text stringlengths 4 1.48k |
|---|
அயோத்தியின் சிறப்புமிக்க வரலாற்றை விளக்கும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது |
மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர் |
இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் |
எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் |
இப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது |
20122013 ஆம் ஆண்டில் 4355 கோடி ரூபாய் செலவில் இச்சீரிய பணி தொடரப்பட்டுள்ளது |
கரம் மசாலா 10 கிராம் |
கேரள எல்லையில் பெரியாறு வடிநிலத்தில் புளியம்பட்டிதோடு மற்றும் சொக்கம்பட்டிதோடு ஆகிய இரு ஓடைகள் கூடுமிடத்தில் தமிழகம் நோக்கி தண்ணீரை திருப்பிவிட ஏதுவாக தமிழ்நாட்டின் மேற்கு எல்லைக்கு அருகில் செண்பகவல்லி அணை கட்டப்பட்டது |
தொடா்ந்து வாய்ப்பாட்டு வயலின் ஹாா்மோனியம் உள்ளிட்டவற்றில் தோ்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன |
ஒன்பது போட்டிகளில் சாமனில் முடிவடைந்துள்ளன |
அது ஒரு நுட்பமான தருணம் |
சுவையின்மை பசியின்மை செரியாமை வயிற்றுப் பொருமல் தொண்டைக் கம்மல் |
இந்த நிலையில் குற்றவாளிகள் வினய் சர்மா முகேஷ் சிங் இருவரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர் |
சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு |
சைக்கிள் ரிக் ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது |
எங்களிடம்தான் பெரும்பான்மை இருக்கிறது |
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது |
எல்லா பதிவு ஆவணங்கள் கொடுத்து வந்தேன் |
எனினும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை |
கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது |
வேளாண்மையின் வெற்றியானது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட அளவில் அளிக்கப்படும் நீர்ப்பாசனம் மற்றும் நீர் உபயோகிக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது |
எங்களுக்குள் யாரும் விழிப்பிதுங்குவதை விரும்பவில்லை' என்று தெரிவித்துள்ளார் |
ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில் நுட்பங்களை பல்வேறு திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தியும் மாற்றுப் பயிர் சாகுபடி முறைகளின் மூலமாகவும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் மூலமாகவும் வேளாண் பெருமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகை செய்யப்படுகின்றது |
ஆனால் வெறும் ரோஜாமணம் அல்ல |
இதையடுத்து குரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் |
அந்தக் குழுவின் செயலாளர் |
பலியானோர் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் |
பொலிஸ் அதிகாரி மீது மனிதப் படுகொலை வழக்கு பதிவு செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் |
இதில் உள்ள வியப்பும் வேடிக்கையும் என்னவென்றால் |
இத்திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது |
பஸ் சேவை துவக்குவதை மாநில |
ஆயுள் காப்பீடு மற்றும் உயில் |
ஏன் கல்விளக்குகள் |
என்னடா நடக்குது இங்கே |
காப்பீடு வர்த்தகம் மூலம் 201415ஆம் ஆண்டில் ரூ1549 இலட்சம் வருமானம் ஈட்டியுள்ளது |
குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்தனர் பன்றிகளை விரட்டி சிறுவனை காப்பாற்றினர் |
பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபட்டனர் |
நானே சலித்து விட்டுவிடவேண்டும் |
செல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமிராவும் இணைக்கப்பட்டுள்ளது |
விரைவில் விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என்றார் |
இவர் ஒரு பத்திரிகையாளர் |
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் |
தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது |
மெட்ரோ ரயிலில் சிக்கி நசுங்கிய bmw கார் |
பழனியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி கைது |
இதற்கு ஆகும் செலவு அறுவை சிகிச்சைக்கான செலவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவே |
டெனாலி (denali) அல்லது மெக்கின்லி மலை (mount mckinley) வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும் |
டாடா அல்ட்ராஸ் கார் எங்களிடம் இருந்தபோது நகர பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 14 முதல் 17 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கியது |
ஆனால் அங்கு உள்ள அதிகாரிகளும் இதனைப் பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர் |
நந்தகுமார் (கவுண்டம் பாளையம்) ராஜேந்திரன் (சிங்காநல்லூர்) ஸ்ரீதர் மூர்த்தி (தொண்டாமுத்தூர்) சி ஆர் நந்தகுமார் (கோவை தெற்கு) ரகுநாதன் (பொள்ளாச்சி) சண்முக சுந்தரா (பல்லடம்) ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார் |
40 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது |
மக்கள் மனநிலை |
கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன |
ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது |
ஆனால் அதற்கான முயற்சி தான் இருப்பதில்லை |
இவர் பேசியதாவது |
ஆனால் அங்கு ஸ்ட்ரெச்சர் இல்லை |
மாவட்ட வாரியாக பயிற்சி வசதி உள்ள தொழிற் நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் 20142015ஆம் ஆண்டில் பயிற்சி பெற்ற தொழிற் பழகுநர்களின் எண்ணிக்கை |
அப்போது எஙகளுக்குள் சுமுகமான உறவு இருக்கவில்லை |
அதில் ஒன்று பருத்தி வீரன் |
அதற்காகத்தான் இந்த முறையைச் செயல்படுத்தத் தொடங்கினோம் என்றார் |
அதன் பலன் எதிர்காலத்தில் கிடைக்கும் |
ரணங்கள் இல்லை |
நான் யார் தெரியுமில்ல |
மூன்றாம் பரிசு s |
காவல்துறையினர் குறித்த பெண் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
அக்னி5 ஏவுகனை சோதனை வெற்றி அறிவியலாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து |
மறு வாக்குப்பதிவு எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் |
அது உங்களுக்கு நன்மை தானே |
குட்டையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி |
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79ஆக உயா்ந்துள்ளது |
மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் அறை எண் |
அதேபோல் 10 மடங்கால் வாகனங்கள் அதிகரித்துள்ளது |
அதுபோக கிராமப் புறங்களில் உள்ள நவீன நடுத்தர வர்க்க நடுத்தர வர்க்கத்தினருக்கென மற்றொரு திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது |
உலகம் உங்கள் கைவசப்படும் |
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள என்சிபியின் அஜித் |
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது |
ஏதோவொன்றை இழந்து விட்டதான உணர்வு எனை கௌவ்விக்கொள்கிறது |
அதேபோல்தான் தமிழக சூழலும் |
விஷயம் இருக்கே… |
வாங்கோ வாங்கோ |
இந்த கேக் 363 மீட்டர் (119 அடி) நீளமும் 25 மீட்டர் உயரமும் மற்றும் கிட்டத்தட்ட 2 மீட்டர் அகலமும் கொண்டது |
நான் ஒரு படகோட்டி |
அப்படி இவற்றில் என்னதான் இருக்கின்றன |
இவரைப் பற்றி மேலதிக விரிவான விவரங்கள் இல்லை |
இதற்காக பெரிய பிரச்சார மேடை அமைக்கப்பட்டு இருந்தது |
இந்த ஆண்டு இந்த கடற்படையின் கமாண்டர் யோகிந்தர் சர்மா தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெறும் |
இந்த விபத்தில் 24 பேர் பலியாயினர் |
இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019ncov என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம் |
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது |
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை |
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர் |
எனவே மராஸ்ஸோ மாடலின் டாப் வேரியண்ட்டாக வருகிற ஏப்ரல் மாதம் முதல் எம்6+ வேரியண்ட் தான் விற்பனையாகவுள்ளது |
வழக்கு விசாரணை காலத்தில் முதலமைச்சராக இருந்த சுதிர் ரஞ்சன் மஜூம்தார் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காசிராம் ரியாங்க் ஆகியோர் இறந்து விட்டனர் |
இந்தத் தோ்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது |
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ''சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து தீவரமாக கண்காணித்து வருகிறோம்'' என்றார் |
சிறு கலன்கள் பாம்பன் கால்வாயை கடப்பதற்கு வழிகாட்டப்படுகின்றன |
காதலியின் சடலத்துடன் நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபர் கைது |
சப்–இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார் |
ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.