text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“வேறு முறையில் தகவலை பெற்று ஏமாற்றும் ஹேக்கர்” - ஆதார் தலைமை அதிகாரி | 1 |
அதிகப்பட்சமாக மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை | 4 |
சேவாக் படையை சமாளிக்குமா அஃப்ரிடி அணி! | 3 |
ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி | 4 |
‘பாலூட்டும்போது வலித்ததால் குழந்தையை கொன்றேன்’ : தாயின் பதற வைத்த வாக்குமூலம் | 4 |
தமிழகத்தில் முதல்முறை 63 வயதில் குழந்தை பெற்ற பெண் | 4 |
மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு | 2 |
முஸ்லிம் வெறுப்பு அரசியல்: ஹஜ் மானியம் ரத்திற்கு திருமா கண்டனம் | 2 |
விஷப்பாம்பான ஸ்லீப்பர் செல்: தினகரனை விமர்சிக்கும் நமது அம்மா | 2 |
அழுது, புலம்பினாலும் காவிரி நீர் கிடைக்காது - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் | 2 |
திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் ! | 4 |
இஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு | 1 |
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஸ்மித் ஓய்வு | 3 |
கேப்டனாகும் தோனி | 3 |
பிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு | 3 |
ரெய்னா செய்த அந்த உதவி: நெகிழ்கிறார் இங்கிலாந்து பஸ் டிரைவர்! | 3 |
செல்போனுக்காக சண்டை: துப்பாக்கியால் சுட்டு மாணவன் தற்கொலை! | 1 |
ரியோ ஒலிம்பிக்: தங்க வேட்டையை தொடரும் பெல்ப்ஸ் | 3 |
பெயர்ப்பலகையில் இப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர்தான் | 4 |
நாடகம் விரைவில் முடியும்: மஃபா பாண்டியராஜன் | 4 |
ஐபிஎல் போட்டிகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பெட்டிங்: அதிர்ச்சி தகவல் | 3 |
ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர் | 4 |
20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே ? தினகரனுக்கு எதிராக பெண்கள் போராட்டம் | 4 |
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த் | 4 |
விவசாயிகளை தொல்லை செய்யக் கூடாது: திருச்சி சிவா | 1 |
தோனி சாதித்துவிட்டார்! ரெய்னா சாதிப்பாரா? வினோதமான ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 3 |
விமானி சரியான நேரத்தில் இதனை செய்ததால் தான் 6 பேர் உயிர் தப்பினர் | 5 |
தொண்டர்களுடன் உரையாட வாட்ஸ்அப் குழுக்கள்.. பாஜக முடிவு | 1 |
ஆர்.கே.நகரில் இரண்டாவது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை | 2 |
ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ) | 3 |
மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது | 4 |
3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர் | 1 |
கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்களை தப்பிக்க விடமாட்டோம்.. சக்தி காந்த தாஸ் | 1 |
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு | 0 |
நோக்கியாவிற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் 2500 கோடியில் ஐபோன் ஆலை | 4 |
மேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா? - செந்தில்பாலாஜி பதில் | 2 |
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா: பலத்த பாதுகாப்பு | 4 |
உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..! | 3 |
பெங்களூருவில் குண்டு குழி சாலைகள்: அறிக்கை கேட்கிறார் ராகுல் காந்தி | 1 |
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: ரஜினி கருத்து | 2 |
பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார் | 4 |
‘பூம்பூம்’ பெயர் வைத்தது யார் ? - ரசிகரிடம் மனம்திறந்த அஃப்ரிடி | 3 |
ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ | 4 |
“இன்று தேடுபவர்கள் அன்று ஏன் சொல்லவில்லை?”-எச்.ஐ.வி பாதித்த இளைஞர் கேள்வி | 4 |
ரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..! பரிதவிக்கும் தாய்..! | 1 |
கோடையை தணிக்க அழகான மண் பாட்டில்கள் | 4 |
மேட்டூர் நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | 4 |
“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின் | 2 |
‘கர்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ | 1 |
ராஜஸ்தான், தெலங்கானாவில் இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்! | 1 |
நான் அவர் இல்லை... புலம்பும் பாஜக எம்பி | 1 |
பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்யும் நயன்தாரா | 0 |
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி | 4 |
சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | 4 |
படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடை! | 0 |
ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீஸ் மோசடி வழக்குப்பதிவு | 0 |
அட அப்ரண்டீஸ்களா, இப்படியா பண்ணுவீங்க ஆபரேஷனை! | 1 |
“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி | 4 |
ஐபிஎல்-லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? | 3 |
குண்டர் சட்டத்தில் கைதான திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு | 4 |
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு | 4 |
தமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் | 0 |
‘சீமராஜா’ முதல்நாள் வசூலே 13 கோடி: தயாரிப்பாளர் அறிவிப்பு | 0 |
போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..! | 4 |
பாஜக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை | 1 |
பயணியை தாக்கும் இண்டிகோ விமான ஊழியர்களின் வைரல் வீடியோ | 1 |
தோனி போன்ற வீரர்களுக்கு இது உதவும்: கோலி | 3 |
தாய்லாந்தில் மேலும் 5 பேரை மீட்கும் பணி தொடங்கியது: வைரலாகும் வீடியோ | 5 |
பிரதமர் மோடியின் மேக்அப் கலைஞருக்கு 15 லட்சம் சம்பளமா..? | 1 |
தகுதி இல்லாததால் பழகியதை நிறுத்தினேன்: அஷ்வினி அளித்த புகார் மனு..! | 4 |
உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
வெற்றி தோல்வியை ஒரே மாதிரியாகவே பார்க்கிறேன்: பிரபுதேவா! | 0 |
முதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு | 4 |
மும்பையில் பிரியங்கா- நிக் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி! | 0 |
காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு | 4 |
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு | 4 |
கேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு | 1 |
தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு | 2 |
பாலியல் வன்கொடுமை வழக்கு : நித்யானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் | 1 |
கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார் | 1 |
5 வங்கிகளுடன் பி.எஃப். அமைப்பு ஒப்பந்தம் | 1 |
இந்தியில் ’கபிர் சிங்’ ஆனது ’அர்ஜுன் ரெட்டி’! | 0 |
ஆக்ராவுக்கு புதுப்பெயரா ? பரபரப்பை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ | 1 |
இரட்டை இலை சின்னம்: தீபாவும் களத்தில் குதித்தார் | 2 |
விரைவில் வருகிறது பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகள் | 1 |
ரஜினியின் வில்லன் விஜய்சேதுபதிக்கு படத்தின் கதையே தெரியாதாம் | 0 |
பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கீதா எங்கள் பெண்: ஜார்க்கண்ட் தம்பதி | 1 |
ப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி | 4 |
பவன் கல்யாண் திரட்டிய பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பு | 1 |
கும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | 4 |
குண்டுவெடிப்பு நடத்த திட்டம் ! விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் | 1 |
காவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத தேதி திடீர் மாற்றம் | 2 |
தேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள் | 1 |
சச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித் | 3 |
கோப்பையை வென்ற இந்திய ஏ அணி: புகழ்கிறார் பயிற்சியாளர் டிராவிட்! | 3 |
முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
முதியோரின் நலனில் அக்கறையில்லாத மாநிலங்கள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி..! | 1 |
வீரர்களின் குடும்பங்களுக்கு 25வீடுகள் நன்கொடை வழங்கிய விவேக் ஓபராய் | 1 |
தமிழ்ப் பகுதிகளில் பாலியல் குற்றவாளிகள் நடமாட்டம் : இலங்கை தமிழ் எம்.பி.க்கள் ஐ.நா.விடம் முறையீடு | 5 |
ட்ரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பு; ஜப்பான் பிரதமர் வரவேற்பு | 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.