text
stringlengths
4
1.48k
உலக நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும்பொறுப்பை இந்த wto எனப்படும் உலக வர்த்தக அமைப்புதான் கவனித்து வருகிறது
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது
அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு எங்களை போக விடுங்கள் என கெஞ்சினோம்
கல்வியில் தேர்ச்சி பெறவதற்கு கூடுதல் கவனம் தேவை
போல சட்டங்கள் கிடக்கின்றன
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு எழுந்துள்ளது
3 பேர் பலி
கலைகளின் சாரம் தான் கலாசாரம்
இதுகுறித்து வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது
எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை'' என்றன நண்டுகள்
பாகிஸ்தானில் சுஃபி புனித தலம் அருகே 6 பேர் கழுத்து அறுத்து கொலை
நிவின் பாலிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரகாஷ் ராஜ் லட்சுமி பிரியா ராஜ் பரத் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்
உயர் தொழில் நுட்ப கல்வி
இந்த தாக்குதலில் நமது வீரர்கள் 40 க்கும் அதிகமானோர் வீர மரணம் அடைந்தனர்
ஒவ்வொரு நிலையிலான போட்டியும் தனியே அறிவிக்கப்பட வேண்டும்
இந்த பிளவு தான் அரசாங்கத்திற்கு தற்போதைக்கு தேவை
பாசில் இயக்கிய மலையாள படமான மணிச்சித்ரதாழ் என்ற படத்தில் நடித்துள்ளார்
என்ன கருமம்பிடித்த கேள்வி இது
அம்மாவின் உடல்நிலை சீராகும்
இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
அந்த உவமை அவனை மகிழ்வித்தது
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்
ஆனால் பின்பு ஏன் இந்தியாவில் கூடாது என்ற கேள்வி எழுந்தது
இது வங்காள விரிகுடாவின் கரையில் உள்ளது
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை
அது மிகவும் சுவையான கட்டுரை
201718 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த 3733 மாணவ மாணவியருக்கு முதலமைச்சர் தகுதி பரிசுத் திட்டத்தின் கீழ் ரூ
இதன்பின் கல் போன்று கடினத்தன்மையை அடைந்த உறைந்த முட்டைகளை உடைக்க வீரர்கள் முயல்கின்றனர்
பின் அதை பருத்தித் துணி கொண்டு ஃபர்னிச்சர்களை துடையுங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியமானது மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் பல்வேறு வகைகளின்கீழ் 42651 ஆசிரியர்களைத் தெரிவுசெய்து பல்வேறு துறைகளுக்கு வழங்கியுள்ளது
இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது
201819ஆம் ஆண்டில் 2573 வழக்குகள் முடிக்கப்பட்டு மொத்தம் ரூ5184 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
இதன்படி அறநிலையத்துறை தேர்திருப்பணிநிதியில் இருந்து ரூ
உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகம்
சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சாலைகளை விட்டு மாருதி சுஸுகி ஜிப்ஸி பிரியாவிடை பெறவுள்ளது
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
அப்படியே கண்ணுல நிரந்தரமா இருக்கும்
மத்திய அரசு எந்தெந்த வகையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது
பயந்து பயந்து தான் போயிருந்தோம்
இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன்
கனிந்த காலம்
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியானது
விண்ணப்பிப்பது எப்படி
இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்
அப்போது ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ரகசிய உடன்படிக்கையும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் என்னிடம் கூறினார் என்று ராகுல் தெரிவித்தார்
ஒரே நாடு ஒரே அட்டை
ஆப்கானிஸ்தானில் அரசு தரப்பிற்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவருகிறது
இவை பரவாயில்லை
என்று நினைத்தது
வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள்
அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இதனால் நிலைமையே தலைகீழானது
வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு குறிப்பாக பயனாளிகள் தாமாக வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு குடிசைப்பகுதிவாழ் குடும்பங்களின் ஒத்துழைப்பினைப் பெறுதல்
இப்போதைய நிலை
குறித்த கட்டத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்
எகிறி எகிறி தாக்கத் துவங்கினார்கள்
அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ...
பெரிய கூட்டம்தான்
இந்த மொத்த எண்ணிக்கை அண்டை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களின் மக்கள்தொகையைக் கொண்டிருக்கவில்லை
இதில் 294 பல்கலைக்கழகங்கள் 1071 பொறியியல் கல்வி நிறுவனங்கள் 630 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் 334 மருந்துவத் துறை நிறுவனங்கள் 97 சட்டக்கல்வி நிறுவனங்கள் 118 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் 48 கட்டடக்கலை கல்வி நிறுவனங்கள் 1659 பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அடங்கும்
மக்கள் அபிவிருத்தியைத்தான் விரும்புகின்றனர்
பண முதலீடுகளை கவனமாக கையாளுங்கள்
இந்தியக் குடியரசின் மீன்வளம் கால்நடை பராமரிப்பு பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு பால்வளத் துறைக்கும் பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் வேளாண்மை கால்நடை உணவு விநியோக அமைச்சத்திற்கும் இடையே கால்நடை பராமரிப்பு பால்வளத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான கூட்டு விருப்பப் பிரகடனம்
ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை
இவ்வாறு இந்தத் திட்டம் மகளிர் அதிகாரமளித்தல் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவும்
ஒற்றுமை நீடிக்கட்டும்
நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் இத்தகைய தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் உதவும்
படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என்றார்
இதைத் தொடர்ந்து இவ்வழக்கு நிதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
இதுகுறித்து அப்பகுதி போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது
இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்
சோழர்களின் அதிகாரத்தின் மையப்பகுதியாக காவேரி ஆறு பாயும் வளமான வடிநிலப் பகுதி என்றாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது இன்றைய பெங்களூர் உட்பட பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்தனர்
நடப்பு சந்தைப்பருவத்தில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருப்பதால் மலிவு விலையில் கோதுமையை இறக்குமதி செய்வதில் இருந்து விவசாயிகளைக் காக்கும் பொருட்டு மத்திய அரசு கோதுமை மீதான இறக்குமதி வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது
இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை
சாலை விபத்து இரு மூதாட்டிகள் சாவு
இந்தியா திரும்பிய இவர் எஸ்கார்ட்ஸ் இருதய நிருவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார்
மரியாதைக்குரிய நம்முடைய பிரதமருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
முஸ்லீம் நாடுகளுக்கு குறிப்பாக ஈரான் ஈராக் லிபியா சோமாலியா சூடான் சிரியா மற்றும் யேமன் நாடுகளில் இருந்து அகதிகளாகவோ பயணிகளாகவோ அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார் இதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மனித உரிமை அமைப்புகள் சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கடும் கண்டன...
எர்பியம் அயோடைடு ஒரு இலந்தனைடு உலோகமான எர்பியத்தின் அயோடைடு ஆகும்
நலமே நிறைந்தது
குச்சிப்புடி நடனம் சித்தேந்திர யோகியால் உருவானது
பள்ளி மாணவியர் விடுதி தகட்டூர்
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
விலையில்லா கறவைப் பசு மற்றும் வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் கிராமப்புற ஏழை மக்களிடையே மிகப்பெரிய சமூக பொருளாதார முன்னேற்றத்தை நிகழ்த்தியுள்ளது
நம்ம தேசிய மலர் தாமரைதானே
பொதுவாக ரத்த அழுத்தத்தை 120/80 mm hg என்ற அளவில் குறிப்பிடும் போது இதயம் சுருங்கி
விருதுநகர் வட்டம் வடமனைக்குறிச்சி ஏரியின் வழிந்தோடியிலிருந்து குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் வரையுள்ள கௌசிகா நதியை ரூ300 கோடி மதிப்பீட்டில் மறுதரப்படுத்தும் பணி முன்னேற்றத்தில் உள்ளது
அதற்காக காத்திருக்கிறார்கள் என்றான்
நேர்ல அது எப்பிடியிருக்கும்னு பார்க்க எனக்கு ரொம்ப விருப்பமா இருக்கு
நான் இதற்கு முன்னரும் ஹசாரிபாக் வந்துள்ளேன்
புற ஊதா ஒளிக்கு அதிகமாக உட்படுதலில் சில ஆபத்துகள் உள்ளன குறிப்பாக தோல் புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது
சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார்
32000 மில்லியன் ஒதுக்கபட்டுள்ளது
என்று விளக்குவார்களா
மரங்கள் முறிந்தன
கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது
நாட்டில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நேரடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தலையீடுகளுக்காக ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் குடையின் கீழ் அங்கன்வாடி சேவைகள் இளம் பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிற...