text
stringlengths
4
1.48k
அரசியல் இல்லாம இது என்ன
என்ன நடக்குமோ அது கண்டிப்பா நடக்கும்
இந்திய துணைக் கண்டம் தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று மானுடவியலாளர் யான் ஆர் லூக்காசு கருத்து தெரிவிக்கிறார்
அவனை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்
அம்ருத் திட்டத்தின் கீழ் ஐந்து மாநகராட்சிகள் மற்றும் இரண்டு நகராட்சிகளில் வசிக்கும் 2317 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஏழு குடிநீர் வழங்கும் திட்டங்கள் 1823
மேலும் மகேஷ் பாபுவின் பரத் ஆனே நேனு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
தன்னை ஆதரிக்கும் எம் எல் ஏ க்கள் பட்டியலை சசிகலாதான் கொடுத்திருக்கிறார்
இந்த காலத்தில் உலகமயமாக்கல் 18 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக வடிவமைக்கப்பட்டது
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
நாங்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா
ஆனால் மறுபடியும் பெய்த தொடா் மழை காரணமாகப் பயிா்கள் சேதமடைந்ததால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா் விவசாயிகள்
அதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றன
அப்போது அவா் கைது செய்யப்பட்டாா்
கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை
இக் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்திக் கொள்ளும் வகையில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நான் எப்போதும் வெவ்வேறு பாணியிலான படங்களை படம் பிடிப்பதால் இந்த கருப்பொருளை (மண் காதல்) தேர்ந்தெடுத்தேன்
விண்ணப்பிக்க தேவையான தகுதி
''இது என்ன மடமை
5 கோடி வரை கொடுப்பதாக கூறப்படுகிறது
தலைவரிடம்தான் நேரில் பேசினேன்
அரசாங்கம் எங்களைப் பயன்படுத்தவில்லை
இந்தியாவில் சமீபகாலமாக
அல்லது தவிர்த்துவிடலாம்
அவர்களைச் சொல்லலாமே
அப்போது அவரிடம் பேசினேன்
மேலதிகாரிகளுக்கு கடிதம்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 159 பிஎச்பி பவரையும் 213 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
சகிக்கவே முடியவில்லை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்
அவர்களில் யாரும் படித்து ஆளாகவில்லை
இது குறித்து வனத்துறையினருக்குத் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர்
அரசியலமைப்பின் உயர்ந்த மதிப்புகளை ஆட்சியில் இருப்பவர்கள் தந்திரமாக மீற முயல்கிறார்கள் பிரியங்கா காந்தி சாடல்
10 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்
ஆஸியில் தொடரும் அட்டகாசம் பேட் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார் இந்தியர்
படித்த இளைஞர் களுக்கு இங்கேயே வேலை வாய்ப்புக் கிடைக்கும்’ என்று விளக்கினார்
இந்த அறிக்கையின் மூலம் முடிவுக்கு வருகையில் ஹோண்டா உள்ளிட்ட ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் பொருளாதாரங்களின் அளவு மற்றும் வளைவு ஆராய்ச்சி விளைவுகளில் இருந்து ஆதாயம் பெறுவதற்கு (அவர்கள் எண்ணற்ற மோட்டார் பைக்குகளைத் தயாரித்துள்ளனர்) மிகவும் உயர்ந்த அளவிலான தயாரிப்புகளைக் கொண்டுள்ளனர்
படம் 55 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது
சிலரின் பெயர்களை தந்தார்கள்
ஆஸ்திரேலியா மேத்யூ ரென்ஷா டேவிட் வார்னர் ஸ்டீவன் சுமித் (கேப்டன்) ஷான் மார்ஷ் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் மிட்செல் மார்ஷ் மேத்யூ வேட் மிட்செல் ஸ்டார்க் ஸ்டீவ் ஓ கீபே நாதன் லயன் ஜோஷ் ஹேசில்வுட்
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது
அக்செஸ் ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை சுஸூகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் லான்ச் செய்தது
அந்த அறிக்கையில்
அயோடின் எண் என்பது பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களின் நிறைவுறா தன்மையின் அளவை கண்டறிய பயன்படுகிறது
கொலையை நாம் நியாயப்படுத்தவில்லை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது
ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை செய்யுமா
பின்வரும் கம்பனிகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன
ஏற்றுமதி ஊக்குவிக்க நடவடிக்கை
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்
ஊட்டியில் உள்ள படகுக்குழாம் ரூ500 இலட்சம் செலவில் கட்டடக்கலை நிபுணர்களின் உதவியுடன் அழகுற வடிவமைக்கப்பட்டு நிலச்சீரமைப்பு செய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது
அவரிடம் இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்
எல்லா வேலையையும் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று இந்த அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்
இந்தியா என்று அழைக்கப்படும் ஒரு காவியம் எண்ணற்ற கதைகளின் நிலம் என்ற தலைப்பில் 'தேக்கோ அப்னா தேஷ்' dekho apna desh’ இன் பதினொன்றாவது வலைதளத் தொடரை சுற்றுலா அமைச்சகம் வழங்குகிறது
பேஸ்புக்ல எனக்கு இவ்வளவு லட்சம் லைக்ஸ் இருக்கு
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
என் சி சி வரையறுக்கப்பட்ட கல்வி நிறுவனம் (ncc education ltd) என்பது பிரித்தானியக் கல்வியை உலகளாவிய அளவில் அளிக்கின்ற ஓர் உலகாய அளவில் வழங்கும் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும்
ஆங்கிலத்தில் ஒரு ​பழமொழி உண்டு
இந்த மாதம் துவக்கத்திலிருந்து
இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்
அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்
ரிசர்வ் வங்கி சொல்லியாச்சு
ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் தடைக் காலத்தில் இருக்கிறார்கள்
இதுகுறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்
ஆனால் ஆளும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை
இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன
மக்கள் நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஆனால் படத்தில் சில பலவீனமான அம்சங்களும் இருக்கின்றன
பார்ப்பதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்
இதைக் கருத்தில் கொண்டு  கொவிட் 19 முடக்கத்தின் போது  பணி பழகுநர்களுக்கு உதவித்தொகை தொடர்ந்து கிடைப்பதை நாம் உறுதி செய்வோம்
லெஸ்னர் மற்றும் ஹார்டிக்கள் அடுத்த சில வாரங்கள் ஃபூயிட்டைத் தொடர்ந்தனர் அதில் ஹார்டிக்கள் ஒரே ஒரு முறை மட்டுமே தகுதியிழப்பு முறையில் வெற்றி பெற்றனர்
திரு நிதேஷ் குப்தா
மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது
இந்த அறிவிப்பால் பெரும் சர்ச்சை உருவானது
இந்த தசாப்தமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்  ஒருங்கிணைந்த புதுமை முயற்சிகள் மற்றும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயத்தைச் சார்ந்ததாக இருக்கும்
விரைவில் வரும் புதிய ஹோண்டா ஜாஸ் ஹூண்டாய் ஐ20 போன்ற கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்
அவன் அனைவருக்கும் சொந்தமானவன்
கேட்காதவன் ஏன் பதில் சொல்கிறான்
டிரம்ப் செய்வது சரிதான்
ரூ 10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருட்டு
என்ன பெயர்’ என்று கேட்டார்
ஒரு பொதுவான பின்னோக்கிய மரபியல் நுட்பம் மரபணு வெளிப்பாட்டைக் குறைப்பது அல்லது மார்போலினோ எதிருணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளவுகளை மாற்றுவது
கரீப் சந்தைப்படுத்துதல் பருவம் 202021க்காக மத்தியத் தொகுப்புக் கொள்முதலுக்காக ஒரே மாதிரியான தர நிலைகளை உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது
பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பதவியேற்றுக் கொண்டனர்
எனவே இத்தொகுதியிலும் போட்டி கடுமையாக இருக்கும்
என்றால் அதை சைமனும்
உலக அளவில் விவசாயத்துறையில் நடைபெற்ற புரட்சிகள் மாற்றங்கள் புதிய முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அம்சங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்
என்பதை இரு அணியினரும் நன்கு அறிவார்கள்
அடிக்கடி லீவு எடுப்பான்
குறிப்பாக கன்னியாகுமரிதிருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாமாம்
அவர்கள் உங்களுடைய பலம்
25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்
இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது
ஆனா நாங்க அவங்களை எதுவுமே விமர்சிக்கிறது கிடையாது
39 கோடி கோரியுள்ளது
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மே மாதங்களில் முதல் பத்து வெற்றியாளர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அகாடமிகளில் சேர்வதற்கான தேர்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
ஹம்பியின் வரலாறு மிக சுவராசியமானதாகும்
நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று சவால் விடுத்தார்
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்கால்நடை சார்ந்த பயிர் திட்டம் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட அமைப்புகளில் அமைப்பு ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ1 இலட்சம்/வேளாண் பயிர் சாகுபடியுடன் ஊடு பயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி + கறவை மாடுகள் (2 எண்கள்) + ஆடுகள்/செம்மறி ஆடுகள் (9+1 எண்கள்) + நாட்டுக்கோழிகள் (20 எண்கள்...