text
stringlengths
4
1.48k
நிகழச்சியில் பிரணாப் முகர்ஜி பேசுகையில்
சீனா பாகிஸ்தான் உடன் இந்தியா எல்லையில் மோதி வருகிறது
கொல்கத்தா இந்திய கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஆலோசகர்களாக செயல்பட முன்வருமாறு முன்னாள் கேப்டன்கள் சச்சின் டெண்டுல்கர் சவுரவ் கங்குலி ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது
ஆரம்ப காலத்தில் அது ஒன்றுதான் சமாளிக்க முடியாமல் இருந்தது
சரியும் பொருளாதாரம்
ஆனால் அதெல்லாம் ஆரம்ப நாட்களில்தான்
பா ஜ க வும் காங்கிரஸும் கை கோர்க்குமா
ஐநாவுடன் தீவிரமாக ஒத்துழைப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வலியுறுத்திய இரு தலைவர்களும் பருவநிலை மாற்றம் போன்ற உலகச் சவால்களை எதிர்க் கொள்ளவும் சர்வதேச மண்டல அமைதி மற்றும் பாதுகாப்பையும் நிலைத்த மேம்பாட்டையும் போற்றிப் பேணவும் உறுதி ஏற்றனர்
சட்டமுறை எடையளவு (பொட்டலப்பொருட்கள்) விதிகள் 2011
மாவட்டமாக பழங்குடியினர் வரையிடங்கள் ஒரு தன்னாட்சி ஆளுநர் அவர்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ள அல்லது வரையிடத்தை வரையிடங்களைத் தன்னாட்சி (2) ஒரு தன்னாட்சி மாவட்டத்தில் வெவ்வேறு பட்டியல் பொது அறிவிக்கை வாயிலாக பழங்குடியினர் இருப்பார்களாயின் வட்டாரங்களாகப் பிரிக்கலாம்
நகராட்சி அதிகாரிகள்
1 கோடியை இழப்பீடாக வழங்க உத்தர விட வேண்டும் என அதில் கோரியிருந்தார்
ஏறத்தாழ 60000 நபர்கள் 200க்கும் மேற்பட்ட உலகுசார் சபைகளில் உறுப்பினராக உள்ளனர்
என்பதில் நம்பிக்கை
மேற்கு இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணியுடன் விளையாடி வருகிறது
கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது
அன்பு நுாறு கிலோ
2 air force pilots killed hal airport bengaluru mirage 2000 fightersபோர் விமானம் விபத்து பெங்களூர்
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது
இதோ வந்தாச்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சிஆர்ஆர்ஐ குடியிருப்புகள் கட்டும் பணி 671 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது
இதே ஊர்தானா
இருக்கணும் என காட்டினார்
அதேபோல இங்கிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் களம் கண்டார்
வர்களில் பெரும்பாலும் பேங்க் கஸ்டமர்கள் என தெரியவந்துள்ளது
இத்திட்டத்தின் கீழ் தகுதியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசால் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ரூபாய் 7 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது
சிறுமிக்கு பாலியல் கொடுமை
அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்
முதலில் இதற்காக ரூ
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்
டிவிஎஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசனை கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது
அதனால நான் அதிகமா பேச மாட்டேன்
ஆக நிச்சயம் ப்யூச்சரில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இவர்களுக்கு தலா ரூ 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும்
''சொல்லுங்கத்தே ''
தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு
படுகாயம் அடைந்த ஷமில்அகமதுவை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
இசை எங்க இருந்து வருது
அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்
இந்தக் கூட்டணியின் தலைமையிடம் டெல்லியில் அமைந்திருக்கும் என்றும் பிரதமர் கூறினார்
இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது
இந்த நகரத்திலேயே இதுதான் பெரிய காலேஜ்
தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன
இத்திட்டத்தின் கீழ் 201819 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 324556 சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு ரூ6674
26 அங்குல ஃபுல் எச் டி திரை மற்றும் இதன் ஸ்க்ரீன் ஃபார்மட் ரேசியோ 199 ஆகும்
எம்டி (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)
மேலும் 394 இலட்சம் பயனாளிகள் 7784 கோடி ரூபாய் செலவில் நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2010ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவருகிறார்
பழங்குடிக் கலைநிகழ்ச்சிகளும் நிகழும்
ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி உஷஸ் மற்ற கடவுள்களின் விழிப்புணர்வு செயல்பாடு மற்றும் வளர்ச்சியின் ஊடகம் அவள் வேத உணர்தலின் முதல்நிலை
