text
stringlengths
15
110
label
int64
0
5
’எங்க ஊருக்கு வரட்டும்’: கோலிக்கு சவால் விடும் ஆஸி. வீரர்!
3
சனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம் 
1
வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்ஐ தோற்கடிப்போம்: ராகுல்காந்தி
1
புலியை விஷம் வைத்து கொன்றவருக்கு சிறைத்தண்டனை..!
4
சோதனையில் சிக்கிய ஆவணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்
2
காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி
3
மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்..? நடிகை ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ்!
0
பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்
4
கசிந்தன பாகுபலி-2 காட்சிகள்
0
“கருணாநிதியை பார்க்கவில்லை, அவர் தூங்கிக்கொண்டிருந்தார்” - ரஜினிகாந்த்
4
சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
4
இவர்கள் தெலங்கானாவின் ‘பேட்’உமன்கள்..!
1
என்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி
4
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்!
3
கோலியா கொக்கா..! - சத்தமின்றி சதம் அடிச்ச விராத்
3
ஐபிஎல்: விராத் கோலி இல்லை, ஏபிடி வில்லியர்ஸ் கேப்டன்
3
30000 இந்தியர்கள் விசா முடிந்தும் அமெரிக்காவிலிருந்து கிளம்பவில்லை
5
ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..?
4
பொருளாதாரத்தில் நாட்டின் 2வது பெரிய மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பேச்சு!
4
அனிதாவின் சகோதரருக்கு அரசுப் பணி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
4
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
4
தாமிரபரணியில் கோக், பெப்சிக்கு தண்ணீர் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி
4
டைரக்டர் ஆகிறார் சந்தானம்
0
முதலில் 15 மாணவர்கள், பிறகு பிரின்சிபல், ஆசிரியர்கள்... கதறும் சிறுமியின் கண்ணீர் கதை!
1
சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
4
பாகிஸ்தானை ஈசியா நினைக்கக் கூடாது: பும்ரா
3
மொபைல் ஆப் மூலம் பதிவேற்றப்பட்டதால் தான் ஸ்மார்ட் கார்டுகளில் குளறுபடி: அமைச்சர் காமராஜ்
4
மூன்று மாதத்தில் 50 சதவீதம் ஏடிஎம்கள் மூடப்படும் - புதிய தகவல் 
1
மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத்
1
விராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்!
3
ஒரே நாளில் ரெண்டு ஹாட்ரிக்: இது ஐபிஎல் சாதனை
3
“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி
1
போப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்
5
தமிழகத்தில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
4
நடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்!
0
நாகையில் கடல் சீற்றம்.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
4
என் ஆளோட செருப்பக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை!
0
10 ஆண்டுகள் குழந்தை இல்லா தம்பதி : ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
4
விக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா
0
‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..
0
இவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்!
1
முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க காங். முடிவு?
2
துணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை
4
6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி!
3
பைக்கில் சென்ற காவலரை தள்ளிவிட்ட ஆய்வா‌ளர் சஸ்பெண்ட் 
4
விவசாயிகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ஜி.கே.வாசன்
1
ஒவ்வொரு தனிமனிதனும் டெங்கு ஒழிப்பில் ஈடுபட வேண்டும்: ஆட்சியர் ரோகிணி
4
காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான்தான் பிரதமர் - ராகுல் காந்தி
2
இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்!
0
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது  
0
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
4
‘கஜா’ பாதிப்புகளை நாளை ஹெலிகாப்டரில் பார்வையிடும் முதல்வர்
4
ஆமை முட்டை சேகரிப்பு பணியில் வனத்துறையினர்
4
குடும்பப் பிரச்சனை நிர்வாகத்தை பாதிக்காது - மன்னிப்பு கோரிய பிரதமர்
5
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து வீரர் சாதனை சதம்!
3
கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு
4
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - உயர்நீதிமன்ற உத்தரவுகள் 
2
ஏ.ஆர்.முருகதாஸுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்
0
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் - பிரதமரானார் ராஜபக்சே !
2
அம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்
0
தேவைப்பட்டால் எஸ்மாவை பயன்படுத்துங்கள்: உயர்நீதிமன்றம்
4
இது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்
4
நீட் வயது உச்சவரம்பை உறுதி செய்தது நீதிமன்றம்
1
தமிழகத்தில் தொடர்ச்சியாக காய்ச்சலால் பறிபோகும் உயிர்கள்
4
“கஷோகி படுகொலை ஆடியோவை கேட்கவில்லை” - ட்ரம்ப் தகவல் 
5
“உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா?” - அமெரிக்காவைக் கண்டித்த சவுதி
5
ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை எடுக்க பான் எண் கட்டாயம்.... ரிசர்வ் வங்கி
4
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி!
1
இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி ஒற்றுமையைக் குலைக்காதீர்: மு.க.ஸ்டாலின்
4
டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!
4
டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி 
4
பிரதமரின் மாநிலத்திற்கும் பரவிய போராட்டம்..!
1
தனுஷ் வழக்கு: அங்க அடையாளங்கள் அழிப்பு
0
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்?
1
பாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம்? முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்
5
தந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம்
4
பொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் : முன்பதிவு எப்போது ?
4
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை
5
மோஷன் போஸ்டரில் புதிய சாதனை படைத்த 'விஸ்வாசம்'
0
இளம்பெண்ணைக் கொன்றது சந்தேகம்!
4
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது
5
வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் சம்பத்
4
இறந்த சகோதரனின் கையில் ராக்கி கட்டிய பெண்
1
“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி
1
“கல்புர்கி, கவுரி லங்கேஷை சுட்டது ஒரே துப்பாக்கிதான்” - தடயவியல்துறை
1
‘என்னால் ஊதியத்தைலாம் விட்டுக்கொடுக்க முடியாது’ - சுப்ரமணியன் சுவாமி!
2
ஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்
1
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயம்
1
“வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ?” - டிடிவி தினகரன் கேள்வி
2
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
4
கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்..ரேடாரில் பதிவான மனதை பதற வைக்கும் காட்சிகள்..!
5
பிரியாணி கடை தாக்குதல்: நேரில் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
4
வெடிக்க தயாராக உள்ள எரிமலைகள்.. நடக்கப்போவது என்ன..?
5
காங். தேர்தல் அறிக்கை குழுத் தலைவரானார் ப.சிதம்பரம்
1
'இனி சக்தியுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்' கவுசல்யா பேட்டி
4
அலங்காநல்லூரில் சிறந்த காளை, காளையருக்கு கார் பரிசு!
4
ரேஷன் பொருட்களில் மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது: அமைச்சர் காமராஜ்
4
பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்
0
கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
4
வடகொரியாவின் ஏவுகணை சோதனை: ஐநாவின் அவசரக்கூட்டம்?
5