source large_stringlengths 7 437 | target large_stringlengths 11 581 |
|---|---|
"I didn't give up anything." | நான் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. |
He noted that Kim is interested in a second meeting after their initial meeting in Singapore in June was hailed by Trump as a big step toward denuclearization of North Korea. | வட கொரியாவை அணுசக்தி தாக்குதல் நடத்தாத நாடாக மாற்றுவதற்கு முதல்படியாக, சிங்கப்பூரில் ட்ரம்ப் முன்னெடுத்த முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் சந்திப்புக்கு கிம் ஆர்வம் காட்டியதை அவர் கவனித்தார். |
But denuclearization negotiations have stalled. | ஆனால் அணுசக்தி தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பான விவாதம் முடங்கியது. |
More than three months after the June summit in Singapore, North Korea's top diplomat Ri Yong Ho told world leaders at the U.N. General Assembly Saturday that the North doesn't see a "corresponding response" from the U.S. to North Korea's early disarmament moves. | சிங்கப்பூரில் ஜூன் மாத உச்சிமாநாடு நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, வட கொரியாவின் உயரிய அதிகாரியான ரீ யாங் ஹோ ஐ.நாவின் தலைவர்களிடம் கூறினார். வட கொரியாவின் விரைவான ஆயுதப் பரவல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவிடமிருந்து "தொடர்புடைய பதில்" எதையும் பெறவில்லை என சனிக்கிழமை பொது மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. |
Instead, he noted, the U.S. is continuing sanctions aimed at keeping up pressure. | அதற்குப் பதிலாக, அழுத்தத்தைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்ட விஷயங்களுக்கு அமெரிக்கா அனுமதியளித்துக் கொண்டிருப்பதை கவனிக்கிறார். |
Trump took a much more optimistic view in his rally speech. | அவரது பேரணியில் பேசியபோது, மிகுந்த நேர்மறையான தொனியில் பேசினார் ட்ரம்ப். |
"We're doing great with North Korea," he said. | வட கொரியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம் என்று கூறினார். |
"We were going to war with North Korea. | வடகொரியாவுடன் போர் தொடுப்பதாக இருந்தது. |
Millions of people would have been killed. | மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். |
Now we have this great relationship." | இப்போது இத்தகைய நல்ல உறவில் இருக்கிறோம் என்று தெரிவித்தார். |
He said his efforts to improve relations with Kim have brought positive results - ending rocket tests, helping free hostages and getting the remains of American servicemen returned home. | ராக்கெட் சோதனைகளை முடித்துக்கொள்வது, பிணைக்கைதிகளை விடுவிக்க உதவுவது, மிஞ்சியுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவது என . |
And he defended his unusual approach in talking about relations with Kim. | கிம்முடனான உறவை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகள் நல்ல பலனை அளித்திருப்பதாகக் கூறினார. |
"It's so easy to be presidential, but instead of having 10,000 people outside trying to get into this packed arena, we'd have about 200 people standing right there," Trump said, pointing at the crowd directly in front of him. | அதிபராக நடந்துகொள்வது சுலபமானது. இந்த வளாகத்திற்கு வெளியில் இருக்கும் 10000 பேரை உள்ளே திணிக்க முயற்சிப்பதை விட, இங்கே 200 பேர் இருக்கிறார்கள் என தனக்கு முன்னிருந்த கூட்டத்தைப் பார்த்து ட்ரம்ப் கூறினார். |
Indonesia Tsunami and Quake Devastate an Island, Killing Hundreds | இந்தோனேசிய சுனாமியும் நிலநடுக்கமும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது, ஒரு தீவை அழித்திருக்கிறது. |
In the aftermath of the Lombok earthquake, for instance, foreign nongovernmental organizations were told they were not needed. | லோம்போக் நிலநடுக்கத்துக்குப் பிறகு, வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் தேவைப்படவில்லை என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. |
Even though more than 10 percent of Lombok's population had been dislocated, no national disaster was declared, a prerequisite for catalyzing international aid. | 10 சதவிகித லோம்போக் மக்கள்தொகை இடப்பெயர்க்கப்பட்டிருந்தாலும், சர்வதேச உதவியை நாடுவதற்கு முதற்காரணியான தேசியப் பேரிடர் அறிவிப்பு அளிக்கப்படவில்லை. |
"In many cases, unfortunately, they've been very clear that they're not requesting international assistance, so it's a bit challenging," Ms. Sumbung said. | பல சந்தர்ப்பங்களில், துரதிர்ஷ்டவசமாக சர்வதேச உதவியை கோரவில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறார்கள். அதனால் இது கொஞ்சம் சவாலானது என சம்பங் தெரிவித்தார். |
While Save the Children is putting together a team to travel to Palu, it is not yet sure whether foreign staff can work on the ground. | save the Children பலுவுக்கு பயணம் செய்வதற்கான குழுவை அனுப்ப, வெளிநாட்டுப் பணியாளர்கள் எங்கு பணிபுரிவதென இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. |
Mr. Sutopo, the national disaster agency spokesman, said Indonesian officials were assessing the situation in Palu to see whether international agencies would be allowed to contribute to the aid effort. | தேசிய பேரிடர் தொடர்பு செய்தித்தொடர்பாளரான சுடோபோ, உதவி முயற்சிக்குப் பங்களிப்பதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பதற்கு பலுவின் சூழலை இந்தோனேசிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார். |
Given the earth shaking that Indonesia constantly endures, the country remains woefully underprepared for nature's wrath. | அடிக்கடி இந்தோனேசிய மக்கள் நிலநடுக்கத்தைச் சந்தித்து வந்தாலும், இயற்கையின் கோபத்துக்கு ஆளான இந்தோனேசிய மக்கள் எந்தத் முன்தயாரிப்பும் இல்லாமலேயே இருக்கிறார்கள். |
While tsunami shelters have been built in Aceh, they are not a common sight on other coastlines. | அசேவில் சுனாமிக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தாலும், மற்ற கடற்கரைப் பகுதிகளில் அவை பொதுவாக காணப்படவில்லை. |
The apparent lack of a tsunami warning siren in Palu, even though a warning had been in effect, is likely to have contributed to the loss of life. | சுனாமி எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தாலும், சுனாமி எச்சரிக்கை சைரன் இல்லாததும் உயிரிழப்புகளுக்கு காரணமாகும். |
At the best of times, traveling between Indonesia's many islands is challenging. | இந்த நேரத்தில், இந்தோனேசியாவின் பல தீவுகளுக்கு இடையே பயணம் என்பது சவாலானதாக இருக்கிறது. |
Natural disasters make logistics even more complicated. | இயற்கைப் பேரிடர்களால் தளவாடங்கள் இன்னும் சிக்கலானதாக மாறுகிறது. |
A hospital ship that had been stationed in Lombok to treat earthquake victims is making its way to Palu, but it will take at least three days to reach the site of the new calamity. | நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லோம்போக்கில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனைக் கப்பல் பலுவை நோக்கிப் பயணிக்கிறது. ஆனால் அது புதிய பாதிப்புப் பகுதியை அடைவதற்கு மூன்று நாட்களாகும்.. |
President Joko Widodo made improving Indonesia's tattered infrastructure a centerpiece of his election campaign, and he has lavished money on roads and railways. | இந்தோனேசியாவின் சிதைந்த உட்கட்டமைப்பை சரிசெய்வதை தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக வைத்து பிரச்சாரம் செய்த அதிபர் ஜோக்கோ விடோடோ சாலைகளுக்கும், ரயில் பாதைகளுக்கும் தாராளமாக செலவு செய்தார். |
But funding shortfalls have plagued Mr. Joko's administration as he faces re-election next year. | ஆனால் அடுத்த வருடம் மறுதேர்தலை சந்திப்பதால், நிதிப்பற்றாக்குறை ஜோக்கோவின் நிர்வாகத்தை முடக்கியிருக்கிறது. |
Mr. Joko is also facing pressure from lingering sectarian tensions in Indonesia, where members of the Muslim majority have embraced a more conservative form of the faith. | இந்தோனேசியாவின் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட நம்பிக்கையைக் முஸ்லிம் பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களின் தொடர்ந்த பிரிவினைவாத . |
More than 1,000 people were killed and tens of thousands dislocated from their homes as Christian and Muslim gangs battled on the streets, using machetes, bows and arrows, and other crude weapons. | கிறித்துவ மற்றும் முஸ்லிம் குழுக்கள் தீ மூட்டும் பொருட்களை வைத்தும், வில் மற்றும் அம்புகளை வைத்தும், மற்ற கொடூரமான ஆயுதங்களை வைத்தும் தெருக்களில் நடத்தப்பட்ட வன்முறையால், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து போயிருக்கிறார்கள். |
Watch: Liverpool's Daniel Sturridge dips deep equalizer vs. Chelsea | கவனிக்கவும்: Liverpool-இன் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் டிப்ஸ் டீப் சமநிலை மற்றும். Chelsea |
Daniel Sturridge saved Liverpool from a Premier League loss to Chelsea with a score in the 89th minute on Saturday at Stamford Bridge in London. | லண்டனின் ஸ்டாம்ஃபோர்டு பாலத்தில், சனிக்கிழமையன்று 89-வது நிமிடத்தில், Chelsea-விடம் இழக்கவிருந்த ப்ரீமியர் லீக்கிடமிருந்து Liverpool-ஐக் காப்பாற்றினார் டேனியல் ஸ்டர்ரிட்ஜ். |
Sturridge received a pass from Xherdan Shaqiri while about 30 yards out from the Chelsea goal with his team trailing 1-0. | குழு ட்ரெயிலிங் 1-0-உடன் Chelsea இலக்கிடமிருந்து 30 யார்டுகளில் இருக்கும்போது, Xherdan Shaqiri-இடமிருந்து ஸ்டர்ரிட்ஜ் பாஸ் வாங்கியிருந்தார். |
He tapped the ball to his left before scooping a shot toward the far post. | தூரத்து போஸ்ட்டை நோக்கி ஷாட் படாத வண்ணம் போடுவதற்கு முன்பே தனது இடதுபுறத்தில் பந்தை அடித்தார். |
The attempt sailed high above the box as it drifted toward the right top corner of the net. | வலையின் மேல் வலதுபுற ஓரத்தை நோக்கி நகர்ந்ததால், அந்த முயற்சி பாக்ஸுக்கும் மேலே சென்றது. |
The ball eventually dropped over a leaping Kepa Arrizabalaga and fell into the net. | தாண்டும் கெபா அர்ரிஸாபலகாவுக்கு மேல் சென்று, பந்து வலைக்குள் விழுந்தது. |
"It was just trying to get into that position, to get on the ball and players like Shaq always play it forward as much as possible, so I just tried to create myself as much time as possible," Sturridge told LiverpoolFC.com. | அந்த நிலைக்கு, அந்த பந்தைப் பெற முயற்சித்து ஷாக் போன்ற ஆட்டக்காரரைப் போல முன்செல்ல முயற்சித்து என்னை நானே உருவாக்க முயற்சித்தேன் என LiverpoolFC.com-இடம் சொன்னார் ஸ்டர்ரிட்ஜ். |
"I saw Kante coming and took one touch and didn't think about it too much and just took the shot on." | கண்ட்டே வந்து அதை எடுத்து அதிகம் சிந்திக்காமல் ஒரு ஷாட்டை எடுத்தார். |
Chelsea led 1-0 at halftime after getting a score in the 25th minute from Belgian star Eden Hazard. | பெல்ஜியன் நட்சத்திர ஆட்டக்காரர் எடன் ஹஸார்டிடமிருந்து 25-வது நிமிடத்தில் ஸ்கோர் எடுத்த பிறகு பாதி நேரத்தில் Chelsea 1-0 எடுத்தார். |
The Blues striker heeled a pass back to Mateo Kovacic on that play, before spinning off near midfield and sprinting into the Liverpool half. | மிட்ஃபீல்டுக்கு அருகில் ஸ்பின் செய்வதற்கு முன்பாகவும், Liverpool half-இல் ஸ்ப்ரிண்ட்டிங் செய்வதற்கும் முன்பும், அந்த விளையாட்டில் மேட்டியோ கோவாக்கிக்கு ப்ளூஸ் ஸ்ட்ரைக்கர் பாஸ் பேக் அளித்தார். |
Kovacic did a quick give-and-go at midfield. | மிட்ஃபீல்டில் கோவாக்கிக், விரைவான கிவ்-அண்ட்-கோ அளித்தார். |
He then fired a beautiful through ball, leading Hazard into the box. | பெட்டிக்குள் அபாயத்தை விளைவிக்கும் பந்தை லாவகமாகச் சுட்டார். |
Hazard outran the defense and finished into the far post netting with a left footed shot past Liverpool's Alisson Becker. | Liverpool-இன் அலிசன் பெக்கரின் இடது கால் ஷாட் போஸ்ட்டோடு, பாதுகாப்பைக் கடந்த அபாயம் தூரத்து வலை போஸ்ட்டில் முடிந்தது. |
Liverpool battles Napoli in the group stage of the Champions League at 3 p.m. on Wednesday at Stadio San Paolo in Naples, Italy. | இத்தாலியில், நேப்பில்ஸ் சான் பெளலோ ஸ்டேடியோவில் புதன்கிழமையன்று 3 மணிக்கு, சாம்பியன்ஸ் லீக்கின் குழு மேடையில் Napoli-யிடம் மோதுகிறது Liverpool. |
Chelsea faces Videoton in the UEFA Europa Leaguge at 3 p.m. on Thursday in London. | லண்டனில், வியாழனன்று பிற்பகல் 3 மணிக்கு UEFA ஐரோப்பா லீக்கில் Videoton-ஐச் சந்திக்கிறது Chelsea. |
Death toll from Indonesia tsunami rises to 832 | இந்தோனேசிய சுனாமியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 832-ஆக உயர்ந்துள்ளது. |
The death toll in Indonesia's earthquake and tsunami has climbed to 832, the country's disaster agency said early Sunday. | இந்தோனேசிய நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் பலி எண்ணிக்கை 832-ஆக உயர்ந்திருப்பதாக நாட்டின் பேரிடர் நிறுவனம் அறிவித்திருக்கிறது. |
Many people were reported trapped in the rubble of buildings brought down in the 7.5 magnitude earthquake which struck Friday and triggered waves as high as 20 feet, agency spokesman Sutopo Purwo Nugroho told a news conference. | வெள்ளிக்கிழமை நிகழ்ந்த 7.5 மேக்னிட்யூட் நிலநடுக்கத்தாலும், 20 அடிவரை உயர்ந்த அலைகளாலும் கட்டடங்களின் இடுக்குகளில் பலர் சிக்கியிருப்பதாகத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ. |
The city of Palu, which has more than 380,000 people, was strewn with debris from collapsed buildings. | 380,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட பலு நகரம், சிதைந்த கட்டடங்களின் தூசுகளோடு விழுந்து கிடக்கிறது. |
Police arrest man, 32, on suspicion of murder after woman is stabbed to death | பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் 32 வயதான ஒரு ஆணை கைது செய்திருக்கிறது போலீஸ். |
A murder investigation has been launched after woman's body was found in Birkenhead, Merseyside this morning. | இன்று காலை மெர்சிசைட் பிர்கென்ஹெட்டில் ஒரு பெண்ணின் உடல் ண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொலை குறித்த விசாரணை தொடங்கியிருக்கிறது. |
The 44-year-old was found at 7.55am with stab wounds on Grayson Mews on John Street, with a 32-year-old man being arrested on suspicion of murder. | ஜான் ஸ்ட்ரீட் க்ரேசன் ம்யூசில் வெட்டுக் காயங்களோடு காலை 7.55 மணியளவில் 44 வயதுடையவர் கண்டுபிடிக்கப்பட்டார். கொலை செய்ததாக சந்தேகத்தின் பெயரில் 32 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். |
Police have urged people in the area who saw or heard anything to come forward. | அந்தப் பகுதியில் இந்த சம்பவத்தைப் பற்றி எதையாவது பார்த்த, கேட்ட மக்கள் முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. |
Detective Inspector Brian O'Hagan said: 'The investigation is in the early stages but I would appeal to anyone who was in the vicinity of John Street in Birkenhead who saw or heard anything suspicious to contact us. | டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ப்ரையன் ஓ’ஹேகன் இப்படிச் சொன்னார்: 'முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. பிர்க்கென்ஹெட்டின் ஜான் ஸ்ட்ரீட்டைச் சுற்றியிருக்கும் எவரும் எதையாவது பார்த்திருந்தாலோ கேட்டிருந்தாலோ எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். |
I would also appeal to anyone, particularly taxi drivers, who may have captured anything on dashcam footage to contact us as they may have information which is vital to our investigation.' | யாரிடமாவது கேட்க விரும்புகிறேன். குறிப்பாக டாக்ஸி டிரைவர்களிடம். காரில் உள்ள டாஷ்கேம் கேமரா மூலம் எதையாவது படம் பிடித்திருக்கக்கூடும். அவர்களிடம் உள்ள தகவல்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். |
A police spokesman has confirmed the woman whose body was found is local to Birkenhead and she was found inside a property. | பிர்கென்ஹெட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சடலம் என்றும் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் உள்ளே உடல் இருந்தது என்றும் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். |
This afternoon friends who believe they know the woman have arrived at the scene to ask questions about where she was found this morning. | இன்று மதியம், அந்தப் பெண்ணின் நண்பர்கள், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இன்று காலை அவர்களது பார்வையில் அந்தப் பெண் தென்பட்டரா என விசாரிக்கப்பட்டனர். |
Investigations are ongoing as police have said they are in the process of informing the victim's next of kin. | விசாரணை நடைபெறு வருவதாகவும், இறந்தவரின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். |
A taxi driver who lives in Grayson Mews has just tried to get back into his flat but is being told by police no one is allowed in or out of the building. | கிரேசன் மியுஸ் பகுதியில் வசித்து வரும் டாக்ஸி டிரைவர் ஒருவர், அவரது வீட்டிற்கு திரும்ப முயற்சிக்கும்போது அப்பகுதியில் உள்ள யாரும் வெளியேறக்கூடாது என்றும் உள்ளேயும் அனுமதிக்கப்படவில்லை என காவல்துறை அவரிடம் கூறியது. |
He was speechless when he discovered what happened. | என்ன நடந்தது என்பதை அறிந்தபோது அதிர்ச்சியில் வாயடைத்து போனார். |
Residents are now being told it will be hours until they are allowed back in. | தங்களை உள்ளே அனுமதிக்க பல மணி நேரம் ஆகும் என அப்பகுதி மக்கள் தற்போது தெரிவிக்கின்றனர். |
A police officer was heard telling one man that the entire area is now being treated as a crime scene. | ஒட்டுமொத்தப் பகுதியும் குற்றம் நடந்தப் பகுதியாகத் தற்போது கருத்தப்படுகிறது என காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. |
A woman appeared at the scene in tears. | குற்றம் நடந்தப் பகுதியில் இருந்த பெண் ஒருவர் அழுதுக்கொண்டிருந்தார். |
She keeps repeating 'it's so awful'. | 'இது மிகவும் மோசமாக உள்ளது' என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். |
At 2pm two police vans were inside the cordon with another van just outside. | காவல்துறையால் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதிக்குள் இரண்டு காவல்துறை வாகனங்களும் தடுப்புக்கு வெளியே வேன் ஒன்றும் மதியம் 2 மணிக்கு நின்றிருந்தன. |
A number of officers were stood inside the cordon monitoring the block of flats. | தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏராளமான அதிகாரிகள் நின்றபடி ஃபிளாட்களின் அமைப்பைக் கண்காணித்தபடி இருந்தனர். |
Anyone with information is asked to DM @MerPolCC, call 101 or contact Crimestoppers anonymously on 0800 555 111 quoting log 247 of 30th September. | யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் @MerPolCC-க்கு செய்தி அனுப்பும்படியும் 101-க்கு அழைக்கும்படியோ 0800 555 111 என்ற Crimestoppers எண்ணிற்கு அழைத்து செப்டம்பர் 30-ஆம் நாளின் 247 என உள்ளிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டார்கள். |
Parliament's statue of Cromwell becomes latest memorial hit by 'rewriting history' row | வரலாற்றை மீண்டும் எழுதுதல்' வரிசையில் சமீபத்திய இலக்காகி உள்ளது குரொம்வெல்லின் பாராளுமன்ற சிலை |
Its banishment would be poetic justice for his Taliban-like destruction of so many of England's cultural and religious artefacts carried out by his fanatical Puritan followers. | இங்கிலாந்தின் பல பண்பாட்டு மற்றும் மதரீதியான தொல்பொருட்களை அவரது தீவிரமான புனிதர்கள் தாலிபான் போன்று அழிவை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டு, அது நாடுகடத்தப்பட்டது. |
But the Cromwell Society described Mr Crick's suggestion as "folly" and "attempting to rewrite history." | ஆனால், திரு.கிரிக்-கின் யோசனை முட்டாள்தனமானது என்றும் வரலாற்றை மீண்டும் எழுத முயற்சிக்கிறது என்றும் கிராம்வெல் சொசைட்டி விளக்குகிறது. |
John Goldsmith, chairman of the Cromwell Society, said: "It was inevitable in the present debate about the removal of statues that the figure of Oliver Cromwell outside the Palace of Westminster would become a target. | கிராம்வெல் சொசைட்டி தலைவர் ஜான் கோல்ட்ஸ்மித் கூறியதாவது: வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வெளியே உள்ள ஆலிவர் கிராம்வெல்லின் சிலை அகற்றப்படுவது குறித்த தற்போதைய விவாதம் தவிர்க்க முடியாதது. |
The iconoclasm of the English civil wars was neither ordered nor carried out by Cromwell. | கிராம்வெல், இங்கிலாந்தின் சிவில் போர்களின் அடையாளங்களை உடைக்க உத்தரவிடவோ மேற்கொள்ளவோ இல்லை. |
Perhaps the wrong Cromwell would be sacrificed for the actions of his ancestor Thomas in the previous century. | ஒருவேளை, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அவரது முன்னோரான தாமஸ் என்பவருக்கு பதில் இவர் ஈடுபட்டார் எனத் தவறாகக் கருதப்படலாம். |
Sir William Hamo Thorneycroft's magnificent representation of Cromwell is evidence of 19th century opinion and part of the historiography of a figure who many believe is still worth celebrating. | கிராம்வெல் பற்றிய சர் வில்லியம் ஹமோ தார்னிகிராஃப்ட்டின் அற்புதமான சித்தரிப்பு, 19 ஆம் நூற்றாண்டுக் கருத்தின் சாட்சியமாக விளங்குகிறது. மேலும் வரலாற்றை அறிந்தவர்களில் பலர் அவரைக் கொண்டாடுவது சரி என்றே நினைக்கின்றனர். |
Mr Goldsmith told The Sunday Telegraph: "Cromwell is regarded by many, perhaps more in the late 19th century than today, as a defender of parliament against external pressure, in his case of course the monarchy. | திரு. கோல்ட்ஸ்மித் The Sunday Telegraph -இடம் கூறியதாவது: முடியாட்சியில் வெளிப்புற சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து பாராளுமன்றத்தைக் காத்த பாதுகாவலர் என்ற முறையில் இன்றைவிட 19ம் நூற்றாண்டின் இறுதியில் கிராம்வெல், பலரால் கொண்டாடப்பட்டவர். |
Whether that is a wholly accurate representation is the subject of continuing historical debate. | அது முழுமையான பிரநித்தித்துவமா இல்லையா என்பதை தொடர்ச்சியாக நடைபெறும் வரலாற்று விவாதங்களுக்கு பிறகே அறிய முடியும். |
What is certain is that the conflict of the mid 17th century has shaped the subsequent development of our nation, and Cromwell is an individual recognisable figure who represents one side of that divide. | 17ம் நூற்றாண்டின் மத்தியில் நடைபெற்ற குழப்பங்களின் விளைவாகவே நமது நாட்டின் அடுத்தடுத்த வளர்ச்சி உருவாக்கப்பட்டது. அந்தப் பிளவின் ஒருபகுதியில் பிரதிநிதித்துவப்படுத்திய ஒற்றை ஆளுமை கிராம்வெல் என்பது மட்டும் நிச்சயம். |
His achievements as Lord Protector are also worth celebrating and commemorating." | Lord Protector ஆக அவரது சாதனைகள் கொண்டாடப்படவேண்டியவை மற்றும் நினைவில் கொள்ள வேண்டியவை." |
Killer Pig Mauls Chinese Farmer to Death | பன்றி ஏற்படுத்திய காயத்தால் சீன விவசாயி உயிரிழப்பு |
A farmer was attacked and killed by a pig in a market in southwest China, according to local media reports. | தென்மேற்கு சீனாவில் உள்ள மார்க்கெட் ஒன்றில் பன்றியால் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார் என உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. |
The man, identified only by his surname "Yuan," was found dead with a severed artery, covered in blood near a sty at the market in Liupanshui in Guizhou province, the South China Morning Post reported Sunday. | யான் எனும் அவரது குடும்பப் பெயரால் மட்டுமே அவர் அறியப்பட்டார். தெற்கு சீனாவில் உள்ள குயிசோ மாகாணத்தில் உள்ள லியுபன்சுயி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் அந்த விவசாயி இதயப்பகுதியில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தார். |
A pig farmer prepares to inject vaccines into pigs at a hoggery on May 30, 2005 in Xining of Qinghai Province, China. | சீனாவில் உள்ள கின்காய் மாகாணத்தின் சினிங் நகரில் 2005, மே 30 அன்று பன்றி தொழுவத்தில் உள்ள பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக பன்றி விவசாயி ஒருவர் தயாராகிக் கொண்டிருந்தார். |
He had reportedly travelled with his cousin from the neighboring Yunnan province Wednesday to sell 15 pigs at the market. | அருகிலுள்ள யுனான் மாகாணத்திற்கு தனது உறவினருடன் மார்கெட்டில் 15 பன்றிகளை விற்பதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது. |
The following morning, his cousin found him dead, and discovered a door to a neighbouring pig sty open. | அடுத்தநாள் காலை, அவரது உறவினர் இறந்து கிடந்தார். அருகில் இருந்த பன்றி தொழுவத்தின் கதவு திறந்த நிலையில் இருந்தது. |
He said that in the sty was a large male pig with blood on its mouth. | அவர், அங்கிருந்த பெரிய ஆண் பன்றியின் வாயில் ரத்தம் இருந்ததாகக் கூறினார். |
A forensic examination confirmed that the 550 pound hog had mauled the farmer to death, according to the report. | தடய அறிவியல் துறையின் அறிக்கையும் 550 பவுண்ட் எடையுள்ள பன்றி தாக்கி அந்த விவசாயி இறந்தததாக உறுதி செய்கிறது. |
"My cousin's legs were bloody and mangled," the cousin, referred to by his surname "Wu," said, as quoted by the Guiyang Evening News. | எனது உறவினரின் கால்கள் இரத்தமாக இருந்தன என்றும் சிதைந்துபோன நிலையில் இருந்தன என்றும் 'வூ' எனும் குடும்பப் பெயரால் அழைக்கப்படும் விவசாயி தெரிவித்ததாக Guiyang Evening News குறிப்பிட்டது. |
Security camera footage showed Yuan entering the market at 4.40 am Thursday to feed his pigs. | தனது பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக யான் வியாழக்கிழமை காலை 4:40க்கு மார்க்கெட்டிற்கு சென்றதை கண்காணிப்பு கேமராவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் பார்க்க முடிகிறது. |
His body was found about an hour later. | ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் கண்டறியப்பட்டது. |
The animal who killed the man did not belong to Yuan or his cousin. | அவரைக் கொன்ற விலங்கு, யான் அல்லது அவரது உறவினருக்குச் சொந்தமானது அல்ல. |
A market manager told the Evening News that the pig had been locked away to prevent it attacking anyone else, while police gathered evidence at the scene. | அந்தப் பன்றி வேறு யாரையும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக பூட்டி, அடைத்து வைத்திருப்பதாக மார்க்கெட் மேலாளர் ஒருவர், Evening News இடம் தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். |
Yuan's family and market authorities are reportedly negotiating compensation for his death. | யானின் குடும்பமும் மார்க்கெட்டில் உள்ளவர்களும் அவரது இறப்பிற்கு இழப்பீடு கோரினர். |
Though rare, cases of pigs attacking humans have been recorded before. | இதற்கு முன் பன்றிகள் மனிதர்களைத் தாக்குவது மிக அரிதாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. |
In 2016, a pig attacked a woman and her husband at their farm in Massachusetts, leaving the man with critical injuries. | 2016 இல் மசச்சூசட்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வயலில் பெண் ஒருவரையும் அவரது கணவரையும் ஒரு பன்றி தாக்கியது. பன்றி தாக்கியதில் அந்தக் கணவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. |
Ten years previously, a 650 pound pig pinned a Welsh farmer to his tractor until his wife scared the animal away. | பத்து வருடங்களுக்கு முன் வேல்ஸ் விவசாயியின் டிராக்டரில் 650 பவுன் எடையுள்ள பன்றி பதுங்கி இருந்தது. அவரது மனைவி பயந்து அலறி அதை வெளியேற்றினார். |
After an Oregon farmer was eaten by his pigs in 2012, one Manitoba farmer told CBC News that pigs are not normally aggressive but the taste of blood can act as a "trigger." | 2012 ஆம் ஆண்டில் ஒரேகான் மாநிலத்தில் வசித்த விவசாயி ஒருவரை அவரது பன்றிகளே அவரைத் தாக்கி உண்டன. பொதுவாக பன்றிகள் ஆக்ரோஷமானவை அல்ல என்றும் ஆனால் ரத்தத்தின் சுவையால் அவை உக்கிரமாகத் தாக்கும் என்றும் மனிடோபா பகுதியில் வசிக்கும் விவசாயி CBC News-இடம் கூறினார். |
"They're just being playful. | "அவை, விளையாட்டுத்தன்மையானவை. |
They're nippers, very inquisitive ... they aren't out to hurt you. | அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம். உங்களைத் தாக்குவதற்காக அவை வெளியே வருவதில்லை. |
You just have to pay them the right amount of respect," he said. | அவற்றிற்கு உரிய மரியாதையை நீங்கள் அளித்தால் போதும்" என அவர் கூறினார். |
Hurricane Rosa's remnants to bring widespread heavy rain to southwest US | ரோசா புயலின் எஞ்சிய மிச்சங்களால் தென்மேற்கு அமெரிக்காவில் பரவலாக கனமழை பெய்யும் |
As forecast, Hurricane Rosa is weakening as it moves over the cooler waters of the northern coast of Mexico. | கணிப்பின்படி, ரோசா புயல் பலவீனமடைந்து வருகிறது. மெக்சிகோவின் வடக்கு கடற்கரையின் குளிர்ச்சியான நீரைத் தாண்டி நகர்கிறது. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.