» மோடி அலையும் இல்லை கெஜ்ரிவால் அலையும் இல்லை
ஆகவே நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாழ்வு என்பது என்ன
நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த முயற்சி மிகவும் வெற்றிகரமாக அமைந்தது
நாடு முழுமையுமே இவர்களின் பங்களிப்பிற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறது
ஆனால் மக்கள்
இதனால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்
திலகா் நன்றி கூறினாா்
அ) 10ஆம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
கடவுளுக்கு நன்றி சொன்னேன்
நாட்டில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது
அம்லா 153 ரன்களுடன் தொடர்ந்து களத்தில் இருந்தார்
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்குக் கடிதம் எழுத வேண்டும்
உண்டு சுவைப்பதற்கு
நம்மிடம் 2x கூட்டல் 3 கழித்தல் 2x
க்ஸ்போர்டு பல்கலை
1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக கழக அரசு அமைந்த போது முன்னாள் தலைமைச் செயலாளர் திரு பி சபாநாயகம் ஐஏஎஸ் அவர்களுடைய தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன் ' ' அமைக்கப்பட்டுஅந்தக் கமிஷன் வழங்கிய 112 பரிந்துரைகளில் 87 பரிந்துரைகள் மீது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது
அது நடந்தது
நான் ரசிகர்கள் கருத்தை கேட்க ஆரம்பித்தால் மற்றொருவர் வந்து ஒப்பனிங்கில் தவானுக்கு பதிலாக முகமது ஷமியை களமிறக்குங்கள் என்றும் கூறுவார்
உதாரணத்திற்கு நீர்மை நிலை (லிக்விடிட்டி) குறைவாக அல்லது முதலீட்டாளர்கள் அச்சநிலையிலிருந்தால் ஒரு வங்கியுடைய சொத்துகளுடைய தற்போதைய விற்பனை விலை சாதாரண நீர்மை நிலைகளை விட மிகவும் குறைவாக இருக்கலாம்
அவர்கள் பாரம்பரிய கான்டிகா பாலாட் யுகுலேலே மற்றும் கித்தார் அத்துடன் கட்டாயப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன்ஸ் (வரலாற்று ரீதியாக காஃப்ரின்ஹாக்கள் என குறிப்பிடப்படுகிறது ) போன்றவற்றை கொண்டு வந்தனர்
நிறைய கேள்விகள் கேட்டார்
யாருக்காக இந்த வரம்
அனுமதிக்கவே அனுமதிக்காது
முடிந்த கணக்காண்டு இறுதி நாளில் சங்க உறுப்பினராக இருந்தவர்கள் பட்டியல் (படிவம் vi)
அதேபோல் கிழக்கு லடாக் பகுதியில்  இந்திய எல்லையில் அத்துமீறிய சீனாவை அமெரிக்கா எதிர்த்து குரல் கொடுத்தது
முரட்டுத்தனம் இருக்காது
நல்லவிஷயம் என்று பட்டது
நகர்ப்புற உள்ளாட்சிஉள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வு கால திட்டமிடல் குறித்து மூன்று நாள் சிறப்புப் பயிற்சி
இந்த காலகட்டத்தில் கணவர் இறந்துவிட்டார்
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்றாா் அவா்
அவா்கள் நால்வரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்
1610 கடலோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டம் (cdrrp)
இது முன்பருவக் கல்வி மேம்பாட்டுக்கு மிக முக்கிய அடித்தளம் அமைத்து வாழ்நாள் முழுவதுமான வளர்ச்சி மற்றும் கற்றலை மேம்படுத்தும்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது
இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் 10 கோடி ரூபாய் மானிய உதவித் தொகையுடன் 4000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
தமிழர்கள் எப்படி
இந்த அம்பு பெரிதாக போகிறது நாம் 0 வில் இருந்து ஆரம்பிக்க போகிறோம் முதலில் 15 இடது புறம் 15 இடங்கள் நகர போகிறோம் இப்பொழுது 15 கிடைக்கும் 15 + (46) + 29 ஆகிய எண்களைக் கூட்டுக முதலில் 15 + (46) ஆகிய எண்களைக் கூட்டலாம் பின்பு 29 ஐ கூட்டலாம் 15 + (46) இதை எண் கோட்டில் வரையலாம் முதலில் 15 ஐ எடுக்கலாம் இது 0 இல் இருந்து வலது...
திருச்சிராப்பள்ளியில் 717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கு அறைகலன்கள் விளையாட்டுத் தடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன
னால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது
1022265 ஆஷாக்கள் தொடர் செயல்பாடுகளுக்காக மாதந்தோறும் இனி குறைந்தபட்சம் ரூ
80 கோடி செலவில் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் ஷியோமி’
வருமானம் திருப்திகரமாக இருக்கும்
டெல்லி சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு வழங்கப்பட்ட பரோலை உச்சநீதிமன்றம் அதிரடியாக செய்தது
இது அவருடைய முதலாவது சாகித்ய அகாடமி விருதாகும்
karnataka floor test hd kumaraswamy நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி