id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
9,353 | என்ற வினை பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு உருவாதலை விளக்குகிறது. | Yendra vinai Pottasium exoflurophospate uruvaathalai vilakkugirathu. |
1,783 | நடுப்பகுதி என்பது விசையாழிக்குள்ளாக தொடர்ச்சியான சுரங்கங்கள் வெட்டிப்பிரிக்கப்பட்டுள்ளதோடு உள்ள பிரிப்புச் சுவராகும், முந்தைய நிலையைப் பார்த்திருக்கும் பரந்தகன்ற முனையுடனான கூம்பு வடிவம் என்பதோடு உந்துவிசை சுழலிக்குள்ளாக இருக்கும் நீராவி ஜெட்களை பார்த்து நேரடியாக அமைந்திருக்கும் குறுகலானவையாகவும் உள்ளன. | naduppaguthi enbathu visaiyaazhikkullaaga thodarsiyaana surakkangal vettippirikkappattullathodu ulla pirippuch suvaragum. Munthaiya nilaiyaip paarththirukkum paranthakanru munaiyudanana koombu vadivam enbathodu unthuvisai suzhalikkullaaga irukkum neeraavi jetkalai paarththu naeradiyaga amainthirukkum kurukalanavaiyagav... |
4,884 | டை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை சிடேன் எண் மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும். | Dye Ethil eethar uyir eridhal tharanilai Seden en madhipu 85-96 konda oru dhiravamaagum. |
6,719 | உயிருள்ள புழுக்களை மலத்தில் பார்க்கலாம் (அல்லது) அவை வாந்தியில் வந்து விடலாம். | Uyirulla puzhukkalai malaththil paarkkalaam (allathu) avai vaanthiyil vandhu vidalaam. |
3,558 | மரபணு மாற்றம்கொண்ட புதிய பிரிடேடர்களும், பிரமாண்ட பிரிடேடர்களுமாக புவியை கைப்பற்றவும், அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிக்கவும் வருகின்றன. | marabanu matramkonda puthiya Britadorgalum, bramanda britadorgalumaaga puviyay kaipatravum, atharku thadaiyana manitha inathai alitholikkavum varuginrana. |
9,248 | இதனை இயற்றியவர் உலகநாதர். | Ithanai iyattriyavar ulaganathar. |
2,131 | பாக்காத்தான் ராக்யாட், மலேசியாவின் அரசியல் கூட்டணி | Pakatan Rakyat, Malaysiavin arasiyal koottani |
4,295 | பசுமைவழிச் சாலையில் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் 10.56 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டது. | pasumaivazhi sallaiyil agilla indhiya kudimai panni payirtchi maiyam 10.56 koodi rupai selavil puthithaga kattapattadhu. |
502 | சாரா எல்லன் ஆர்டிங் | Sara ellen arting |
4,395 | இவருக்கு எழுத்துமயக்கம் குறைபாடு உள்ளது. | ivarukku yeazhuthumayakkam kuraipaadu ullaadhu. |
7,846 | சொற்கலை விருந்து | sorkalai virunthu |
5,940 | வெப்ப நிலையும் நிலவுமாறு அமைக்கப்பட்டுள்ளன. | veppa nilaiyum nilavumaaru amaikkappattullana. |
5,693 | மீசை என்பது வெறும் மயிர் | meesai enbadhu verum mayir |
3,473 | வீனஸ் சின்னம் பெண்மையைகுறிக்கும் என்றும் பண்டைய செம்பு க்காகவும் இருந்தது. | venus sinnam penmaiyaikurikkum enrum pandaiya sembu kagavum irunthathu. |
246 | இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். | ivarathu nerungiya ragasiya thozhanaana hebesan marmamaana muraiyil iranthaar. |
7,122 | அஷ்டாங்க சீலம் (அஷ்டம் என்றால் எட்டு என்பதைக் குறிக்கிறது.) | Ashtaanga seelam (ashtam endraal ettu enbathaik kurikkirathu.) |
9,712 | உலூசி கிரீன் | uloosi green |
1,872 | ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். | Aangilam, Hindi matrum Punjabi ivarukku saralamai varum. |
2,008 | தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து வசதிகள் இவ்வூர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம். | tholaiththodarpu, inaiyam, pokkuvaraththu vasathigal ivvoor onriyangalin thotraththukkum penalukkum mukkiyam. |
3,331 | இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. | ivvalakkam tamilnatil mattum allaathu ramanujar kolgaigalai pinpatrum pirapaguthi vainava loilgalilum anusarikkapattuvarugirathu. |
6,413 | ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும். | orezhuththu oru mozhikkup pin varum valezhuththukal migum. |
7,327 | சித்திரா | Chitra |
7,121 | தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும். | Therku nuzhaivuvaayil mukkiya nuzhaivuvaayil aagum. |
7,818 | மஞ்சளும் பசுமையும் கலந்த நிறத்திலுள்ள இச்சேர்மம் தண்ணீரிலும் எத்தனால் போன்ற முனைவுக் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரைகிறது. | Manjalum pasumaiyum kalantha niraththilulla ichsermam thanneerilum ethanol pondra munaivuk karimak karaippaangalilum nandraaga karaigirathu. |
4,600 | அவர் மீது விதிக்கப்பட்ட உள் நபர் வணிகக் குற்றத்தின் மீதான தீர்ப்பினை 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 அன்று ஃபிரான்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. | avar meedhu vidhikappatta ull nabar vanigak kutrathin meedhaana theerpinai 2006aam aandu juen maadham 14 andru france naatin ucha needhimandram urudhi seidhadhu. |
6,173 | அற்புதமான கதைகள் | Arputhamaana kathaigal |
623 | ஒரு வேதிப்பொருள் ஒரு குறித்த உயிரினத்தில் அல்லது பிரித்தெடுக்கப்பட்ட உயிரின செல்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுதலே உயிரியல் மதிப்பீடு ஆகும். | oru vedhiporul oru kuritha uyirinathil allathu pirithedukkappatta uyirina selkalil yerpaduthum vilaivukalai mathipiduthaley uyiriyal mathipeedu aagum. |
2,373 | இருநாள் கழித்து வர் தன் காதலை வெளியிட்டுள்ளார். | irunaal kazhithu var than kaathalai veliyitullaar. |
4,760 | தொடக்கத்தில் அரவிந்த் சிதம்பரத்திடம் ஒரு ஆட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டு மந்தமாக துவங்கிய போதிலும், இறுதி ஆட்டத்தில் விதித் சந்தோசு குசராதிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில் நேரக்கட்டுபாட்டை பயன்படுத்தி இரண்டு வெற்றிகளைப் பெற்று இறுதியில் முன்னணியோடு சாம்பியன் கோப்பையை வென்றார் . | thodakkathil Aravind chidambarthidam oru aatathil thoolviyaai edhirkondu mandhamaaga thuvangiya podhilum, irudhi aatathil vidhi sandhosu gujarathiku edhiraana miga mukkiyamaana aatathil nerakkatuppaatai payan paduthi irandu vetrigalai petru irudhiyil munnaniyodu champion koopaiyai vendraar. |
8,294 | மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. | maitha mathiya aasiya mattrum thenkizhakku aasiyaavil unavaagap payanpaduththappadugirathu. |
9,590 | இப்பள்ளியின் மத்தியில் ஒரு பெரிய புங்க மரம் ஒன்று உள்ளது. | Ippalliyin mathiyil oru periya punga maram ondru ullathu. |
6,801 | மீ வரை மழைப்பொழிவு இருக்கும். | mee varai mazhaippozhivu irukkum. |
1,589 | புவியெழுபது | puviyaezhubathu |
9,194 | இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும். | Ithan orupakkaththil benatiktin uruvamum. |
6,340 | மாவோக்கோ நகராட்சிக்கு ஆறு வார்டுகள் (ஆத்தி ஆறு மேற்கு, கடணி, கினானி / மதானி, மாகடாரா, முத்வானி மற்றும் சோபியா) உள்ளன. | Maavokko nagaraatchiku aaru wardugal (aaththi aaru merku, kadani, kinaani / mathaani, makadaaraa, muthvaani mattrum sopiya) ullana. |
5,041 | இவரது மனைவி சீதாலட்சுமி. | ivarathu manaivi seethalakshmi. |
6,497 | சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். | Sanagan, Ramayanak kathaiyil varum seethaiyin valarpputh thandai aavar. |
7,284 | புலி, வரிக்குதிரை போன்ற விலங்குகளில் அவற்றின் உடல் முழுதுமாக உள்ள கோடுகள், அவை காடுகளில் தமது சூழலுடன், அதாவது முறையே காட்டுவெளி மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன், ஒன்றறக் கலந்துபட உதவுகிறது. | Puli, varikuthirai pondra vilangugalil avattrin udal muzhuthumaaga ulla kodugal, avai kaadugalil thamathu soozhaludan, athaavathu muraiye kaatuveli mattrum pulveli aagiyavattrudan, onrarak kalanthupada uthavugirathu. |
8,788 | அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை. | Avai verum veliyin oodaaga payanikkak koodiyavai. |
8,039 | டோல்கீன் மோரிசின் நேசக் கதைகளையும் கவிதைகளையும் போலத் தானும் எழுத விரும்பினார். | Dolkeen morisin nesak kathaigalaiyum kavithaigalaiyum polath thaanum yezhutha virunbinaar. |
1,476 | வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. | villaaanmai mikka vadugar padaiyai munnadaththi moriyar padai thamiḻnaattil nuzhainthathu. |
6,314 | இவ்வாறாக உயிரிலுள்ள உணவு ஆற்றல், வேறொரு உயிரிக்கு அதனை உண்பதன் மூலமாக ஒரே திசையில் மாற்றப்படுகின்ற தொடர் ஓட்டம், உணவுச் சங்கிலி எனப்படும். | Ivvaaraaga uyirulla unavu aattral, veroru uyirukku athanai unbathan moolamaaga ore thisaiyil maattrappadugindra thodar ottam, unavuch sangili yenappadum. |
1,564 | அட்லெடிகோ டி கொல்கத்தா, | Atletico Di Kolkata, |
4,458 | கிரிஸ்டோஃபர் கை கேவ்ரியல் கே என்ற எழுத்தாளருடன் இணைந்து தனது தந்தையின் வெளியாகாத பல படைப்புகளைத் தொகுத்து தி சில்மரிலியன் என்ற பெயரில் 1977ம் ஆண்டு வெளியிட்டார். | christopher kai kavriyal ke endra ezhuthalarudan innaindhu thanadhu thandhaiyin velliyagatha pala padaippugalai thoguthu the silmariliyan endra peyaril 1977m andhu velliyittar. |
5,204 | காற்று மெல்லோட்டின் தடிமன் பூஜ்யத்திலிருந்து சிறிது சிறிதாக உயர்வதால் நியூட்டனின் வளையம் வட்ட வடிவத்தைப் பெறுகிறது. | kaattru mellottin thadiman poojyatthilirundhu siridhu siridhaga uyarvadhaal Newtonin valaiyam vatta vadivathaip perugiradhu. |
7,110 | தருமர் அதிரதனிடம் சென்று எங்கள் குலத்தில் உயிருடன் இருக்கும் ஒரே வாரிசு விரிஸ்வதேது மட்டுமே. | Tharumar Athirathanidam sendru engal kulatthil uyirudan irukkum ore vaarisu virisvathethu mattume. |
2,815 | இச்செயற்கைக்கோள் திட்டதின் முக்கிய நோக்கம் மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து செயல்பட்டு செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் திறனை உருவாக்குவதே ஆகும்.. | Ichcheyarjkaikkol thittaththin mukkiya nokkam maanavargalum, peraasiriyargalu inainthu seyalpattu seyarkaikkolkalai vadivamaikkum thiranai uruvaakkuvathe aagum.. |
657 | இங்கு இருவெரு வேந்தர் என்னும் சொல் சேதனையும் பாண்டியனையும் குறிக்கும். | ingu irueru vendhar ennum sol seythanaiyum paandiyaraiyum kurikum. |
9,581 | அதில் குறிப்பிடத்தக்க ஒரு தெரிவு என்னவென்றால், அது தரையை விட்டு பறக்கும் முன்னர் ஆழம் இல்லாத நீர்நிலையில் கரையில் உள்ள சகதியில் தந்தி அனைத்து எடையையும் வைத்து அமர்ந்து இருக்க வேண்டும். | Athil kuripidaththakka oru therivu yennavendraal, athu tharaiyai vittu parakkum munnar aazham ilaatha neernilaiyil karayil ulla sagathiyil thanthi anaiththu yedaiyaiyum vaiththu amarnthu irukka vendum. |
2,060 | இது சூரியக் குடும்பத்தில் வியாழனின் துணைக்கோள் கனிமீட்டிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான புதனை விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது. | ithu sooriyak kudumbaththil viyazhanin thunaikol kanimeetirku adutha irandaavathu migaperiya nilavu aagum, melum ithu kollalavaip poruthu migachiriya kolaana puthanai vida periyathu, eninum puthanin niraiyil paatiyalavae taitan kondullathu. |
2,362 | ‘பாவே தாழிசை துறையே விருத்தமென | paavae thaazhisai thuraiyae viruthamena |
8,282 | முதன்முதலாக 2013 ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | Muthanmuthalaaga 2013 aam aandum pinnar irandaavathu muraiyaaga 2015 aam aandu Delhi sattamandra uruppinaraagath thernthedukkappattaar. |
1,618 | 1877ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். | 1877 aandugalil, muthalthara thuduppaattap pottiyil pangukondaar. |
6,354 | இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. | Intha marmaththirku marmam serkkum vithamaaga, kaanaamal pona kappalukku uthava 13 per konda theduthal mattrum meetpukkaana kappalpadai vimaanam anuppappattathu. |
960 | கொங்ஹு | konghu |
2,683 | உடலின் உஷ்ணத்தைத் தக்கும். | udalin ushnaththaith thadukkum. |
2,029 | இந்த நடைமுறை கடல்சார் நீராவி அமைப்புக்களில் இப்போது பொதுவானதாக காணப்படுகிறது. | intha nadaimurai kadalsaar neeraavi amaippukkalil ippoothu pothuvaanathaaga kanappadugirathu. |
1,778 | ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் வெப்ப இயக்கவியல் திறன் கூடுகிறது. | ottrai kattam endrillaamal pala kattangalil neeraaviyaip payanpaduththuvathaal ivatril veppa iyyakkaviyal thiran koodugirathu. |
8,467 | இதில் ஆறு பாடல்கள் உள்ளன. | Ithil aaaru paadalgal ullana. |
6,191 | இரவில் தூய்மையான உணவைக் குறைவாக உண்ணல். | Iravil thooimaiyaana unavaik kuraivaaga unnal. |
4,348 | யூனியன் பாங்க் ஆப் இந்தியா | union bank of india |
1,349 | ஜம்மு- காஷ்மீர் கோட்டைகளில் பெரும்பான்மையானவை இராசபுத்திர அரசர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும். | Jammu- Kashmir kottaigalil perumbanmaiyaanavai iraasaputhira arasargalaal kattappattavaigal aagum. |
7,786 | கீழுள்ளவை படிப்படியாக நிறுவப்படும். | Keezhullavai padippadiyaaga niruvappadum. |
8,812 | நாயன்மார்கள் | Naayanmaargal |
8,356 | இதழாசிரியராக இருந்தவர். | Ithaazhaasiriyaraaga irundhavar. |
5,824 | ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் ஐந்தாவது திரைப்படம் . | James Bond thiraippada varisaiyil ainthaavathu thiraippadam . |
