id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
6,498 | அவன் உண்பானா என்றும் சொல்லி அழுகிறார் வெள்ளெருக்கிலையார். | Avan unbaanaa yendurum solli azhugiraar velllerukkilaiyaar. |
2,171 | ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | J. J. poriyiyal matrum thozilnutpa kalloori |
5,282 | எவ்வளவு செய்தாய் | evvalavu seidhaai |
7,507 | பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின்படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம். | Prathamarin athigaarangal kuraikkappattullana. Melum arasiyalamaippinpadi avarin athigarangalai vagaippaduththuvathum kadinam. |
9,779 | இப்பணியின் அறிவியல் நோக்கங்கள் | Ippaniyin ariviyal nokkangal |
9,655 | (டெய்லிமெயில்) | (Dailymail) |
7,935 | இக் கணிநந்தாசிரியனே '''முக்கல் ஆசான் நல்வெள்ளையார்''' எனும் நற்றிணைப் புலவராவார். | Ik kaninanthasiriyane "'mukkal aasaan nalvellaiyaar"' yenum nattrinaip pulavaraavaar. |
9,559 | பாதுகா பட்டாபிஷேகம் | Paathukaa pattaabishegam |
9,857 | ஆண்டு முழுமைக்குமான இந்த ஒபந்ந்த அமைப்பும் 1597இல் புறக்கணிக்கப்பட்டு அரச ஏகபோகம் தொடர்ந்தது. | Aandu muzhumaikkumaana intha oppantha amaippum 1597il purakkanikkappattu arasa yegapogam thodarnthathu. |
6,897 | வானலைகளைப் பயன்படுத்தி இயங்கும் எல்லா மின்னணுக் கருவிகளுக்கும் அலைபரப்பிகள் இன்றியமையாதவை. | Vaanalaigalaip payanpaduththi iyangum yella minnamuk karuvikalukkum alaiparappigal indriyamaiyaathavai. |
2,116 | ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். | ovruvagai aatralai matroru vagai aatralaaga maatra mudiyum. |
5,611 | மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை | Malaysiavil uyarkalvi thuvanga nankodai |
5,352 | குவ் | kuv |
37 | இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது. | irunthaalum avarkal panikku sendral, kuraivaana oothiyamthaan peramudiyum. |
2,418 | இது பொதுவாக உலாவிகளூடாக இயங்கக்கூடியதாகும். | ithu pothuvaaga ulaavikaluutaaga iyanggakkuutiyathaagum. |
4,246 | சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள். | sairrbu nilayil thugal ondrudan iyangi kondirrukkum ovoruvarukkum, soothanai salaiyil nilayaga irukkum ovoruvarukkum iyarbiyal vedhigal ondru enbadhe edhan porul. |
8,638 | அமோனியாவுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கம் செய்வதன் மூலம் அமோனியம் அயோடேட்டைத் தயாரிக்க முடியும் | Ammoniavudan Iodic amilatthaich cherthu nadunilaiyaakkam seivathan moolam Ammonium Iodattaith thayaarikka mudiyum. |
4,749 | இம்முறைகளை நினைவிற் கொள்ள எளிமையாக சில நினைவுக் குறிப்புகள் உருவாகியுள்ளன. | immuraigalai ninaivr kolla elimaiyaaga sila ninaivuk kurippugal urvaagiyullana. |
4,291 | இசுலாமிய உலகில் பல்வேறு ஷரியாஹ் எனும் இசுலாமியச் சட்ட முறைமைகள் இருப்பினும், 'உலேமா' எனும் இசுலாமிய அறிஞர்களிடையே இஸ்லாம் என்ற ஒருமித்த பண்பாட்டு நிலைமை நிலவி வருகிறது. | islamiya ulagil palverru shariyaha ennum islamiya satta murraigal irruipinum, 'ullema' ennum islamiya arinnargallidaiye islam endra orumitha pannpattu nilaymai nilavi varukiradhu. |
8,290 | கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். | Kesvar thamathu karththai yerporudan inainthu inthiya bramma samajththai thottruviththaar. |
4,130 | இந்த அத்வைத அனுபவத்தை வாக்கால் விளக்க இயலாது. | indha athvaitha annubavathai vaakall villakka iyalladhu. |
6,439 | ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர். | ikkiya Amerikkaavil ivar thaan muthanmuthalil oru periya vaankaanagaththukkuth thalaimai thaangiyavar aavar. |
6,372 | 1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். | 1971-m aandu naadagath thuraiyil arimugamaana Streep, aaru aandugalukku pinnar 1977-il tholaikkaatchi nigazhchigal mattrum thiraippadangal aagiyavattril nadikkath thodanginaar. |
