id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
6,648 | எஃப்டிசி அட்வான்ஸ்ட் ரூல்மேக்கிங் மற்றும் ஆயில் மார்க்கெட் மேனிபுலேஷன் குறித்து விசாரித்த யூ.எஸ்.வணிகக் குழுவிற்கு முன்பாக வழங்கப்பட்ட வாக்குமூலம் | FTC advanced rulemaking mattrum oil market manipulation kuriththu visaariththa U.S.Vanigak kuzhuvirkku munbaaga vazhangappatta vaakumoolam. |
184 | நகைச்சுவைக் கதாப்பத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று நினைத்தார் ஆனால் நாடகத் திரைப்படத்தில் நடிக்க நேர்ந்தது. | Nakaichuvai kathaapaaththiraththil nadikka vaendumendru ninaiththaar aanaal naadaka thiraippadaththil nadikka neernthathu. |
5,484 | இல்லையெனில், அந்த காயங்கள் மற்றும் நோய்கள் அந்த நபரை மேலும் ஆட்கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். | illaiyenil, andha kaayangal mattrum noigal andha nabarai maelum aatkondu uyirizhappai erpadutthum. |
1,093 | அருள் சாமி (பிறப்பு டிசம்பர் 18, 1913) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொலை தூர ஓட்ட வீரர் ஆவார். | Arul Saami (pirappu December 18, 1913) Indhiyavai serndha oar tholai dhoora oatta veerar aavaar. |
7,251 | அவர் 1857 இல் கனெக்டிகட் ஹவுஸ் பிரதிநிதிகளில் பணியாற்றினார் | Avar 1857 il kanekicut house prathinithigalil paniyaattrinaar |
911 | ஒரு சங்கிலியில் எட்டு குளுக்கோஸ் ஒற்றைப்படீம்முறையில் உருவாகிறது , கிளைகோஜன் சின்தேஸ் வளரும் கிளைக்கோஜன் சங்கிலியுடன் பிணைப்பை ஏற்படுத்தி மற்றும் கிளைக்கோஜன் சங்கிலி அல்லாத குறைப்பு இறுதியில் குளுக்கோசில் எச்சம் 4 ஹைட்ராக்ஸைல் குழு UDP- குளுக்கோஸ் சேர்க்கிறது. | Oru sangkiliyil yettu glucose otraippateemmuraiyil uruvaakirathu, glycogen sinthaes valarum gycogen sangkiliyudan pinaippai yerpaduththi matrum glycogen sangili allaaatha kuraippu iruthiyil glucosil echcham 4 hydroksyl kuzhu UDP- glucose saerkkirathu. |
5,689 | பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார். | panjavadiyin ilakkuvan, raamar - seethai thangutharku kudilai amaitthaar. |
2,567 | இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. | ivano panamo idhuvaraiyil kandupidikkavillai. |
5,455 | ஜவுக்குபள்ளி | javukkupalli |
4,562 | அவர் தனது வியாபாரத்தில் அதிசயமான வெற்றியைப் பெற்றுள்ளார். | avar thanadhu viyabarathil athisayamana vetriyai petrullar. |
4,599 | இலக்கிய அறிமுகம் (இலக்கியம்) | ilakiya arimugam (ilakkiyam) |
8,659 | கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. | kodimaratthukku arugil murugapperumaanin maragathappachai mayil koluvaaga veetru irukkirathu. |
7,060 | வங்கக் கப்பல்களை வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன். | Vangak kappalgalai velvith thoonil katti niruththi vaikum naattai udaiyavan. |
2,973 | விதிவிலக்காகவும், சில சமயங்களில் X தொழிற்படாத்தன்மை ஈடுசெய்வதிலும் ஏற்படும். | vithivilakkagavum, sila samayangalil X tholirpadaathanmai iduseivathilum yerpaum. |
7,768 | இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | Iruppinum mutharthara thuduppattap pottigalil kalanthu kondullaar. |
5,777 | ஆங்கிலிக்கம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது. | aangilikkam, Catholica thirucchabai, seerthirutthath thirucchabaigal, matrum marabuvahi thirucchabaigaludan, kritthavatthil oru mukkiya paarambariyamaaga thigazhgirathu. |
3,773 | இறுதியாக 1810 ஆம் ஆண்டில், மீண்டும் சீர்கேடடையத் தொடங்கிய போது, மூன்றாம் ஜார்ஜின் மூத்த மகன் நான்காம் ஜார்ஜ் (வேல்சின் இளவரசன்) இளவரசாக இருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு கால அமைவு தொடங்கப்பட்டது. | iruthiyaga 1810 aam aandil, meendum seerkedadaiya thodangiya pothu, moondram Georgein mootha magan nangam George (Wilson ilavarasan) ilavarasaraga irunda aatchiporuppai yetrukonda oru kaala amaivu thodangapattathu. |
6,799 | பாடல் பகுதி | Padal paguthi |
5,932 | நடைமுறையில் காற்றுச்சுரங்கத்தில் சோதிக்கப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் அவற்றின் உண்மையான மாதிரிகளைவிட அளவில் பலமடங்கு சிறியதாக இருக்கும், ஆகவே அச்சிறிய மாதிரிகளை வைத்து சோதித்தறிந்த முடிவுகளை நடைமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பொருத்திப்பார்க்க ஒரு வழிமுறை தேவைப்பட்டது. | nadaimuraiyil kaatrucchirangatthil sothikkap payanpadutthappadum maathirigal avatrin unmaiyaana maathirigalaivida alavil palamadangu siriyathaaka irukkum, aagave acchiriya maathirigalai vaitthu sothittharintha mudivugalai nadaimuraiyil payanpadutthappadum porutkalukku porutthippaarkka oru vazhimurai thevaippatthu. |
1,741 | நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், பூங்காக்களை அழகுபடுத்துதல், சாலையில் பெயர்ப்பலகைகளை நிறுவுதல், சாலைகளை அமைத்தல் ஆகியவை இவற்றுள் ஒரு சில. | Nagai maavattath thalaimai maruththuvamanaikku sutruchchuvar kattuthal, poonkaakkalai azhagupaduththuthal, saalaiyil paeyarppalagaigalai niruvuthal, saalaikalai amaiththal aagiyavai ivatrul oru sila. |
9,081 | மாஸ்கோவில் உள்ள பொது நூலகம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் எரிந்தன. (டைம்சு ஒஃப் இந்தியா) | Moscovil ulla pothu noolagam ondril idampettra theevibaththil pallaayirakkanakkaana aavangal yerinthana. (Times of India) |
6,225 | இதன் காரணமாக, 1980களில், பல முக்கிய மேற்கத்திய தொழில் நகரங்களில் பென்சிடீன் அசோ சாயங்களின் உற்பத்தியானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. | Ithan kaaranamaaga, 1980galil, pala mukkiya merkaththiya thozhil nagaranggalil bensiteen aso saayangalin urpaththiyaanathu mudivukkuk kondu varappattathu. |
2,242 | 1978 ஆம் ஆண்டு மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. | 1978 aam aandu menilai palliyaaga tharam uyarthapattathu. |
1,044 | பாக்கிஸ்தான் தேசிய அணி பைசலாபாத் துடுப்பாட்ட அணி, இஸ்லாமாபாத் அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். | Pakisthan dhesiya ani paisalaabaath thudupaata ani, islaamabath ani, kaan aayvu kooda anikgalil ivar angathuvam perukindrar. |
4,278 | 20 ஆண்டுகளாக நடைபெற்ற நீதிமன்றப் போராட்டத்தை சர் அரீந்தர் சிங் பிராரின் மகள்கள் வெற்றிபெற்றனர். | 20 andhugalaga nadaipetra nedhimanra pooratithai sir aravind singh birarin magalgal vetripetranar. |
3,802 | அகமதாபாத் | Ahmedabad |
7,339 | இவரது மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். | Ivarathu magan California palkalaikazhagam (pergali)il pattappadippai merkondullaar. |
1,223 | இது தான் இப்பகுதியில் உள்ள முதன்மை நீர்நிலையாகும். | idhu dhaan ippaguthiyil ulla mudhanmai neernilaiyaagum. |
9,778 | நேரம் பார்த்து பேச்சிமுத்துவை பழி வாங்க காத்திருக்கிறான் கற்பகத்தின் அண்ணன் மாரப்பன். | Neram paarththu pechchimuththuvai pazhi vaanga kaaththirukkiraan Karpagathin annan Maarappan. |
