text stringlengths 0 439 |
|---|
{ |
"number": 30, |
"poem": "அறனை மறவேல்", |
"meaning": "அறனை-தருமத்தை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே", |
"paraphrase": "தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்", |
"translation": "Cherish charity." |
}, |
{ |
"number": 31, |
"poem": "அனந்த லாடேல்", |
"meaning": "அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே", |
"paraphrase": "மிகுதியாகத் தூங்காதே", |
"translation": "Over sleeping is obnoxious." |
}, |
{ |
"number": 32, |
"poem": "கடிவது மற", |
"meaning": "கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு", |
"paraphrase": "யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே", |
"translation": "Constant anger is corrosive." |
}, |
{ |
"number": 33, |
"poem": "காப்பது விரதம்", |
"meaning": "காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்", |
"paraphrase": "பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும் தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.", |
"translation": "Protecting is Fasting" |
}, |
{ |
"number": 34, |
"poem": "கிழமைப் படவாழ்", |
"meaning": "கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு", |
"paraphrase": "உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு", |
"translation": "Live according to days." |
}, |
{ |
"number": 35, |
"poem": "கீழ்மை யகற்று", |
"meaning": "கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு", |
"paraphrase": "இழிவான குணஞ் செயல்களை நீக்கு", |
"translation": "Remove Poverty." |
}, |
{ |
"number": 36, |
"poem": "குணமது கைவிடேல்", |
"meaning": "குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே", |
"paraphrase": "நற்குணங்களைக் கைசோரவிடாதே நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.", |
"translation": "Don't lose character." |
}, |
{ |
"number": 37, |
"poem": "கூடிப் பிரியேல்", |
"meaning": "கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே", |
"paraphrase": "நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே", |
"translation": "Don't forsake friends." |
}, |
{ |
"number": 38, |
"poem": "கெடுப்ப தொழி", |
"meaning": "கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு", |
"paraphrase": "பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே)", |
"translation": "Abandon animosity." |
}, |
{ |
"number": 39, |
"poem": "கேள்வி முயல்", |
"meaning": "கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி செய்", |
"paraphrase": "கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்", |
"translation": "Learn by questioning." |
}, |
{ |
"number": 40, |
"poem": "கைவினை கரவேல்", |
"meaning": "கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே", |
"paraphrase": "உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்(ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)", |
"translation": "Learn handicraft." |
}, |
{ |
"number": 41, |
"poem": "கொள்ளை விரும்பேல்", |
"meaning": "கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே", |
"paraphrase": "பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே", |
"translation": "Don't swindle." |
}, |
{ |
"number": 42, |
"poem": "கோதாட் டொழி", |
"meaning": "கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு", |
"paraphrase": "குற்றமான விளையாட்டை விட்டுவிடுகோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.", |
"translation": "Ban all illegal games." |
}, |
{ |
"poem": "கெளவை அகற்று", |
"translation": "Don't vilify.", |
"number": 43 |
}, |
{ |
"number": 44, |
"poem": "சக்கர நெறிநில்", |
"meaning": "சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் – அடங்கி யிரு", |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.