898 | எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். | Enthavoru katchiyum allathu aniyum satta paeravaiyil aruthi perumbaanmaiyai peravillaiyenil, satta sabaiyil thanipperum katchiyin thalaivarukku amaichcaravai amaikkumaaru aalunar azhaippu vidukkalaam. |
1,983 | சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது. | soththukkuvippu vazhakkil thandikkapaptta Jayalalitha iranthuvittaalum roobai 100 kodi abaraathaththai vasoolikka vendum ena karnaataka arasu uchchaneethimandraththil 22 march 2017-il seeraivu manu seithullathu. |
7,080 | கிளைக்காலிக் அமிலத்துடன் கலந்து பயன்படுத்தினால் தோல் அரிப்பை குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்கிறது. | Glycolic amilatthudan kalanthu payanpadutthinaal thol arippai kurippitta alavukkuk kuraikkirathu. |
599 | மின்காந்த அலைகள் | minkaantha alaikal |
1,146 | ஆன்ம தசகாரியம் என வரும்போது ‘ஆன்மலாபம்’ என்பதைச் சேர்த்து 11 என இந்நூல் குறிப்பிடுகிறது. | aanma dhasakaariyam ena varumbodhu 'aanmalaabam' enbadhai serndhu 11 ena innool kuripidugiradhu. |
2,328 | இதிலிருந்து பால் வருகிறது. | ithilirunthu paal varugirathu. |
8,592 | எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. | yeninum veru thaligalum idaiyidaiye varuvathu undu. |
8,728 | இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது. | ivar vetham katru braamanatthuvam adainthaalum soothar endra peyar irunthathu. |
9,284 | வான்தளத்தை அவர்கள் கைப்பற்றினாலும், ரபாவுல் சப்பானியத் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. | Vaanthalaththai avargal kaipattrinaalum, rabavul sappaaniyath thalaththai muzhumaiyaaga kaipattrra mudiyavillai. |
4,543 | இதனால் முப் பெரும் உற்பத்தியாளர்களின் பல்வேறு தொழிற்சாலைகளை மூடப்பட்டன. | idhanal mup perum urpathiyalargalin palveru thozhilsalaigalai mudapattana. |
6,634 | இலையுதிர் இலைகள் மற்றும் மொட்டுகள் ஆகியவற்றால் நீண்ட காலமாக உண்ணும் உணவு, வெண்கலத்திலிருந்து வெண்மையான வண்ணம் மற்றும் பூக்களை மாறும், தாவர மூலப்பொருட்களை குறிக்க இயலாது. | Ilaiyuthir ilaigal mattrum mottukal aagiyavattrral neenda kaalamaaga unnum unavu, venkalaththilirundhu venmaiyaana vannam mattrum pookkalai maarum, thaavara moolapporutkalai kurikka iyalaathu. |
5,893 | எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் | edakkal thamizh braamic kalvettugal |
3,760 | மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். | mohan sirpasiriyaragavum paniyatrukinranar. |
7,817 | 1970ஆம் ஆண்டு அவர் ஜிம் ரோஜர்ஸ் என்பவருடன், சோரெஸ் செல்வ வளத்தின் பெரும்பகுதியை உருவாக்கிய குவாண்டம் நிதியை நிறுவினார். | 1970am aandu avar Jim rojaars yenbavarudan, Sores selva valaththin perumpaguthiyai uruvaakkiya quantum nithiyai niruvinaar. |
7,802 | இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். | Ithu thoraayamaaga malthova naatin makkatthogaiku samamaanathaagum. |
2,851 | பிற புளோரினேற்றும் தயாரிப்பு முறைகள் நேரடியான தயாரிப்புக்கு சற்று விலகியும், சில செயல்பாட்டு குழுக்களுடன் இயைந்து போகாமலும் இருக்கின்றன . | Pira pulorinetrum thayaarippu muraigal neradiyaana thayaarippukku satru vilakiyum, sila seyalpaattuk kuzhukkaludan iyainthu pogaamalum irukkindrana . |
6,232 | நந்தினி (புராண மிருகம்) - இந்து புராணக் கதைகளில் வரும் விலங்கு | Nandhini (Purana mirugam) - indhu puraanak kathaigalil varum vilangu |
2,697 | இவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். | ivar Methane thitta ethirppu koottamaippin thalaimai orunginaippaalaraaga ullaar. |
7,108 | இதனால், அங்கு நிகழும் மின்னோட்டம் குறைந்தும் நிறைந்தும் மாறித் தோன்றும். | ithanaal, angu nigazhum minnottam kurainthum nirainthum maarith thondrum. |
2,383 | முத்துராமன், சுந்தர்ராஜன், இரா. | muththuraaman, suntharraajan, iraa. |
