text_a stringlengths 5 500 | text_b stringlengths 5 500 | type stringclasses 1
value | lang_a stringclasses 1
value | lang_b stringclasses 3
values |
|---|---|---|---|---|
How does Satan exercise the means to cause death ? | எப்படி சாத்தான் “மரணத்துக்கு வழிவகுக்கிறான் ”? | translation | en | ta |
Morse is dot-dot-dash-dot. | அதன் Morse தகவல் dot-dot-dash-dot. | translation | en | ta |
In this respect, collaboration with German experts is anticipated - and increased collaboration is also planned between the intelligence services of the two countries. | இந்த வகையில் ஜேர்மனியின் நிபுணர்கள் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வு சேவைகளிலும் கூடுதலான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. | translation | en | ta |
It isnt necessary. | அதற்கு அவசியம் இல்லை. | translation | en | ta |
Dr Prathap C Reddy, Founder and Chairman, Apollo Hospitals Group speaking at a function. | அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து இயந்திரத்தை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார். | translation | en | ta |
The shelling continued till last night. | நேற்றிரவிலும் சாரல் தொடர்ந்தது. | translation | en | ta |
Click to sign in. | உள்ளே நுழைய கிளிக் செய்யவும். | translation | en | ta |
to defend the country and render national service when called upon to do so. | ஈ) நாட்டைப் பாதுகாக்கவும், அழைக்கப்பட்டால் தேச சேவைக்கு வரவும் வேண்டும். | translation | en | ta |
That being so, some might find it difficult to maintain a sense of urgency year after year, especially if they have been doing so for a long time. | 24: 36) அதனால், வருடங்கள் செல்லச்செல்ல, அந்த அவசர உணர்வை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வது சிலருக்குக் கடினமாய் இருக்கலாம். அதுவும் நீண்ட காலமாகக் காத்திருக்கும்போது கடினமாக இருக்கலாம். | translation | en | ta |
They treated me like I was some sort of crackpot. | நான் இப்படி அவர்கள் எனக்கு சிகிச்சை மரைகழன்ற ஒருவித. | translation | en | ta |
Dad spent the whole night reading and rereading the booklet, and the next day, when his brother - in - law came for his opinion, Father categorically declared: Here is the truth! Small Beginnings | அச்சிற்றேட்டை என் தந்தை இரவு முழுவதும் திரும்பவும் திரும்பவுமாக வாசிப்பதில் செலவழித்தார், அடுத்த நாள் அவருடைய மைத்துனன் அவருடைய கருத்தைக் கேட்க வந்தபோது, என் தந்தை ஆணித்தரமாக, “இதுதான் சத்தியம்! ” | translation | en | ta |
All they that see me laugh me to scorn: they shoot out the lip, they shake the head, saying, | என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: | translation | en | ta |
Royal princess | அசத்தல் ராணி | translation | en | ta |
They said, By God, you know we did not come to cause trouble in the land, and we are not thieves. | "(அதற்கு) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். நாங்கள் திருடர்களுமல்லர்"" என்றார்கள்." | translation | en | ta |
This plugin allows you to print out a yearly calendar. | இந்த சொருகுப்பொருள் இதழ் உள்ளீடுகளை அச்சிட உங்களை அனுமதிக்கிறது (நாள் குறிப்பேடு உள்ளீடுகள்). Name | translation | en | ta |
US Presidential Election: | அமெரிக்க செனட் சபை தேர்தல் : | translation | en | ta |
How do we benefit from manifestations of Jehovahs power? Since Jehovah is vigorous in power, we can rest assured that the sun will continue to provide us the light and heat on which our lives depend. | யெகோவா மிகுந்த சக்தியுடையவராக இருப்பதனால், அவர் படைத்த சூரியன் நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் நமக்கு தொடர்ந்து அள்ளி வழங்கும் என்றும் நம்பிக்கையோடு இருக்கலாம். | translation | en | ta |
The religious leaders complained because his disciples did not fast, and they even accused him of being a man gluttonous and given to drinking wine. | அவருடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பதைக் குறித்து மதத் தலைவர்கள் குறைகூறினர், “போஜனப்பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன் ” என்பதாகக்கூட அவரைக் குற்றஞ்சாட்டினர். | translation | en | ta |
She writes poems and stories. | கதை, கட்டுரைகளில் எழுதி வருகிறார்கள். | translation | en | ta |
After two and a half hours of consultation, the President of the Court announced that the lawyer for the defendants was right. | இரண்டரை மணிநேர கலந்தாய்வுக்குப்பின், எதிர்வாதிகளின் வழக்குரைஞர் கூறியது சரியே என நீதிமன்ற தலைவர் அறிவித்தார். | translation | en | ta |
Unemployment is on the rise in India. | இந்தியாவில் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. | translation | en | ta |
Both AGP and BJP won one seat each. | பாமக, பாஜக ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. | translation | en | ta |
He was elected club chairman in early 2010. | அவர் 1996 முதல் 2001 வரை தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சியின் தலைவராக இருந்தாா். | translation | en | ta |
It is the second longest ran Tamil serial. | இது இவரின் இரண்டாவது தமிழ் தொடர் ஆகும். | translation | en | ta |
But at the same time the band is very, very powerful right now. | ஆனால், நமது உடல் நலத்திற்கு, இப்பொருள் மிகவும் இன்றியைமயாததாகும். | translation | en | ta |
However, no action has so far been taken on the complaints. | ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. | translation | en | ta |
This is given by the medical Council of India. | இத்தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. | translation | en | ta |
Renovation of buildings for 2791 Village Administrative Offices | 2791 கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்களை புனரமைத்தல் | translation | en | ta |
Police have registered a case and an investigation is underway in this regard. | இதையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலும் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். | translation | en | ta |
San Martin | சியன் மற்றும் மார்ன்peru. kgm | translation | en | ta |
We are willing to consider it. | அது குறித்து பரிசீலிக்கவும் தயாராக இருக்கின்றோம். | translation | en | ta |
Imagine how thrilled those young ones must have been to be shown such loving attention by the Great Teacher! What can hinder us from conversing with others? | நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு எவை முட்டுக்கட்டையாக இருக்கலாம்? | translation | en | ta |
The case has been transferred from the local police to the Crime Branch of the CID. | உள்ளூர் போலீசார் வசம் இருந்து வழக்கு விசாரணை சி. பி. சி. ஐ. டியிடம் ஒப்படைக்கப்பட்டது. | translation | en | ta |
Rare treasures | அரிய புதையல்கள் | translation | en | ta |
In various parishes, the clergy distributed stickers to be attached to the doors of their parishioners homes telling Jehovahs Witnesses not to ring the doorbell. | ஆகையால், அவருடைய சகோதரர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஆனபோது அவர் அதிகமாக எதிர்த்தார். | translation | en | ta |
Religions Role in Mans Wars | மனிதனின் யுத்தங்களில் மதத்தின் பங்கு | translation | en | ta |
4 injured as house collapses due to landslide | சென்னையில் பெய்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து 4 பேர் காயம் | translation | en | ta |
With knowledge of Gods Word, you can know Jehovah by name. | அவர்களிடம் இருந்த வேதாகமச் சுருள்களில் யெகோவாவின் பெயர் காணப்பட்டதா? | translation | en | ta |
The farmers and Kannada activists blocked the road between Bangalore, Mandya and Mysore, affecting traffic to protest the release of Cauvery river water to Tamil Nadu. | தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோரி மண்டியா, மத்தூர் நகரங்களில் விவசாயிகளும், கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெங்களூரு-மைசூரு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். | translation | en | ta |
The Gujarat deputy chief minister has announced that the government is considering changing the name of Ahmedabad as Karnawati. | "குஜராத்தின் ஆமதாபாத் நகரின் பெயரை ""கர்ணாவதி' என மாற்றம் செய்வது குறித்து அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன." | translation | en | ta |
I know that very well. | அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார். | translation | en | ta |
Police have not arrested the major yet. | அப்போது தலைமறைவானவரை இதுவரை போலீஸார் பிடிக்கவில்லை. | translation | en | ta |
He doesnt know anything other than that. | இதை விட்டால் வேறெதுவும் தெரியாது. | translation | en | ta |
Corruption case | ஊழல் விவகாரம் | translation | en | ta |
Yes, the Creators promise is a new world right here on earth, where mankind will be raised to human perfection, with vibrant health and everlasting life being the lot of the human family! Isaiah 65: 17 - 25. | நித்திய ஜீவனே மனிதகுடும்பத்தின் பாக்கியமாக இருக்கும்! — ஏசாயா 65: 17 – 25. (g89 12 / 8) | translation | en | ta |
Heavy security arrangements were made. | கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. | translation | en | ta |
Auto, taxi, private vehicles will not be permitted. | வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. | translation | en | ta |
Netaji, he said, was the most secular freedom fighter of the country and he had never endorsed religious fundamentalism | மேலும் அவர் கூறுகையில், நேதாஜி நாட்டின் மிகவும் முக்கியமான சமயசார்பற்ற விடுதலை போராட்ட வீரர் | translation | en | ta |
Bagalagunte police are investigating. | மங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். | translation | en | ta |
India vs South Africa 2019: Virat Kohli is the best batsman: Rabada | டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா | translation | en | ta |
Bharat Mata Ki Jai for the brave soldiers | வீரமிக்க நம் படைவீரர்களுக்காக பாரத அன்னையைப் போற்றுவோம்! | translation | en | ta |
The state government is doing whatever it can to rehabilitate them. | இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. | translation | en | ta |
