text stringlengths 4 1.48k |
|---|
இத்திரைப்படத்தில் ஷாருக் உயரம் குறைந்தவராக நடித்துள்ளார் |
நமஸ்தே டிரம்ப் நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 24 ஆம் தேதி மொட்டேராவில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் பிரதமர் மோடியும் டிரம்பும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குழுமியிருக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளனர் |
கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் பைக் டிச |
விழா சிறப்பாக நிகழ்ந்தது |
1 கிராம் சவரன் தங்க பத்திரத்தின் விலை எவ்வளவு |
ஜானகியின் வெகுளியான தங்கை ராதா அவர்களுடன் வாழ்ந்து வருகிறாள் |
பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது |
முதல்வரின் உயிரைவிட மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு விசாரிக்க வேண்டும் என்றும் சி வி சண்முகம் கூறினார் |
வீரிய ஒட்டு காய்கறிகள் 40 சதவீத மானியம் எக்டருக்கு ரூ20000/வீதம் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 எக்டருக்கு வீரிய ஒட்டுரக விதைகள் உரங்கள் பூச்சிமருந்துகள் மற்றும் இடைஉழவு பணிகளுக்கு வழங்கப்படும் |
உடல்நலத்தினை பொறுத்தவரை அதிக கவனம் சிரத்தை அவசியம் |
நம்மிடம் எத்தனை 16கள் உள்ளன |
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் |
பட்டத்து இளவரசரையும் அவர்கள் இந்தியாவுக்கு முதல் முறையாக அழைத்து வந்ததற்கு அவர் நன்றி தெரிவித்தார் |
சின்ன வேடம்தான் |
பின்னர் அவரது பார்வை பரணில் பதிந்தது |
இதுதான் மிகப்பெரிய ஆபத்தான நிலை |
ஆவலுடன் எதிர்பார்த்து |
' கவிதை படித்தேன் |
இது தொடர் பாக அவர் |
தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை |
நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன |
இந்தியாவை தொடர்ந்து போர்ச்சுக்கல் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன |
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் பெருமளவு குறைந்துள்ளது |
இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் |
பொருளாதார ஆய்வறிக்கையின்படி 201516ம் ஆண்டில் உலகப் பொருளாதார சூழல் தேக்கமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன |
இது ஒரு செமத்தியான குத்துப்பாட்டாம் |
குஜராத்தின் சபர்காந்தா வன்சாடா மாவட்டங்களில் நாற்று விடும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன |
விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு தனி திறமையானவர் |
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது |
பசியின்மை மந்தம் வயிற்றுப் பொருமல் தீரும் |
''என் அம்மா புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் |
அன்புள்ள மகனுக்கு — |
இது மாநிலத்தின் அனைத்து நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படும் |
2 லட்சம் கோடியாக உயரும் |
நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது |
தானாக இயங்கும் ஸ்டீயர் ஒரே நேர்கோட்டில் இயங்குவதற்காக இந்த டிராக்டரில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது |
கதவை திறந்துள்ளனர் |
அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாகபொன்னிறமாக வதக்கவும் |
இது ஓகேவா |
சும்மா காசு கொடுக்கிறாங்கன்றதுக்காக நடிக்காதா |
அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது |
கத்தாதே’ என்றார் |
அதாவது ஒரு தேக்கரண்டி அளவு |
சில ஹோட்டல்கள் திறந்திருந்தன |
1985 ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தற்போது உதம்பூர் தர் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண் 2 தற்காலிக கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது |
ஆஸ்திரேலியாவில் எரியும் காட்டுத்தீ |
இது நல்லாட்சிக்கு நல்லதல்ல |
ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் மதிப்பு ரூ |
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன |
ஒரு குதிரை சக்தியை கொண்டு தரையில் 150 கிலோ பாரத்தையும் ரயிலில் 500 கிலோ பாரத்தையும் நீர்வழியில் கப்பல் மூலம் 4000 கிலோ பாரத்தையும் கொண்டு செல்லலாம் |
இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார் பிரதமர் மோடி |
என்பதுபற்றி விசாரணை நடத்தப்படும் |
புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஹாலஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்இடி பகல்நேர விளக்குகள் எல்இடி டெயில் லைட்டுகள் டர்ன் இன்டிகேட்டர் கொண்ட சைடு மிரர்கள் பனி விளக்குகள் என ஏராளமான சிறப்புகளை இந்த கார் பெற்றிருக்கிறது |
இதனால் கருப்பான சருமம் களையாகும் |
இரகசியமான மற்றும் பின்னர் வெளிப்படையான இந்திய ஆதரவுடன் கிழக்கு பாக்கித்தான் வங்காள தேசம் என்ற சுதந்திர நாடாக மாறியது |
மெஷின்களை பயன்படுத்தாமல் கைப்பக்குவமாகவே '10 days hair oil' எண்ணை தயாரிக்கப்படுகிறது |
சீனாவைப் பாருங்கள் |
இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது |
அன்புள்ள சகோதரர்களே |
சென்னையில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது |
இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியவர் |
4 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வென்றுள்ளோம் |
பாய் தனது வாழ்க்கையில் பெரும் உயரத்திற்கு உயர்ந்ததால் 'சர்க்கார்' அல்லது 'தலைவி' என்று குறிப்பிடப்பட்டார் |
நடிகை ராஷ்மிகா கன்னடம் தெலுங்கு தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார் |
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை |
ரூ 100 கோடி நிலம் |
என்னை அடித்து உதைத்து சட்டையை கிழித்து வெளியேற்றினார்கள் என்றார் |
விண்ணப்பிக்கும் முறை ஜ்ஜ்ஜ் ஸ்ரீல்ழ்ண் ஞ்ர்ஸ் ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் |
எதிர்க்கப்பட வேண்டிய அரசியல் |
இதற்கு முன் இந்தியாவுக்கு வந்ததில்லை |
இதுகுறித்து சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாவது |
இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் |
மும்பை பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது |
எத்தனை உணர்ச்சி |
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர் |
மெட்டல் டிடெக்டர் சோத னைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனு மதிக்கப்பட்டனர் |
யதார்த்தமான கதுை அது |
ஆர் டி ஐ சட்ட திருத்தம் சோனியா கடும் எதிர்ப்பு |
ஹார்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு உள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் ஆடும் பதினொருவரில் இடம்பெற லாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது |
பிரெட் தூள் 1 கப் கொத்த |
இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது |
ஒரு காலத்தில் மு |
இன்னும் நெடுங்காலம் |
ஆனால் டீசல் |
அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் |
அரசுகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார் |
இதன் விவரம் பின்வருமாறு |
இதில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் உண்டு |
எங்கள் வீடியோக்களில் உள்ள ஒவ்வொரு பறவைக்கும் ஒரு உரிமையாளர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா |
இந்த மாதம் |
எனது தாய்மொழி கன்னடம் |
இவர் இந்தோசீனா நட்பு சங்கம் லேகிகா சங்கம் மற்றும் ஒப்பீட்டு மதம் மற்றும் இலக்கிய நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார் |
எனக்கு அவரை அங்கு அனுப்ப விருப்பமில்லை |
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் டோணி ஒரு சிக்சர் அடித்தார் |
அதற்கு எத்தடையுமில்லையே |
''பொறியியல் படித்துமுடித்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன் |
இதன் தலைநகரம் சார்லசுடவுண் |
முன்னணித் துறைகளுக்கு ஊக்கத்தொகை திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம் |
அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து மேலே படியுங்கள் |
என்று நஜிப் வினவினார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.