842 | பூஜ்யம் அல்லாத காஸியன் விகிதமுறு எண்கள், நேர்மாறு உறுப்பு ஆகும், இது உருவாக்கப்படும் ஒருங்கமைவானது | Poojyam allaatha kaasiyan vikithamuru enkal, naermaaru uruppu aagum, Athu uruvaakkappadum orungkamaivaanathu. |
1,419 | இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். | iramasamy thiraavidanaadu alladhu thanithamizhnaadu korikkaiyai munvaithaar. |
4,218 | அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். | appodhu moondru murai nilavil irangi nadandhanar, mothamaaga 20 mani neram 14 nimidangal pettagatthuku veliye aaigvugal seidhanar. |
4,821 | குரிச்சி புதிய பிறை மருத்துவமனை | kurichi pudhiya pirai maruthuvamanai |
5,823 | அந்தப் படிப்பின் தொடர்பாக 1971ஆம் ஆண்டு வங்காளதேச போரில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டார். | anthap padippin thodarbaaga 1971aam aandu vangaalathesa poril thuyar thudaippu panigalil eedupattaar. |
1,181 | அதன் ஆரம்ப பெயர்களில் ஒன்று, ஹர் டிக்கேர், எகிப்திய மொழியில் சிவப்பான ஒன்று என்று பொருள். | adhan aaramba peyargalil onru har dikker egipthiya mozhiyil sivappaana onru enru porul. |
5,051 | அன்னை சாரதா தேவி - சுவாமி விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ணரின் மனைவி | annai saaratha devi - swami vivekanandharin guru ramakrishnarin manaivi |
2,709 | துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பாதியுடனேயே கம்பனி செயல்படத் துவங்கியது. | thuvakkaththil varaiyarukkappatta muthaleettil paathiyudanaeyae company seyalpadath thuvangiyathu. |
7,092 | ஒரு உணவுவழித்தடத்திற்கு அடிப்படையாக அமைவது நீர்ப்பிடிப்பு வழித்தடனமாகும். | oru unavuvazhitthadatthirku adippadaiyaaga amaivathu neerppidippu vazhutthadanamaagum. |
2,310 | உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். | uruva vazhipaatai ethirtha Devendra Nath Tagore upanidathangalai etruk kondaar. |
2,402 | மூன்றாவது பகுதியில் தேவையான அம்சங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. | muunraavathu pakuthiyil thevaiyaana amsanggal piriththetukkappatuginrana. |
5,714 | ஆதிபகவானான சிவபெருமானை வணங்குவதால் பாவங்களில் பெரும் பாவமான பிரம்மஹத்தி தோசமும் அகலும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. | aadhibagavaanaana sivaperumaanai vananguvadhaal paavangalil perum paavamaana brammahatthi dhosamum agalum endru puraanak kadhaigal koorudindrana. |
2,394 | அதன் பிறகு உருவான கிறித்தவக் கலையில் இயேசுவின் உருவம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முகத்தோற்றத்தையே கொண்டுள்ளது. | athan piraku uruvaana giristhavak kalaiyil iyesuvin uruvam perumpaalum oru kurippitta mukaththorraththaiye kontullathu. |
4,705 | அத்வைத அனுபவம் எனப்படுவது உபநிடத கால முனிவர்களின் அனுபவ வார்த்தைகளான அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மாக இருக்கிறேன்), தத்துவமசி (அது நீயாக இருக்கிறாய்), அயமாத்மா பிரம்மம், (இந்த ஆன்மா பிரம்மம்), போன்ற வேதாந்த மகாவாக்கியங்கள் காட்டுகின்ற உண்மை. | athvaitha annupavam ennapaduvathu ubanidatha kalla munivargalin annupava vaarththaigalana ahham prammashmi (nann brammavaga irukkiren). Thatthuvamasi (adhu neeyaga irukkirai). ayamathma brammam, (indha aannma brammam), pondra vedantha mahavakkiayangal kattuginra unnmai. |
1,271 | எண் முறையினத்தை விரிவுபடுத்தப்படும் போது (எ.கா. தசம எண்கள் அல்லது வேறு எந்த இயல் அடிப்படையிலானது), விகிதமுறா எண்கள் முடிவற்றது, அல்லது மீளும் தசமங்கள் அல்ல எனக் காட்டப்படலாம். | En muraiyinathai virivupaduthappadum podhu (e.ka. Dhasama engal alladhu veru endha iyal adippadaiyilaanadhu), vigidhamuraa engal mudivatradhu, alladhu meelum dhasamangal alla enak kaattappadalaam. |
6,982 | அந்த அதிர்ச்சியில் இருக்கும் மதுவை ஓர் நாய் அவள் இறந்த இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது. | Antha athirchchiyil irukkum mathuvai or naay aval irantha idaththirkuk kondu serkkirathu. |
