text stringlengths 11 513 |
|---|
காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். அவரது அரசில் கூட்டணிக் குழப்பங்கள் ஏற்பட்டதால் , 1990 ல் அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்ற சந்திரசேகர் 1990 நவம்பர் முதல் 1991 வி.பி.சிங் மார்ச் வரை அப்பத... |
சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுவது , அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டன. இதில் அன்றைய நிதியமைச்சரான டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்கு முக்கியமானதாகும். இதன் விளைவாக , இந்தியா தாராளமயம் , தனியார்மயம் , உலக மயம் ஆகிய பாதைகளில் நடைபோடத் துவங்கியது. 1996 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு , பாரதீய ஜனதா கட்... |
பதவிக்கு வந்தது. கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர் நாட்டின் 11 வது பிரதமராவார் ( 1996-97 ). பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றியினால் கவுடா அரசும் கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து 1997 ல் சிறிது காலம் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக பதவி வகித்தார். 1998 ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பி... |
கார்கில் போர் நடைபெற்றது ; மற்றொன்று பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி அடல் மக்கள் 1947 ல் இந்தியா விடுதலையடைந்தபோது வறுமையில் உழன்றனர். வேலையில்லா திண்டாட்டமும் எழுத்தறிவின்மையும் எங்கும் காணப்பட்டது. வேளாண் உற்பத்தியில் தேக்கம் நிலவியது. தொழில் முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. அடிப்படை வசத... |
திட்டமிட்ட பொருளாதாரத்தின் சாதனைகளைக் கண்டு வியந்தார். அதேசமயம் ஜனநாயக மரபுகள் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். சமத்துவத்தையும் , ஜனநாயத்தையும் இணைத்து அவர் வகுத்த கொள்கை ‘ ஜனநாயக சமத்துவம் ' என்றே அழைக்கப்பட்டது. விரைவான தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு அவர் திட்டமிடுதலை ஊக்குவித்தார். கனரகத... |
அவரது அடிப்படை நோக்கமாகும். 1950 மார்ச் 15 ஆம் நாள் தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. பிரதமர் நேருவே அதன் தலைவராக பொறுப்பேற்றார். திட்டக்குழுவின் முக்கிய நோக்கங்களாவன 1. தேசிய மற்றும் தனிநபர் வருமானத்தை பெருக்குவது 2. முழுவேலை வாய்ப்பை உருவாக்குவது 3. வருமானம் மற்றும் செல்வ வளத்தில் காணப்படும் சமத்துவமின்மையை குறைத்... |
பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில்தான் ( 1956–61 ) பொருளாதார மேதை பி.சி. மகாலா நோபிஸ் முக்கிய பங்காற்றினார். நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு இத்திட்டம் முன்னுரிமை அளித்தது. விரைவான தொழில் மயமாக்கம் , குறிப்பாக கனரகத் தொழில்களை வளர்ப்பது மூன்றாம் திட்டக்காலத்திலும் ( 1961 - 66 ... |
74 ) நோக்கம் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பை எட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சி என்பதாகும். இத்திட்டத்தின் வரைவு அறிக்கை அசோக் மேத்தாவின் தலைமையில் 1966 ல் தயாரிக்கப்பட்டது. ‘ கரிபி ஹட்டாவோ ’ அல்லது வறுமையை ஒழிப்போம் என்பதே இக்காலத்தில் நிலவிய புகழ்பெற்ற பொருளாதார முழக்கமாகும். பணவீக்கத்தின் விளைவால் நாடு பெரும் பொரு... |
ஆண்டில் ஜனதா அரசாங்கம் இத்திட்டத்தை கைவிட்டது. - ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1980 – 85 ) வேளாண்மை மற்றும் தொழில் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவது , மக்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1985 90 ) உணவுப்பொருள் உற்பத்தி , வேலைவாய்ப்பை... |
வறுமை ஒழிப்பு , திட்டமிட்ட மக்கள் தொகைப்பெருக்கம் போன்ற நோக்கங்களை எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1992 - 97 ) குறிப்பிட்டது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1997 2002 ) வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்தது. விலைவாசியை கட்டுப்படுத்துவது , ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு , மக்கள் தொகை கட்டுப்பாடு , பஞ்சாயத்து ஆட... |
பொருளாதார காரணிகளால் ‘ ஆண்டு திட்டங்கள் ’ மட்டுமே செயல்படுத்தப்பட்டன. பசுமைப்புரட்சி 1950 ஆம் ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி அதிகரித்த போதிலும் , 1960 ஆம் ஆண்டுகளின் மத்தியில் உணவுப் பஞ்சம் தோன்றியது. மக்கள் தொகை அதிகரிப்பு , தொழில் உற்பத்திக்கான திட்டச்செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் வேளாண் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.... |
ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி உணவு உற்பத்தியை பாதித்தது. இத்தகைய பின்னணியில்தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்காக இந்தியாவில் ‘ பசுமைப்புரட்சி ’ தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி , உணவுத்துறை அமைச்சர் சி. சுப்ரமணியம் , சாஸ்திரிக்குப்பின் 1966 ல் பிரதமரான இந்திராகாந்தி... |
