id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
6,022 | இவர் அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இராசமோகன் காந்தியின் தம்பி. | ivar Americavil peraasiriyaraaga paniyaatriya raasamogan gandhiyin thambi. |
5,931 | சாய்சதுரத்திண்மம் என்பது கனசதுரத்தைப் போன்ற மூன்று பரிமாண உருவம். | saaisathuratthinmam enbathu ganasathuratthaip pondra moondru parimaana uruvam. |
6,274 | வீண் பேச்சைக் குறைத்தல் | Veen pechchai kuraththal |
8,228 | அண்மையில் சுவாதி கொலை, ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016ஆகிய நிகழ்வுகளில் கருத்துகள் கூறி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டவர். | Anmaiyil swathikolai, Jayalalithaavin udalnalak kuraivu, 2016 aagiya nigazhvugalil karuththukal koori oodagangalil perithum vivaathikkappattavar. |
6,061 | மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன் | maavatta samooga nala athigaari aluvalagatthil intha vinnappap padivam kidaikkum. Intha vinnappap padivatthai nirappuvathudan |
9,241 | வாயிலொடு புழை அமைத்து | Vaayilodu puzhai amaiththu |
6,905 | இது பொய்யாக இருக்கக் கூடாதா, அன்று ஒருநாள் அகுதை மார்பில் இரும்புச்சக்கரம் பாய்ந்தது என்று பேசிக்கொண்டனரே. | Ithu poiyaaga irukkak koodaathaa, andru orunaal aguthai maarbil irumbuchchakkaram paaynthathu yendru pesikkondanare. |
2,527 | பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். | podhuch cheyalar Anbazhagan, uccha needhimandratthil manuth thaakkal seidhaar. |
7,287 | அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு அவர்களுடைய தொடர்பு எண்கள் தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் ஏற்றப்பட்டன. | Avargalukku aangilap pechup payirchi, maruthuva mugam, vaazhkkaith thiran mempaatup payirchi, seerudaigal pondravai vazhangapattu avargaludaiya thodarbu yengal thamizhnaadu sutturlaa inaiyathalthil yerppattana. |
1,973 | ஹர்ஷா ராஜ் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார். | Harsha Raj sirappu thotraththil idam petrirundhaar. |
933 | தற்போதைய அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, நெவாடா, அரிசோனா, யூட்டா, மேற்கு கொலராடோ மற்றும் தென்மேற்கு வயோமிங்கை உள்ளடக்கி இருந்தது. | Tharpothaiya america maanilangkalaana california, newada, arizona, yuta, maerku colarado matrum thenmaerku vayomingkai ulladdakki irunthathu. |
2,118 | இங்கு 1965-ல் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு "கூடாரப் பண்டிகை" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது. | ingu 1965-il anaiththu mathathai sernthavargalaiyum kondu "koodarap pandigai" enru sirappu vizha onru kondaadapattadhu. |
8,683 | 750ல் பேரரசின் மேற்குப் பகுதி தன்னைக் கலீபகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு முதலாம் அப்த்-அர்-ரகுமான் தலைமையில் கோர்தோபா அமீரகமாக உருவாகியது. | 750il perrasin merku paguthi thannaik kaleepagaththil irundhu viduviththuk kondu muthalaam Apth-ar-raguman thalaimaiyil korthobaa ameeragamaaga uruvaakiyathu. |
7,931 | விண்வினைத்தது (=புண் விண் விண் எனத் தெறித்தது – இது குறிப்பின் வந்த குறைசொற்கிளவி) | Vinvinaiththathu (=pun vin vin yenath theriththathu - ithu kurippin vantha kuraisorkilavi) |
6,269 | ஊஸ்டிச் முறை பிரேசிலில் மட்டுமல்லாமல் பெரும்பாலான மற்ற தென் அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. | Ustich murai Brazilil mattumallaamal perumbaalaana matra them amerikka naadugalilum pinpattrappadugirathu. |
6,440 | ஒழுக்கம் | ozhukkam |
4,468 | சிறிய அளவிலான அல்லது கீழ்மட்ட பிழைப்புநிலைச் சமூகங்களில் இயற்கைச் சூழல், அச் சமூகங்களின் சமூக அமைப்பு, மனித நிறுவனங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்புச் செலுத்துகின்றது. | siriya alavilana alladhu kizhmatta pizhaippnilai samugangallin iyarkai sozhal, ach samogangalin samoga amaippu, manidha niruvanangal agiyavattrin uruvakkathil perum pangalippu seluthukinradhu. |
5,217 | இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,289 மக்களால் பேசப்படுகிறது. | Indiavil, Tamilnadu, Kerala, Andhra Pradesh aagiya maanilangalil pesappattuvarum immozhi yaeratthaala 7,289 makkalaal pesappadugiradhu. |
3,523 | உரோசுமேரி வைசு | Rosemary wise |
1,772 | இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. | ithil parithi P enbathan neelamanathu. Athan aaram r enbathan irumadangodu pi ennum ennaip paerukkuvathodu eedu allathu samam ennum unmaiyaik kurikkum vaaipadu. |
1,507 | இவர்கள், இவனது உண்மையான பெயர் என்று "சங் ரது செய தேவதா" எனும் பெயரைச் சுட்டிக்காட்டுகின்றனர். | ivargl, ivanathu unmaiyaana peyar endrau "sank rathu seya thaevathaa" enum peyaraic suttikkaattugindranar. |
9,787 | பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல. | Prathamar amaichcharavaiyin thalaivaralla. |
2,458 | யுஎஸ்டி-குளுக்கோஸ் பைரோபாஸ்பாரிலேஸ் என்ற நொதி செயலின் மூலம் குளுக்கோஸ் -1-பாஸ்பேட் UDP- குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. | yuesti-kulukkos pairopaaspaariles enra nothi seyalin muulam kulukkos -1- paaspet udp- kulukkosaaga maarrappatugirathu. |
8,177 | இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. | Intha pottiyil Ilangai ani 50 ottangal viththiyasaththil vettri pettrathu. |
3,706 | இதில் முக்கியமானது மார்பின். | ithil mukkiyamanathu marbin. |
9,331 | தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலம் | Therkil indhiyaavin Bihar maanilam |
469 | இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும். | Immaraththin varum pazzhaangkal naeraaka nimirnthu mukkoena vadivamaaga irukkum. |
2,152 | உடல்நலம் தேறிவந்த இக்காலகட்டத்தில் தி புக் ஆஃப் லாஸ்ட் டேல்ஸ் நூலை எழுதத் தொடங்கினார். | udalnalam therivantha ikaalakattathil The Book of Lost Tales noolai ezhuthath thodanginaar. |
3,626 | எனவே, சூதாட்டங்கள் எதுவரை நியாயமானதாக இருக்கிறதோ அதுவரை, சூதாட்டத்திற்கு தார்மீகத் தடை ஏதும் இல்லை என்ற நிலை கத்தோலிக்கத்தில் உள்ளது. | enave, suthattangal ethuvarai nyayamaanathaga irukiratho athuvarai, suthattathirkku thaarmeega thadai yethum illai enra nilai Catholikkathil ullathu. |
9,537 | அத்துடன் நட்சத்திரங்களின் நிறையும் ஓரளவு எளிதாய் கண்டறியப்பட முடியும். | Aththudan natchaththirangalin niraiyum oralavu yelithay kandariyappada midiyum. |
8,694 | கிளையாக்சாலுடன் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் 1,2-ஈரிமின் ஈதல் தொகுதிகள் உருவாகின்றன. | Glyoxoludan 2,4,6-mummethilanilin sertthu aavisurukka vinaikku utpadutthinaal 1,2-eerimin eethan thoguthigal uruvaagindrana. |
8,055 | அனைத்து முள்ளந்தண்டிலிகளிலும் குருதியே மூச்சுத்தொகுதியிலிருந்து உடற்கலங்களுக்கு ஆக்சிசனையும் உடற்கலங்களிலிருந்து மூச்சுத்தொகுதிக்கு காபனீரொக்சைட்டையும் காவுகின்றது. | Annaiththu mullanthandigalilum kuruthiye moochuththoguthyilrundhu udarkalangalukku oxygenaiyum udarkalangalilirudhum moochuthoguthikku kaabaneereksaadaiyum kaavugindrathu. |
6,988 | சிலர் இவரை பலரைக் கொன்ற கொலைவெறி சர்வாதிகாரியாகவும் மற்ற சிலர் சிலியின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நற்செயல் சர்வாதிகாரியாகவும் குறிப்பிடுகின்றனர். | Silar ivarai palaraik kondra kolaiveri sarvaathigaariyaagavum mattra silar siliyin porulaathaaraththai membaduththiya narseyal sarvaathikaariyaagavum kurippidugindrar. |
728 | சிவபெருமானுக்கு அபிசேகம் செய்த வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபாராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. | Sivaperumaanukku abisaekam seytha vaiththiruntha porulai etti uthaiththu sivaabharatham seythathai visaarasarumaraal thaangki kolla mudiyavillai. |
5,504 | இதனைத் தீவனப்பயிராகவும் வளர்க்கலாம். | idhanaith theevanappayiraagavum valarkkalaam. |
1,311 | இந்த யாகத்தின் போது அர்ச்சுனனின் மகன் பப்புருவனின் கரங்களால் அர்ச்சுனனும் விரிஸ்வகேதுவும் இறந்தனர். | indha yaagathin podhu archunanin magan pappuruvanin karangalaal archunanum virisvakedhuvum irandhanar. |
5,049 | இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு பிக்கு அல்ல. | ivar manjal vudai thariththapodhu, ivar oru pikku alla. |
7,805 | ஆசிரியர் நாள் (சிலி) | Aasiriyar naal (sili) |
7,675 | இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். | Ingu varudaantha sarasari veppanilai 24 paagai Celcius aagum. |
947 | ஆனால், விலங்கு உயிரணுக்கள் செறிவு குறைந்த கரைசலில் அல்லது தூய நீரில் அமிழ்த்தப்படும்போது, வெளியே இருந்து நீர் உள்ளே செல்லும்போது, உயிரணுக்கள் வீங்கும். | Aanal vilangku uyiranukkal serivu kuraintha karaisalil allathu thooya neeril amizhththappadumpothu veliyae irunthu neer ullae sellumpothu, uyiranukkal veengum. |
6,681 | அது மூல வழங்குநருக்கு எதிராக அணுகப்படும், ஒரு சில அரிதான நிஜ பாதுகாப்புகள் தவிர. | athu moola vazhakunarukku yethiraaga anugappadum, oru sila arithaana nija paathukaappugal thavira. |
7,531 | மக்களில் பலர் சூதாட்டத்தில் ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பங்கேற்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. | Makkalil palar soothattaththil yetho oru vadivil, yetho oru karanaththai munvaiththu pangerkiraargal yendru aaiyvugal kaattukindrana. |
2,952 | ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். | James cook 1728- aam aandu Engilaanthu naatin yaarkseyaril piranthaar. |
6,808 | இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. | Intha thoguthiyil keezhkkaanum sattamandrath thoguthigal serkkappattullana. Thoguthiyin yennum adaippukkurikkul tharappattullathu. |
4,955 | பருவக் காற்றோட்டம் பற்றி இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளின் ஆய்வே மோனெக்ஸ் எனப்படுகிறது. | paruva kaatrottam pattri india mattrum russia nadukalin aaive moneks enapadukirathu. |
4,966 | இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | iruppinum 22 muthalthara thudupaatta pottigallil kalanthu kondullar. |
6,359 | திப்பு, இந்தியா, வேலூரிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். | Thippu, Indiya, vellorilirunthu 1972m aandil velivantha oru vaara ithazhaagum. |
7,170 | இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். | iraiyanbu enbathu thamizhnaattil ulla anaivarukkum therintha oru peyar. |
127 | சூதாட்ட போதை எனும் நடத்தைப் பழக்கம் ஒரு நபரது வாழ்க்கையில் அனைத்து வகையான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. | Soothaatta poothai enum nadathai pazhakkam oru nabarathu vaazhkaiyil anaithu vakaiyaana ethirmarai vilaivukalaiyum eerpaduthukirathu. |
6,564 | இந்நூலை பாரதி பதிப்பகம் 1981ல் வெளியிட்டுள்ளது. | Innoolai bharathi pathippagam 1981il veliyittullathu. |
9,893 | எனினும் திடக் கழிவு அகற்றுதல் வசதிவாய்ப்புகள் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், அவை அவ்வப்போது வலைத்தொகுப்பு போன்ற பொதுமக்கள் சேவைகளின் (குப்பை அள்ளுதல்) முக்கியமான முடிச்சுகளாக இருக்கின்றன, மேலும் அவை வழக்கமாக வெளிப்படையாக உரிமை கொள்ளப்பட்டுள்ளது அல்லது பலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. | Yeninum thidak kazhivu agattruthal vasathivaayppugal serkkappattatharkuk kaaranam, avai avvappothu valaiththoguppu pondra pothumakkal sevaigalin (kuppai alluthal) mukkiyamaana mudichchugalaaga irukkindrana, melum avai vazhakkamaaga velippadaiyaaga urimai kollappattullathu allathu balamaagak kattuppaduththappadugirathu. |
5,137 | தமிழனின் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் கூடி வாழும் இயல்பை வளர்த்துக் கொள்ளவும் வெற்றி தோல்விகளைச் சமமாக நினைக்கவும் கூடி விளையாடவேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர். | tamilin paarampariya vilaiyaatukal moolam vunarvugalai kattupaduthavum koodi vaalum iyalpai valarththu kollavum vettri tholvikalai samamaagavum ninaikkavum koodi vilaiyadavendum endra aluthamaana seithigalai namathu munorgal vaguthu sendrullanar. |
7,873 | செல்வநாதன் முருகேசன் | Selvanaathan murugesan |
4,685 | 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் என்னுமிடத்தில் நடந்த நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்து கொண்டார். | 1979 aam aandhu august madhathil brithish colambiavilulla Prince Geogre ennumidathil nadantha nedunthollaivu oottathil kalandhu koondar. |
8,420 | பரணி என்று பாடவேண்டும் | Bharani yendru paadavendum |
7,678 | முதலில் சிறுநீரில் உள்ள ஒடுக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை இப்பொழுது பரவலாக இரத்தத்திலுள்ள கார்போவைதரேட்டு அளவைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது. | Muthalil siruneeril ulla odukkum porutkalaik kandarivatharkaaga arimugappaduththappatta immurai ippozhuthu paravalaaga raththaththilulla carbovaitharettu alavaik kandariyavum payanpadutthappadugirathu. |
2,571 | ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். | Africca Americcargal (Africca Americcar) alladhu karuppu Americcargal enappaduvor Africca moodhadhaiyoraik konda aikkiya Americcargal aavar. |
8,074 | அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். | Avaraip polave nanbargalum, uravinargalum unavidri varunthinar. |
3,348 | இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரை அடுத்து மிக இளவயதில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமான இந்திய அணி வீரராக சாதனை படைத்தார். | ithanmoolam sachin tendulkarai aduthu miga ilavayathil thervu thudupattathil arimugamaana india ani veeraraga sathanai padaithaar. |
4,476 | இவருக்கு 2006 இல் அமெரிக்க வானியல் கழகம் 2006 ஆம் ஆண்டுக்கான கல்விப் பரிசை வானியல், விண்வெளி அறிவியல் புலங்களுக்கான தொடர்ந்து பணியாற்றியமைக்காகவும் இவரது தலைமைதாங்கும் திறமைகளுக்காகவும் நல்கியது. | ivarukku 2006 ill america vaniyal kazhagam 2006 am andukana kalvi parisai vaniyal, vinvelli ariviyal pulangalukana thodarindhu panniyariyamaikkagavum ivaradhu thalaimaithangum thiramaigalukkagavum nalgiyadhu. |
9,407 | ரெனால்ட்ஸ் எண் | Renalts yen |
6,807 | உக்ரைன், தோனெத்ஸ்க் அருகில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (சீஎனென்) | Ukkrain, donethisk arugil urusiya-saarbuk kilarchchiyaalargal yevukanaith thaakkuthal nadaththiyathil 10 pothumakkal kollappattanar. (seeyenen) |
1,713 | கவலைக் கிழங்கு (= மாவலிக் கிழங்கு) தோண்டிய பள்ளத்தில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது செல்வர் வீட்டுப் பொற்பேழை மூடியைத் திறந்து வைத்திருபது போல் தோற்றமளிக்கும். | Kavalaik kizhangu (= Mavalik kizhangu) thondiya pallaththil Konraip pookkal uthirunthu kidappathu selvar veettup porpaezhai moodiyaith thiranthu vaiththiruppathu pol thotramalikkum. |
2,744 | அவரது நுண்ணறிவுத்திறன் சராசரியை விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், பள்ளிக்கூடத்திற்கான அவரது வருகைப் பதிவு மோசமாக இருந்தது. | avarin nunnarivuththiran saraasariyai vida athigamaaga iruppathaakak kandariyappattaalum, pallikkootaththirkaana avarathu varugaip pathivu mosamaaga irunthathu. |
4,645 | இப்படத்திற்கான கதைக்களம் 2014 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட உண்மைச் சம்பவமேயாகும். | ippadathirkana kadhaikalam 2014 am aandhil californiyavil eripatta unnmai sambavameyagum. |
614 | சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். | sanbagappu: vaatha pitha noi, alumbu kaaichal, paalvinai noi, vinthuviraiyam aagiyavai theerum. |
6,721 | ஹைடத்தோடுகளின் இரண்டு வகைகள் உள்ளன: | hydaththodugalin irandu vagaigal ullana. |
6,009 | செவ்வகம் போன்ற எளிமையான கிடைத்தள வடிவங்களைக் கொண்ட கட்டிடங்களின் முகப்புத் தோற்றங்களை முற்றாக விவரிப்பதற்கு நான்கு நிலைப்படங்கள் போதுமானவை. | selvam pondra elimaiyaana kidaitthala vadivangalai konda kattidangalin mugapputh thotrangalai mutraaga vivarippatharku naangu nilaippadangal pothumaanavai. |
1,388 | இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரமும் நிற வித்தியாசமும் கண்டுகொள்ள எளிதாக்குகின்றன. | irandu natchathirangalukku idaiyilaana thooramum nira vithiyaasamum kandukolla elidhaakkuginrana. |
2,181 | இங்கிலாந்தில் போக்குவரத்து நிலைகள் அதிகரித்தவுடன் சாலைகள் சீர்கெட்டன. | Englandil pokkuvarathu nilaigal athigarithavudan saalaigal seerkettana. |
3,140 | இட்ரியம் ஆக்சைடு ஒரு மிகமுக்கியமான இட்ரியம் சேர்மமாகும். | Itriyam oxide oru migamukkiyamaana itriyam sermanamaagum. |
1,979 | பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வில் டோல்கியனின் கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என லூயிஸ். | powolf ilakkiyath thiranaaivil Tolkein katturai oru thiruppumunaiyaaga amainthathu ena Louis. |
1,050 | நவம்பர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். | November, Bengaluru thani niidhimandrathil Jayalalitha neril ajaraagi 192 kelvigalukku badhil alithaar. |
8,496 | கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது. | Catholica thirucchabaiyin thiruvazhippaattu aandil, pothuk kaalm 34 vaarangalaik kondathu. |
5,840 | இவர்கள் வேலை அனுமதி அட்டையுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தனர். | ivargal velai anumathi attaiyudan singappooril panipurinthu vanthanar. |
7,019 | காரோணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் கச்சிக்காரோணம், நாகைக்காரோணம், குடந்தைக்காரோணம் என்று மூன்று கோயில்கள் இருந்தன. | Kaaronam yendra peyaril thamizhnaatil kachchikkaaronam, naagaikkaaronam, kudanthaikkaaronam yendra moondru koyilgal irundhana. |
2,667 | இது ஒரு வேறுபட்ட தலைப்பு ஆகும். | ithu oru verupatta thalaippu aagum. |
7,957 | சோய்கோர் | soycore |
9,676 | மகாசிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீசுவார். | Mahasivaraaththiri andru sooriya bagavan, athikaalaiyil thanathu kathirgallal eesanathu karuvaraiyil oliveesuvaar. |
1,344 | மரபு இயல் | marabu iyal |
5,247 | சன்டிகர் மாநில கூட்டுறவு வங்கி லி. | Chandigarh maanila kooturavu vangi li. |
3,931 | தொடர்தன்மைக் கருதுகோள் வளிமம் அரிதாகும்போது செல்லுபடியாகாது. | thodarthanmai karuthukoal valimam arithaagumbothu sellupadiyaagathu. |
8,711 | இவற்றைக் கட்டுவதற்கு ஆணிகள் பயன்படுத்தப்படுவதில்லை. | Ivattraik kattauvatharku aanigal payanpaduththappaduvathillai. |
5,468 | இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது. | ivvetriye Indiavil aangileyar aatchi thondriyathan mudhal padiyaagak karudhappadugiradhu. |
4,764 | சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 1984 இல் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். | singapore mudhlaavadhu edhirkatchi naadalumandra urupinar endra porumaiyai petraar. Pinnar 1984 il idampetra therudhalilum vetri petraar. |
1,075 | இயற்கையாகவே பல உணவுகளில் குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலையில், இந்த நொதித்தல் செயல்முறை இருக்கின்ற போதிலும், நீண்டகாலமாக மனிதர்கள் தமது தேவைக்காக இந்த நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். | iyarkaiyagave pala unavugalil kuripitta saadhagamana soozhnilayil, indha nodhithal seyamurai irukindra podhilum, neendakaalamaaga manidhargal thamadhu thevaikaga indha nodhathil seyalmuraiyai payanpaduthi vandhirukindrnar. |
7,442 | எனவே இது வடகொரிய முன்னேற்றத்தை தடுக்கப் பெரிதும் திணறியது. | Yenave ithu vadakoriya munnettraththai thadukkap perithum thinariyathu. |
3,918 | முகப்புக்கள் நோக்கும் திசையைக் கொண்டு அவற்றைக் காட்டும் நிலைப்படங்களுக்குப் பெயரிடுவது ஒரு முறை. | mugappukal nokkum thisaiyai kondu avattrai kaatum nilaipadangalukku peyariduvathu oru murai. |
1,569 | யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க, | yaaraianuppaporeengayaaraianuppaporeenga, |
5,953 | பொதுத்துறையால் உடைமைகொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு, வரிகள், சுங்கவரிகள் அல்லது அளவுகணக்கீடு பயன்பாட்டு கட்டணங்கள் முதலியவற்றால் செலுத்தப்படலாம், ஆனால் தனியார் உள்கட்டமைப்பு பொதுவாக அளவுகணக்கீடு பயன்பாட்டுக் கட்டணங்கள் மூலமே செலுத்தப்படுகிறது. | pothutthuraiyaal udaimaikollappatta ulkattamaippu varigal, sungavarigal allathu alavukanakkeedu payanpaattu kattanangal muthaliyavatraal selutthappadalaam, aanaal thaniyaar ulkattamaippu pothuvaaga alavukanakkeedu payanpaattuk kattanangal moolame selutthappadugirathu. |
7,611 | கெய்சேனின் இரண்டு முக்கிய அம்சங்கள் பின்வருவன ஆகும்: | Keisenin irandu mukkiya amsangal pinvaruvana aagum: |
6,520 | தசை வலுவிழப்பு நோய் | thasai valuvizhappu noi |
9,595 | இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி. | Irandu kattangalaaga nadanthathu araiyiruthi potti. |
5,054 | திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இதனைப் பாடினார். | thirisirapuram magaviththuvaan meenatchi suntharampillai ithanai paadinaar. |
1,404 | ஆனால் அவை திரும்பவில்லை. | Aanaal avai thirumbavillai. |
2,673 | 2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன. | 2008am aandhil therdhal aannaiyam veliyitta thogudhi seeramaippin vivaraipadi, idhil kizhkanum paguthigal ullana. |
6,349 | வேதாந்தநூல்களில் வரும் பல கலைச்சொற்களுக்கும் பொருள் வேண்டி எழுப்பப்பட்ட கேள்விகள் இவை. | vethaanthanoolgalil varum pala kalaicchorkalukkum porul vendi ezhuppappatta kelvigal ivai. |
1,877 | எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத பாசிஸ்டுகளை அவர் ஆதரித்தார். | Esuppaniya ulnaattup poril Francisco Franko thalaimaiyilaana thesiyavadha Fascistugalai avar aadharithaar. |
391 | விண்கல புறப்பாடு கைவிடப்படும் போதும் அல்லது தவறாக திசை திரும்பும் போதும் வனப்பகுதிகளில் அவர்களைத் தரையிறக்க வேண்டியது இருக்கும். | Vinkala purappaadu kaividappadum pothum allathu thavaraaga thisai thirumbum pothum vanapaguthikalil avarkalai tharaiyirakka vaendiyathu irukkum. |
5,478 | காண்க | kaanga |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.