text stringlengths 4 1.48k |
|---|
இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன |
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது |
ஏதாவது வேணுமாம்மா உங்களுக்கு |
எஞ்சிய மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் |
அதனால் என்னானது |
பொருளாதார மந்தநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று |
உண்மையில் இப்பொழுது உருவாகி இருப்பது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல |
அப்படியே கண்களை மூடினேன் |
இதனால் அப்பகுதி மக்களிடையே பீதி அதிகரித்தது |
அம்மா இறக்கும் போது எனக்கு வயது மூன்று |
இதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் மத்திய அமைச்சர் பொன் |
ஞாபகமிருக்கவும் வாய்ப்பில்லை |
அரசாணை (நிலை) எண் 6 பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (பிநசிபி) நலத்துறை நாள் 11012011 |
இதுவரை அவரும் தேர்தல் களத்தில் இறங்கியது இல்லை |
அது என்னங்கிறதைக் கண்டுபிடியுங்க |
படம் மும்பையில் மட்டுமே ரூ |
அவருக்கு அடுத்தபடியாக ஆல்ட்ரின் கால் பதித்தார் |
மாலை ஆரத்தியுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன |
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்றார் |
இதில் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் |
இது தர்மம்தானா |
இதுகுறித்து வினோதினியின் தந்தை இளங்கோ போலீசில் புகார் செய்தார் |
அது பணம் வேண்டாம் என்பது தான் |
நானும் இருந்தேன் |
நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது |
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் |
க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் |
இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பவுள்ளோம் |
பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் படி 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த ஆளுநரகத்தில் 208716 மக்கள் வசிக்கின்றனர் |
நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது |
நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும் புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது |
இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது |
எடுத்துகாட்டுகள் எண்ணெய் வளிமத் தேட்டம் அணுக்கருக் கிணற்றுப் பதிவு புதிய அல்லது நிலவும் கிணறுகளின் வணிகவியலான ஏற்புதிறத்தை அறிய பயன்படுகிறது |
பிகார் மக்களுக்கு இதனால் நேரமும் பணமும் மிச்சமாகும் |
இதை அப்படியே எழுதிக் கொள்வோம் |
என் தவச்சாலை |
இதற்கு முன் நிமிடத்திற்கு ரூ |
மற்றவை அந்திமழையில் |
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது தனது வேல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார் |
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது |
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் |
கோவிட்19 புதுமைச் சவால் பிரிவில் 16 பேருக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன |
இதில் அவரது கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது |
5 இதர வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு ரூ55 இலட்சம் |
இப்படத்தில் அவரது நடிப்பு ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது |
முன்புறத்தில் உள்ள டெலிஸ்கோப் ஆயில் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் உள்ள 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்ப்ஸ் இந்த 2020 ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் ரைடிங்கை தொலைத்தூர பயணங்களிலும் சவுகரியமாக வைத்திருக்க உதவும் |
இவர்களுக்கு அவந்திகா அனந்திதா என்ற இரு பெண்கள் உள்ளார்கள் |
அப்போது மாடியில் இருந்து அவர் தவறி வீழ்ந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார் |
ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவர்கள் |
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன |
அறிவிப்பு அதிர்ச்சி |
அதையாவது எண்ணு என்றாள் |
திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆன்ந்த போட்டியிடுகிறார் |
மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன |
இது போன்றதொரு நிலைமையை இதற்கு முன்னர் நாங்கள் யாரும் எதிர்கொண்டதில்லை |
இவ்வளவும் நான் சொல்வது இதற்குத்தான் |
இதேபோன்றதொரு சிக்கலான பிரச்சினைகளை ஆசியாவிலும் எதிர்கொள்கிறது அமெரிக்கா |
லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மற்றும் கற்களை சாலைகளில் போட்டு மறியல் செய்தனர் |
முறையான பேருந்து சேவைகள் வாடகை வண்டிகள் ஆகியவை டார்ஜீலிங் சிலிகுரி யுடன் அதன் அருகமைந்த நகரங்களான குர்சியாங் கலிம்போன்ங் கங்டாக் ஆகிய நகரங்களை இணைக்கிறது |
பல்வேறு மின் ஆளுமை முயற்சிகளில் தரம் மற்றும் சீரான நிலையை ஏற்படுத்துதல் |
அவள் கானம் |
இக்காட்டுப் பகுதி இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது |
போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர் |
இதில் சில படங்களில் இவர் நடித்துள்ளார் |
ஆரி பாட்டர் தொடர்களின் அமெரிக்கத்தணிக்கையாளரான ஆர்தர் லெவைன் அச்சக பார்வைக்காக டெத்லீ ஹாலொசின் பதிப்புகளை முன்னதாகப் பகிர்ந்து கொடுக்க மறுத்துவிட்டார் |
சங்கா்சா நன்றி கூறினாா் |
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது |
நீராடிய பின் தூய உடை உடுத்தவேண்டும் |
இது சமூகம் சார்ந்த விஷயம் |
தங்களுக்கென உடைமை ஏதும் இல்லை |
விட்டு விட்டு மழை பெய்து வருவதால் காலையில் அலுவலகம் பள்ளிகளுக்குச் செல்வோர் சற்று அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது |
மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் டாக்ஸிகள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது |
என்றாலும் எனக்கு மிக குறைவான தோழிகளே இருக்கிறார்கள் என்கிறார் அவர் |
எனவே உங்கள் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியோடு உள்ளது என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் |
14999விலையில் விற்பனை செய்யப்படுகிறது |
அதைக்கூட உங்களால் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லையே |
ஆனால் அதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை |
அவர் ஒரு தர்மஸ்தாபனமோ அல்லது மூளைவள ஆலோசகரோ அல்ல |
இந்த படத்தில் கோஷியாக ப்ரித்விராஜும் அய்யப்பான பிஜூ மேனனும் நடித்து அசத்தியிருந்தனர் |
அவரு என்ன பண்றாரு தெரியுமா |
அதன்பின் எவ்வாறு முன் செல்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும் |
ஆனால் அவரது கோரிக்கையை அத்துறை நிராகரிதுள்ளது |
ஆனால் அது முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது |
வங்கி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது |
இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன |
தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன |
இதனால் வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் |
ஆனால் இந்த பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை |
அவனின் காதலி |
அதை கத்துத் தர முடியாது |
இந்தச் சேமிப்புகள் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் |
கட்டமைப்பிற்கான போக்குவரத்துத் திட்டங்களில் போக்குவரத்துக் கல்வி தொழில்முறையிலான பயிற்சி விஞ்ஞானரீதியான ஆதரவு ஆகியவற்றில் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர் |
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது |
அனைத்துலகளவில் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் மருத்துவ சேவை குடும்ப நலவாழ்வைப் பேணவேண்டும் என்று குரல் எழுப்பிய பொது சுகாதார நிபுணர் பிறந்த குழந்தைகளின் நலத்தின் கவனம் செலுத்தியவர் என்ற பெரும் தகுதிகள் கொண்ட டாக்டர் பாலின் தொண்டுகளை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது |
என்ன்னது |
எங்களுக்கு காசு பொருள் எண்டு தரத் தேவையில்லை |
அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான் |
புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும் |
128 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தகவல்தொழில் நுட்ப பயிற்சி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.