பசுமைப்புரட்சி ’ என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார். வீரிய வித்துக்கள் , ரசாயன உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் , டிராக்டர்கள் , பம்ப் செட்கள் போன்றவற்றை பயன்படுத்தும் நவீன வேளாண் முறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1980 களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. பஞ்சாப் , ஹரியானா , மேற்கு உத்திர பிரதேச... |
தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. 1947 க்குப்பின் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய தேவையை பிரதமர் நேரு நன்கு உணர்ந்திருந்தார். இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய ‘ தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் ’ நிறுவப்பட்டது. பல்வேறு துறைகளில் ஆய்வினை மேற... |
முன்மாதிரியாகக் கொண்டு 1952 ல் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ( ஐ.ஐ.டி ) கோரக்பூரில் அமைக்கப்பட்டது. பின்னர் , சென்னை , பம்பாய் , கான்பூர் , டெல்லி ஆகிய இடங்களிலும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அறிவியல் ஆய்வுக்கும் , அறிவியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆன செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. பல்வேறு ... |
வருகிறது. அணுசக்தி ஹோமி ஜே. பாபா அணுசக்தியின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்த உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1948 ஆகஸ்டில் அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது. 1954 ல் அணுசக்தி துறை ஏற்படுத்தப்... |
பணிகள் மூன்று ஆய்வுக் கூடங்களில் நடைபெறுகின்றன. அவை , டிராம்பேயிலுள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையம் , தமிழ்நாட்டில் கல்பாக்கத்திலுள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் , சென்னையிலுள்ள உயர் தொழில் நுட்ப மையம் என்பனவாகும். விண்வெளி ஆய்வு விண்வெளி ஆய்விலும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. 1962 ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தி... |
இந்தியா ஏவியது. நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் வானியல் கோள் ஆய்வுக்கான தேவைகளை இன்சாட் 1A மற்றும் இன்சாட் 1B விண்வெளி ஓடங்கள் நிறைவேற்றி வருகின்றன. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு விண்வெளி ஆராய்ச்சி , தொழில்நுட்பம் போன்றவற்றை நிறைவேற்றுகிறது. இஸ்ரோ மையங்களிலேயே மிகப் பெரியதான திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம்... |
பெங்களூரிலுள்ள இஸ்ரோ மையம் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோவின் முக்கிய ஏவுதளமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி என்ற இடத்தில் ராக்கெட் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. நவீன ரஷ்யா தொழில் நுட்பத்தின்படி கிரையோ ஜ... |
வடிவமைத்தவர் இந்தியாவின் முதலாவது பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள் அவரால் உருவாக்கப்பட்டவையே. கெடுபிடிப் போர் காலத்தில் அணிசேரா இயக்கத்தை வடிவமைத்தவர் அவரேயாவார். குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகவும் அவர் ஆதரவுக்கரம் நீட்டினார். நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்த பஞ... |
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் சமத்துவம் மற்றும் பரஸ்பர உதவி சமாதான சகவாழ்வு காமன்வெல்த் , ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினராக தொடரவேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். உலகி... |
ஐ.நா. பாதுகாப்பு படைக்கு இந்தியா தனது துருப்புக்களை அனுப்பிவைத்தது. காஷ்மீர் சிக்கல் காரணமாக இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று முக்கிய போர்களில் ஈடுபட்டது ( 1965 , 1971 , 2000 ). கெடுபிடிப்போர் காலத்தில் உலகின் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியா நட்புறவையே கடைப்பிடித்தது. பங்களாதேஷ் குறித்த... |
தொகை மிகுந்த நாடுகளாகவும் அவை உள்ளன. மேலும் , பண்டைக் காலந்தொட்டே நீண்ட வரலாற்றுப் புகழையும் பண்பாட்டுச் சிறப்பையும் இரண்டு நாடுகளும் பெற்றுள்ளன. 1949 ல் மாசேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்போது அதை முதலில் ஆதரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நட்புறவைப் பெற்றிருந்தபோதிலும் , 1962 ல் சீனா இந்த... |
பாகிஸ்தானுக்குமிடையே விடுதலை குறித்த சச்சரவு தோன்றியபோது இந்தியா கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தது. பங்களாதேஷ் விடுதலை அமைப்பான முத்திவாகினியுடன் இந்தியப் படைகள் இணைந்து போராடியதால் 1971 டிசம்பரில் பங்களாதேஷ் விடுதலை பெற்றது. 1971 ல் பங்களாதேஷ் விடுதலை பெற்றதிலிருந்தே இந்தியா அதனுடன் நட்புறவைப் பேணி வர... |
பங்களாதேஷ் , இலங்கை , நேபாளம் , பூடான் , மாலத்தீவுகள் ஆகியன இதில் உறுப்பு நாடுகள். உறுப்பு நாடுகளுக்கிடையே பரஸ்பர பொருளாதார , சமூக , பண்பாட்டு ஒத்துழைப்பை பெருக்குவதே சார்க் அமைப்பின் நோக்கமாகும். இந்த குறிக்கோளை எட்டுவதற்கு அவ்வப்போது மாநாடுகளும் கூட்டப்படுகின்றன. கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் கற்றவை : 1... |
ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கங்கள் 5. அணுசக்தி , விண்வெளி ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி 6. இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகள் மற்றும் உலக நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் , இந்தியா மேற்கொண்டுள்ள உறவுகள். 1. பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாகவும் , லத்தீன் மொழியின் தாயகமாகவும் இத்தாலி ... |
இன்பியல் ’ என்ற நூலை அங்கு தான் பதிப்பித்தார். இது பிளாரன்ஸ் நகரத்தில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கியது. பின்னர் , மறுமலர்ச்சி ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவி , 16 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பண்டைய இலக்கியங்கள் புத்துயிர் பெறுதல் பண்டைய கிரேக்க , லத்தீன் புத்துயிர் பெற்று தழை... |
அரிஸ்டாட்டில் போன்றோரின் நூல்கள் அடங்கிய பண்டைய கையெழுத்துச் சுவடிகளை சேகரித்து அவற்றை பெட்ரார்க் ( 1304 முன்னோடியாகத் பெட்ரார்க் தொகுத்தது இவரது அரும்பணியாகும். இவரது சீடரான பொக்காசியோ என்பவரும் பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தார். கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த பல கிரேக்க அறிஞர்களும் கிரேக்க இலக்கியத... |
என்பவர் டேசிடஸ் , லிவி , சோபோகிளஸ் என்போரின் பண்டைய நூல்களைத்தேடி அவற்றை புதுப்பித்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஐந்தாம் நிக்கோலஸ் என்ற போப்பாண்டவர் வாட்டிகன் நூல் நிலையத்தை நிறுவினார். அங்கு ஏராளமான பண்டைய நூல்களின் கையெழுத்துப் பிரதிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிஞர்கள் படித்து ஆய்வு செய்தனர். லத்தீன் ம... |
என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தது மறுமலர்ச்சி கால இலக்கியம் பரவ பெரிதும் துணைபுரிந்தது. முதலில் அச்சிடப்பட்ட நூல் விவிலியமே ஆகும். இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சுக்கூடத்தை நிறுவினார். பின்னர் , ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. இதனால் மறுமலர்ச்சி இயக்கம் புதிய உத்வ... |
பட்டதோடு , கிரேக்க , லத்தீன் மற்றும் பல்வேறு உள்நாட்டு மொழிகளிலும் இக்காலத்தில் நூல்கள் எழுதப்பட்டன. தாந்தே தனது ‘ தெய்வீக இன்பியல் ’ என்ற நூலை இத்தாலிய மொழியிலேயே எழுதினார் என்பதை ஏற்கனவே கண்டோம். அதேபோல் , சாசர் தமது ‘ காண்டர்பரி கதைகள் என்ற இலக்கியத்தை ஆங்கிலத்தில் படைத்தார். சிறு கதைகளின் தொகுப்பான ' டெக்காமரான் ' ... |
அறிவியலில் மிகச்சிறந்த படைப்பாகும். தாந்தே மறுமலர்ச்சி காலத்தின் புகழ்மிக்க அறிஞர்களை இத்தாலி உருவாக்கியிருந்த போதிலும் , மறுமலர்ச்சிகால சிந்தனையை வெளிப்படுத்தும் பல்வேறு படைப்புகள் பிரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மனி , ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் உருவாயின. மாக்கியவல்லி இங்கிலாந்தில் சர்தாமஸ்மூர் தனது ‘ கற்பனை உலகம் ’ ( ' ... |
மார்லோ , சார்லஸ் வெப்ஸ்டர் போன்ற நாடக ஆசிரியர்கள் வாழ்ந்தனர். எட்மண்ட் ஸ்பென்சர் , சிட்னி , பென் ஜான்சன் போன்றவர்கள் கவிதைகளைப் படைத்தனர். ஹக்லயுத் இக்காலத்தில் எழுதிய பயணக் குறிப்புகள் போற்றத்தக்கதாகும். பிரெஞ்சு மொழி வல்லுனரான மான்டெய்ன் ( 1533-1592 ) மறுமலர்ச்சி கால இலக்கியத்திற்கு புகழ்பெற்றவராவார். மனித வாழ்க்கை த... |
முன்னோடியாகத் திகழ்ந்தார். சர்வாதிகார ஆட்சிக்கும் பழமைக்கும் எதிராக இவரது குரல் ஓங்கி ஒலித்தது. தாமஸ் மூர் இதனால் , மான்டெய்ன் ‘ நவீன மனிதர் ' எனப் போற்றப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த மாட்டின் லூதர் விவிலியத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். செபாஸ்டியின் பிராண்ட் என்பவர் ‘ முட்டாள்களின் கப்பல் ’ என்ற நூ... |
சமயம் மற்றும் திருச்சபையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சி காலத்தில் பண்டைய கலைவடிவங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன. இயற்கையை நேசிப்பதாகவும் மனித வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் மார்டின் லூதர் மறுமலர்ச்சி காலத்தில் கலை விளங்கியது. ஆனால் மனிதப் பண்புகள் லியானார்டோ டாவின்சி அவரது காலப்பகுதியில் பல்திறம் க... |
அழைக்கின்றனர். பிளாரன்ஸ் நகரில் பிறந்த அவர் பல நாடுகளையும் சுற்றித் திரிந்தார். மிலான் நகரத்து கோமகனால் ஆதரிக்கப்பட்டார். ‘ மோனோலிசா ’ மற்றும் ‘ இறுதி விருந்து ’ ஆகியன அவரது புகழ்பெற்ற ஓவியங்களாகும். ரபேல் காணப்பட்டாலும் மறுமலர்ச்சி காலத்திய பெரும்பாலான கலை வடிவங்களின்கருப்பொருள் மட்டும் கிறித்துவத்தையே பிரதிபலித்தது. ... |
புகழ்பெற்றவராவர். மைக்கேல் ஆஞ்சலோ ஒரு ஓவியராகவும் , சிற்பியாகவும் திகழ்ந்தார். பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த அவரை மெடிசி குடும்பத்தினர் ஆதரித்துப் போற்றினர். பின்னர் , அவர் ரோமாபுரிக்குச் சென்றார். வாட்டிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயக் கூரையில் காணப்படும் பிரம்மாண்ட எண்ணெய் ஓவியம் அவரது அரிய பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இ... |
மைக்கேல் ஆஞ்சலோ ரபேல் வரைந்த ஓவியங்கள் பக்திச்சுவையும் அழகுணர்வும் நிறைந்து காணப்படுகின்றன. அவர் 37 வது வயதிலேயே மறைந்து விட்டாலும் எண்ணற்ற ஓவியங்களை இவ்வுலகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். அவற்றுள் ‘ மடோன்னா ’ என்ற ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும். மறுமலர்ச்சி கலையின் மதச்சார்பற்ற தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்... |
கிபர்ட்டி சேர்ந்த புகழ்மிக்க ஓவியர்களாவர். மறுமலர்ச்சி கால சிற்பங்கள் சிறந்து விளங்கியது. மறுமலர்ச்சி காலத்தில் சிற்பக்கலையும் துல்லியத்திற்கும் அழகுக்கும் அவை புகழ்பெற்றவை. மறுமலர்ச்சி கால சிற்பத்தின் முன்னோடியாக விளங்கியவர் லொரன்சோ கிபர்ட்டி ( 1378 1455 ) என்பவராவார். பிளாரன்ஸ் நகரத்தின் ஞானஸ்நான தேவாலயக் கதவுகள் அவர... |
செயின்ட் மார்க் சிலை ஆகியவற்றை டோனடெல்லோ ( 1386-1466 ) என்ற சிற்பி வடித்துள்ளார். ஓவியரான மைக்கேல் ஆஞ்சலோ சிறந்த சிற்பியாகவும் திகழ்ந்தார். பிளாரன்ஸ் நகரத்து மெடிசி குடும்பத்தினருக்காக அவர் சிறந்த சிற்பங்களை படைத்துள்ளார். பிளாரன்சிலுள்ள டேவிட் சிலை அவரது படைப்பாகும். புரூனெசெல்லஜி , ரோபியா ஆகியோர் இக்காலத்தின் புகழ்பெ... |
அறிவியல் உணர்வும் இக்காலத்தில் வெளிப்பட்டது. இடைக்காலத்தில் அறிவியல் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேரியக்கத்தை நடத்தியது. இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து நோக்கும் பண்பை மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. இத்தகைய கல்வியுணர்வு அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் பேகன் ( 1561 1626 ) நவீன அறிவியலின் தந்தை எனக் கருதப்பட... |
ஐயப்பாடு குறித்த கருத்தை அவர் முன்மொழிந்தார் , எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது , சோதித்து அறிவதற்கு ஐயப்பாடே அடிப்படையாக உள்ளது என்பதும் , அறிவியலுக்கு அதுவே அடிப்படை என்பதும் தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு வித்தாக இருந்தது. கோப்பர் நிகஸ் ( 1473-1543 ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தை முன்வைத்தார். கோள்கள் யாவ... |
உறுதிப்படுத்தும் விதத்தில் கெப்ளர் ( 1571–1630 ) பல்வேறு கணிதவிதிகளை வடிவமைத்தார். தொலைநோக்கியை கண்டறிந்த கலிலியோ ( 1564-1642 ) கோபர் நிகசின் கோட்பாடுகளுக்கு புதிய ஆதாரங்களை முன்வைத்து அவற்றை வானில் உள்ள பொருட்களனைத்தும் ஈர்ப்பு விசையினால் இயக்கப்படுகின்றன என்ற கோட்பாட்டை கண்டறிந்தவர் நியூட்டன் ( 1642 1727 ). அப்போது ந... |
மருத்துவம் மற்றும் உடற்கூறு இயல் குறித்த ஆய்வுகளும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. வெசாலியஸ் ( 1514-1564 ) என்ற நெதர்லாந்து நாட்டவர் மனித உடற்கூறுகள் பற்றி ஒரு விளக்கநூலை எழுதினார். வில்லியம் ஹார்வி ( 1578 1657 ) இரத்த ஓட்டத்தை கண்டறிந்தது மருத்துவ இயலுக்கு அவர் அளித்த கொடையாகும். மறுமலர்ச்சி காலத்தில்தான் வேதியியல் என... |
மருந்துகள் தயாரிக்கவும் அவர் பயன்படுத்தினார். கார்டஸ் ( 1515 1544 ) என்பவர் கந்தக அமிலத்திலிருந்தும் எரிசாராயத்திலிருந்தும் ‘ ஈதர் ’ எனப்படும் மின்காந்த அலைகளை உருவாக்கினார். ஹெல்மாண்ட் ( 1577 1644 ) கரியமில வாயுவை வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். மறுமலர்ச்சியின் விளைவுகள் நவீனகால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்... |
புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும். பகுத்தறியும் உணர்வினால் சமயசீர்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கண்ணோட்டத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மறுமலர்ச்சி கால முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இத்தாலியில் உள்ள ... |
கேன்டர்பரி கதைகள் வெளியிடப்பட்டன. புரூனல்ஷி பிளாரன்சிலுள்ள டுமோவை வடிவமைத்தார். கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை கொண்டு பைபிளை அச்சிட்டார். லியனார்டோ டாவின்ஸி கடைசி விருந்து ஓவிடத்தை தீட்டினார். மைக்கேல் ஏஞ்சலோ சிஸ்டைன் திருச்சபை ஓவியங்களை தீட்டினார். தாமஸ் மோர் உத்தோப்பியாவை வெளியிட்டார் ஆன்டிரியா வெசாலியஸ் மனித உடற்கூற... |
மேத்தமாட்டிகா வெளியிடப்பட்டது. பாடம் - 22 புவியியல் கண்டுபிடிப்புகள் 3. கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. புவியியல் கண்டுபிடிப்புகள் காரணங்கள். 2. புதிய கடல்வழிகளை கண்டறிந்ததில் போர்ச்சுகல் நாட்டின் பங்கு. 3. புதிய கண்டங்களை ஆய்வு செய்ததில் ஸ்பானியரின் பங்கு. பிற புவியியல் கண்டுபிடிப்புக... |
அமெரிக்கா போன்ற புதிய கண்டங்களை ஆய்வு செய்ததும் வரலாற்றின் போக்கையே பெரிதும் மாற்றியமைத்தன. பார்த்தலோமியோ டயஸ் , கிறிஸ்டோபர் கொலம்பஸ் , பெர்டினாண்ட் மெகல்லன் போன்றோரின் துணிச்சல் மிக்க உணர்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. இந்த கண்டுபிடிப்புகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். புவிய... |
துருக்கியர்கள் கைப்பற்றினர். இதனால் கீழை நாடுகளுடனான ஐரோப்பிய வாணிபம் துருக்கியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. அவர்கள் பொருட்களின்மீது ஏராளமான வரிகளை விதித்தனர். மற்றொரு புறம் , அராபிய வாணிகர்கள் இந்தியக் கடற்கரைப்பகுதிகள் வழியாக தங்களது வாணிபத்தை தொடர்ந்து நடத்தி ஏராளமான லாபத்தை ஈட்டி வந்தனர். எனவே , கீழை நாடுகளுக... |
திசை காட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டதோடு , கப்பல் கட்டும் கலையும் பெரிதும் வளர்ச்சியடைந்தது. வானஇயல் மற்றும் அறிவியல் துறையில் காணப்பட்ட முன்னேற்றம் மாலுமிகளின் புதிய கடல்வழிகண்டு பிடிப்புகளுக்கு புதிய நம்பிக்கை ஊட்டின. சீனா , இந்தியா , போன்ற நாடுகளைப் பற்றி மார்க்கோபோலோ , நிக்கோலோ போலோ ஆகியோரின் பயணக் குறிப்புகள் கீ... |
தூரக்கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தது. அதேபோல் நம்பிக்கையுள்ள ‘ ஆய்வாளரின் ரகசியங்கள் ' என்ற நூல் ஆசிய நகரங்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 4. துணிச்சல் போர்ச்சுகல் உணர்வு , புதிய நிலப்பகுதிகளைப் பெரும் ஆர்வம் , ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ஆய்வுக்கான போட்டாபோட்டி ... |
– 1460 ) ' மாலுமி அரசர் ’ என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். அவரது முயற்சிகளின் விளைவாகவே மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியை ஆய்வு செய்வதே அவரது முக்கிய செயல்திட்டமாக இருந்தது. அவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையை 1460 ல் ஹென்றி மறைந்துவிட்ட போதிலும் , தணியாத ஆர்வம் போ... |
சீற்றத்தினால் அந்த முனைக்கு ‘ புயல் முனை ' என பெயரிட்டார். இந்தியப் பெருங்கடலை அதன் வழியாக சென்று அடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் , பின்னர் ' நன்னம்பிக்கை முனை ' என அதற்கு பெயரிடப்பட்டது. இந்த வழியைப் பயன்படுத்தியே 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவை வந்தடைந்தார். வாஸ் கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல்வழ... |
கண்டுபிடிக்கும் பணியில் ஸ்பெயின் ஈடுபட்டது. ஜெனீவா நகரைச் சேர்ந்த மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்குநோக்கி பயணம் செய்து கீழை நாடுகளை அடைவதற்கான திட்டத்தை வைத்திருந்தார். ஸ்பானிய அரசர் பெர்டினாண்ட் , அரசி இசபெல்லா ஆகியோரின் பொருள் உதவியுடன் 1492 ல் அட்லான்டிக் பெருங்கடலில் வாஸ்கோடாகாமா தமது பயணத்தை தொடங்கினார். நீண்ட... |
என்றே அழைத்தார். மேலும் மூன்று பயணங்களை மேற்கொண்ட அவர் கரீபியன் தீவுகளையும் , மத்திய அமெரிக்காவையும் ஆய்வு செய்தார். இத்தீவுகளே தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனப்படுகின்றன. அமெரிகோ வெஸ்புகி 1493 ஆம் ஆண்டு , புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளிலும் , ஆய்வுகளிலும் ஸ்பெயின் , போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவிய போட்டிய... |
ஒரு கற்பனைக்கோடு வரையப்பட்டது. இக்கோட்டின் மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும் , கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நன்னம்பிக்கை வழியாக கிழக்கிந்திய தீவுகளை அடைவதற்கு ஸ்பெயினுக்கு தடங்கல் ஏற்பட்டது. பின்னர் 1501 ஆம் ஆண்டு , இத்தாலி மாலுமியான அமெரிகோ வெஸ்ப... |
இதனால் , அந்த புதிய கண்டத்திற்கு அமெரிக்கா என்ற பெயரே வழங்கலாயிற்று இருப்பினும் , அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்றே கருதப்படுகிறார். எனவே , ஸ்பெயின் மேற்கு நோக்கி பயணம் செய்து கீழை நாடுகளை அடைய திட்டமிட்டது. 1519 ஆகஸ்டு 10 ஆம் நாள் பெர்டினாண்ட் மெகல்லன் ஐந்து ஸ்பானியக் கப்பல்களோடு ( அவற்றின் பெயர் டிரினிடாட் ,... |
மெகல்லன் " மைல்கள் நீளமுள்ள நீண்ட ஜலசந்தியைக் கடந்து சென்றது. இதற்கு ‘ மெகல்லன் ஜலசந்தி ’ எனப் பெயரிடப்பட்டது. அதற்கப்பால் இருந்த பெருங்கடல் அட்லான்டிக் பெருங்கடலைவிட அமைதியாக இருந்தமையால் அதற்கு மெகல்லன் ‘ பசிபிக் பெருங்கடல் ’ என்று பெயரிட்டார். பசிபிக் பெருங்கடலைக் கடந்தபோது அப்பயணிகள் உணவின்றியும் குடிநீர் இன்றியும்... |
மட்டும் எஞ்சிய ஒரே கப்பலான விக்டோரியாவில் தொடர்ந்து நன்னம்பிக்கை முனை வழியாக பயணித்து 1522 செப்டம்பர் 9 ஆம் நாள் தாங்கள் புறப்பட்ட செவில்லா துறை முகத்தை வந்தடைந்தனர். உலகை வலம் வந்த முதல் பயணம் பிற புவியியல் கண்டுபிடிப்புகள் 1497 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் ஏழாம் ஹென்றி , ஜான் கேபட் என்பரை கடல் அவர் ஆய்வுக்காக அனுப்பிவ... |
ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சார்பில் ஜேக்கஸ் ஜான் கேபட் அமெரிக்கா சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அரசர் பெர்டினான்டு பொதுவாக ‘ மாலுமி ’ என்று இங்கிலாந்தைச் அப்பகுதிகளை ஆராய்ந்தார். V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. 1. 1598 ல் வாஸ்கோடகாமா இந்தியாவை வந்தடைந்தார். ப... |
அமைதியான கடல் பகுதியை பசிபிக் பெருங்கடல் என்று பெயரிட்டார். 2. இத்தாலிய மாலுமியான அமெரிக்கோ வெஸ்புகி ஸ்பெயின் நாட்டு அரசரின் உதவியுடன் தென் அமெரிக்கா பகுதிகளை ஆராய்ந்தார். சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) ‘ மாலுமி ’ ஹென்றி சேர்ந்த ஜான் கேபாட் வட அமெரிக்காவிற்கு சென்று 1. புதிய கடல்வழிகளைக் கண்டுபிடித்... |
வார்த்தைகள் ) 1. புதிய நாடுகளைக் கண்டுபிடித்ததில் ஸ்பெயினின் பங்களிப்பை தொகுத்து எழுதுக. புவியியல் கண்டுபிடிப்புகளின் தாக்கத்தை ஆய்க. சமய சீர்திருத்தம் மற்றும் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் 2. கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. சமய சீர்திருத்தத்திற்கான காரணங்கள் 2. சமய சீர்திருத்த இயக்கத்த... |
சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் இயக்கத்தை பகுதிகளிலும் இதனால் , 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு பெரும் சமயசீர்திருத்த இயக்கம் என்று அழைக்கிறோம். ஐரோப்பாவின் பல்வேறு கிறிஸ்துவ திருச்சபைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு தோன்றியது. புராட்டஸ்டண்ட் கிறித்துவ சமயம் எழுச்சி பெற்றது. இந்த சமய சீர்திருத்த இயக்கம் சமயத்... |
காரணங்கள் சமய சீர்திருத்த இயக்கத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். 1. போப்பாண்டவரின் தலைமையின்கீழ் இயங்கிய கிறித்துவ திருச்சபை தொடக்கத்தில் மக்களின் பேராதரவுடன் திகழ்ந்தது. ஆனால் , இடைக் காலத்தில் அது ஒரு நிலமானிய நிறுவனமாக வளர்ந்து ஏராளமான நிலங்களையும் செல்வத்தையும் உடையதாக திகழ்ந்தது. போப்பாண்டவர்கள் அரசியல் செல்வா... |
தொடங்கினர். 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆறாம் அலெக்சாந்தர் , இரண்டாம் ஜூலியஸ் , பத்தாம் லியோ போன்ற போப்பாண்டவர்கள் திருச்சபையின் மதிப்பையும் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். மறுமலர்ச்சி இயக்கம் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விவிலியத்தை அவர்கள் படிக்கத் தொடங்கினர். தி... |
பல்வேறு எழுத்தளார்கள் திருச்சபையில் காணப்பட்ட ஆடம்பர போப்பாண்டவரின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் அதிகாரத்தையும் பிற ( 1466 வாழ்க்கை மற்றும் மூடநம்பிக்கைகளை கண்டித்தனர். வைக்ளிப் ( 1330 1384 ) என்ற அறிஞர் குறைபாடுகளையும் விமர்சித்தார். விவிலியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ‘ சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ள... |
பொஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் ( 1369 1415 ) என்பவர் திருச்சபையை சீர்திருத்துவதற்காக பாடுபட்டார். ஆனால் , அவரது எழுத்துக்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டதுடன் , திருச்சபைக்கெதிரான குற்றங்களுக்காக அவர் உயிருடன் கொளுத்தப்பட்டார். இத்தகைய முதல் முயற்சிகள் 16 ஆம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு வித்தாக அமைந்தன.... |
பிறந்தார். எர்பர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற லூதர் 1508 ஆம் ஆண்டு சமயத்துறவியானார். 1510 ல் அவர் ரோமாபுரிக்கு சென்றிருந்தார். ரோமானிய குருமார்கள் அங்கு நடத்திவந்த உலகந்தழுவிய வாழ்க்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 1512 ல் அவர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் மார்ட்டின் லூதர் பட்டத்தைப் பெற... |
புனித பீட்டர் தேவாலயத்தை புதுப்பிக்க வேண்டிய பணம் திரட்டும் நோக்கத்துடன் ஜான் டெட்சல் எனபவரை பாவ மன்னிப்பு சீட்டுகளை விற்பதற்காக போப் பத்தாம் லியோ ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தார். பாவமன்னிப்பு என்னும் கோட்பாடு கிறித்துவ சமயத்தில் ஒருவர் தாம் செய்த தவறுக்காக வருந்தி மனம் திருந்துவாரேயானால் அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பைக்... |
பல்கலைக்கழகத்தற்கு வந்தபோது , லூதர் தமது எதிர்ப்பை 95 கருத்துக்களாக எழுதி அவற்றை தேவாலயக் கதவுகளில் ஆணிகள் கொண்டு அறைந்தார். இதனைக் கண்ட போப் பத்தாம் லியோ அதிர்ச்சியடைந்து , 1521 ல் லூதரை மதவிலக்கம் செய்தார். அந்த ஆணையை லூதர் மக்கள் முன்னிலையில் தீயிட்டுக்கொளுத்தினார். ஜான் டெட்சல் போப் பத்தாம் லியோ பின்னர் , போப்பாண்ட... |
சிற்றரசர்களின் என ஆதரவு இருந்தது. இருப்பினும் , 1521 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓம்ஸ் டயட் சபையில் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் அவையில் லூதர் குற்றவாளி முடிவெடுக்கப்பட்டது. ஆனால் , லூதர் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரது நண்பர்களின் துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டு வார்ட்பர்க் கோட்டையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டார். அங்கி... |
இறக்கும்வரை லூதர் தனிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். 5 - ம் சார்லஸ் இத்தகைய சமய எதிர்ப்பில் ஜெர்மானியக் குடியானவர்கள் கலந்து கொண்டபோது. அது குடியானவர்களின் போராக ( 1524-25 ) மாறியது. குடியானவர்களின் கிளர்ச்சி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. பல குடியானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1526 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஸ்பெயர்ஸ்... |
சார்லஸ் இந்த அனுமதியை ரத்து செய்தார். இதனை ஜெர்மானிய சிற்றரசர்கள் எதிர்த்தனர். எனவே , அவர்கள் எதிர்ப்பாளர்கள் அல்லது புரோட்டஸ்டன்டுகள் என அழைக்கப்பட்டனர். 1555 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் அனுமதி உடன் படிக்கையில்தான் சிற்றரசர்கள் கத்தோலிக்க அல்லது புரோட்டஸ்டன்டு பிரிவை பின்பற்றுவதற்கான அனுமதி பேரரசரால் முறையாக வழங்கப்பட்டது. ல... |
ஸ்விட்சர்லாந்து நாட்டில் சமயசீர்திருத்தத்தற்கு உல்ரிச் ஸ்விங்ளி என்பவராவார். மார்ட்டின் லூதரின் சமகாலத்தவரான அவர் ஸ்விட்சர்லாந்தின் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1502 ஆம் ஆண்டு சூரிச் கான்டனில் கிறித்துவப் பாதிரியானார். பாவமன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற திருச்சபையின் முறைகேட்டை அவர் கண்டித்தார். உல்ரிச் ஸ்விங்லி ... |
ஸ்விங்ளி கடுமையாக எதிர்த்தார். அதன்பிறகு , போப்பாண்டவரின் தலைமையை ஸ்விங்ளி எதிர்க்கத் தொடங்கினார். குருமார்களைப் போற்றி புகழ்வதையும் , பிரம்மச்சரிய பாதிரி முறைமையையும் கூட அவர் கண்டித்தார். பிரம்மச்சரியத்திற்கு எதிரான ஸ்விங்ளியின் கொள்கையை பிஷப் ஆட்சேபித்தார். சூரிச் நகரசபை ஸ்விங்ளியின் கருத்தை ஏற்றுக்கொண்டு பிஷப்பின் ... |
இதனால் , ஐந்து கான்டன்கள் ஒன்றுசேர்ந்து சூரிச்மீது போர் தொடுத்தன. இப்போரில் 1531 ல் ஸ்விங்ளி கொல்லப்பட்டார். இறுதியில் ஒவ்வொரு கான்டனும் தாங்கள் விரும்பிய சமயத்தைப் பின்பற்றலாம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். ஜான் கால்வின் ( 1509 – 1564 ) சமய சீர்திருத்தவாதியான கால்வின் பிரான்சில் பிறந்தவர். பாரிஸ் ... |
வெளியிட்டார். 1536 ல் அவர் ஜெனிவா சென்று தங்கினார். சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை விஷயமே இறுதியானது என்பது அவரது கருத்தாகும். ஆண்டவன் அருளாலேயே மனித வாழ்க்கைக்கு மேன்மை நிலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். எட்டாம் ஹென்றி எதிர்சமய சீர்திருத்த வருவதை முன்கூட்டியே அறியும் கோட்பாடு மற்றும் கடவுளே இறுதி முடிவெடுப்பவர் என்ற... |
ஜெனிவா திருச்சபையின் தலைவராக அவர் இருந்தார். கல்வியைப் பரப்புவதற்காக பல பள்ளிகளையும் அவர் நிறுவினார். ஜெனிவா பல்கலைக்கழகமும் அவரால் நிறுவப்பட்டதேயாகும். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் கால்வீனிய சமயப்பிரிவு பரவியது. இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி தொடக்கத்தில் மாட்டின் லூதர... |
மணவிலக்கு செய்துவிட்டு , ஆன்பொலின் என்பவரை எட்டாம் ஹென்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு போப் அனுமதி வழங்கவில்லை. எனவே , பாராளுமன்றத்திடம் கூறி ஆதிக்கச்சட்டம் ஒன்றை இயற்றச் செய்தார். இதன்படி மன்னரே இங்கிலாந்து திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டிலிருந்து விலகிய இந்த திருச்சபை ஆங்கிலி... |
மாறியது. தொழுகை விதிகள் ஆங்கிலத்தில் மொழி அழைக்கப்பட்டது. 1553 ) ஜான் கால்வின் பெயர்க்கப்பட்டன. புதிய இயக்கம் சமய சீர்திருத்த இயக்கத்தின் வெற்றி ரோமானிய கத்தோலிக்க திருச்சபையில் ஒருவித வியப்பையும் பெரும் அச்சத்தையும் தோற்றுவித்தது. நிலைமை மேலும் மோசமாவதற்குள் புரோட்டஸ்டன்ட் சமயம் பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும் , த... |
ஸ்பானிய வீரர் , ஒரு போரில் அவர் தனது கால்களை இழந்தார். அதன்பிறகு , ரோமானிய கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சிக்கு தமது ஆற்றலை பயன்படுத்த அவர் முடிவு செய்தார். 1534 ல் ‘ ஏசு சபை ’ என்ற அமைப்பை அவர் நிறுவினார். இதற்கு போப்பாண்டவரும் ஒப்புதல் வழங்கினார். கத்தோலிக்க திருச்சபையின் இழந்த புகழை மீட்பதும் , சீர்திருத்தங்களைக் க... |
ஏற்படுத்திக் கொடுத்தனர். உலகின் பல பகுதிகளிலும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினர். சமயத்தை பரப்புவதில் அவர்கள் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றனர். கத்தோலிக்க சமயத்திற்கும் போப்பாண்டவருக்கும் அவர்கள் விசுவாசமாக இருந்தனர். இக்னேஷியஸ் லயோலா டிரன்ட் கவுன்சில் ( 1545 1563 ) கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களை... |
விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. குருமார்கள் தங்களது கடமைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். சமயத்தைப் பொறுத்தவரையில் போப்பாண்டவரே உச்ச அதிகாரம் படைத்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார். கத்தோலிக்க சமயத்துக்கு எதிரான புத்தகங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. கத்தோலிக்கர்கள் இந்த புத்தகங்கள... |
திருச்சபைக்கு எதிரானவர்களுக்கு உயிரோடு கொளுத்துதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. 1492 புரோட்டஸ்டன்ட் சமயம் வேகமாகப் பரவுவது தடைப்பட்டதிலிருந்தே எதிர்சமய சீர்திருத்த இயக்கத்தின் வெற்றியை உணரமுடியும். தெற்கு ஜெர்மனி , பிரான்சு , போலந்து , ஸ்விட்சர்லாந்தின் சில கான்டன்கள் மற்றும் சவாய் ஆகியன மீண்டும் கத்தோலிக்க ப... |
குறிப்பிடத்தக்கது. மறுமலர்ச்சி காலத்தில் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஸ்பெயின் நாட்டிற்காக கொலம்பஸ் பஹாமா மற்றும் கியூபா தீவுகளை கண்டறிந்தார். 95 ஆய்வு கட்டுரைகளை மார்டின் லூதர் எழுதினார். பைபிளை லூதர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஜெர்மனியில் குடியானவர் எழுச்சி இங்கிலாந்தில் ஆங்கிலேய திருச்சபை அரசர் / அரசியை தலைவரா... |
பிரிவினர் உருவாயினர். இந்தப் பிரிவினால் சமய வேற்றுமைகளும் , ஜெர்மனி மற்றும் ஜரோப்பாவில் சமய அடிப்படையிலான போர்களும் தோன்றின. 3. 2. விவிலியத்தைப் படித்து சமயக்கருத்துக்களின் பயன்பாடுகளை மக்கள் உணர்ந்தனர். விவிலியத்துக்கான விளக்கங்களை புரோட்டஸ்டன்டுகள் தங்கள் விருப்பம்போல் புரிந்து கொண்டதால் சுயசிந்தனை வளர வழியேற்பட்டது.... |
கொண்டன. போப்பாண்டவரின் இடத்தை தேசிய திருச்சபைகள் ஆக்ரமித்தன. 4. புரோட்டஸ்டன்டு சமயம் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் ஆகிய இரண்டும் விரைவாகப் பரவியதால் திருச்சபை தூய்மைப்பட்டது. கத்தோலிக்கர்களும் , புரோட்டஸ்டன்டுகளும் சமயசீர்திருத்தத்திற்குப் பிறகு உயரிய ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கத் தொடங்கினர். கத்தோலிக்கர்கள் திருச்சபை ந... |
பங்கு. சமயசீர்திருத்த இயக்கத்தில் ஜான்கால்வின் , உல்ரிச் ஸ்விங்ளி ஆகியோரது பங்கு. எதிர்சமய சீர்திருத்த இயக்கமும் , இக்னேஷயஸ் லயோலாவின் பங்களிப்பும் சமயசீர்திருத்தத்தின் விளைவுகள் பாடம் - 24 அமெரிக்க விடுதலைப்போர் ( 1776 1783 ) கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்தி : 1. அமெரிக்கா விடுதலைப்போருக்க... |
கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மக்கள் ஐரோப்பாவிலிருந்து புதிய உலகிற்கு தொடர்ந்து குடியேறிய வண்ணம் இருந்தனர். தென் அமெரிக்காவில் ஸ்பானிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. வட அமெரிக்காவில் ஆங்கிலேயரும் , பிரெஞ்சுக்காரரும் தங்களது குடியேற்றங்களை அமைத்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அட்லான்டிக் கடற்கரைப் பகுதியில் 13 ஆ... |
குடியேற்றங்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே நல்லுறவு இருந்தது. இந்தக் குடியேற்றங்கள் ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் , அவை அரசியல் சுதந்திரம் பெற்று விளங்கின. ஒவ்வொரு குடியேற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருந்தது. உள்நாட்டைப் பொறுத்தவரையிலான சட்டங்களை அது இயற்றியது. ஆனால் , தா... |
பல்வேறு காரணங்களைக் கூறலாம். அடிப்படைக் காரணங்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேற்ற வாணிபக் கொள்கையைப் ( மெர்கன்டலிசம் ) பின்பற்றியது. இதன்படி , குடியேற்றங்கள் தாய்நாட்டின் நலன்களுக்காவே அமைந்துள்ளன. கச்சாப்பொருட்களை அனுப்பிவைப்பதோடு தாய்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் நல்ல சந்தையாக குடியேற்றங்கள் இருக்க வேண... |
பெருக்குவதற்கு குடியேற்றங்கள் செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. குடியேற்றக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. அமெரிக்க குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாவாய் சட்டங்களை பிரிட்டிஷ் நாடளுமன்றம் இயற்றியது. இச்சட்டங்களின்படி அனைத்து பொருட்களின் ஏற்றுமதி ... |
அமெரிக்க குடியேற்றங்கள் இந்த சட்டங்கள் தங்களது உரிமைகளைப் பறிப்பதாகக் கருதின. வெல்லப்பாகு சட்டம் அமெரிக்க குடியேற்றங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் வெல்லப்பாகு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின்மீது அதிக வரிகளை விதித்தது. இதனைத்தவிர , குடியேற்றங்களின் வணிகத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வணிகச்சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. எடுத்த... |
இரும்பு உற்பத்தி செய்யப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இத்தகைய சட்டங்களை குடியேற்றங்கள் எதிர்த்தன. இந்த கட்டுப்பாடுகளினால் தாய்நாட்டு அரசுக்கும் குடியேற்றங்களுக்கும் இடையே வெறுப்பு தோன்றியது. பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கேற்ற தருணத்தை குடியேற்றங்கள் எதிர்பார்த்து காத்திருந்தன. விட... |
இருந்த பிரஞ்சு அச்சம் நீங்கியது. ஒருவேளை பிரஞ்சுக்காரர்கள் தாக்குதல் தொடுத்தால் தாய்நாட்டின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது இல்லாமல் போயிற்று. எனவே , பிரிட்டிஷாரின் குடியேற்ற ஆதிக்கக் கொள்கையை துணிச்சலுடன் எதிர்கொள்வது என அமெரிக்க குடியேற்றங்கள் தீர்மானித்தன. கிரன்வெல் நடவடிக்கைகள் கிரன்வெல் என்பவர் இங்கிலாந்து... |
மலைத்தொடருக்கு அப்பால் நிலப்பகுதிகளை வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. 1764 ஆம் ஆண்டு சர்க்கரைச் சட்டம் சர்க்கரை மீதான சுங்கவரியை உயர்த்தியது. இது குடியேற்றங்களின் நலன்களை பெரிதும் பாதித்தது. 1765 ஆம் ஆண்டு முத்திரைத்தாள் சட்டம் குடியேற்ற வணிக மற்றும் சட்டபூர்வமான ஆவணங்களில் பிரிட்டிஷ் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்படவே... |
எதிர்த்தன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தங்களுக்கும் பிரிதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் “ பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியில்லை ” என்ற முழக்கத்தை குடியேற்றத்தைச் சேர்ந்த மக்கள் எழுப்பினர். தெருக்களில் வன்முறை வெடித்ததால் முத்திரைத்தாள் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. டவுண்ஷெண்ட் சட்டங்கள் க... |
இவற்றைப் புறக்கணித்ததோடு பிரிட்டிஷ் பொருட்களையும் வாங்க மறுத்தனர். 1770 மார்ச் 5 ஆம் நாள் பாஸ்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரிட்டிஷ் வீரர்கள் ஐந்து அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றனர். இதுவே பாஸ்டன் படுகொலை எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டவுண்ஷெண்ட் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. பாஸ்டன் தேனீர் விரு... |
அடையாளமாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் , அமெரிக்கர்கள் இதனை எதிர்த்தனர். செவ்விந்தியர்கள் போல வேடம் தரித்த அமெரிக்கர்கள் சிலர் பாஸ்டன் துறைமுகத்திலிருந்த கப்பல்களில் ஏறி அங்கிருந்த தேயிலைப் பெட்டிகளை கடலில் வீசியெறிந்தனர். 1773 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ‘ பாஸ்டன் தேநீர் விருந்து ' என ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.