1,964 | இன்றைய திருச்சபை வழக்கப்படி, கர்தினால் குழுவின் தலைவர் ஓஸ்தியா நகர ஆயர் என்னும் மரியாதைப் பொறுப்பு கொண்டுள்ளார். | inraya thiruchabai vazhakkapadi, karthinaal kuzhuvin thalaivar Osthiyaa nagara aayar ennum mariyaathaip poruppu kondullaar. |
2,926 | உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள் | ungal nerathai ungal ilakkugalai adaiyum muyarchikkaga selavidungal. |
3,041 | 1997இல் நேபாள பொதுவுடைமை (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நடுவண் குழுவில் உறுப்பினராகத் தேர்வானார். | 1997il nepala pothuvudaimai (ondrinaintha marksist leninist) katchiyin naduvan kuluvil urupinaraga thervanaar. |
5,084 | சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம். | sathuppu nilangallilum yerigalilum nelvayalgalilum ipparavaiyai kaanalaam. |
4,439 | வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன. | vedham aiyavai than adipadaiyil vethangalaga karudhapattana. |
4,434 | நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன. | nilla merparaippil irundhu erathazha 50 meter (180 adigal) azham varaiyil ulla padugaigal oppittalavil merparappukku anmaiyil ulla padugaigalaga kollapaduginrana. |
9,538 | மரத்துப்போன நிலையும், பக்கவாதமும் தோன்றலாம். | Maraththuppona nilaiyum, pakkavaathamum thondralaam. |
7,120 | அவன் பெயர் முகமது | avan peyar Muhammad. |
72 | பின்னர் இவ்வளாகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆயிற்று. | pinnar ivvalagam Anna palkalaikkalazhagam aayittru. |
343 | அஞ்சா செட்டி ஆண்டர்சன் | Anjcaa setti Anderson |
5,906 | 1350இல் தான் இறக்கும் வரை மயபாகித்தை ஆண்டிருக்கிறாள் திரிபுவனா. | 1350il thaan irakkum varai mayabaakitthai aandirukkiraan thiribuvanaa. |
7,997 | மாமன் மகள் | Maaman magal |
7,838 | மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும். | Merkil irundhu kizakku variyaana vaan-velith thooram 477 kime aagum. |
3,923 | படத்தொகுப்பை ஆர்சிட் டி ரஸ்டோகி மேற்கொண்டார். | padathoguppai aarsit di rastogi merkondaar. |
6,582 | மின்சாரம் கிடைத்ததும் சூடாகும் தங்குதன் இளையொன்று இவ்வெடிப்பியில் காணப்படும். | Minsaaram kidaiththathum soodaagum thanguthan ialiyondru ivvedippiyil kaanappadum. |
6,360 | குறிப்பிட்ட பகுதியிலுள்ள தொழில்களில் கவனம் செலுத்துவதால் பல்வேறு பயன்களை சமூகத்திற்கு உருவாக்க முடியும் என்று இக்கோட்பாடு கூறுகிறது. | kuruippitta paguthiyilulla thozhilgalil gavanam seluththuvathaal palveru payangalai samoogaththirku uruvakka mudiyum yendru ikkotpaadu koorugirathu. |
3,580 | இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். | ivarin marumagal peyar Rajeshwari kalladan. |
2,970 | இவர் வேட்டை, காட்டு விலங்குகள், கன்னித்தன்மை, குழந்தைப்பிறப்பு, நிலவு ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். | ivar vettai, kattu vilangugal, kannithanmai, kulanthaipirappu, nilavu aagiyavatrin kadavulaga thigalgiraar. |
2,353 | கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல் | Kandanoor Meenakshi Ammai paadal. |
5,020 | ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். | rediyaththin anaiththu aisodopugalum athigamaana kathiriyakka thanmaiyudaiyanavaagum. |
8,878 | இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். | ivar ettu thervuth thuduppaattap pottigalilum, 82 muthalthara thuduppaattap pottigalilum kalanthu kondullaar. |
