.\n", "ta": "பின்னணியில் இந்த சேவைகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளால் அளிக்கப்படும்.\n" }
45,404
{ "en": "Only after this film is complete will Aishwarya be free to commit to another film.\n", "ta": "ஸோ, அடுத்தவருடம் ஏப்ரல் 2006-க்கு மேல் ஐஸ்வர்யாராய் Corporate-ல் நடிக்கிறார்.\n" }
24,542
{ "en": "Ministry of Defence Rakshamantri Distributes Cheques to Households for Land Acquisition Under Project Seabird, Karwar RakshaMantriSmt Nirmala Sitharamandistributes cheques worth almost 5 crore for 30 households (96 persons) who were rehabilitated under Operation Seabird (Naval Project).\n", "ta": "கடல் பறவ...
1,899
{ "en": "The Financial Resolution and Deposit Insurance Bill, 2017 seeks to give comfort to the consumers of financial service providers in financial distress.\n", "ta": "நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017, நிதி நெருக்கடி சமயத்தில், நிதி சேவை அளிக்கும் நிறுவனங்களின் நுகர்வோருக்கு பாதுகாப்பான உணர்வ...
72,174
{ "en": "Julia Kristeva published her first essays in Les Temps Modernes, the newspaper founded by French philosopher Jean Paul Sartre, who himself sympathised with French Stalinism and at the end of his career showed a certain inclination toward Maoism.\n", "ta": "யூலியா கிறிஸ்த்தெவாவும் அவரது முதல் ஆய்வை ஜோன் பே...
153,981
{ "en": "With this on one side, news has leaked out that Seeman is to stand in the coming elections.\n", "ta": "இது ஒரு புறமிருக்க, வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சீமான் நிறுத்தப்படவுள்ளதாக செய்தி கசிந்து வருகிறது.\n" }
24,885
{ "en": "They do not rest till they obtain an answer.\n", "ta": "அவர்களுக்குள்ளே எழும்பிய வினாவுக்கான விடை கிடைக்கும் வரையில் அவர்கள் அமைதியாக ஓய்ந்திருப்பதில்லை.\n" }
13,373
{ "en": "On April 9, he was charged with 'misappropriation of public funds, falsifying documents, and cronyism.' He was placed in custody, and his former deputy mayor for finance and contracts for public works was also jailed.\n", "ta": "ஏப்ரல் 9ல், \"பொது நிதிகளைத் தவறாக கையாண்டது, ஆவணங்களை தவறாக காட்டியது மற்றும...
125,981
{ "en": "Those participated and expressed best wishes included the President of Nadigar Sangam, Sarath Kumar, Rama Narayanan, President of Producers Council, directors P.Vasu, Lingusamy, actors Mohan, Jeyam Ravi, Jeevan, Sibiraj, Sham and Prashant.\n", "ta": "விழாவில் நடிகர் சங்கதலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் ச...
109,356
{ "en": "15 lakh on matching equity basis for financial stability.\n", "ta": "நிதிநிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பங்கு அளவுக்கு இணையாக ரூ.15 லட்சம் வரை நிதி அளிக்கப்படும்.\n" }
110,324
{ "en": "It is running to full house in Chennai too.\n", "ta": "சென்னையிலும் ஹவுஸ்புஃல்லாக ஓடுகிறது படம்.\n" }
15,185
{ "en": "The Bush administration is opposed to any system of international regulation - in a speech on Thursday Bush declared that history had shown the greatest danger was not too little government interference in the market but too much - while some of the European powers, especially France, favour greater interven...
145,830
{ "en": "It was directed by Robert-Rajasekhar and starred Suhasini, Chandrashekar, Rajeev, Janakaraj, Thyagu and Kailash.\n", "ta": "ராபர்ட்-ராஜசேகர் இயக்கிய இப்படத்தில் சுஹாசினி, சந்திரசேகர், ராஜீவ், ஜனகராஜ், தியாகு, கைலாஷ் நடித்திருந்தனர்.\n" }
141,510
{ "en": "But if any water be put on the seed, and any part of their carcass fall thereon, it shall be unclean to you.\n", "ta": "அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.\n" }
35,217
{ "en": "The contempt of the US elite for the lives of the Iraqi people is matched by their contempt for the lives of American working class youth.\n", "ta": "ஈராக்கிய மக்களுடைய உயிருக்கு அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு காட்டும் இகழ்ச்சி அவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்க இளைஞர்களுடைய உயிர்களுக்கு காட்டும் இகழ்ச்சியை ...
106,221
{ "en": "The Hutton Inquiry was made necessary by growing divisions within the ruling elite in the aftermath of the Iraq war.\n", "ta": "ஈராக்கிய போருக்குப்பின்னர், ஆளும் செல்வந்த தட்டின் பெருகிய பிளவுகள், ஹட்டன் விசாரணை அமையக் காரணமாயிற்று.\n" }
12,300
{ "en": "For example, a lot of people would not be aware that the model code of conduct that is being imposed during the election time is not based on any law but political parties have voluntarily accepted it.\n", "ta": "உதாரணமாக, தேர்தல் காலத்தில் விதிக்கப்படும் மாதிரி நடத்தை நெறிகள், எவ்விதமான சட்ட அடிப்படையையும...
60,230
{ "en": "Actress Samyukta Sharma's husband Biju Menon takes on an important role.\n", "ta": "நடிகை சம்யுக்த வர்மாவின் கணவர் பிஜுமேனன் முக்கிய வேடம் ஏற்கிறார்.\n" }
29,286
{ "en": "Prime Minister's Office PM extends his greetings on Odisha Formation Day Utkal Divas Prime Minister Sri Narendra Modi greeted people of Odisha on the occasion of its formation day today.\n", "ta": "பிரதமர் அலுவலகம் உத்கல் தினம் - ஒடிசா மாநிலம் உதய தினம்: பிரதமர் வாழ்த்து ஒடிசா மாநிலம் உதய தினத்தை முன்னிட்...
117,432
{ "en": "Germany and France were able to consolidate their control over Europe for most of the post-war era, but only because the project of European unification had the support of Washington, which saw it as an essential mechanism for combating and containing the Soviet Union during the Cold War era.\n", "ta": "பே...