text
stringlengths
4
1.48k
இந்த விவகாரம் சிக்கலானது
ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டது
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ரூ25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இழப்பிற்கான நிவாரணம் (மனித உயிரிழப்பு கால்நடை இழப்பு வாழ்வாதார இழப்பு துணிகள் மற்றும் பாத்திரங்கள்)
அவை எல்லாமே ஒரு அதைப்பை விட்டுச் செல்கின்றன
டிஜிட்டல் பண பரிமாற்றம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 8919 மாணாக்கர்கள் பங்கேற்றனர்
என்பது பற்றி சரியான காரணம் இதுவரை தெரியவில்லை
கத்துவா சம்பவத்தில் பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன
எரிகிறது நிலம்
நான் அதைப் பெரிதாக கருத மாட்டேன்
அந்நிகழ்ச்சியின்போது பாபா பண்டா சிங் பகதூர்ஜி குறித்த ஒரு நூலையும் நினைவுச் சின்னத்தையும் பிரதமர் வெளியிடுவார்
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்றுதான் எண்ணினேன்
என்பான் மகன்
ஆனால் அத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை
கூட இருந்த இருவருமே கொல்லப்பட்டுவிட்டனர்
குறள் 842
நாம போய் இப்படிச் செய்யலாமா
இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது 46 ரேட்டிங் கொண்டுள்ளது
கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்| ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை தூய்மைக் காவலர்களை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது
அதுதான் என் முதல் அரங்கேற்றம்
தொழிற்பயிற்சி நிலையங்கள்
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது
இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி அடுத்த மிகப்பெரிய நிகழ்வாக நிலவில் சந்திரயான் 2 தரை இறங்க உள்ளது
அவர்களில் ஒரு பகுதியினர் சுகாதாரத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரளாவுக்கு வந்த சில நாட்களில் மருத்துவமனைகளுக்கு அறிக்கை அளித்துள்ளனர்
அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை http//www itstamil com/kavitakrishnamurthy html
உலக பேட்மிண்டன் சாதனையை நழுவ விட்டார் சாய்னா இறுதிப் போட்டியில் தோல்வி
தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா
தாங்கள் செல்ல வேண்டியதில்லை
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் ரூ
201516 201617ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பருப்பு அரவை இயந்திரம் நிறுவ ரூ54 இலட்சம் மதிப்பீட்டிலும் தனிப்பட்ட வணிக குறியீட்டுடன் கூடிய விற்பனைக்காக ரூ50 இலட்சம் மதிப்பீட்டிலும் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட ரூ50 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம்
விற்பனை தேதி ஜூலை 31
பெரிலியத்தைக் கொண்டுள்ள எல்லா சேர்மங்க்களும் சகப்பிணைப்பைக் கொண்டுள்ளன
இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்
உதாரணத்திற்கு முக்கியமாக ஆப்பிரிக்கர்களுக்கு இல்லை மற்றவர்களுக்கு இல்லை ஆனால் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்து வருகிற எவரும் இந்த அல்லீலை (allele) எடுத்துச் செல்லலாம்
அதனடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன
ஒன்றை மட்டும் அடித்துக் கூறுவேன் அ தி மு கவாக இருக்கட்டும் தி
அது சின்ன கட்டடம்
ந்தோஷமா பயணத்தை தொடருங்க
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அழகான உடல் அமைப்பு
தேவனாடா அவன்
இதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் டொலர் ஆகும்
கவிதைகள் புதினங்கள் நினைவுக் குறிப்புகள் எனப் பல இலக்கியப் படைப்புகளை ஆக்கியுள்ளார்
இந்த வரியை அவர்களும் விரும்பவில்லை மற்றும் நிறைய நிறுவனங்கள் இந்த வரியை தவிர்ப்பதற்காக சீனாவிற்கு செல்கின்றனர் என டிரம்ப் கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை நிருபர்கள் கூறியுள்ளனர்
அருகில் இருப்பதும்
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பா ஜ அபார வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார்
போராட்டங்களும் பல இடங்களில் நடந்தது
ஈதத்தனைக்கும் அடியில்
அவலை நன்றாக கழுவி கொள்ளவும்
இங்கு 243 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 18 தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டு அதனில் 1097 இருக்கைகள் பிரேத்தியேகமாக இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சார்ந்த வெலகலகல்லி மற்றும் 39 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்
பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
உட்புறத்தில் கருப்பு நிறத்தில் டேஸ்போர்ட்டை கொண்டுள்ள இந்த காரில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன
தற்போது தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்
இயேசு கிறிஸ்துவின் பாரம்பரியப் பிறப்பிடமான மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏற்றப்பட்ட மின் விளக்குகளை பாலத்தீனியர்கள் அணைத்தனர்
90 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
கொனேரு சதீஷ்
னக்கில்லை பிரதானம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்ஆணையம் மறுசீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
உரங்கள் துறை நகர்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் விவசாயத் துறைகளின் ஒருங்கிணைப்பிற்காக இணைச் செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்
ஆனால் இதைப் பற்றி என்னிடம் அவர் பேசவில்லை
50 பேர் தொற்றால் இறந்துள்ளனர்
மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 9951
என் செவிகள் எழுந்தன
' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்தம் 72 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன
தென்மாவட்ட இனக் கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மதுரையில் ஓர் அமர்வு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது
இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
நானே வந்து கொடுத்துடறேன்
குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோா் கூா்ந்து கவனிக்க வேண்டும்
முதல் முதலாய் ஜோடி
இருப்பினும் அவரின் சாவுக்கான காரணம் குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆனால் ஆஸ்திரேலியாவோ நியூசிலாந்துடன் தோற்றது
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கிரிராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது
அவையினர் ஆம்
யோவான் 192627
கர்நாடகா பொது சேவை கமிஷன்கள்
அந்த நபரிடம் எந்தவித ஆயுதமும் இல்லை என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்
சிறைகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவித்த 5000 கைதிகளை பரோலில் விடுவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும் அனில் தேஷ்முக் கூறினார்
இடி முழக்கம் போல 140 ரன்களை விளாசி அவுட்டானார் ரோகித் ஷர்மா
தவான் இல்லாத நிலையில் ரோஹித் சர்மா விராட் கோலி தான் பாகிஸ்தான் அணியின் முக்கிய குறியாக இருப்பார்கள்
டாக்கா பாகித்தானின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டு தேசிய நாடாளுமன்றத்தின் இல்லம் திறக்க திட்டமிடப்பட்டது
இது கொஞ்சம் எரிச்சலையும் சலிப்பையும் தருகிறது
இது குறித்து தான் பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் உரையாடுவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்
இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு முடிவடைந்து நாடு முழுவதும் 400 இடங்களில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டன
முதன்மை அங்கன்வாடி மையத்திற்கு 300 முதல் 800 மக்கள் தொகையும்
அந்தப் படத்தின் இயக்குநர் நடிகர் நடிகை என அனைவரும் விருதுகளை வென்றனர்
மாலை வரை இதே நிலை நீடித்தது
லக்னோ பல்கலைக்கழகத்தின் முதல் சட்டம்
இந்தப் புயலினால் 45க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்
அது புரியாதவரா கொடியாலம்
அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்
உயிர்விடப் போகிறது
அத்திப்பழத்தில் பொட்டாசியம் வளமாக உள்ளது
புதுடில்லி டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை
இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதல் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் பலி
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது