text
stringlengths
4
1.48k
மா ஷா அல்லாஹ்
இந்த அமர்வில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு
இதில் பல எண்ணிக்கையிலான தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன
செல்வத்தின் மீதான ஒரு குடும்பத்தின் பசி தேசத்துக்கே பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது
பின்னர் இருவருமே ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
நமது இந்தியாவை பொருத்தமட்டில் இயற்கை வளங்களான நிலம் நீர் காடு போன்ற பல இயற்கை வளங்களை காப்பது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை கடமை என்பது இந்திய சாசன கோட்பாடு 51அஇன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது இதே கடமை ஒவ்வொரு நாட்டின் சாசனத்திலும் விதிக்கப் பட்டிருக்கும் என உறுதியாக நம்பலாம்
ம்மா இல்லிங்க
இருந்தாலும் இப்போதைய நிலைமையில் கருத்து சொல்வது கொஞ்சம் கடினம்
அவருக்கு பகரவில்லை’ என்று விளக்கமளித்தார்கள்
இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்
போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் படேல் கைது
அனைத்தும் எழுத்துக்களே
பயத்தில் ஓடிவிட்டேன்
18000 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது
அப்படி உறைந்த நிலையில் தான் அங்கு எல்லாரும் இருந்தனர்
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு அடர் நீலம்
25 லட்சம் மதிப்பீட்டில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்பட்டது
ஆனால் அவர் ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பட்டியலில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது
ஏமாற்று வேலை கிடையாது
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தாகூர் சொன்னது என்ன
இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை கவர்ந்துவருகிறது
அங்கன் என்ன செய்கிறான்
புகார்களும் கண்டுகொள்ளப்படவில்லை
அவை அனைவருக்கும் தெரிந்தவை
நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவதன் மூலம் நில பயன்பாடு மற்றும் நிலத்தின் வழி வருவாயைப் பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
இதை மாற்ற வேண்டும் என்பது அவரது அவா
இருவர் பலி…
ஏன் மனுஷங்க செத்துப் போறாங்க
இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்
வேறு சிலரும் இதேபோன்ற
இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும்
மேலும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது
பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது
டெல்லி பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமையன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்கிறார்
நீர் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்
எனவே உங்கள் உணவில் இவைகளையும் சேர்த்து பலன் பெறுங்கள்
இவரின் இத்தகைய அர்பணிப்பு மிகவும் வியப்பை அளித்தது
அதே போல தான் திணறிக் கொண்டிருக்கின்றன இந்த இரு கட்சிகளும்
வருடம் 892 வக்ஃப் சொத்து கணக்கெடுப்புப் பணி
தலைவர் துணைத்தலைவர் பொதுச்செயலாளர் இணைச்செயலாளர் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது
இதில் ஒன்று மணிரத்னத்தின் படம்
தற்பொழுது மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் 201617 ஆண்டிற்காக ரூ5000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
வேட்பு மனு நிராகரிப்பு
அர்ஜூன் என்ற மற்றொரு மாணவன் கத்தியால் குத்தப் பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதன் பின்னணியில மிகப்பெரிய உள்நோக்கம் இருக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது
முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டரினை உலக அளவில் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்
கணவர்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்
மீண்டும் ஒரு கூட்டம் தேவைப்பட்டால் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்
என்பதும் முக்கிய வினாக்கள்
அவனும் சிறுவயது முதலே ஓட்டத்தில் நாட்டம் வைத்தான்
சென்னை லயோலா கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்
மக்களுக்கு என்னை பற்றி தெரியும்
போலீஸ் விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
இந்த மாடல் காரின் என்ஜினுடன் ஆறு நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது
குறைக்க வேண்டும் என்று ஆசையிருக்கும்
என்னிடம்
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்
இதற்குப் பொருள் முழுமையாக’ என்பதல்ல
இந்த விழாவில் மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர்கள் ஆர் கே சிங் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் கலந்து கொண்டனர்
பின்னா் போலீஸாா் தலையிட்டு சமரசம் செய்தனா்
எவ்லின் ஷர்மா
ஆனால் அவர் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை
மருத்துவம் படிக்கமுடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்ச ரூபாய் நியுதவியை முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் திமுக மறியல் போராட்டம்
ஆனால் இப்படி ஆகிவிட்டது என கூறியுள்ளார்
பின்னாளில் மனைவியுமானாள்
ராஜா தோடர்மால்
இத்திட்டத்தின் கீழ் 201314 ஆம் ஆண்டில் 736 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
இது எமது இருப்பிற்கான போராட்டம் மட்டுமே
மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம்
களவாணி 2 கதை
அவ்வாறு எந்த விசாரணையும் முடிவடையவில்லை
பப்பாளியில் அதிகமான வைட்டமின்ஏ’ சத்து உள்ளது
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு
பங்களாதேஸ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவித்த இஸ்லாமியர் அல்லாத அகதிகள் மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் குடியுரிமை பெறுவார்கள் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடைகளை காண்போமா
செய்விப்போம்
5000 முறையில் வசூலிக்கப்படுகிறது
2014ஆம் ஆண்டு பிரேஸில் நாட்டின் ஃபோர்ட்டலேசா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் தான் அவர் முதன்முறையாக கலந்து கொண்டார்
முக்கிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன
கோடையின் வெப்பம் படிப்படியாக அதிரித்து வருகிறது
பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் மறைந்து விட்டார்
இது ஒரு சிறிய ஆரம்பம்
இதற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் தொடர்ந்து வர தொடங்கியது
அடஜஸ்ட் செய்யும் நடிகை
வீட்டை விட்டு வெளியே வரவில்லை
சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கியிலிருந்து நேரடி வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தருவதோடு icici வங்கி nabfins nabkissan போன்ற நிறுவனங்களின் வியாபார மேம்பாடு முகவர்களாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் நியமனம் செய்யப்பட்டு கடனுதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
2 மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கொள்முதல்
அரிசியும் கோதுமையும் பல காய்களும் கனிகளும் விளைந்திருக்கின்றன
குழந்தைகளைப் பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்துதலிருந்து பாதுகாக்க இந்திய அரசானது \பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் \பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதிகள் 2012 ஆகியவற்றை இயற்றியுள்ளது
ஏராளமானவர்கள் சொத்துக்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர்
மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
தயவுசெய்து இதுபோன்ற உண்மையில்லாத வதந்திகளை பரப்பி எரிச்சல் படுத்தாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்
ஆட்டம் ஆரம்பம்
காவி ஆடை வேண்டாம்