51 | மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2010 பதுஅ உலக இருபது20 போட்டியில் பங்கேற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். | Merkindhiya theevukalil nadantha 2010 ulaga irupathu20 pottiyil pangettra indhiya thaduppaatta aniyin angathinaraaga thernthedukkappattar. |
1,215 | உரோமைப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோபாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார். | uromaip perarasin azhivaal irul soozhndhirundha iroppavai meettavar ivar ena ivarukku pugazhaaram soottinaar. |
1,315 | 1794: கிண்டியில் நில அளவை பயிற்சிப் பள்ளியை நிறுவினர். | 1794: guindiyil nila alavai payirchip palliyai niruvinar. |
712 | இது ஓர் உலோகம். | Ithu oare uloagam. |
3,767 | இவர் வகுத்த சம்பிரதாயங்கள் இன்றளவும் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பின்பற்றப்படுகின்றன. | ivar vagutha sambirathayangal inralavum uduppi krishnar koilil pinpatrapadukirana. |
4,004 | இதில் ஆண்டுத் | idhil aanduth |
9,724 | இது நகரிலுள்ள பிரபல்யமிக்க தேவாலயமும் இத்தாலிய பைசண்டைன் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றும் ஆகும். | ithu nagarilulla prabalyamikka thevaalayamum Italya paisantain kattidakkalaikku sirantha uthaarangalil ondrum aagum. |
1,246 | சுமித் படையணி தோற்ற ஒரு மாதத்துக்குப் பிறகு 24 ஆம் காலாட்படையணி, எண்ணிக்கையிலும் படைக்கலங்களிலும் வலுவான வடகொரியப் படைகளால் மாறிமாறித் தாக்கப்பட்டு, தெற்கே விரட்டப்பட்டன. | Sumith padaiyani thotra oru madhathukkup piragu 24 aam kaalaatpadaiyani, ennikkaiyilum padaikkalangalilum valuvaana vadakoriyap padaigalal maarimaarith thaakkappattu, therke virattappattana. |
1,515 | தெற்கத்திய பசைக்செடி என்றும் அழைப்பார்கள். | therkaththiya pasaikcedi endraum azhḻaippaargal. |
6,671 | பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார். | Bramaanda padiyudan thras, paiyoniya, mattrum illiriyaavudan inainthu paaraseegam vazhiyaaga aasiya mannil Alexander thanthu aalumaiyai oondrinaar. |
2,208 | இன்று திருப்பபூர், ஈரோடு மாவட்டங்கள் சாயத்தொழிலில் சிறந்து வருகின்றன. | inru Tirupur, Erode maavattangal saayathozhilil siranthu varuginrana. |
8,154 | கமலையும் என்மனமும் காதலித்து வாழும் | Kamalaiyum yenmanamum kaathaliththu vaazhum |
8,802 | ஜகடியா | Jakadiya |
7,017 | ஹைதராபாத் | Hyderabad |
7,356 | மென்காற்றில் விளை சுகமே | Menkaatril vilai sugame |
3,184 | மத்தியத்தரைக்கடல் பகுதிகளை இவை கடக்கும்போது இன்னும் வேட்டையாடப்படுகின்றன. | mathiyatharaikadal paguthigalai ivai kadakumpothu innum vettaiyadapadukinrana. |
8,202 | இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். | Itharku Sunthara sozhar noyuttru irunthamaiyinaal Kunthavai manathil yerpatta maattramaaga irukkallam yendru ponniyin selvanil kalki koorugiraar. |
8,636 | தமிழ் இலக்கணப் பகுப்புகள் காலப்பாதையில் விரிந்தன. | Thamizh ilakkanamp paguppugal kaalappaathaiyil virindhana. |
2,632 | பின்னர் வள்ளியின் தோழிமார் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, வில்வீரர், வாள்வீரர், சக்கரப்படையினர் முதலானோர் தாக்குவது போலத் தாக்கினர். | pinnar valliyin tholimaar therpadai, yaanaipadai, kuthiraipadai, vilveerar, vaalveerar, sakkarapadaiyinar muthalanoor thaakuvathu pola thaakinaar. |
2,231 | இவ்வனப்பகுதி பண்டைய வனப்பகுதியாக அறியப்படுகிறது. | ivanapaguthi pandaya vanapaguthiyaaga ariyapadugirathu. |
4,835 | சிபிகள் | sibigal |
4,470 | வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம், மண்சரிவினால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை) | vadakizhaku indhiyavil vellam, mannsarivinal kuraindhadhu 55 per uyirrandhanar. (sky) |
