text stringlengths 4 1.48k |
|---|
இதில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் |
வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கு எதிரான வன்முறை செயல்களை தடுக்கவும் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம் 2014 தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டுள்ளது |
இவர் இந்த படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் |
இதனால் அவரை அடித்து உதைத்தார் |
இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளன |
ரூ 499 லட்சம் என்ற விலையில் சந்தைக்கு வந்து அதிர வைத்துள்ளது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி |
இந்த விழாவிற்கு ஜிகோபால் ராஜ் தலைமைதாங்கினார் தரஜினி வரவேற்றார் தாவெங்கடேசன் கோரங்கநாயகி ஆர்மணிகண்டன் ஜெஜெயந்தி ஆர்புவனேஷ்வரி ஜிதெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் விடுதலை போராட்ட தியாகி கல்யாணராமன் வாரிசுகள் கேகேஜெயபாரதி கேகேசிவராமன்கேகேராஜாராமன் ஆகியோரை சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்இதனைத் தொடர்ந்து புயல் கல... |
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்தனர் |
மிக அமைதியான ஊர் |
இந்த மோதல்களில் இரு தரப்பிலும் மொத்தம் 70க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் |
விவோ v20 738 மிமீ திக்னஸ் மற்றும் 171 கிராம் எடை கொண்டது |
அடுத்த பரபரப்பு |
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு ஆய்விபடி ஊட்டி ஏரி மாநிலத்தின் மிகவும் மாசுபட்ட ஏரிகளில் ஒன்றாக உள்ளது |
ஆனால் அது உலகியல் சார்ந்தது |
கேஜிஎஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் |
லாஜிக்கே இல்லாத… |
பிறகு எண்ணெயில் வாட்டி எடுக்கவும் |
சம்பவத்துக்கு பின்னர் கார் ஓட்டுனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் |
அந்த கட்சியில் 28 எம் எல் ஏ க்களே உள்ளனர் |
இறுதியாக 6 ஒரு முறை வந்துள்ளது |
தற்போது நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது |
இது குறித்து அவர்கள் கருமத்தம்பட்டி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர் |
ஆயினும் ஆச்சார்யா கீர்த்தி துல்கு லோப்சாங் டென்சின் என்பவர் சாங்சன் காம்போ 632 இல் நேபாளத்தைச் சேர்ந்த அங்சு வர்மா அல்லது அம்சுவர்மா மன்னரின் மகள் பிருகுதி தேவியை மணந்தார் என்று கூறுகிறார் |
முதல்கட்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன |
உமிழ்ப்பான் மின்னோட்டமானது v be உடன் அடுக்குத்தொடர் ரீதியாக தொடர்புடையது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும் |
போற்றுதலுக்குரிய மரபு |
ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகின்றன |
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள் |
மேலும் செவ்வக கேமரா தொகுதியுடன் பின்புற பேனலில் பஞ்ச்ஹோல் ஸ்க்ரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது |
இதைப்பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது |
நிரூபிக்க வேண்டும் |
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன |
கேள்விக்குறியானது |
இதன் மூலம் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது |
இது குறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் |
மக்கள் அவர்களைப் பெருவாரியாக ஆதரிக்கிறார்களாம் |
அனுப்ரியா பட்டேல் பேசுகையில் 2020ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 909090 என்ற இலக்கைப் பூர்த்தி செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார் |
அனைத்து வசதிகள் |
வெறி தணிந்த காளை பின்னர் மராத்தானில் அலைந்து மராத்தோனியன் காளை என்று அறியப்பட்டது |
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பாரம்பரிய தொகுதியான் புத்னியில் போட்டியிட்டார் |
அனுசுயா இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண் |
நீங்க தீர்ப்பை எப்படி பாக்குறீங்க |
அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்தனர் |
அதற்கெல்லாம் தேவை இருக்காது |
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் படுவேகத்தில் நடந்து வருகிறது |
இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது |
தருமபுரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூா் திண்டுக்கல் தேனி நீலகிரி சேலம் நாமக்கல் மதுரை வேலூா் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் |
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை விட ஐ எஸ் ஐ எஸ் தாக்குதல் நடத்துமோ என்று தான் இங்கிலாந்து அஞ்சுகிறது |
வியா சொல்வது என்ன |
இதற்கிடையே சுழற்பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக்கை 2வது டெஸ்ட் போட்டிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது இங்கிலாந்து வாரியம் |
நகரினை சென்றடைந்தனர் |
3ம் நாள் நிகழ்ச்சிகள் |
கொல்கத்தாவில் 5வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு |
எதிர்க்கட்சிகள் இதில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் |
பின்னணி தகவல் |
இந்தியாவை ஒருங்கிணைத்ததோடு நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார் |
புன்னகை ஏதும் பூக்கவில்லை |
மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை |
ைரலாகும் வடிவேலுவின் வீடியோ |
188 ரன்களை இலக்காக விரட்டிய ஆஸ்திரேலியா 112 ரன்களில் சுருண்டது |
எனக்கு அமைதி கிடைப்பதில்லை |
குழப்பம் எதுவும் வேண்டியது இல்லை |
அவ்வப்போது அவர்களது உடல்நிலையும் மருத்துவர்களால் சோதித்தறியப் பட்டது |
அரசு பள்ளி ஆசிரியர் |
லடாக் கார்கில் திமப்பூர் இம்பால் குவாஹாட்டி சென்னை ஆமதாபாத் ஜம்மு கார்கில் லே ஸ்ரீநகர் சண்டீகர் போர்ட்பிளேர் ஆகிய இடங்களுக்கு ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் படை விமானங்கள் இயக்கப்பட்டன |
வெடிப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது அறியமுடியவில்லை |
மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது |
ஆடவர் ஒற்றையர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார் |
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது |
அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அருகியுள்ளன |
ஆனால் எங்க படத்தின் மையக்கரு அது இல்ல |
8ஆம் வகுப்பு படித்து வந்தார் |
நான் கூறியதை அப்படியே கூற முடியாது |
குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (sdrf) விடுவிக்கப்பட்ட 105 கோடி ரூபாய் உட்பட 615 கோடி ரூபாய் அளவிற்கான செலவினம் அனுமதிக்கப்பட்டுள்ளது |
கலையுணர்வு கொண்டவர்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை |
இதில் வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு நிறங்கள் கிடைக்கும் |
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று நேரம் தடைபட்டது |
அது சொதப்பலில் முடிந்திருக்கிறது |
இந்த ஆபத்தான வைரஸை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார் |
நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது |
அவரிடம் தொலைபேசி கைக்கடிகாரம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது |
வாழ்த்துக்கள் உங்கள் எதிர்கால வெற்றிகளுக்காக |
அரசியற் பின்னடைவு |
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர் |
இதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும் |
அனுமதி மறுத்த காவல்துறை |
தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் |
காரணம் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை |
இதனால் விளையாட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும் துயரம் நேர்ந்துள்ளதை உணர்கிறேன் |
10 சுவாரசிய தகவல்கள் |
ஒரு வார்த்தை சொன்னால் மட்டும் போதும் |
சொல்வதில் அர்த்தமும் இல்லை |
அதில் பணப்பட்டுவாடா ஆகியிருக்கிறது என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் |
வெறும் காற்று |
கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் |
உயிரிழந்த இளைஞர் |
he ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 31 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ5 |
வீட்டுக்குள் நுழைய மனமின்றி தவித்தான் |
3 நீதிபதிகள் கருத்து |
என்று கேள்வி எழுப்பிஉள்ளார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.