text stringlengths 4 1.48k |
|---|
அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன |
இதனைத்தொடா்ந்து மாணவா்களைத் தாக்குதலிலிருந்து மீட்டு போலீஸாா் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா் |
நம்மர் ஒன்னுகே எமது ஒட்டு |
மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசுகளும் வங்கிகளும் கடனாளிகள் தங்கள் கடனை திரும்பிச் செலுத்த தேவையான உதவியைச் செய்கிறார்கள் |
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷேவாக் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார் |
இதுவரை ஒட்டுமொத்தமாக 171617 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு மத்திய ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது |
ஏன் பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனருமான ரகுராம் ராஜன் இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என எச்சரித்துள்ளார் |
இந்த காரணத்திற்காக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்க மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது |
உடனடியாக அவர் விமான நிலைய கேட்டுக்கு விமானத்தை திருப்பினார் |
சரியான உணவுப் பழக்கம் தினமும் நடைப்பயிற்சி உங்களுக்கு அவசியம் தேவை |
நரேஷ் பால் |
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று கோலாலம்பூரில் இந்திய ஆசியான் மாநாட்டில் உரையாற்றினார் |
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர் |
இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது |
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
2500இல் இருந்து ரூ |
இந்த விசயத்தில் ஹரியானா தெலங்கானா மாநிலம் ஒப்பந்தம் செய்து கையொப்பம் இட்டு விட்டன |
வேற்றுமையை ஒற்றுமையை எங்களால் காண முடியும் |
இன்று நாட்டின் விடுதலைக்காக போராடிய இளம் வீர்ர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த தினம் |
தமிழகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரில் புதிய கார் ஷோரூமை ஆடி கார் நிறுவனம் திறந்துள்ளது |
அந்த விவரங்களை குறிப்பிட்ட நபரின் அனுமதி இல்லாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது |
இது அங்கிருந்தவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது |
உண்மையைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன் |
புதிய நபரின் அறிமுகம் கிட்டும் |
வெற்றி வந்து சேரும் |
ஓம் தீப லட்சுமியே போற்றி |
கர்நாடக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது |
எங்கள் சவாலை ஏற்க தயாரா |
அந்த முதல் உள்விழி லென்ஸ் பிரைட்டன் கிழக்கு சசெக்ஸ் ici மூலம் perspex க்யூ polymethylmethacrylate (pmma) இருந்து இங்கிலாந்து ici (இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரிஸ்) என்ற ரெய்னர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது |
இதனை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டிருந்தது |
இவ்விழாவை முன்னிட்டு ஆலயத்தின் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது |
20 வயசிலேயே கல்யாணம் |
புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியும் பெட்ரோல் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது |
இந்நிலையில் நாம் என்ன செய்வது |
எழுத்துத் தேர்வு 50 மல்டிபல் சாய்ஸ் கேள்விகள் இருக்கும் |
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்த 2016 ரேஞ்ச்ரோவர் எவோக் கார்கள் தற்போது கிடைக்கும் எவோக் கார்களுக்கு மாற்றாக அமைய உள்ளது |
அம்மாவுக்கும் பெரும் மகிழ்ச்சி |
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர் |
இவர் கார்கீவில் உள்ள ஒரு லெஸ்பியன் பெண்ணிய அமைப்பான ஸ்பியர் மகளிர் சங்கத்தின் இணை நிறுவனராகவும் மற்றும் கீவ்வில் உள்ள பெருமிதப் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவான கெய்வ் பிரைட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார் |
ஒருபோதும் நானும் அவரும் ஒத்த கருத்து கொள்ளப்போவதில்லை |
நகரமயமாக்கல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை |
நீங்கள் சின்மை யிடம் தப்பலாம் ஆனால் உண்மையிடம் தப்ப முடியாது |
இதே கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 311870 கோடி ரூபாயாக இருந்த இதன் வருவாய் கடந்த 2010ல் 34133 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது |
20142015 ஆம் ஆண்டில் 3 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை ஏழை எளியோருக்கு வழங்கிட இந்த அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்த இலக்கு எய்தப்பட்டுள்ளது |
வெளியானது முதல் இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது |
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது |
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இது நச்சு பாதிப்பை ஏற்படுத்தும் |
அதுதான் முழுமையான திட்டமாக இருக்கும் |
இவர் ஒரு தொழில்முனைவோராக மாறி நான்கு புத்தகங்களை எழுதினார் |
ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார் |
அவரால் தன்னிலையை உணர முடிவதில்லை |
இதனையடுத்து இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது |
அரசாணையை ரத்து செய்ய வேண்டும் |
மூச்சுத்திணறல் இருந்ததால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார் |
ஆனால் அதை கே பி மறுத்துள்ளார் |
சீனா மீது புகார் |
20162017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 61341 கோடி ரூபாயாக இருக்கும் |
அதை கையாளும் திறன் நம்மிடம் உள்ளது |
மன அமைதி ஏற்படும் |
இதற்கு தேவையான மின் சக்தியை 48v 12 ah லித்தியன் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி வழங்குகின்றது |
நடக்குமா என்பதைப் பார்க்கலாம் |
சரக்கு விற்கவில்லையா |
தொங்கும் கல்திரைச்சீலைகள் |
இப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன்ராஜா தான் இயக்கியிருந்தார் |
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ஆரவார வரவேற்பு கிடைத்திருக்கிறது |
அந்த வேலையை செய்ய விட வேண்டும் என கூறியுள்ளார் |
அனைத்துலக காணாமற்போனோர் நாள் |
அவ்வளவுதானா சீனாவிற்கு எதிரான மனநிலை |
ஒரு சுவாரஸ்ய சம்பவம் |
அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின |
ஆய்வு நடத்தப்பட்டது எப்படி |
மேலும் தில்லி சென்னை கொல்கத்தா மற்றும் மும்பையில் காப்புரிமை அலுவலகங்கள் திறக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் தேவையான கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன |
அதற்கு நமது மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும் |
எடுத்ததெற்கெல்லாம் சிரித்தார் |
அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசத்தின் சிறப்புக்காக அயராது அர்ப்பணிப்போடு பாடுபட வேண்டுமென்று இளம் அதிகாரிகளை ஊக்கப்படுத்தினார் |
இரண்டாவது பந்தில் ஒரு ரன் |
இது முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 208 கோடி டன்னாகவும் இருந்ததாம் |
அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தனர் |
36 கோடி செலவானது தெரிய வந்துள்ளது |
எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா |
மகா விஷ்ணு |
இதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம் |
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் |
அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன் |
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
கோவிட்19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால் தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள் +911123978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி) |
அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது |
(ஈ) பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) 2006 சட்டத்தை செயல்படுத்துதல் |
இந்த மாளிகையில் சுமார் 200 போலிசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் |
காய்கனிகளின் தரம் குறையாமல் சேமிப்புக் காலத்தை நீட்டித்து அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்திட 111 குளிர்பதன கிடங்குகள் 13555 மெடன் கொள்ளளவில் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது |
தாம் மிகவும் போற்றும் தலைவர் சர்தார் பட்டேல் என்று அவர் கூறினார் |
வெல்வதற்கரிய வீரம் கொண்ட நமது ராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ராணுவக் கொடி நாளில் நாம் வணக்கம் செலுத்துவோம் |
இவ்வாறாக தமிழ்நாட்டிற்கு தனித் தன்மைவாய்ந்த சில பொருட்கள் விலக்களிக்கப்பட்ட பட்டியலிலிருந்து விடுபட்டுவிட்டன தமிழ்நாடு பொது விற்பனை வரியின் கீழ் விலக்களிக்கப்பட்ட சில பொருட்களுக்கு 44 சதவீதம் அல்லது 125 சதவீதம் மதிப்புக் கூட்டு வரியின் கீழ் வரி விதிக்க வேண்டியிருப்பது நமக்குக் கவலை அளிக்கிறது |
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் |
''இதற்கு அர்த்தம் என்னன்னு தெரியுமோ |
எல்லாவற்றுக்கும் கட்டணம்தான் இந்த ரூ |
விக்கிப்பீடியா சுழி (wikipedia zero) என்பது விக்கிப்பீடியாவை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும் |
''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது |
கடாஸ்ட்ரல் நிலஅளவை முறை கிராமப்புறங்களிலும் நகர நிலஅளவை முறை நகரப்பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது |
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈவெ ராமசாமி அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் சாதி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.