6,925 | விநாயகர் சதுர்த்தியின்போது மதக்கலவரங்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வதற்காக விஷ்வரூப விநாயகருடன் ஊர்வலத்தில் நடந்தே சென்றார். | Vinaayagar sathurththiyinpothu mathakkalavarangal yerpadaa vannam paarththuk kolvatharkaaga vishvarooba vinaayagarudan oorvalaththil nadanthe sendraar. |
8,370 | உர்சுலா பி. மார்வின் | Ursula p. marvin |
6,305 | இவற்றின் பல சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன. | ivatrin pala sitrinangalin ariyappattullana. |
5,080 | இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. | ivarathu paadal onre ondru sangapaadalgalin idam pettrullathu. |
329 | 1968: இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டது. | 1968: Irandaavathu ulaga thamizhaaraaaycchi maanaadu nadaipetrathu. chennai maakaanaththirku thamizhnaaadu enapeyar soottappattathu. |
4,553 | அவ்வாறான கதிர்களிலிருச்து கதிரியல் துறையில் பணிபுரியும் பணியாளர்களையும் நோயாளிகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டியதாக உள்ளது. | avvarana kathirkalirundhu kathiryiyal thuraiyil pannipuriyum paniyalarkalaiyum nooyaligalaiyum podhumakkalaiyum padhugaka vendiyadha ulladhu. |
8,175 | ஒரு நிலையான கடன் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வட்டி மற்றும் அசல் சேர்ந்த ஒரு நிலையான தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முழுகடனும் செலுத்தும் கணக்கீட்டு முறையாகும். | oru nilaiyaana kadan thogaikku ovvoru maathamum oru kurippitta thethiyil vatti mattrum asal serntha oru nilaiyaana thokaiyai kurippitta aandugalukku muzhukadanum seluththum kanakkeetu muraiyaagum. |
5,862 | நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி | Nehru ninaivuk kalloori, puthanaampatti |
7,352 | 1979 முதல் வசித்து வரும் இவர் இந்தியக் குடிமகன் ஆனார். | 1979 muthal vasiththu varum ivar indhiyak kudimagan aanaar. |
7,185 | பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். | Prakashraj thayaarippil velivantha inthap padatthai avare iyakkiyiruppathudan, naditthum irukkindraar. |
475 | ஆதித்த கரிகாலன் | Aathiththa karikaalan |
659 | இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார். | ivar kappalpayana vaankaatti paniyil than thaayaar mary edwardsin maantha kanippaalar paniyai thaanum yettru paniyai thondranthaar. |
8,320 | நாசிக் | Nasik |
2,105 | பல ஆங்கிலக் கவிதைகளை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார். | pala angilak kavidaigalai ithaliya mozhiyil mozhipeyyarthar. |
6,329 | நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். | Neerizhivu noiyaaligalum saamaiyil thayaariththa unavai unnaalaam. |
461 | 2013 இல் இந்தியில் தயாரிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் நிதிப் பற்றாக்குறையினால் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முடங்கிக் கிடந்தது 2016 இன் துவக்கத்தில், தயாரிப்பாளர் அனில் சக்சேனா புது நடிகர்கள் மற்றும் புது படக்குழுவினரைக் கொண்டு திரைப்படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். | 2013 il hindiyil thayaarippatharkaaka thittamidappatta iththiraippadam nithi patraakkuraiyinaal kittaththatta iru aandukalukku mudangki kidanthathu 2016 in thuvakkaththil thayaarippaalar anil saxsena puthu nadikarkal matrum puthu padakkuzhuvinarai kondu thiraippadaththai thamizhilil thayaarikka mudivu seythaaar. |
5,065 | அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார். | athanaal sivaperumaan manam maari, sivathanusinai thevargalin mooththavarana thevarathan enbavarukku aliththaar. |
7,639 | ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. | Abrahamudan sendra loththukkum aatu manthaigalum maattu manthaigalum koodaarangalum irundhana. |
4,239 | தினகரன் செய்தி | dhinakaran seithi |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.