text stringlengths 4 1.48k |
|---|
சாயங்காலம் ஒத்திகை ஆரம்பிச்சிடும் |
தன்னம்பிக்கை இல்லை |
எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் |
அந்த இளைஞனுக்கு வந்ததே கோபம் |
அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு மீதம் உள்ள 85 சதவீத இடங்களுக்கு உள் ஒதுக்கீடு முறையில் மாநில கலந்தாய்வு நடைபெறும் |
5வது ஓவரில் வெற்றி இலக்கான 294 ரன்களை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி |
வெரிஃபிகேஷன்(verification) அடிப்படையில் சிஸ்டம் டெஸ்டிங் (system testing)யை சோதிக்க நாம் சாப்ட்வேர் (software)ரெகுபீரெமென்ட் ஸ்பெசிபிகேஷன்(requirement specification) மற்றும் டெஸ்டிங் பாஸ்(testing phase)யில் மேற்கொள்ளப்படுகிறது |
அதனை கன்னடத்தில் மொழிபெயர்த்த பிரஹலாத் ஜோஷி நரேந்திர மோடி ஏழைகளுக்கும் தலித் மக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்என கூறினார் |
பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி மாரடைப்பால் மரணம் |
ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை கோவையில் பயங்கரம் |
இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவும் இருக்கிறது |
தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர் |
அது தயக்கம்கூட இல்லை |
சப்இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் |
கூடிய விரைவில் நான் முற்றும் சரியாகிவிடுவேன்… |
இவர்கள் குறிப்பிடும் படங்களை நானும் பார்த்திருக்கிறேன் |
இந்திய கிரிக்கெட் அணி துணை பயிற்சியாளர்கள் |
இது சுவையை மேம்படுத்த உதவும் |
தள்ளுமுள்ளு ஏற்பட்டதா |
இவர்களுக்கு ஜனனி இனியா என்ற இரு மகள்கள் உண்டு |
l அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள் |
லண்டன் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேக்கும் நடுவே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்ற வியூகம் வகுத்தார் |
மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் |
கடவுள் இருக்கின்றான் |
இது திகில் கதை தான் |
இருவரும் கட்டிடத் தொழிலாளிகள் |
காங்கிரஸ் சார்பாக உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் அதிக கவனம் ஈர்த்து உள்ளார் |
இக்கண்காட்சித் திடலில் விற்பனை செய்வதற்கு ஏற்ப 40 விற்பனை அரங்குகள் உணவுக்கூடம் ஓய்வறை காட்சி அரங்கம் குழந்தைகள் பூங்கா கைவினைஞர்கள் தங்குமிடம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் கொண்டதாக அமையும் |
தேபோல் கர்நாடக |
காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக மனுவை குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளனர் |
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் உலுபெரியா மக்களவைத் தொகுதியிலும் நோயாபரா சட்டமன்றத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது |
இந்த நிகழ்வு சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படித்து புரட்சி ஏற்படத் தூண்டுகோலாக அமைந்தது |
பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது |
சரியான பாதையை தேர்ந்தெடுங்கள் |
உறவினர்கள் நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும் |
வாசலை வடிவமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் |
ஏன் இவ்வளவு கடுப்பு மனஅழுத்தம் |
அப்போது மு |
5 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மாதவன் ஷரதா ஸ்ரீநாத் வரலெட்சுமி கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விக்ரம் வேதா' |
எதற்காகப் பிறந்தோம் |
அது ஜனநாயக விரோத செயல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் |
2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகனங்கள் அனைத்தும் மின்சார மயம் |
15 லட்சத்து 29 ஆயிரத்து 582 முதியோர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு மாதம் 400 ரூபாய் வீதம் உதவித் தொகை |
பிடித்த கேரக்டர் |
இக்கழகம் சாதாரண விரைவு அதிசொகுசு மற்றும் வால்வோ குளிர்சாதனம் போன்ற பல்வேறு வகையான பேருந்துகளை இயக்கி வருகின்றது |
ஆனால் யாரிடம் சொல்லி வாங்குவார்கள் |
நவல்பூர் கிராசிங் |
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 ஸ்பூன் |
சமூகமாகப் பொறுப்பேற்று இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் |
ராம மோஹன் ராவ் ஏப்ரல் 2017ம் ஆண்டு பணி ஓய்வுப் பெற்றிருந்தார் |
குழு இரண்டு மூன்று கட்சிகளாகப் பிரிந்தது |
அது மேலும் அவர்களை குள்ளமாக எடுத்துக் காட்டும் |
தற்போது பல இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது |
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் |
டிரம்ப் பதில் |
உலகளவில் கொசுக்களில் 3000கும் மேற்பட்ட வகைகள் உள்ளது |
பின்னர் மணியடித்தார் |
அதனை கிளிக் செய்ய வேண்டும் |
இவர் பெரிய அளவுக்கு பிரபலமானவராக இல்லை |
உயிர்ப்பின் தருணம் |
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் – |
ரூ 1 லட்சம் கோடி |
பாலினம் அறிவிப்பதற்கான விண்ணப்ப அமைப்பு முறை ஆன்லைனுக்கு வரும் வரை மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் நேரடியாக வழங்கப்படும் |
புலி பதுங்கிக்கிட்டேதான் இருந்தது |
இதோ அது பற்றி விலாவாரியாக பார்ப்போம் |
ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் அமேஸ் டபிள்யூஆர்வி சிட்டி மற்றும் பிஆர்வி ஆகிய கார்களை 15 லிட்டர் டீசல் இன்ஜின் உடனும் சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய கார்களை 16 லிட்டர் டீசல் இன்ஜின் உடனும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது |
க்களும் ( 776 பேர் ) அனைத்து மாநில எம் எல் ஏ க்களும் ( 4 ஆயிரத்து 120 பேர் ) ஓட்டளிக்கும் தகுதி படைத்தவர்கள் |
ஐசிசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் தனது பதவிக்காலத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது |
என்ற கேள்விக்கு இரண்டும் ஒன்று தானே |
எங்கேடா என் அப்பா |
நான் பார்ப்பதைப் பார்த்தது |
பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் |
அல்லது பலவீனத்தை ஏற்படுத்துமா |
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை |
மருத்துவமனைக்குக் கூட என்னை யாராவது தூக்கிட்டுத்தான் போகணும் |
சிலர் கொஞ்ச நேரம் தங்குவர் இன்னும் சிலரோ இரவு முழுக்க இருப்பர் |
அதனால் கூச்சல் போடாதீர்கள் |
15 கோடி இழந்துள்ளார் |
நமது ஆழ்மனது என்பது தீர்க்கப்படாத விஷயங்களைச் சுற்றி அதாவது அது குழந்தைப்பருவத்தில் நடந்ததோ முந்தைய உறவுகள் தொடர்புடையதோ அல்லது நம் அனுபவத்தின் வேறு சில அதிர்ச்சியான சம்பவங்கள் என எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்கும் |
இந்த வலையமைப்பு வினாடிக்கு 25/10 gigabits தொடங்கி படிப்படியாக வினாடிக்கு 40/100 gigabits வரை அதிவேக இணைப்பு கொடுக்க வல்லது |
மக்களுக்குத் தேவை இருக்கிறது |
இது ஒரு காதல் கதையாம் |
எல்லோருக்கும் தெரிந்து விட்டது |
தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது |
நான் காங்கிரஸ் தலைவர் இல்லை |
நீங்கள் உணர்ச்சிவசப்பட கூடிய நபர் |
மருத்துவ சோதனை |
நான் அவதூறான அந்தச் சொற்களை மீண்டும் சொல்ல விரும்பவில்லை |
உண்ணும் உணவுகளை சரியாக ஜீரணமாவதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும் |
இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார் |
என்ன வேணும் |
அம்மா இல்லையென்று அடித்துச் சொல்லியிருக்கிறார் |
இதன் பொருட்டு இனிவரும் தலைமுறையினரும் கூட நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் |
ஆனால் அதற்கான விலையில் ரூ |
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுர்கர் 49 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார் |
இப்படத்தை இயக்கியவர் பேரரசு |
இது என்ன மடமா |
கடைசி நாளில் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.