3,991 | என்.வி.என்.சோமு. இவர் மத்திய அரசில் ராணுவத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய போது பயணித்த உலங்கு வானூர்தி, அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. | N.V.N.Somu. Ivar madhiya arasil raanuvaththurai inai amaicharaaga paniyaatriya podhu payanitha ulang vanoordhi, arunachala piradhesathil vibaththukkullaandhu. |
7,971 | இதன் தலைமையகம் ஹரிப்பாட்டில் உள்ளது. | Ithan thalaimaiyagam harippaattil ullathu. |
6,277 | 1889இல், சார்லசு ரெனார்டு என்னும் ஒரு பிரெஞ்சு காற்றியக்கவியல் பொறியாளர், நீடித்துப் பறப்பதற்குத் தேவையான சக்தியை சரியாக கணித்த முதல் நபரானார். | 1889il, Charles rennord yennum oru french kaattrriyakkaviyal poriyaalar, neediththup parappatharkuth thevaiyaana sakthiyai sariyaaga kaniththa mudhal nabaraanaar. |
2,298 | 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 3.82 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. | 2010in mathipeetin adippadaiyil ithu 3.82 sathura Kilo Meter parappalavai kondullathu. |
5,602 | வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது. | vazhu enbadhu aangilatthil bug (bug) yena azhaikkappadukiradhu. |
8,084 | வரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அவ்ரும் அவரது மனைவியும் உயிரிழக்கின்றனர். | Varum vazhiyil vimaanam vibaththukkullaagi avarum avarathu manaiviyum uyirizhakkinranar. |
6,355 | கட்டுபடுத்துதிறம் – கலம் தன் இருப்பிலும் திசையிலும் கட்டுபடுத்தி நிலைநிறுத்துந்திறம். | kattupaduththuthiram - kalam than iruppilum thisaiyilum kattupaduththi nilainiruththunthiram. |
6,697 | தற்செயலான அல்லது சாதாரணமான அல்லது நிகழாத நிகழ்வுகளுக்கெல்லாம் மிகையான ஐயங்களால் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர். | Tharseyalaana allathu saathaaramaana allathu nigazhaatha nigazhvugalukkellaam migaiyaana iyanggalaal vendaatha kaaranaggalai karpiththuk kolvar. |
9,835 | இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். | Ithan moolam payanpaadu unavaik kizhiththu, viraandi, sappi unbathaagum. |
8,583 | எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான ஈறு 'ஏ' ஆகும். | Yella vagai aasiriyappaavukkum sirappaana eeru 'A' aagum. |
1,610 | இவற்றில் இரண்டு உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது. | ivatril irandu urai kinarugal kandaedukkappattathu. |
1,159 | வசவசமுத்திரம் தொல்லியல் களம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வசுவசமுத்திரம் ஊராட்சியில், பாலாற்றின் கரை அருகே அமைந்துள்ளது. | Vasavasamuthiram tholliyal kalam, indhiyavin thamizhnaadu maanilathil kancheepuram maaattathil, thirukkazhukunram ooratchi onriyathil ulla vasuvasamuthiram ooratchiyil, paalaatrin karai aruge amaindhulladhu. |
3,326 | தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. | tharpothu otrai padai, irattaipadai ennulla maadigalukena thanithaniye uyarthigal amaikkapattu iyakkapadukinrana. |
5,445 | பல்லிபாடு | pallipaadu |
9,438 | இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசையமைத்தவர் ஏ. | Ithhiraippadaththin paadalgal anaiththaiyum isaiyamaiththavar A. |
1,925 | என முடிந்து விடும். | ena mudinthu vidum. |
1,429 | அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. | Adhipatha naayanaarin guruboosai aanduthorum aavani maadham aayilyam natchathirathil kondaadappadugiradhu. |
