text stringlengths 4 1.48k |
|---|
சூர்யாவின் 37வது படமாக உருவாகியிருக்கும் இதனை இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கியிருக்கிறார் |
இந்நிலையை அடையவே சதுரங்க விளையாட்டு யோகா சாரண சாரணியர் இயக்கம் இலக்கிய மன்றங்கள் பாடவாரியான மன்றங்கள் நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய மாணவர் படை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செஞ்சுருள் சங்கம் நுகர்வோர் மன்றம் சாலைப் பாதுகாப்பு அணி மற்றும் பிற கலை நிகழ்வுகளான நடனம் இசை நுண்கலைகள் பொம்மலாட்டம் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகள் ப... |
இன்னும் வருகிறார்கள் |
இந்தக் கிடையைப் பின்தொடர்ந்தே போங்கள் |
இதனை செய்யாவிட்டால் வரலாறு மன்னிக்காது |
மேலும் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன |
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம் |
186 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
அவள் கற்பில் சிறந்தவள் |
இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ் கேட் வின்ஸ்லெட் டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் மற்றும் சென்ற வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் |
இரண்டாவது முறையாகவும் ரூ |
’னு விசாரிச்சிருக்கார் |
அது உனக்கு கண்டுபுடிக்க முடியல |
ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது |
ஒத்துணர்வு மந்திரம் (sympathetic magic) அல்லது போலச்செய்தல் மந்திரம் என்பது போலச்செய்தல் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் உருவான ஒத்திருத்தல் விதி தொடர்பு விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை மந்திரம் (magic) ஆகும் |
இணையச் சேவை |
அந்தப் பிரசாதம்தான் இது |
அதனால் மருத்துவமனையே தேவையில்லை |
இது குறித்து பேசிய அவர் கோலங்கள் நேர்மறை ஆற்றலையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள் |
18 கோடி வரை மேற்கு வங்கத்திற்கும் அஸ்ஸாமுக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று வங்கதேச விசாரணையாளர்கள் கூறுகிறார்கள் |
முதல் பகுதியாட்டத்தில் அவர் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை ஆஸ்திரேலியாவின் 128 எண்ணிக்கையில் எடுத்தார் மேலும் கர்ட்லி ஆம்புரோஸ்சுடன் ஆடுகளத்தின் நடுவே மோதலைக் கொண்டார் |
வீடுகளுக்குள்ளும் தீவைத்தனர் |
என்பது பற்றியும் விசாரணையில் இறங்கி உள்ளனர் |
அவருக்கும் அடி விழுந்தது |
ராகுல் காந்தி இரங்கல் |
ஒருவேளை யாரேனும் விதிகளை மீறினால் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் |
காரணம் மிகவும் எளிது |
இவர் தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹிரோயினாக உள்ளார் |
ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திரு |
அதற்கான சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் கூறினார் |
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் |
சென்னையில் லேசான மழை |
மழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர் |
இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது |
இயக்குநர் முருகதாஸ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் ராகவா லாரன்ஸ் இயக்குனர் சுந்தர் சி ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் |
சக ஊழியர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழகவும் |
பிரதமர் மோடி ஏன் திடீர் என இப்படிப் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது |
ஒருதினப் போட்டியைப் பொருத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது |
ஆனால் இறுதியில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் வெற்றி பெற்றனர் |
இங்கிலாந்து 8வது இடத்திலுள்ளது |
சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள் |
'இரும்புத்திரை' இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' திரைப்படத்த |
மதவிலக்கம் |
மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 201112லிருந்து 201415ஆம் ஆண்டு வரையில் 160 அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களிலும் 41 அயல்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளனர் |
வரிவிலக்கு அதிகரிக்குமா |
இதனையடுத்து அந்த பெண்ணில் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் |
எப்படி வழங்க வேண்டும் |
என்று வினவினாள் |
சென்னை திருவனந்தபுரம் மதுரை மற்றும் சேலம் ரயில்வே கோட்டங்களில் போக்குவரத்து பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார் |
