id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
4,717 | 1902ஆம் ஆண்டு இரண்டாம் போயர் போர் வரையிலும் "சொந்த மண் சேவை" (அதாவது வெப்பமற்ற நாடுகளில்) தள சீருடைகள் காக்கி நிறத்தின் ஒரு அடர்த்தியான சாயத்தைப் பயன்படுத்தி வந்தன. | 1902aam aandhu irandham pooyar porr varaiyilum "soondha mann sevai" (adavadhu veppammatrra naddugalill) thala seerudaigal kakki nirathin oru adarthiyana sayaithai payanpaduthi vandhana. |
9,243 | லேசர் ஒளி சாதாரண வெப்ப தட்ப நிலையில் ஆற்றல் வாய்ந்த கருவியாகும். | laser oli saathaarana veppa thatpa nilaiyil aattrral vaayntha karuviyaagum. |
6,566 | இவனுக்கு 'திண்ணியன்' என்ற பட்டபெயரும் உண்டு. | Ivanukku 'Thinniyan' yendra pattapeyarum undu. |
8,285 | இத்தேர்தல் மாவட்டம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். | ittherthal maavattam then maagaanatthin Ambaanthottai nirvaaga maavattathai mattum ulladakkiya alagaagum. |
3,189 | ஆனால் "அனைத்து விாிவுரையாளா்கள் மற்றும் பயிற்றுனா்கள் இளம்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவா்களுக்கு எவ்வாறு போதிக்க வேண்டும் என அறிந்திருக்க வேண்டும்" என மெக் என்பாருக்கு ஸ்டீபுவா்ட் கூறுவது ஒரு நல்ல அறிக்கையாகும். | aanaal "anaithu virivuraiyalargal matrum payitrunargal ilamgalai pattapadipil payilum maanavargalukku evvaru pothikka vendum ena arinthirukka vendum" ena mek enbarukku steepuvard kuruvathu oru nalla arikkaiyagum. |
6,775 | சிக்னஸ் எக்ஸ்-1 என்கிற கரும்புள்ளியாகக் கருதப்படுகிற ஊடுகதிர் ஆதாரமும் சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்திருப்பதாகும். | Signal X-1 yengira karumpulliyaagak karuthappadugira oodukathir aathaaramum signal natchaththirak koottathil amainthiruppathaagum. |
6,644 | முன்மொழிதலைப் பொறுத்தவரை, பாகுபாடு கொண்ட அமைப்புகள் அவ்வாறான பாகுபாடு இல்லாத அமைப்புகளிலிருந்து மாறுபடுகின்றன. | Munmozhithalaip poruththavarai, paagupaadu konda amaippugal avvaaraana paagupaadu illaatha amaippugalilirundhu maarupadugindrana. |
6,084 | இவர்கள் இருவரும் பொசைடனின் பிள்ளைகள் ஆவர். | ivargal iruvarum Poesidonin pillaigal aavar. |
3,280 | பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. | paaraigal 60-kum merpatta kalvettugal chola, pandia, sambuvaraiya, visayanagaramannargal, kovilukku valangiya nankodaigalai kurikinrana ena adayalam kaattappatullathu. |
8,689 | மீ தொலைவிலும் அமைந்துள்ளது. | Mee tholaivilum amainthullathu. |
7,745 | மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். | Memphis, Tennesseeyil pirantha Freeman thodakkatthil tholaikkaatchi nigazchigalilum naadagangalilum naditthullaar. |
588 | வள்ளிக் குன்றத்து வண்டு தெய்வானையின் கொண்டையிலிருந்த பூவைத் தாக்கியது. | valli kundrathu vandu theyvaanaiyin kondaiyiliruntha poovai thaakiyathu. |
7,940 | இவர் அங்கு 1848 ஜனவரி 9இல் இயற்கை எய்தியுள்ளார். | Ivar angu 1848 January 9il iyarkai yeithiyullaar. |
6,732 | நெகிழி ஒட்டுத்தகடுகள் பல நூறு ஒற்றை நிறங்களைக் கொண்டனவாகவும், பல்வேறு வடிவங்கள் தீட்டப்பட்ட மேற்பரப்பை உடையனவாகவும் கிடைக்கின்றன. | Negizhi oottuththagadugal pala nooru ottrai nirangalaik kondanavaagavum, palveru vadivangal theettappatta merparappai udaiyanavaagavum kidaikkindrana. |
3,341 | இவ்வாறு காடுகளில் வேட்டையாடி வாழும் வேடர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். அவர்களை இலங்கை வேடர்கள் என்றழைக்கப்படுகின்றனர். | ivvaru kaadugalil vettaiyadi vaalum vedargal ilangaiyilum vasikiranar. Avargalai ilangai vedargal enralaikappadukinranar. |
1,837 | இதனால், தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவர்களைப் பற்றிய பரிச்சயம் வாக்காளர்களுக்கு (அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையில்) இருப்பதானது இந்த நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. | Idhanaal, therndhedukkappadum saathiyam kondavargalaip patriya parichayam vaakkalargalukku (adhavadhu, therndhedukkappatta piradhinidhigalukku idaiyil) iruppadhaanadhu indha nilaigalil urudhippaduthappadugiradhu. |
2,238 | இம்மலரின் இலை மிகவும் கெட்டியாக இருக்கும். | immalariin ilai migavum kettiyaga irukkum. |
6,263 | அதன் பெயர் காயோங் மலை. | Athan peyar coyong malai. |
3,195 | ராம ராஜ்யம் | rama rajiyam. |
1,166 | இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது. | idhuponru pala kiraamak koyilgalilum kaanamudigiradhu. |
1,853 | அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. | Adippadaiyil manidha inam oruvarukku oruvar endha vagaiyaana verubaadugal kollavadharkaga endha vagaiyil niyayamillai. |
8,060 | மீன்களில் பொதுவாக பூக்கள் (நுரையீரல் மீன்களைத் தவிர) காணப்படுவதுடன் ஏனையவற்றில் நுரையீரல் காணப்படுகின்றது. | Meengalil pothuvaaga pookal (nuraiyeeral meengalaith thavira) kaanappaduvathudan yenaiyavattril nuraiyeeral kaanappadukinrathu. |
1,725 | பொதுமக்கள் அவர்களை எளிதில் அணுகும்பொருட்டு அவர்களுடைய அலைபேசி எண்கள் தொகுக்கப்பட்டு சிறு கையேடு வெளியிடப்பட்டது. | pothumakkal avargalai elithil anukumporuttu avargaludaiya alaipaesi engal thokukkappattu siru kaiyaedu vaeliyitappattathu. |
191 | வளர்ச்சி அடைந்த உயிரிகளில் பற்கள் காணப்படுவதில்லை. உணவுப் பாதை வாய்க் குழியில் துவங்கி பொதுக் கழிவாயில் முடிவடைகிறது. | Valarcchi adaintha uyirikalil parkal kaanapaduvathillai. Unavu paathai vaay kuzzhiyil thuvangki pothu kazhivaayil mudivaraikirathu. |
7,778 | அவர் விஞ்ஞானி ஓமி பாபாவின் தந்தை ஆவார், இதன்படி ஓமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார். | Avar vinggaanani Omi babavin thanthai aavaar, ithanpadi Omi baabavin maamaa Dhorabji aavaar. |
5,393 | லூயிசையும் வென்று சிக்காகோ, இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது. | Louisaiyum vendru Chicago, ivvizhaavai nadatthiya perumaiyaip pettradhu. |
6,442 | மாயவலையின் மூலம் பூமிக்கு வரும் மறவான் மதுவை காப்பற்றிக் கொண்டு அவன் உலகிற்கே திரும்ப செல்கிறான். | maayavalaiyin moolam boomikku varum maravaan madhuvai kaapattrik kondu avan ulagirke thirumba solgiraan. |
2,299 | ஒவ்வொரு சிற்பமும் அது செதுக்கப்பட்ட பாறையைக் கூடிய அளவு பயன்படுத்தக்கூடிய விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. | ovvoru sirpamum athu sethukkapatta paaraiyay koodiya alavu payanpaduthakoodiya vithathileyae uruvaakappattullana. |
5,861 | போன்ற பொன்மொழிகளுக்கேற்ப காலத்தின் சூழலை உணர்ந்து செயல்படுதல் சிறந்தது. | pondra ponmozhigalukkerpa kaalatthin soozhalai unarnthu seyalpaduthal siranthathu. |
9,685 | 40 முதல் 70 வயதுடையவர்களுக்கு இந்நோய் ஏற்படும், மேலும் கண் இமைகள், முகம், மற்றும் தொண்டை ஆகியவற்றின் தசைகள் பாதிக்கப்படுவதுடன், இடுப்பெலும்பு மற்றும் தோள் தசைகள் வலுவிழந்து காணப்படுவது இந்நோயின் அறிகுறியாகும். | 40 muthal 70 vayathudaiyavargalukku innoi yerpadum, melum kan imaigal, mugam, mattrum thondai aagiyavattrin thasaigal paathikkappaduvathudan, iduppelumbu mattrum thol thasaigal valuvizhanthu kaanappaduvathu innoiyin arikuriyaagum. |
6,554 | மரப்பாலம் | Marappaalam |
7,316 | இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. | Ivvaralaaru palveru aaru, kadal saarntha naagarigangalin pirappidamaagavum vilangugirathu. |
1,657 | திருத்தொண்டர் திருநாமக்கோவை என்பது சிவஞான யோகிகள் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். | Thiruththondar Thirunaamakkovai enbathu Sivagna Yogigal enbavaraal ezhuthappatta noolaagum. |
5,938 | விவசாயம் | vivisaayam |
9,282 | இரண்டாம் அடுக்கு பல கால ஆய்வுக்கும் வழிவகுக்கும். | Irandaam adukku pala kaala aaivukkum vazhivagukkum. |
7,236 | பொதுச் சார்பின் மையக் கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். | Pothuch saarbin maiyak karuththu veliyum neramum velineram yenappaduvathan irandu amsangal yenpathaagum. |
1,762 | மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்தார். | Mahendran pirathana paththiraththil nadiththaar. |
8,778 | ங் உடல் வளர்ச்சியை உருப்பெருக்கம் (அ) அளவுப் பெருக்க வளர்ச்சி என்கிறோம். | ng udan valarichiyai urupperukkam (a) alavup perukka valarchi engirom. |
7,810 | வாரணாசி | Vaaranaasi |
822 | வண்டி இழுக்கும் காளை போல நாட்டைக் காப்பவன். | Vandi izhukkum kaalai pola naattai kaappavan. |
3,992 | இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். | iruppinum oru ye-thara thooduppatta pootiyil kalanthu kondullaar. |
9,150 | இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி | Rani meyyammai aacchi thamizh isaik kaalloori |
9,822 | ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில் இறங்கும் திட்டத்தோடு ஏவப்பட்டதாகும். | Iynthaavathu mattrum kadaisi muraiyaaga nilavil irangum thittaththodu yevappattathaagum. |
5,040 | ஆனால் பியரி-சைமன் லாப்லாசு என்பவர் வாயுக்களின் மூலக்கூறின் பண்புகளையும் வெப்பக் கொள்திறன் விகிதம் என்பதையும் அறிமுகப்படுத்தும் வரையும் அது சரியானதாகக் கருதப்படவில்லை. | aanaal piyari-saiman laaplaasu enbavar vaayukalin moolakoorin panpukalaiyum veppa kolthiran vikitham enpathaiyum arimugapaduththum varaiyum athu seriyanathaaga karuthapadavillai. |
4,459 | அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. | avaradhu aatchi kallathil tamilazghathil palligalin ennikkai 27,000 anadhu. |
1,413 | இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் நாவல்கள் அல்லது சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். | Ivarudaiya thiraippadangal perumbaalum naavalgal alladhu sirukadhaigalaith thazhuvi edukkappattavaiyaaga irukkum. |
2,359 | மார்ட்டின் ஸ்கோர்ஸிஸே இவருடைய அபிமான இயக்குனர் | Martin Scorsese ivarudaiya abimaana iyakkunar. |
3,243 | புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச் செயல்களைச் செய்தான். | pulavar uraioor muthukannan satthanaar sollai mathithu portholilai kaivittu ara seyalgalai seithaan. |
6,738 | மேற்கு பிராங்சு பகுதியின் சமூக மதிப்புகளைக் கொண்டு பார்த்தால் குப்ரிக்கின் குடும்பம் ஒரு பணக்காரக் குடும்பமாக இருந்துள்ளது. | Merku Prangsu paguthiyin samooga mathippugalai kondu paarththaal Kuprikkin kudumbam oru panakkaarak kudumbamaaga irunthullathu. |
6,907 | அண்மைக்காலங்களில், பொழுதுபோக்காக வளர்ப்போரால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ளது. | Anmaikkaalangalil, pozhuthupokkaaga valarpporaal amerikkaavilum iroppavilum ivattrin perukkam athigariththullathu. |
7,018 | யானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன. | Yaanai, kaandaamirugangalin thanthangal yettrumathiyil mukkiyap pangu vagiththana. Siruththaigal, puligal, singangal circus pondravattril payanpaduthth vaangappattana. |
3,128 | புத்த தர்மம் | bhudda tharumam. |
1,002 | எனவே துணைக் காப்பரணின் சுவர் கனம் குறைவாக இருந்தாலே போதுமானது. | enave thunai kaaparanin suvar kanam kurivaaga irundhaale podhumanadhu. |
988 | பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது | Pinnar ippoaraattam anaiththu kerala koyilkalukkum munnedukkappattathu. athan pinnar indiavengum aalayappiravaesa iyakkamaaaga ganddhiyaal kondu sellappattathu. |
5,491 | இவரின் முயற்சியின் பயனாக, முதல் உலகக்கோப்பைப் போட்டி 1930-இல் நடத்தப்பட்டது. | ivarin muyarchiyin payanaaga, mudhal ulagakkoppaip poetti 1930-il nadatthappattadhu. |
1,687 | 2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியா, பாம் ஸ்பிரிங்ஸில் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞர் டோனால்ட் வேக்ஸ்லெரால் வடிவமைக்கப்பட்ட அசல் டினா ஷோ குடியிருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார் | 2014 aam aandil, California, Palm Springsil nootrandin naveena kattitakkalaingar Donald Waksleral vadivamaikkappatta asal Tina Show kudiyiruppu onraiyum vaangiyullaar. |
7,247 | இவ்வகை அபாயங்கள் இயற்கை செயல்பாடுகளினால் விளைகின்றன. | Ivvagai abaayangal iyarkai seyalpaadugalinaal vilaikindrana. |
5,348 | நோடோசோரிடீ குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க கிரேத்தீசியக் காலப்பகுதியில் வாழ்ந்தது. | notosoriti kudumbatthaich serndha indha vilangu sumaar 100 million aandugallukku mundhiya thodakka kirettheesiyak kaalappagudhiyil vaazhndhadhu. |
4,666 | பெரிய மேடைகளில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமான வீடுகளும் அமைவது உண்டு. | periya medaigalill avargalukkum, avargaladhu kudhumbathinarikkumana veedugalum amaivadhu unndu. |
3,787 | அம்பலப்புழை, செங்ஙன்னூர், சேர்த்தலை, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை மற்ற வட்டங்கள். | Ambalapuzhai, Senganoor, serthalai, kuttanadu, mavelikkarai agiyavai matra vattangal. |
4,800 | இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆவர். | ivarin udan pirandhoor Krishnasami, Kannamma matrum Ponnuthayi aavar. |
9,683 | 1879 இல், செமானியப் பத்திரிகையாளர் வில்லியம் மார் என்பவர், யூதாயிசத்தின் மீதான செருமனிசிசத்தின் வெற்றிக்கான வழி என்னும் துண்டுப் பிரசுரத்தில் செருமானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான போராட்டம் என்பது பற்றிப் பேசி இச்சொல்லின் அரசியல்மயப்படுத்தலைத் தொடங்கி வைத்தார். | 1879 il, semaaniyap paththirikaiyaalar William mar yenbavar, yuthaayisaththin meethaana serumanisatthin vetrikkaana vazhi ennum thundup prasurathil serumaaniyargalukkum yoothargalukkum idaiyilaana poraattam enbathu patrip pesi icchollin arasiyalmayappadutthalaith thodangi vaitthaar. |
8,523 | தலைமுறை இடைவெளி (Generation gap) என்பது, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையே, இசை, அரசியல், விழுமியங்கள் முதலிய விடயங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாட்டைக் குறிக்கும். | thalaimurai idaiveli (Generation gap) yenpathu, vevveru thalimuraigalaich sernthoridaiye, isai, arasiyal, vizhumiyangal muthaliya vidayangal thodarbil irukkakoodiya karuththu verppattaik kurikkum. |
1,361 | அரட்லகட்ட | Aratlakatta |
9,766 | படையெடுப்பிற்குச் சிறியதாகவோ அல்லது திறமையான போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு மிகப்பெரியதாகவோ இல்லாமல் இருந்தன. | Padaiyeduppirkuch siriyathaagavo allathu thiramaiyaana pokkuvaraththu mattrum viniyogaththirku migapperiyathaagavo ilaamal irundhana. |
2,290 | உயர் தரத்திலான ஒட்டுத்தகடுகள் மேற்படி பொருட்களின் மேற்பரப்புத் தோற்றத்தை துல்லியமாகக் கொடுக்கும் அதே வேளை அவற்றோடு ஒப்பிடும்போது பல மடங்கு குறைவான செலவிலும் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. | uyar tharathilaana ottuthagadugal merpadi porutkalin merparapu thotrathai thulliyamaaga kodukkum athe velai avatrodu oppidumpothu pala madangu kuraivaana selavilum ivatrai petrukolla mudigirathu. |
9,785 | முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. | Munnar Victoriya munaiyam yendru azhaikkappatttathu pinnar 1996 aam aandu Sathrapathi sivaji nunaiyam yena peyar mattram seiyappattathu. |
8,888 | ஒரு புலப்படும் இருமை நட்சத்திரத்தின் சுற்றுவட்டப் பாதை பதிவேடுகளில் இருந்து அதன் நட்சத்திரங்களின் நிறை கண்டறியப்பட முடியும். | oru pulappadum irumai natchatthiratthin sutruvatthap paathai pathivedugalil irunthu athan natchatthirangalin nirai kandariyappada mudiyum. |
3,262 | டிபாய் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது புலந்தசகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. | dipaai sattamanra thoguthi, uttara pradesha sattamandrathirkaana thoguthiyagum. Ithu pulanthasagar makkalavai thoguthikku utpattathu. |
4,323 | பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும். | porimurai alaigal paravuvadharku oodagam avasiyamaagum. |
1,599 | இந்தத் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்தது. | inthath thodaril ilangai ani ainthaavathu muraiyaaga vaenru saathanai padaiththathu. |
7,438 | கூட்டல் சேர்ப்புத்தன்மை கொண்டது: மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட எண்களைக் கூட்டும் போது செயலியை அமல்படுத்தும் வரிசை முறை மாற்றப்பட்டாலும் இறுதி விடையில் மாற்றமிருக்காது. | Kootal serppuththanmai kondathu: moondru allathu moondrukku merpatta yengalaik kootum pothu seyaliyai amalpaduththum varisai murai mattrappattaalum iruthi vidaiyil maattrmirukkaathu. |
2,291 | அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். | Annie Besantin uthaviyayum pinnar Gandhiyin uthaviyayum naadinaar. |
2,011 | பன்மச்சை என்பது பன்முதலின் உள்ளாக அமைந்திருக்கும் ஒரு குழி போன்ற அமைப்பு. | panmachchai enbathu panmuthalin ullaaga amaithirukkum oru kuzhi ponra amaippu. |
9,903 | தொண்டன் இலங்கை, திருகோணமலையிலிருந்து 1970ம் ஆண்டுகளிலிருந்து வெளிவரும் ஒரு கிறிஸ்தவ சமய மாதாந்த இதழாகும். இவ்விதழின் விலை ரூபாய் 1.00 | Thondan ilangai, thirukonanmalaiyilirundhu 1970m aandugalilirundhu velivarum oru kiristhava samaya maathaantha ithazhaagum, ivvithazhin vilai roobaay 1.00 |
3,761 | சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் | chengalpattu ithanai 'vanga variparai' enru kuripidukirathu. Indiavin pira paguthigalilum vilayadapadum. |
7,065 | சி., தொலைதூர கல்வி கவுன்சில் (டி.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.ஓ) 13 அரசு திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 119 பல்கலைக்கழகங்களுடனான கற்கைநெறி பாடநெறிகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கின்றது. | C., tholaithoora kalvi counsil (D.E.O) 13 arasu thiranthanilai palkalaikkazhagangal mattrum 119 palkalaikkazhakangaludanaana karkaineri paadanerigaludan inainthu orunginaikkinrathu. |
4,670 | உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. | ullagil ivarrin ennikkai 70-100 thaniyangalle enna mattippatapattulladhu. |
1,040 | இந்திய தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார் | India dhesiya aalosanai kuzhuvil uruppinaraaga irundhaar |
3,066 | சில்லுனு ஒரு சந்திப்பு, பிப்ரவரி 14 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை ரவி நல்லின் இயக்கினார். | sillunu oru santhippu, feburary 14 2013 anru veliyana Indiya tamil thiraipadam. Ithanai ravi nallin iyakinaar. |
3,302 | பாலூட்டி களுக்கும் பறவைகளுக்கும் முறையே புதிய உரோமத் தோலும் மற்றும் புதிய ஜோடி இறக்கைகளும் தேவைப்படும். | paalooti galukum paravaigalukum muraiye puthiya roma tholum matrum puthiya jodi irakkaikalum thevaipadum. |
4,159 | ஸத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் இந்நான்கும் எதனுடைய இலக்கணமோ, அது தேசம், காலம், பொருள், காரணம் ஆகியவற்றால் மாறுபடாததோ அதுவே தத் எனும் சொல்லின் பொருளான பரமாத்மா அல்லது பரம்பொருள். | satyam, nianam, annaitham, anantham innangukum edhanyudaya illakannamo, adhu desam, kallam, porul, karanam agiyavatral marupadathadho adhuve that ennum sollin porulana paramathma allathu paramporul. |
5,446 | இவனது ஊர் நீடூர் என்பது. | ivanadhu oor neetoor enbadhu. |
5,357 | ஃகாரிசின் கருத்துப்படி, அறிவியல் சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக் கூடுமான மனித மூளையின் செயல்கள்தான் "நலவாழ்வு". | kaarisin karutthuppadi, ariviyal sodhanaigal moolam meippikkak koodumaana manidha moolaiyin seyalgalthaan "nalavaazhvu". |
4,827 | ஆனால், ஒரு சில நேரங்களில் மின்னிரைச்சல் என்பது பயனுள்ளதான ஒன்றாக இருக்கும். | aanaal, oru sila nerangalil minniraichal enbadhu payanulladhaana ondraaga irukkum. |
1,855 | கோபிணாதம்பட்டி என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஆகும். | Kobinaadhampatti enbathu thamizhnaattin, dharmapuri maatattam, aroor vattam, morappur onriyathirku utpatta oru ooratchi aagum. |
9,504 | இக்காலக்கட்டத்தில் இராசிபுரம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கஞ்சி, கரும்பு போன்றவற்றை அளித்து குழந்தைசாமி என்ற வள்ளல் உதவினார். | Ikkaalakattaththil Rasipuram mattrum puthuppalayam paguthigalil panjaththaal pathikkappatta makkalukku kanji, karumbu pondravattrai aliththu kuzahnthaisaami yendra vallal uthavinaar. |
2,388 | 2 ஆம் நூற்றாண்டில் அல்மாகெஸ்ட் ஆய்வு கட்டுரையில் முறைப்படுத்தப்பட்டது. | 2 aam nuurraantil almaakest aayvu katturaiyil muraippatuththappattathu. |
3,047 | அரசியல் காரணமாக கைவிடப்பட்ட அந்த இடத்தில், தற்போது சமத்துவபுரம் உருவாகிவிட்டது. | arasiyal karanamaga kaividapatta antha idathil, tharpothu samathuvapuram uruvagivittathu. |
548 | உரிமையாளர் மற்றும் பொது ஒப்பந்ததாரர் இடையே கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், எல்லா உரிமையளித்தல்களும் பெறப்பட்டவுடன் மற்றும் பொது ஒப்பந்ததாரரிடமிருந்து எல்லா கட்டுமானத்துக்கு முன்னரான வழங்கப்படல்கள் பெறப்பட்டவுடன், கட்டுமான மேற்பார்வையாளர், கட்டுமானத்தைத் தொடங்கலாம் என்னும் ஆணையை அளிக்கிறார்; | urimaiyaalar mattrum pothu oppanthathaarar idaiye kattumaanathukkaana oppantham kaiyeluthaanavudan, ella urimaiyalithalkalum perappattavudan mattrum pothu oppanthathaararidamirunthu ella kattumaanathukku munnaraana vazhangappadalkal perappattavudan kattumaana merpaarvaiyaalar, kattumaanathai thodangalaam ennum aanaiyai... |
5,519 | தண்டையாட்டு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஆறாவது கரணமாகும். | thandaiyaattu enbadhu sivaperumaanin nootriyettuth thaandavangalul ondraagum. Bharathanaattiyatthil idamperugindra nootriyettu karannangalil idhu muppatthu aaraavadhu karannamaagum. |
5,531 | நாராயண ஐயர் இசையமைத்திருந்தார். | Narayana Iyer isaiyamaitthirundhaar. |
7,909 | டேனியல் ஸ்கல்மேன் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். | Daniel skullmen oru Amerikka yezhuththaalar mattrum paththirikaiyaalar. |
8,374 | காற்று புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் | Kattru pugaatha idaththil pasuntheevanaththai pala vethiyal mattrangalukku utpaduththappattu pin kidaikkum theevanam oorukaay pul |
1,647 | எவைன் வான் திழ்சோயக் | Ewine van Dishoeck |
598 | வறண்ட தட்பவெப்ப நிலையும். | varanda thatpaveppa nilaiyum. |
2,671 | கனு காந்தி, காந்திஜியின் தனி உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். | kanu gandhi, gandhijiyin thani vuthaviyaalargalil voruvaraga irunthavar. |
9,208 | மனை அமைவுப்படம் வரையும்போது, கட்டிடங்கள் சாலையில் இருந்து எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும், மனையின் எல்லைக்கும் கட்டிடங்களுக்கும் இடையிலான மிகக்குறைந்த தூரம், போன்ற சட்ட விதிகள் தொடர்பான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும். | Manai amaivuppadam varaiyumpothu, kattidangal saalaiyil irundhu yevvalavu thooraththil amaiyavendum, manaiyin yellaikkum kattidangalukkum idaiyilaana migakuraintha thooram, pondra satta vithigal thodarbaana amsangal kavanaththil kollappadum. |
182 | நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். | Neer alaikal, oli alaikal, kayiru alaikal, minkaantha alaikal ena alaikal iyarkaiyil mukkiya amsam. |
223 | இந்த காலக் கட்டத்தில் உலகின் பல்வேறு காலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும், தொன்மங்களும், வரலாறுகளும், புராணங்களும் அரபிக்கு மொழிபெயற்கப்பட்டன. | intha kaala kattathil ulagin palveru kalasaaraththai serntha noolgalum, thonmangalum, varalaarukalum, puraanangalum arabikku mozhipeyarkkappattana. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.