3,249 | 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பெர்ரியஸ் அரங்கில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. | 140 million aandugalukku munnaal, Berriars arangil valnthathaga nambapadukirathu. |
2,087 | இந்த நிலைக்கான இடைநிலைச் செயல்பாட்டை இந்த சுற்றளவில் விசையியக்க முக்கோணங்களிலிருந்து யூலர் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணக்கிடலாம். | intha nilaikaana idainilaich seyalpaattai intha sutralavil visaiyiyakka mukonangalilirunthu eular samanpataip payanpaduthi kanakidalaam. |
9,604 | கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். | Kavaipiriviyalin moondru varayaraigalil kanusaarnththathaip pinpattrrukiraara allathu thandusaarnthathaip pinpattrukiraara yenbathaip poruththu vagaipaadu marupadum. |
1,838 | ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். | Ranil Wickramasinghe Aikkiya Makkal Sudhanthirak koottaniyudan seidhukonda irandaandu udanpadikkaiyai aduthu Ranil meendum piradhamaraaga niyamikkappattar. |
884 | பார்க்க வேண்டிய இடங்கள் | Paarkka vaendiya idangal. |
7,908 | அந்த ஒரு நாளில் மட்டும் கான்சர் சொசைடிக்குக் கிடைத்த நன்கொடை $100,000 ஆகும். | Antha oru naalil mattum cancer societykku kidaiththa nenkodai $100,000 aagum. |
9,463 | சீமான் ஜமீந்தாரின் மகனாகவும் பேரனாகவும் | Seemaan jamenthaarin maganaagavum pernaagavum |
1,433 | பறவைகள் ,என் .ஸ்ரீனிவாசன் வித்யா பப்ளிகேஷன் ,டிசம்பர் 2000 | Paravaigal en srinivasan vidhya publication december 2000 |
6,635 | விசுவியசு இதற்குப் பின்னர் பலமுறை வெடித்துள்ளது; கடந்த நூறாண்டுகளுக்குள்ளாக ஐரோப்பிய தீவல்லாத நிலப்பகுதியில் வெடித்துள்ள ஒரே எரிமலை இதுவாகும். | Visuviyasu itharku pinnar palamurai vediththullathu; kadantha noottraandugalukkullaaga iroppiya theevilaatha nilaippaguthiyil vediththulla ore yerimalai ithuvaagum. |
8,597 | எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன. | Yeninum vadasorkal maruvi varukinrana. |
1,456 | நெறி படு கவலை நிரம்பா நீளிடை, | neri padu kavalai nirampaa nilidai, |
5,770 | அதுபோல் இங்கு வீசும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. | athupol ingu veesum kaatril athiga alavu eerappatham ullathaal kaatraalai min urpatthi athigam nadaiperugirathu. |
665 | தடங்கலற்ற வருமானம் முறை நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பதொடு நிறுவனம் எதிர்நோக்கும் ஆபத்தையும் குறைகின்றது . | thadangalattra varumaanam murai niruvanathin santhai mathippu athigarippathodu niruvanam yethirnokkum aapaththai kuraikkindrathu. |
5,870 | ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும். | ainthu enbathu naangukkum aarukkum idaippatta iyarkkai ennaagum. |
4,758 | (டொச்செவெல்லா) | (Touchchevella) |
2,227 | எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. | enave Tamizh mozhi adutha nootrandukkul irappatharkaana saathiyakoorugal miga kuraivu. |
6,028 | உடனே ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆபத்துக்களை தடுப்பார்கள். | udane oor makkal anaivarum ondru thirandu vanthu aabatthukkalai thaduppaargal. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.