text_a
stringlengths
5
500
text_b
stringlengths
5
500
type
stringclasses
1 value
lang_a
stringclasses
1 value
lang_b
stringclasses
3 values
That's what I am saying.
என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.
translation
en
ta
Every tournament is difficult.
ஒவ்வொரு சுற்றுப்பயணமும் கடினமானது.
translation
en
ta
One of the first questions Flavio posed was, Does your religion teach that people are tormented in hellfire?
பல வருடங்களாக அவர் அந்த நித்திய எரிநரக தண்டனையின் பயத்திலேயே வாழ்ந்து வந்தார்.
translation
en
ta
He gave full credit to the Union Finance Minister Shri Arun Jaitley for working out an amicable formula wherein the manufacturing States would be compensated from the Central share of funds and thus, would not have the chance to hold any grudge against non-manufacturing States being brought at par with them.
அவர் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் முயற்சியை தொழில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மாநிலங்கள் மத்திய அரசின் உதவியைப் ஈடாக பெறுவதற்கு ஏற்ற கட்டளைவிதியை அமைத்துக்கொடுத்தற்கும் மற்றும் தொழில் உற்பத்தி இல்லாத மாநிலங்களுடன் தாங்கள் சமமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற காழ்ப்பு உணர்ச்சிக்கு இடமில்லாமல் இருப்பதற்கேற்ற நிலையை ஏற்படுத்தியதற்காகவும் வெகுவாக பாராட்டினார்.
translation
en
ta
Some art historians have suggested that he only produced perhaps two or three paintings a year.
சில கலை வரலாற்றாசிரியர்கள் அவர் ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஓவியங்களை மட்டுமே தயாரித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
translation
en
ta
This resulted in her dress getting torn.
இதனால் அவரது ஆடையில் கறை படிந்தது.
translation
en
ta
And he spoke many things to them in parables, saying, Behold, a sower went forth to sow.
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
translation
en
ta
As I watched the others eating and playing with the babies, I got very depressed.
அவர்கள் சாப்பிட்டுக்கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும் இருந்ததைப் பார்த்தபோது, சொல்ல முடியாதளவுக்கு என் மனம் பாரமானது.
translation
en
ta
"""I have an urgent request regarding visa for me and my trainer to Denmark."
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கும் என்னுடைய பயிற்சியாளருக்கு உடனடியாக டென்மார்க் செல்வதற்கான விசா வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
translation
en
ta
"If you turn away from me (remember) I do not ask any recompense from you. My reward is with God. I have been commanded to be one of those who submit to Him."""
"""ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்"" (என்று கூறினார்0."
translation
en
ta
The car has reportedly reached 100kmph from zero in under 3 seconds
இந்த கார் வெறும் 3 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்
translation
en
ta
This had no effect on Vinod and he continued with his obscene emails, so Padmapriya had to finally complain to the Kottayam police and they arrested Vinod.
அதன் பின்னரும் வினோத் திருந்துவதாயில்லை. தொடர்ந்து தனது வேலையை செய்ய, வெறுத்துப் போன பத்மப்ரியா கோட்டயம் போலீஸ் அதிகாரியிடம் புகார் செய்தார்.
translation
en
ta
During the JVP's armed adventure in 1971, the RCL opposed the Bandaranaike government's repression and was compelled to go underground.
மக்கள் விடுதலை முன்னணி 1971ல் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்டபோது, பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் அடக்குமுறையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்த்ததால் தலைமறைவாக செயல்படவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது.
translation
en
ta
This has made the life of people very miserable.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
translation
en
ta
Theres a lot of money involved.
அங்கு நிறைய பணம் வைக்கட்டிருக்கிறது.
translation
en
ta
10,000 crores.
10,000 கோடிக்கு கையகப்படுத்தியது.
translation
en
ta
But one thing we can be sure about is that these temptations were real and that Jesus gave a conclusive answer to the Devil in each case.
ஆனால், ஒன்றை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.
translation
en
ta
Theres never an opportunity to not work.
இதில் வேலை பறிபோக வாய்ப்பில்லை.
translation
en
ta
Hes my boss.
அவர் எனது மேலாளர் மட்டும்தான்.
translation
en
ta
Several buildings have been named after him, including the Stephen W. Hawking Science Museum in San Salvador, El Salvador, the Stephen Hawking Building in Cambridge, and the Stephen Hawking Centre at the Perimeter Institute in Canada.
சான் சல்வடோரில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் அறிவியல் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச்சில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் கட்டடம், கனடாவிலுள்ள en:Perimeter Institute for Theoretical Physics இலுள்ள ஸ்டீவன் ஹாக்கிங் நிலையம், ஆகிய கட்டடங்கள் உட்பட ஆக்கிங்கின் பெயரில் பல கட்டடங்கள் அமைந்துள்ளன.
translation
en
ta
There he found Himegimi, and carried her back to his palace where she truly belongs.
ஆயினும் அவர் தான் சென்னை திரும்பவேண்டும் எனக் கூறி தனது மகனும் சங்கீத வித்துவானுமாகிய மகாராஜபுரம் சந்தானத்தை அங்கே பணியில் அமர்த்தினார்.
translation
en
ta
He was shocked.
’ - அதிர்ச்சியானார்.
translation
en
ta
The Muslim Face of the BJP
பாஜகவின் முகம் தமிழிசை
translation
en
ta
They won the game 2-1.
2-1 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
translation
en
ta
The police have also arrested the woman's son in relation to the case.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தாய் மஞ்சுளாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
translation
en
ta
Unemployment has risen alongside the highest per-capita ratio of migrant workers in the world.
வேலையின்மையானது, உலகிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிக அதிகமான தலை வீதத்துடன் உயர்ந்துள்ளது.
translation
en
ta
People from nearby villages also came to watch the celebrations.
திருவிழாவைக் காண அருகில் இருக்கும் கிராமங் களைச் சேர்ந்தவர்கள் மறவப்பட் டிக்கு படையெடுத்துவந்தனர்.
translation
en
ta
The president, he said, should defend the latter and give them their due rights, warning of a major disaster if that were not done.
"ஆனால் மன்னிப்புக் கோரும் வகையில்: ""இன்றைய நல்லபொழுதில் மேலும் எதிர்மறைக் கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை,"" என ஜயசூரிய மேலும் தெரிவித்தார்."
translation
en
ta
"""Why do I have to compete with them?"
""" என்று கேட்டால் சிரிக்கிறார் சத்யராஜ்."
translation
en
ta
Have you achieved it?
என்கிற நிலையை எட்டி விட்டார்களோ?
translation
en
ta
Jammu and Kashmir CM Mehbooba Mufti meets PM Narendra Modi, discusses security situation in the
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சந்திப்பு வன்முறை நிலவரம் பற்றி ஆலோசனை
translation
en
ta
Open profile directory
சுய விவரக்குறிப்பு கோப்பகத்தைத் திற
translation
en
ta
Dont show info bar when pop-ups are blocked
பாப்பப்கள் தடுக்கப்படும்போது தகவல் பட்டையை காட்டாதே
translation
en
ta
No specific person is mentioned in the notice.
எந்த குறிப்பிட்ட நபரும் பெயர் குறிப்பிடப்படவில்லை.
translation
en
ta
But there is one thing to note here.
ஆனால் ஒன்றை மட்டும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
translation
en
ta
Well fret no more!
கறையா, இனி கவலை வேண்டாம்!
translation
en
ta
Would anybody talk like that?
"""""இதை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?"
translation
en
ta
But as for you all, do you return, and come now: for I cannot find one wise man among you.
இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள். உங்களில் ஞானமுள்ளவன் ஒருவனையும் காணேன்.
translation
en
ta
Garlic- 2 teaspoons
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
translation
en
ta
Australia cricket team
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
translation
en
ta
"Police should take immediate action against whoever has done this."""
இந்த தவறை செய்த போலீசார் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று அரசுக்கு பரிந்துரை செய்தார்.
translation
en
ta
The 508-kilometer long bullet train line between Ahmedabad and Mumbai will dive into the Arabian Sea at Thane Creek as the high-speed trains blast north towards Virar
மும்பை- ஆமதாபாத் இடையிலான வழித்தடத்தில் புல்லட் ரயில் குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
translation
en
ta
Even though the vast majority are in favor of marital fidelity, only 36 percent condemn extramarital affairs as never justifiable. Romans 1: 26, 27. 1 Corinthians 6: 9, 10. Hebrews 13: 4.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பெரும்பாலோர் ஆதரித்தாலும், திருமணத்தை மீறிய உறவுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறவர்கள் 36 சதவீதத்தினர் மட்டுமே. ​ —⁠ ரோமர் 1: 26, 27. 1 கொரிந்தியர் 6: 9, 10. எபிரெயர் 13: 4.
translation
en
ta
A good counselor needs to show empathy, respect, and kindness, as Elihu did.
ஒரு நல்ல ஆலோசகர் எலிகூவைப் போலவே அனுதாபத்துடனும் மரியாதையுடனும் தயவுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
translation
en
ta
Police is investigating on his background.
அவர்களின் பின்னணி குறித்தும் உளவுத்துறை போலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
translation
en
ta
No.53 , Micro, Small and Medium Enterprises (D2) Department, dated 27.12.2012.
தமிழக அரசு அதனை கருத்தில் கொண்டு, “ மாவட்ட அளவிலான தொழில் வளர்ச்சி ஆலோசனை குழு” ஒன்றினை அரசாணை எண் 53, குறு, சிறு மற றும் நடுத்தரத் தொழில நிறுவனங்கள (டி2) துறை, நாள 27.12.2012-ன படி அமைத்திட ஆணை வழங்கியது.
translation
en
ta
Why must Gods servants keep exposing the man of lawlessness?
( பி) எந்தவிதத்தில் இது ஒரு புதிய கட்டளை?
translation
en
ta
We will be developing this concept further by introducing pay wards in district hospitals in a phased manner.
மாவட்ட மருத்துவமனைகளில் படிப்படியாக கட்டணம் வழங்கி சிகிச்சை பெறும் பிரிவுகளைக் கொண்டுவருவதன் மூலம் இந்த அணுகுமுறையை நாங்கள் மேலும் விரிவுபடுத்துவோம்.
translation
en
ta
Mid-day meal scheme in schools
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
translation
en
ta
But this was not discussed in the Cabinet.
ஆனால், ராஜ்யசபாவில் விவாதிக்கப்படவில்லை.
translation
en
ta
The husband was violent and had many bad habits.
அந்தக் கணவர் சரியான முரடன்.
translation
en
ta
We're taking the mark in the nest.
நாங்கள் கூடு மார்க் எடுத்து.
translation
en
ta
Close your eyes and watch your breath.
“கண்ணை மூடி உங்க மூச்சுக்காற்றை கவனிங்க”.
translation
en
ta
Such bazaars benefit SHG members to assess the requirement, pulse the trend and get innovative ideas to venture into identifying and discovering new products and setting standards in quality.
இளைய சமுதாயத்தின் மத்தியில் பிரபலமடைந்துள்ள மற்றும் புதுமையான பொருட்களை கண்டறிந்து உ ருவாக்குவதற்கும் மற்றும் தரத்தை நிலைப்படுத்துவதற்கும் புதுமையான யுக்திகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெறுவதற்கு இது போன்ற சந்தைகள் ஒரு தளமாக அமைகிறது.
translation
en
ta
Those in the car have not suffered any injury.
காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை
translation
en
ta
The child was admitted to the hospital.
அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
translation
en
ta
Prime Minister Narendra Modi asked the nation to take pro-active measures to counter the growing threat of coronavirus.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதை தடுக்கும் வகையில் மக்கள் ஊரடங்கை செயல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
translation
en
ta
"""She kissed him on the cheek."
” என்று சொல்லி கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.
translation
en
ta
District Patna
மாவட்ட பாட்னா
translation
en
ta
During July 2016, Volkswagen sold 4,301 units in India
கடந்த மாதத்தில் 4,301 கார்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது
translation
en
ta
Sonia regularly worked 18 hours a day, and some nights she got only two or three hours of sleep.
அவர் தினமும் 18 மணிநேரம் வேலை பார்த்தார். சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணிநேரமே அவரால் தூங்க முடிந்தது.
translation
en
ta
The reason why hes cast in this film?
ஏன் இந்த படத்தில் இவர் நடிக்க உள்ளார் என்ற காரணம் வெளியாகி உள்ளது.
translation
en
ta
After just five years of schooling, I too began working full - time on the kolkhoz.
டெஸ்கே ஆலா - ட்டூ மலைத்தொடர்
translation
en
ta
You only live once.
ஆவன் ஒரு தடவைதான் வாழு முடியும்.
translation
en
ta
And if ye fear, then pray on foot or riding. then when ye are secure, remember Allah in the way He hath taught you which ye ever knew not.
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
translation
en
ta
A revision petition was filed against the order in the high court.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
translation
en
ta
The last ten months have seen decisive steps taken by the Government in this regard.
கடந்த பத்து மாதங்களில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உறுதியான பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது.
translation
en
ta
Political protests have failed.
அரசியல் எதிர்ப்புகளால் தோல்வியும் அடைந்தார்.
translation
en
ta
So, India's first maxi-scooter will definitely grab a lot of attention, especially among the youth
இந்த ஸ்கூட்டர் இந்தியாவின் முதல் மேக்ஸி ஸ்கூட்டராக வெளியாகியிருப்பதால் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது
translation
en
ta
Around 3,000 people attended it.
இந்தச் சம்பவத்தில் 3,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
translation
en
ta
It never occurred to me what you might sound like.
நீங்கள் போன்று என்ன நேர்ந்தது.
translation
en
ta
Pawan Kumar Goenka, on the other hand, has been re-appointed the managing director at M&M.
இதுதவிர, மகிந்திரா நிறுவனம் தற்போது நிர்வாக இயக்குனராக இருக்கும் பவான் குமார் கோயங்காவை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்துள்ளது.
translation
en
ta
Father shoots son
தந்தையைக் கடித்துக் குதறிய மகன்
translation
en
ta
The mother and son have died.
இதில் அம்மாவும் ஒரு குழந்தையும் இறந்தனர்.
translation
en
ta
All of the deaths are in Hubei Province.
ஹுபெய் மாகாணத்திலேயே அனைத்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
translation
en
ta
Ministry has also framed Standard Operating Procedure (SOP) as a ready recknor for enforcing agencies and other stakeholders.
சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அமைச்சகம் செயல்முறையையும் வகுத்துள்ளது.
translation
en
ta
My arm ain't worth a damn.
என் கையில் எதுவும் தகுதியானவன் அல்ல.
translation
en
ta
Among the five persons killed was a key operative Viqarrudin Ahmed who had hatched two plans to assassinate Narendra Modi when he was chief minister of Gujarat
இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன்
translation
en
ta
Does anyone today take a stand like that of the old church ?
அனைவரும் சகோதரர்கள். ”
translation
en
ta
Skai then marries Odin, and the two had numerous sons.
பின்னர் மேரிலின் ஷ்வார்ஸை (Marlene Schwarz) மணந்தார், அவர்களுக்கு இரு குழந்தைகள்.
translation
en
ta
A new book.
புத்தம்புதிய புத்தகமாய்.
translation
en
ta
Among Jehovahs Witnesses, many couples use their newfound freedom to pursue spiritual interests.
பாதியில் நிறுத்திவிடப்பட்டிருந்த விருப்ப வேலைகளையும், வாழ்க்கைத் தொழிலையும் இப்போது தொடரலாம்.
translation
en
ta
The question comes up often.
என்ற கேள்வி பரவலாக எழுகிறது.
translation
en
ta
'When you have fallen into a pit, you have to come out through the mouth of the pit itself.
"""குழியினுள் விழுந்தால் அதே குழியின் வாயில் ஊடாகவே வெளியில் வர வேண்டும்."
translation
en
ta
"Shalom aleichem (/lm lexm, olm-/. Hebrew: shlm alem) is a spoken greeting in Hebrew, meaning ""peace be upon you."""
இசுலாமிய சட்டத்தில் ஹராம் என்று கருதும் ஒன்றினை, ஹலால் என்று பொய்யாக திரித்து கூறுவதை இஸ்திஹ்லால் (Istihlal) என்பர்.
translation
en
ta
Her family alleged the local police forced them to conduct the last rites in the dead of the night.
உள்ளூா் போலீஸாா் இறந்த பெண்ணுக்கு இரவில் இறுதிச் சடங்கை நடத்துமாறு கட்டாயப்படுத்தியதாக அந்தப்பெண்ணின் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.
translation
en
ta
He has also acquired access to use all Michael Jackson songs.
படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார்.
translation
en
ta
Violinist Balabhaskar injured in accident, daughter dies
கார் விபத்தில் பலியான வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மகள்
translation
en
ta
This time, he must.
இம்முறை தர வேண்டும்.
translation
en
ta
In the state of North Rhine-Westphalia, the PSG polled 238 votes in Cologne and 194 in Dortmund.
வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா மாகாணத்தில் கோலோன் நகரில் PSG 238 வாக்குகளையும் டோர்ட்முண்டில் 194 வாக்குகளையும் பெற்றது.
translation
en
ta
He will bruise you in the head and you will bruise him in the heel.
சாத்தானிடம், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் ” என்று கடவுள் கூறினார்.
translation
en
ta
He immediately informed the police about the incident.
இந்த சம்பவம் பற்றி பொலிசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
translation
en
ta
Theres nobody at the wheel.
களத்தில் எவருமே இல்லை…” என்றான்.
translation
en
ta
After an early morning visit to the Venkateswara temple in T Nagar, Jeeva sought the blessings of his parents.
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தி. நகரில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் சாமி தரிசனம் கண்ட ஜீவா, அடுத்து ஆசிர் வாங்கிய தெய்வங்கள் அவருடைய பெற்றோர்.
translation
en
ta
Distributors and cinema owners have also come forward in support of the film.
விநியோகஸ்தர்களும், திரையரங்கு உhpமையாளர்களும் அதற்கு துணை போயினர்.
translation
en
ta
Prince William's wife Kate Middleton.
பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார்.
translation
en
ta
Nevertheless, the Bible also describes Jehovah as a God of acts of vengeance.
எனினும், பைபிள் யெகோவாவைப் “பழிவாங்கும் கடவுள், ” எனவும் விவரிக்கிறது. ( சங்கீதம் 94: 1, தி.
translation
en
ta
Rich families
பணக்கார குடும்பம்.
translation
en
ta
Doctors said her condition was deteriorating.
இவரின் உடல் நிலை மேலும் மோசமாகும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
translation
en
ta
Sri Lanka's Prime Minister Ranil Wickremesinghe (R) and President Maithripala Sirisena.
தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
translation
en
ta