text
stringlengths
4
1.48k
நான் போயிருந்தேன்
24 புடலை ரூ
ndtv பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை… வங்கி மோசடி தொடர்பாக ரெய்டு
இது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகளாக வெளிவந்தன
அது ஒரு போர்க்களம்
தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்
மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
அழகுப் பொருட்களின் ராணி
துாக்கி வீசப்பட்ட யுவராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்
பொருளாதார ரீதியான குற்றம் புரிவோர்களை கட்டுப்படுத்துவதில்  தப்பியோடியவர்கள் மற்றும் பொருளாதார ரீதியான குற்றம் புரிவோருக்கான சட்டம்’ மிகச் சிறப்பாகச் செயல்படுவது நிரூபணமாகியுள்ளது
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்
அப்போதும் உனக்குள்தானே நான் இருப்பேன்
9 தொழிற் பயிற்சி பெறும் இல்லவாசிகளின் எண்ணிக்கை
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் 050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 பணி மேற்கொள்ளப்படவுள்ளது
இப்பழியை நாம் ஏற்கலாமா
உனக்கான அனைத்தையும் நீ இழப்பாய்
பணியின் தன்மை உதவி வேளாண் அதிகாரி
மொத்தம் 19 பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் அவர் உயிரிழந்தார்
எமது கட்டுப்பாட்டு அமைப்புகள் மிகவும் வெளிப்படையானவை உடனுக்குடன் செயல்படுபவை நிலையானவை
என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறன்
மேலும்இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது
இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது
இந்த ஒலிம்பிக் போட்டியில் பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன
ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் திருநரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
பெங்களூரு தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக விளங்குகிறது
ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது
பெரிதாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை
சும்மா இருக்கணும்
மேலும் பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான தாக்குதலையும் தொடுத்தார்
நான் என் மனசைத் தொறந்து சொல்லிப்புட்டேன்
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 941 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
இதன் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ் பி க்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்
அதேபோன்று சுப
ஆம் அது நிகழ்கிறது
இதை தொடர்ந்தும் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்கொலை செய்வதற்கான உரிமை நமக்கு கிடையாது
து அவளுடைய இளைய மகன்தான்
இதில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது
அதுதான் இந்தக்கதையிலும் நிகழ்ந்திருக்கிறது
பாரத் மாலா மற்றும் சாகர் மாலா திட்டங்கள் ஜல் மார்க் விகாஸ் மற்றும் உடான் திட்டங்கள்
சீரழியும் கல்வி
இவை ஏதும் இல்லை
துறை விற்பனையின் மூலம் எந்தவொரு தனி நபருக்கும் 10 டன்னுக்கு மிகாமல் (கடைசி விற்பனையின் அதிக பட்ச விற்பனை விலையைக் காட்டிலும் 10 விழுக்காடு கூடுதலாக)
அசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி (அசர்பைஜான் azərbaycan milli futbol komandası) என்பது அசர்பைஜான் நாட்டின் கால்பந்து அணியாகும்
இதில் 800 இளைஞர் யுவதிகள் கலந்துக்கொண்டிருந்தனர்
கண்கள் குளமாகிறது
பீட்ரூட்டும் ரத்த அழுத்தமும்
மு கவும் நம்புகிறது
அவரைக்காய் பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது
மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் 23111979இல் அணையினை ஆய்வு செய்து அணைக்கு உடனடியான ஆபத்து எதுவும் இல்லை என்று அறிவித்தார்
’ குருவை நான் என்று அறி’ என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார்
ஆனால் மக்களால் போற்றப்படும் [ ]
மக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
விழாவில் பெண்கள் உள்ளிட்ட லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்
ஆனால் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்
விஷ்ணு விஷால் போலீஸாக நடிக்கும் இந்தப் படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார்
இத்தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா்
இதேபோல் மீனவர் நலனுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 648 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
சீன தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது
லோத்தல் தவிர உலகளாவிய கடல்சார் வாணிபத்திற்கு ஊக்கம் அளித்த வேறு சில இந்திய துறைமுகங்களும் அமைக்கப்பட்டு இருந்தன
அதன்படி அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது
அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத விதமாக ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்
எவ்வளவு அழகாக இருக்கிறான்
இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்
வேளாண்மை ஏற்றம் பெறும்
இலங்கையில் சுமார் 6000 யானைகள் வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மிட்செல் ஜான்சன் ஜோஸ் ஹேஸில்வுட் கூட்டணி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் என எதிர்பார்க்கலாம்
என்று ராமதாஸ் இடித்துரைந்தார்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் குஜராத் மக்களுக்கு இன்று தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றார்
இதில் இரும்புச் சத்து விட்டமின் சி மினரல் உள்ளது
யாழில் 7 இந்திய மீனவர் கைது
இல்லாவிட்டால் அவா்கள் மீது முறைப்படி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றாா்
உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது
பிரான்சில் இடம்பெற்ற மக்கள் போராட்டம்
நடிகர் & நடிகைகள்
உள்ளே சென்ற ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்
எனக்கு சோஷியல் மீடியாவுல ஹேட்டர்ஸே கிடையாது
ஆனாலும் நான் சிக்கிக்கொண்டேன்
இது குறித்த தகவல்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
இவருக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது
top 10 courses for class 12th in 2019 தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது
இத்திட்டத்தின்கீழ் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் அல்லது குடிசைப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள விடுமுறை நாட்களில் நாட்கள் முகாம் நடத்தப்படுகின்றது
புலிவாலைப் பிடித்துவிட்டேனோ
இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்
பிரதமர் புசாவல் – பந்த்ரா கண்டேஷ் விரைவு ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்
இதன் போதே நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்
இது ஒரு பீரியட் படம்
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை பெற்று உள்ளன
3க்கு ஒன்று என்ற கணக்கில் சிலி வெற்றி பெற்றது
தேசிய அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன
ஒரு பெயராக 'கிர்பி' ஒரே ஒரு பாத்திரத்தை மட்டுமே குறிக்கிறது
ஜ க வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி
ஆஸ்திரேலியா மிகச் சிறந்த அணி
நாங்கள் எந்த குற்றமும் புரியவில்லை
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன
நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை
அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்