8,949 | மேலைநாட்டு நடனக்கலைகளையும் இந்திய நாட்டு களரி போன்ற போர்க்கலைகளையும் பரதநாட்டியத்துடன் இணைத்தார். | Melainaattu nadanakkalaigalaiyum Indhiya naattu kalari pondra porkkalaigalaiyum barathanaatiyaththudan inaiththaar. |
470 | இந்த மகேந்திர கிரி மலையின் சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. இவற்றின் சில அபூர்வ மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வோம். | Intha makaenthira giri malaiyin seethooshna nilaiyil mooligaikal sezhiththu valarukindrana. ivatrin sila aboorva moolikaikal patri arinthukolvom. |
6,782 | இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். | Ithaiyarindha yeraa kuzhanthaippirappu kadavul yeileithiyaavaik kadaththinaar. |
8,206 | இப்பள்ளிகள் குறிப்பாக குர் ஆனைப் படிப்பது மட்டுமே முதன்மையான இலக்காகக் கொண்டு இயங்கின. | Ippalligal kurippaaga kur aanai padippathu mattume muthanmaiyaana ilaakkagak kondu iyangina. |
4,569 | அதாவது காலியாக இருக்கும் ஆதாரங்களின் எண்ணிக்கையில் 1 குறைந்துவிட்டது என்பதை இது குறிக்கிறது. | adhaavadhu gaaliyaaga irukkum aadharangalin yennikkaiyil 1 kuraindhuvittadhu enbadhai idhu kurikiradhu. |
7,533 | திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது. | Thideer methane vedippugal (sila samayangalil "seru yerimalaigal" yena azhaikkappadukindrana) kappalgal mithappathrku thevaiyaana mithavaith thanmaiyai vazhanga mudiyaatha sagathi neer praanthiyanggalai uruvaakkalaam yengira oru anumaanam vaikkappadugirathu. |
9,707 | தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. | Thenninthiyaavil, gothumai athigamillaathathaal maravallikkizhangilirunthu maitha maavu, ravai, semiya, javvarisi muthaliyana thayaarikkappadugirathu. |
1,539 | 1760:ஜார்ஜ்டவுன் பகுதிகள் சீரமைக்கப்பட்டது. | 1760:jaarjtavun pakuthigal siiramaikkappattathu. |
3,484 | 2007-இல் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநில அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். | 2007-il bharathiya janatha katchiyin Utrakand manila arasin velaanmai thurai amaicharaga pathavi vagithavar. |
8,406 | ஆதாரங்கள் மற்றும் வரலாறுகளின் அடிப்படையில், புருசன் என்ற தத்துவம், பிரபஞ்ச படைப்புக்குக் காரணமானவன் என்றும், நான் என்ற ஆத்மா என்றும், அறிவு வடிவினன் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. | Aatharangal mattrum varalaarugalin adippadaiyil, purusan yendra thathuvam, prabanja padaippukkuk karanamaanavan yendrum, naan yendra aathma yendrum, arivu vadivinan yendrum porul kollappadugirathu. |
4,355 | இவரின் தந்தை சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, நடிகர் மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார். | ivarin thandhai charles edward marbi poguvarathu kaval adigari, nadigar matrum nagaisuvaiyaralum aavaar. |
4,366 | ஒரு கிரகண இருமையின் ஒளி வளைகோடானது கொஞ்ச காலத்திற்கு தொடர்ந்து ஒரே ஒளியளவைக் கொண்டிருந்தபின், கொஞ்சகொஞ்சமாய் ஒளியடர்த்தி குறைந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். | idhan giragana irrumaiyin ooli valaikodanadhu koncha kallathirikku thodarindhu orre ooliyallavai kondhurrundhapin, konchakonchamai ooliyadarthi kuraindhu sellum vagaiyil amidhuirukkum. |
5,008 | தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. | tamilnadu arasu, kamarasar ninaivai pottrum vagaiyil chennai kittiyil ninaividam ondrai amainthullathu. |
9,399 | கருப்பு ரோஜா 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். | Karuppu roja 1996 il veliyaana thamizh thiraippadamaagum. |
4,780 | சக்கரத்தினை மூங்கில் வைத்துமெதுவாகச் சுழற்ற வேண்டும். | sakkarathinai moongil vaithumedhuvaagach suzhatra vendum. |
9,528 | சைக்ளோபுரோப்பீனை -36 பாகை வெப்பநிலையில் பின்னக்காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்திய முயற்சிகளின் விளைவாக பலபடியாதலில் முடிந்தன. | Cyclopropenai -36 paagai veppanilaiyil pinnakkaaychchi vadiththalukku utpaduththiya muyarchigalin vilaivaaga palapadiyaathalil mudinthana. |
9,091 | நிலைப்படங்களுக்குப் பெயரிடுவதில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. | Nilaippadangalukkup peyariduvathil pala muraigal pinpattrappadukindrana. |
8,769 | இந்த மேற்கோளானது மூன்று வேறுபட்ட நிலைகளின் உறவினைக் குறிக்கிறது. | Intha merkolaanathu moondru verupatta nilaigalin uruvinaik kurikkirathu. |
987 | ஒற்றப்பை | Ottrappai |
4,189 | 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். | 16am noorirandhil vazhandavar. |
3,520 | இவற்றால் நாம் அறிவது ‘கூத்தநூல்’ என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது. | ivatraal naam arivathu 'koothanool' enum nool onru irunthathu enbathu. |
7,248 | காற்று விசையாழி. | kaatru visaiyaazhi. |
8,247 | 23.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கத் தொடங்கும். | 23.5 paagai celcius veppanilaiyil ithu kothikkath thodangum. |
2,883 | மேலும் 1786–97 கால இடைவெளியில் எட்டு வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்துள்ளார். | Melum 1786-97 kaala idaiveliyil ettu vaalvelligalaiyum kandupidithullaar. |
2,356 | நித்திரை மேகங்கள் | nithirai megangal |
2,684 | வையாபுரி | Vaiyapuri |
8,193 | பிரையான்சுக் மாகாணம் ஐரோப்பிய உருசியாவின் மேற்கே கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் நடுப்பகுதி முதல் மேற்குப் பகுதி வரை, தெசுனா ஆறு, வோல்கா ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. | Praiyaansuk maagaanam iroppiya urusiyaavin merke kizhakku iroppiya samaveliyin naduppaguthy muthal merkup paguthy varai, Thesuna aaru, volga aattru vadinilap paguthiyil amainthullathu. |
245 | டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம் | D.G. arasinar magalir kalai kalloori, nagappattinam |
6,449 | சுறுசுறுப்பாக இருத்தல் | Surusuruppaaga iruththal |
2,216 | முழுமுதற் கடவுள் என்மா | muzhumuthar kadavul enma |
3,298 | இந்தப் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள். | intha paadalgal anaithum paalaithinai padalgal. |
4,194 | குறைந்த உயரமுள்ள இம்மரம் ,பிரேசில் நாட்டைச் சேர்ந்தது.பூக்கள் மார்ச் செப்டெம்பர் திங்களில் தோன்றுகின்றன.தமிழ்நாட்டில் மிகுதியாக வளரும் இதன் கனி உண்ணக்கூடியது. | koraindha uyaramulla immaram ,brazil natai serindhadhu.pookal march september thingallil thondruginrana.tamilnattil migudhiyaga valarum idhan kanni unnakudiyadhu. |
9,256 | சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். | Soorapathumanin manaiyaalin peranaar thuvattaa thuvatta pillaigalaip perindrith thirukketheechcharaththil ulla paalaavith theerththathil neeraadik kesatheechcharaththaanai vazhipattamaiyaal thiruvarul kaikoodip pillai peru pettrrar. |