கா உறுதியாகவே இருக்கிறது' என அவர் மேலும் கூறினார் |
ஃபீச்சர்போன் வகையில் வரும் ஜியோபோன் 24 இன்ச் qvga டிஸ்ப்ளேவை(y (320 x 240 pixels) கொண்டுள்ளது |
அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது |
யாரேனும் அதைக்கண்டால் |
உலக அளவில் இந்த லிமிடெட் எடிஷன் ரகத்தில் 50 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது |
பாஜக மாவட்ட தலைவர் வீடு மீது தாக்குதல் |
அப்போது ஜம்மு மாவட்டத்தின் ரன்பீர் சிங் எல்லை பகுதியில் அப்துல்லியான் பார்டர் அவுட் போஸ்டில் சர்வதேச எல்லையின் பில்லர் எண் 851 மற்றும் 852க்கும் இடையே வேலி துண்டிக்கப்பட்டிருந்தது |
இந்தப் படத்தை வி இசட் துரை இயக்கியிருக்கிறார் |
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குழுவினருக்கும் நேபாளக் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் விருந்து அளித்தார் |
நீங்கள் அளக்க தேவை இல்லை அங்கு அந்த பக்கத்தை அது நீளமாக இருக்க முடியாது |
அவர்களிடமிருந்த நகை பணம் பறிமுதல் செய்யப்பட்டது |
இந்த என்ஜின் உடன் 5ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது |
குறித்தத் தண்டனைக் காலம் இந்த மாத இறுதியுடன் பூர்த்தியடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது |
சப் இன்ஸ்பெக்டர் ஐயா நீங்க |
சிலர் அப்படி செய்கின்றனர் |
அது குறித்து எதுவும் கூற முடியாது என்றார் |
அமெரிக்காவே நடுங் கியது |
இஸ்ரோவுக்கும் ஜெர்மன் விண்வெளி மையத்திற்கும் இடையே பணியாளர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் |
ஆனால் அந்த இளைஞர் மீது அந்த சிறுமியின் தரப்பிலிருந்து போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை |
இனி ஒருபோதும் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியுள்ளார் |
எல்லோரும் அரசியல் வியாபாரிகள் |
ஆனால் தமிழக அரசு அதுகுறித்து ஆவணத்தை இதுவரை அளிக்கவில்லை |
இந்த நிமிஷ நிலை என்ன சொல் |
ஆரஞ்சுப் பழமும் மன அமைதியும் |
விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் |
இப்படத்தில் நான் ரசித்து நடித்தேன் |
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது |
அங்கு ஏதும் ஒர்க் ஆவுட் ஆகவில்லை |
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி |
இணைஆய்வாளர்கள் யார் |
நீண்ட கால வரையறை கொண்ட ஒரு வழக்கமான திட்டம் இல்லத்தரசிகளுக்கு சிறந்தது மேலும் அது ஓய்வுகால தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று பரிந்துரைக்கிறார் பூனம் ருங்தா |
ஜியோ விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை மத்திய அரசு மறுப்பு |
இது எப்படி சாத்தியமானது என சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா |
வெள்ளப் பெருக்காலே |
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ்வரும் இந்தப் பகுதியில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன |
இதனை உயர்த்தி காட்டியது வேறு யாருமல்ல |
இந்தியா எப்போதுமே சண்டையிடும் நாடாக இருந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார் |
ப சிதம்பரம் உடல்நிலையை கவனித்துக்கொண்ட பிறகு அவர் மாநிலங்களவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தொடங்குவார் என்றும் அவர் கூறினார் |
மேலும் 7 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் |
1978ல் வாரியம் துவங்கப்பட்டபொழுது பயன்பாட்டில் இருந்த கழிவு நீரகற்றல் அமைப்பின் இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் தற்பொழுது பன்மடங்கு அதிகரித்துள்ளது |
திடீரென வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது |
சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும் |
உற்பத்தி நிலையங்கள் வாரியாக / மருத்துவமனை வாரியாக ஆக்ஸிஜன் சிலிண்டர் மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் நிரப்புவதற்கான முன்கூட்டியே திட்டமிடல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் |
இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் வெளியுறவுத்துறையும் கவனத்தோடு கையாள வேண்டும் என தெரிவித்துள்ளாா் |
ஒரு பட்டய கணக்காளர் |
என்றான் நந்து |
இதனையடுத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் |
பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது |
இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது விழுத்த பேரிடி |
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது |
ஓம்புரி பத்மஶ்ரீ வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றவர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.