The Lonely Planet Guidebook on Vietnam explains: As [the dragon] ran towards the coast, its flailing tail gouged out valleys and crevasses. as it plunged into the sea, the areas dug up by the tail became filled with water, leaving only bits of high land visible. | முரட்டு பருத்தியாலான பல துண்டு துணிகளை கைகளாலேயே ஒன்று சேர்த்து பட்டு நூலால் தைக்கின்றனர். | translation | en | ta |
The judgment noted that she was raised in the teachings of the International Bible Students Association, whose teachings are forbidden by law, and she will become a corrupt character and a danger to others. | அவள் ஒரு கெட்ட நடத்தைக்காரியாகவும் மற்றவர்களுக்கு ஓர் ஆபத்தாகவும் மாறுவாள், ’ என்று அந்தத் தீர்ப்புக் கூறிற்று. | translation | en | ta |
We have found that any record which passes through the average workman's hands, and which he holds for any length of time, is apt either to be soiled or torn. | இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். | translation | en | ta |
Karunanidhi would not have made such a bloomer. | இப்படி ஓர் இடியை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை. | translation | en | ta |
He then walked away. | பின்னர் விலகி விலகி சிறிதாகியபடியே சென்றான். | translation | en | ta |
Thats why he loves her. | ஆகவே தான் காதலில் விழுகிறான். | translation | en | ta |
Senior Congress leader Kapil Sibal took a swipe at the Modi government on the occasion. | காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல், மோடியின் ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். | translation | en | ta |
13 people were killed in police firing in Thoothukudi during anti-Sterlite agitation. | ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு எதிர்த்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். | translation | en | ta |
"Article 16(2) states that No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against, in respect of any employment or office under the State.""" | மதம், இனம், சாதி, பாலினம், பூர்விகம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அரசு வேலைக்கும் எந்தக் குடிமகனும் தகுதியானவர் என்றோ தகுதியற்றவர் என்றோ பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைச் சட்டத்தின் பிரிவு 16(2) கூறுகிறது. | translation | en | ta |
This was reported in the media. | அந்நாட்டு ஊடகங்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது. | translation | en | ta |
Dangerous Feelings My parents make it seem like there is something wrong with liking someone, complains 14 - year - old Beth. | “ ஒருத்தர விரும்புறதே தப்புங்குற மாதிரி என் அப்பா அம்மா பேசறாங்க ” என குறைகூறுகிறாள் 14 வயது பெத். | translation | en | ta |
It could have been longer. | இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். | translation | en | ta |
I think | என எண்ணுகிறேன். | translation | en | ta |
Reportedly, the state government has issued directives for the identification of Hindu, Sikh, Jain, Buddhist, Parsi, and Christian migrants from Pakistan, Bangladesh, and Afghanistan residing in the State so as to be accorded with Indian citizenship. | பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்து தஞ்சம் அடைந்துள்ள இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது. | translation | en | ta |
Then add the onion. | பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும். | translation | en | ta |
It is certainly not their fault. | இது நிச்சயமாக அவர்களின் தவறு அல்ல. | translation | en | ta |
( b) To what two heavenly armies do the Levites evidently refer? | ( அ) லேவியர்கள் எப்படி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்? | translation | en | ta |
A wealthy temple | வளமான ரதமொரு மச்சுமனை | translation | en | ta |
India is a religious country. | இந்தியா மதசார்பற்ற நாடு தான். | translation | en | ta |
For example, the moving ice carved out the landscape in Canada (See Canadian Arctic Archipelago), Greenland, northern Eurasia and Antarctica. | உதாரணத்திற்கு, கனடா (பார்க்க கனடிய ஆர்டிக் தீவுகள்), கிரீன்லாந்து, வடக்கு யூரோஷியா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றில் நகரும் பனிக்கட்டி நிலவமைப்பை சுரண்டியிருக்கிறது. | translation | en | ta |
Stockholders, suppliers, banks, employees, government agencies, business owners, and other stakeholders are examples of people interested in receiving such information for decision making purposes. | பங்குதாரர்கள், வினியோகிப்பாளர்கள், வங்கிகள், ஊழியர்கள், அரசு நிறுவனங்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக இத்தகைய தகவல்களைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். | translation | en | ta |
Those who believed afterwards and migrated, and waged jihad along with you, they belong to you. but the blood relatives are more entitled to inherit from one another in the Book of Allah. Indeed Allah has knowledge of all things. | இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே. ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இர... | translation | en | ta |
Folder Name | அடைவு பெயர் | translation | en | ta |
PM India Narendra Modi wishes Rahul Gandhi Birthday | இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய ராகுல் . வாழ்த்து கூறிய பிரதமர் மோடி | translation | en | ta |
After that, his followers and activists planned to form this party. | அதன் பிறகு, அவரது ஆதரவாளர்களும் ஆர்வலர்களும் இந்த கட்சியை உருவாக்க திட்டமிட்டனர். | translation | en | ta |
The government is rightfully trying to resolve this issue. | இந்தப் பிரச்சனையை அரசு சுமூகமாக பேசித் தீர்க்கவே விரும்புகிறது. | translation | en | ta |
Nearly two thousand years ago, Jesus stressed that important principle of human relations in his famous Sermon on the Mount. | அப்படி செய்தால் நமக்கு நல்ல அயலகத்தார் நிச்சயம் கிடைப்பார்கள். | translation | en | ta |
He performed at Club BW in Delhi and in Bengaluru. | ஐ. பி. எல் போட்டிகளில் டெல்லி அணிக்கும், பெங்களூர் அணிக்கும் விளையாடியுள்ளார். | translation | en | ta |
Lets, therefore, look at some Bible principles that can help you safeguard yourself. | ஆகவே, உங்களைக் காத்துக்கொள்ள உதவும் சில பைபிள் நியமங்களைப் பற்றி நாம் சிந்திப்போம். | translation | en | ta |
Some protesters said that they had been told that it was a pro-Anna protest, but felt cheated after realising that it was against Hazare. | சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இது ஒரு அன்னா சார்ந்த போராட்டம் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் ஆனால் ஹசாரே-க்கு எதிரானது என்று அறியப்பட்டதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினர். | translation | en | ta |
That narrows the field down to the barbel, which some consider the better choice for the St. | அப்படி பார்த்தால், தொட்டுணரிழை மீனை தேர்வு செய்யும் சாத்தியமே அதிகம் உள்ளது. | translation | en | ta |
The tragedy continues to haunt us. | “கிருமித்தொற்று இன்னும் நம்மை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. | translation | en | ta |
Police had then assured that the killers will be taken to task. | அப்போது, கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதியளித்தனர். | translation | en | ta |
He said, 'Indeed thou knowest that none sent these down, except the Lord of the heavens and earth, as clear proofs. and, Pharaoh, I think thou art accursed.' | "(அதற்கு) மூஸா ""வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்"" என்று கூறினார்." | translation | en | ta |
"""We have discussed the Citizenship (Amendment) Act, National Register of Citizens and National Population Register." | குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு உள்ளிட்டவை தொடா்பாக நாம் விவாதிப்போம். | translation | en | ta |
I was angry, unnerved and ready to kill for my babys safety. | எனக்குக் கோபம் வந்தது. பதற்றமானேன். என் குழந்தையின் பாதுகாப்புக்காக நான் கொலை செய்யவும் தயாராக இருந்தேன். | translation | en | ta |
But none of them attended the programme. | ஆனால் இவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. | translation | en | ta |
So lets first talk about that shall we. | ஆகவே நாம் முதலில் அதைப்பற்றி பேச ஆரம்பிப்போம். | translation | en | ta |
That is the question being answered in this article. | அந்தக் கேள்வியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. | translation | en | ta |
A large number of people participated in the contest with great enthusiasm. | இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு போட்டியை பாா்வையிட்டனா். | translation | en | ta |
Section: first page articles | பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள் | translation | en | ta |
"Everything else came later.""" | "அதன் பிறகுதான் மற்றவையெல்லாம்,"" என்றனர்." | translation | en | ta |
He didnt eat anything. | அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. | translation | en | ta |
'What's up? | 'அப்ரைசல்ன்னா என்னங்கய்யா? | translation | en | ta |
This is my stand | என் ஸ்டேஷன் இது. | translation | en | ta |
My Dear Friend, 2 / 22 | பேச்சுரிமை, 7 / 22 | translation | en | ta |
"""To commemorate the 110 years old Swadeshi Movement which began on August 7, 1905 and with an objective to create awareness on the importance of handloom sector as a part of our traditional rich heritage and culture, promote handloom products and their contribution to the socio economic development, the Government of... | 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கிய 110 ஆண்டுகள் பழமையான சுதேசி இயக்கத்தினை நினைவுகூறும் வகையிலும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் 142 தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் ... | translation | en | ta |
Details of beneficiaries and expenditure incurred during the last 5 years are | கடந்த 5 ஆண்டுகளில் பயனடைந்தோர் மற்றும் செலவின விவரம் பின்வருமாறு: | translation | en | ta |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.