5,407 | அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். | adhibaktharai sodhikka enniya sivaperumaan orunaal meenukku padhilaaga ponmeenai adhibattharin valaiyil pidipadumaaru seidhaar. |
8,275 | இது முதலில் செங்கிஸ் கான் வம்சாவளியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. | Ithu muthalil Sengis khaan vamsaavaliyinarukku mattume vazhangappattathu. |
6,153 | ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும். | iynthaanathu moondraavathu bell yennaagum. |
7,023 | திக்குவல்லை இலங்கை, மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை-அம்பாந்தோட்டை வழியில் உள்ள ஒர் ஊர். | Thikuvallai ilangai, maaththarai maavattaththil maaththarai-ambanthotttai vazhiyil ulla or oor. |
9,419 | டி திட்டத்தின் உறுப்பினரும் ஆவார். | T thittaththin uruppinarum aavaar. |
9,247 | புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. | Budha kaayaavilulla magapothi koyilin kattuppattaip pouthargalin kattuppaattukkul konduvaruvathu ich sangaththin mukkiya nokkangalil onraaga irunthathu. |
401 | அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. | Ambedkarin veedu, kudumbam, vagupparai, noolagam, baroda samasthaanaththil paniyaatriyathu, viduthiyilirunthu veliyaetrappattathu ullittavai naveena sirpa kalaiyin vazhiyaaka thathroobamaaka sethukkappattullana. |
3,541 | பால்கொடுக்கும் விலங்குகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டன. | paalkodukkum vilangugalai thodarnthu kankanippatharkaga maruthuva attaigal valangapattana. |
4,354 | கோவலர் தாயிடமிருந்து பிரித்து அதன் கன்றைக் கட்டிவைப்பர். | kovalar thaiyidamirundhu pirindhu adhan kanrai kattivaippar. |
5,362 | ஏரி அலைக் கோட்பாடு என்பது கடல் மேற்பரப்பு ஈர்ப்பு அலைகளுக்கான நேரியல் கோட்பாடு ஆகும் இது பாய்ம மேற்பரப்புகளுக்கும் பொருந்தும். | eri alaik kotpaadu enbadhu kadal maerparappu eerppu alaikallukkaana neriyal kotpaadu aagum idhu paaima maerparappugallukkum porundhum. |
7,651 | ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. | Iroppaavil innoottraandu muzhuvathum nadukalukkidaiye porgal pala idampettrana. |
9,018 | 16-ஆம் நூற்றாண்டு உலகநாத பண்டிதர் சைவ சித்தாந்த நூல்கள் வெளிவரத் தூண்டியவர். சிவனை வழிபட்டவர். வடமொழியில் ஈடுபாடுடையவர். | 16-am noottrandu ulaganatha pandithar saiva siththaantha noolgal velivarath thoondiyavar. Sivanai vazhippattavar. Vadamozhiyil eedupaadudaiyavar. |
7,090 | சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரியகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே | siriyakat perine emakku eeyum manne, periyakat perine yaam paadath thaan makizhnthu unnum manne. |
701 | தற்போது,ஆசியாவில் பெரும்பாலும் இனிப்புகளில் சுவையூட்டும் ஒன்றாக கற்பூரம் பயன்படுகிறது. | Tharpothu, aaasiyaaavil perumbaalum inippukalil suvaiyoottum ondraaga karpooram payanpadukirathu. |
6,742 | பெரிய உடலும் விரலிடை சவ்வு படலமும் கொண்டவை . | Periya udalum viralidai savvu padalamum kondavai . |
7,728 | இதன் மூலம் விளையாட்டுத்தனத்தை மட்டுமின்றி தனது அன்பபையும் தெரிவிக்கும். | Ithan moolam vilaiyaattuththanaththai mattumindri thanathu anbaiyum therivikkum. |
1,936 | செமிலி சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார். | Semili Siyusidam thanakkaaga ethuvum seiveergalaa enru kettaar. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.