text
stringlengths
4
1.48k
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது
வேறு எந்த மாநிலத்திலும் அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை
பல்வேறு மாநில மற்றும் மத்தியஅரசின் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தினை உறுதி செய்ய அகநிலை தரக்கட்டுப்பாடு முறையைச் செயல்படுத்துவதோடு தனிப்பட்ட மூன்றாந்தரப்பு தரக்கட்டுப்பாட்டு தணிக்கையாளர்களையும் தரக்கட்டுப்பாடு பணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஈடுபடுத்துகிறது
ஆனால் வெளியிட்டவர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை
(அ) மேலாண்மை இயக்குநர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் அரசு செயலாளர் சிறப்புத் திட்டங்களுக்கான துறை அவர்களின் தலைமையில் பொது போக்குவரத்தினை ஒருங்கிணைப்பதற்கான ஒரு செயற்குழு
ஜூனியர் பிரிவில் பிராச்சி தன்கர்(50 கிலோ எடைப் பிரிவு) சானு வங்ஜம்(54 கிலோ எடைப் பிரிவு) லசு யாதவ்(66 கிலோ எடைப் பிரிவு) மகி ராகவ்(80 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்
மேலும் தினமும்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்
உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது இதன் மீது சட்டம் அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன
மின்னல் தாக்கியதில் வீடுகள் எரிந்து நாசமாயின
விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை
இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் லாபம் 18308 கோடி ரூபாயாகவும் வருவாய் 214731 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது
அவர்களின் ஆதரவு தேவை
விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு இதற்கு காரணமாக கூறப்பட்டது
இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள் தான்
இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றனர்
இந்தப் பெருமை போதும் எனக்கு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியை இதுவரை வகித்து வந்த தரன் ஜித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது
இதன் மூலம் அனைத்து வங்கிகள் அரசு பத்திரங்களின் முக்கிய டீலர்கள் அனைவரும் ஆர் பி ஐ திட்டமான ndsom ன் உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்களும் அவர்களின் மூலம் பத்திரங்களை வாங்கி விற்க முடியும்
எனவே 'ஆ' வகுப்பு சிறைவாசிகள் சாதாரண வகுப்பு காவல் மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கான உணவினைத் தயாரிக்க வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயையும் ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ணெயையும் உபயோகப்படுத்திட அரசாணை (நிலை) எண்371 உள் (சிறை4)துறை நாள்
42700 கோடி செலவு செய்யப்பட்டது
கொலையாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்
அத்தோடு அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்
இந்த வளர்ச்சியை அந்த பகுதியில் உள்ள எச்எம்டி போன்ற புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வந்தன
ஆனால் நான் பதிலளிக்கவில்லை
இதுதான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது
காதல் உறவில் கட்டளைகளுக்கு இடமில்லை
மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாது ஆரோக்கியமும் அதிகரிக்கும்
ஜப்பானில் மோடியை வரவேற்கும் இந்தியர்கள்
இந்த வேரியண்ட்டில் க்ளைமேட் கன்ட்ரோல் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் சீட்பெல்ட் ரிமைன்டர் வசதி அட்ஜெஸ்ட் வசதியுடன் சீட் பெல்ட் டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி ரியர் டீஃபாகர் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது
கலாசு மக்கள் பாக்கித்தானின் மிகச்சிறிய மத மற்றும் இன சிறுபான்மையினராவர்
தர்பனை முதல் மராத்திய செய்தித்தாளாக நிறுவினார்
ஆங்காங்கே சுவர்களில் விரிசல் விழுந்து கட்டடம் வலுவிழந்து காணப்படுகிறது
எல்லாம் மூழ்கிவிட்டன
அரசு ஆணை (நிலை) எண் 11 நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் (hni) துறை நாள் 230112ன்படி சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரிப்பிற்கான மானியம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு இடையே 21 என்ற விகிதப்படி பிரித்தளிக்கப்படுகிறது
கிராமப்புறத்தில் உள்ள மாணவியர் கல்வியை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியருக்கு ஆண்டிற்கு தலா ரூ500 என்ற அளவிலும் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டிற்கு ரூ1000 என...
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை பயங்கரவாதத்துடன் நெருக்கமான இணைப்புக் கொண்டவை
கொரோனாவால் தள்ளிப் போகும் புதிய மாருதி செலிரியோ கார் அறிமுகம்
இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம்
பின்னர் நாட்டின் பாதுகாப்பு விஷயமாக பிரதமருக்கு வி கே சிங் எழுதிய ரகசிய கடிதம் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை தொடர்ந்து இரண்டு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம்
ஆஸ்பத்திரிக்குத் துாக்கிட்டுப் போகப் போறாங்க
சமூகவலைத்தளம்
இதோடு lpg விற்பனையும் 2 சதவீதம் சரிந்துள்ளது
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல வெற்றி பெறவில்லை
அது மக்களின் கடமைதானே
எந்த ஃபோன் அழைப்பையும் எடுக்க முடியவில்லை
அதில் பெரும் பகுதி வங்கிகளுக்கே செல்லும்
முக்கியமாக என்னுடைய கிரிக்கெட் ஆசை எப்போது குறைகிறதோ அப்போது நான் ஓய்வு பெறுவேன் என்று கூறினார்
உணவுப்பழக்கங்களில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது
அதன் தலை நிலத்தில் இழுபட்டுப்போனது
கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டப்பணிகளை மத்திய அமைச்சரவை விரிவாக தயார் செய்துள்ளது
இந்த உண்மையை அவர்கள் அவமதிப்பை மறைக்கத் தவறவில்லை
கொலை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர் ரெளடி பட்டியலிலும் இடம்பெற்றிருந்தாராம்
மற்றும் வழிகாட்டு அமைப்பே
நாம் விலகிநின்று
பழைய ரயில் பாதைகளுக்கு பதிலாக புதியவை அமைத்தல்
ஆண்களை விட பெண்கள் அதிக நாள் வாழ்வதும் (சராசரி ஆயுள் அதிகம்) ஒரு காரணம்
நியாயந்தானா
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்
ஆலோசனைக்குப் பின் முடிவு
அதை ஒழிப்பது எளிதானதல்ல
என்பது பற்றி சி ஐ டியினர் ஆராய்ந்து வருகின்றனர்
பதிலுக்கு பகையைக் காட்டாதீர்கள்
தமிழ் தெலுங்கு மலையாள என மும்மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
ஒவ்வொரு முறையும்
இதனை எவ்வாறு செயற்படுத்துவது…
7 புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சி திட்டம் (iedp)
சில காரணங்களால் படம் ரிலீசாகவில்லை
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை
தண்ணீர் உப்பு தேவையான அளவு
காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன
டெல்லி முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கோரிக்கையை ஏற்றுத்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சாட்டியுள்ளார்
புதுடில்லி புதிய பார்லி
இந்த காரில் 15 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 15 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 14 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன
போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் மூன்று வழக்குகள் முடித்துக் கொள்ளப்பட்டன
உடனே படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்
ஆனால் நீ என்னை பிரிந்தாய்
சத்தியமாகச் செய்வேன்
இப்பூங்காவில் சிறு மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் 84 அலகுகள் இடம் பெறும்
இராமயணத்தின் மிக முக்கியமான கதா பாத்திரங்களில் ஒருவர்
அது சட்டப்படி தவறு
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இதன் இப்போதைய மதிப்பு ரூ
இந்த மாடலை அது முதல் முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது
இல்லவே இல்லை என்றெல்லாம் அவன் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கவில்லை
இதை உலக புராதன சின்னமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது
ஷாகாவில் காலை பிரார்த்தனையின் ஒரு பகுதியாக காந்தியையும் அவரது மதிப்புகளையும் சங்க ஸ்வயம் சேவகர்கள் நினைவு கூர்ந்தனர்
அந்த கடும் உழைப்பு கைமேல் பலன் தந்தது
அதே சமயம் அதிக பிரச்னைகளுக்குள்ளாகிற பகுதியும் இதுதான்
இதில் விதி கிடையாது
நடிப்புல என்னென்ன படம்
ாருக்குமே தெரியாமல்
கே அழகுவேலு ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்
அதனால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்
இதுபோன்ற முயற்சிகளை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து நீங்கள் பெரிதும் அறியாத 10 விஷயங்கள்
இங்குதான் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது