text stringlengths 4 1.48k |
|---|
ஆர்மீனியாவில் இருந்த பிரதானமான விளையாட்டு மையங்களில் ஆலாவெர்தி நகரமும் முக்கியமான ஒரு நகரமாகும் |
சென்னை மக்களவை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர் |
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக நடத்தி வருகின்றனர் |
ஆகவே விழைக |
இந்த யுக்தி புதியதாகத்தான் இருந்தது எனக்கு |
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் |
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வண்டி சாவியை பறித்த போலீஸ் |
அதே போல் காய்கறி பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும் |
பிள்ளைகளின் வருங்கா லத்தை குறித்து யோசிப்பீர்கள் |
ஒரு அபூர்வ வீடியோ |
எல்லா இடங்களிலும் தேடச் செய்தார் தேடினார் கிடைக்கவில்லை |
இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியபோது இது முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு |
இந்நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது |
காதல் திருமணம் செய்து கொண்டேன் |
அந்தத் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு நாணயங்களின் புதிய தொடர் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக அவர் கூறினார் |
அர்ச்சகர் சிரித்தார் |
செப்டம்பர் 2020ல் இந்தியாவின் நகர் புறங்களில் பணவீக்கம் 726 சதவிகிதமாகவும் கிராம புறங்களில் 743 சதவிகிதமாகவும் இருக்கிறதாம் |
உனக்கு தேவையான எல்லாவற்றையும் நான் கொடுத்திருக்கிறேன் |
முடியாது முடியவே முடியாது |
இது ஆரோக்கியமான சூழ்நிலை தான் |
மொகாலி உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது |
மிகவும் கண்ணியமான பெண்மணி |
lyca’s reply to kamal haasan இந்தியன் 2 விபத்து குறித்து அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு பிப்ரவரி 22ம் தேதி கடிதம் எழுதியிருந்தார் நடிகர் கமல் ஹாசன் |
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் |
இதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் |
இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும் |
இன்று பரவலாக லேசான மழை அல்லது தூறலுடன் மேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறினர் |
சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது |
சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா் |
) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார் |
தொழில்நுட்ப மதிப்பீட்டில் தகுதி பெறும் ஏல விண்ணப்பதாரர்கள் 19 அக்டோபர் 2020 அன்று எம் எஸ் டி சி இணையதளத்தில் நடைபெறவுள்ள மின் ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் |
இந்திய மக்களின் மனம் கவர்ந்த ஒரே தலைவர் மோடி மட்டுமே' என இவ்வாறு வெங்கையா மோடி தனது உரையில் மோடியைப் பாராட்டினார் |
மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவர் |
கண்டி தேசிய அருங்காட்சியகம் அல்லது கண்டி தேசிய நூதனசாலை (national museum of kandy) இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள கண்டி நகரில் அமைந்துள்ளது |
கவலைக்குரிய விஷயம் |
ஓட்டு உரிமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாத கடமை |
ஈ) 15021994க்கு பின்னர் இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்ற அலுவலக உதவியாளர் பதிவுரு எழுத்தர்கள் |
ரசு அறிவிப்பு |
அதனால் அப்பெயர் வந்தது |
கர்நாடகாவில் ராஜினாமா செய்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தனர் |
சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார் |
இந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் |
பி பிரைமரி கேமராவும் 16 எம் பி செகண்டரி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது |
ரிக்டர் அளவுகோலில் 79 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் உள்ள ஏராளமான கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன |
எனவே அந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் |
துடுப்பாட்ட வீரர் அறிஞர் தடகள ஆசிரியர் தி அல்டிமேட் ஆல் ரவுண்டர் 'என அவரது கல்லறையில் எழுதப்பட்டிருந்தது |
அயல்நாடு சென்று உயர் கல்வி பயில உதவித்தொகை பொறி யி யல் தொழில்நுட்பவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் இந்தியாவில் இல்லாத படிப்புகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் sc/st மாணவர்களை ஊக்குவித்தல் |
கூட்டணி தொடரும் |
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இதுவரை இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்றதில்லை |
அதில் பல சாதகமான அம்சங்களும் உள்ளன |
நுழைவுத் தேர்வு எப்படி |
அன்பைவிட பெரும் ஆயுதம் இல்லை |
இந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார் |
அதில் ராதாகிருஷ்ணன் பேசுகையில் |
ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரைத் தெரியவில்லை |
இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது |
எனவே முறையான திட்டம் தயாரித்துச் செயல்படுத்துவது வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் கண்காணிப்பது போன்றவை இன்றியமையாததாகிறது |
தாவூதுக்கு மொராக்கோ ஸ்பெயின் அமீரகம் சிங்கப்பூர் தாய்லாந்து சைப்ரஸ் துருக்கி இந்தியா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் ரூ |
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார் |
தற்போது இயந்திரத்தை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது |
தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பொறுத்தருளுங்கள் என்றான் |
நாட்பட்ட காலியம்(iii) தெலூரைடு தெலூரைடு புகையை உமிழ்ந்து இயற்கையிலேயே சிதைவடைகிறது |
1 லட்சம் திருட்டு போனதாக தெரிவித்தார் |
உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் |
உள்நாட்டு கால்நடை இனங்கள் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மூலமாக பர்கூர் இன ஆராய்ச்சி மையம் அமைக்க 201819ம் ஆண்டு பணிகளுக்கு ரூ60 |
ஒருவேளை அம்மாவே அவளை உதவிக்கு அழைத்திருக்கலாம் |
குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
இத்தகைய நிலை ஏற்படுவது நம்பக்கூடியது அல்ல என்று அவர் கூறினார் |
in என்ற இணையதளத்தில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது |
அவரது உடல் நிலை சீராக இருக்கிறது |
இதுவரை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை |
அவர் மேலும் கூறியதாவதுவிண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ |
இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார் |
நிறைய வீடுகள் |
ஆனால் எனக்கு அந்த கதைகளில் உடன்பாடு இல்லை |
என்று மனுவில் கூறியிருந்தார் |
ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை |
பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டான் |
இதனால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது |
அவர் ரொம்பவும் நேர்த்தியானவர் |
பாஜக கொடுத்த நம்பிக்கை |
மிக அரியவகை உயிரினங்கள் அவை |
இதையடுத்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர் |
2015ஆம் ஆண்டில் இரயில் நிலைய வளாகம் அல்லது இரயில்களிலிருந்து மொத்தம் 259 சிறுமிகள் உள்ளிட்ட 1909 இளஞ்சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர் |
ஏரியில் தண்ணீரைக் குடிக்கலாமா |
சிறிதுகாலம் சென்றது |
'' என்றான் பாலு |
என்னவென்று அறியாதவர் |
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார் |
ஆமாம் குருவே |
இந்த சூழலில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் கடந்த 1ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன |
அதன்படி 23 மக்கள் தானியங்கி கார்களை உபயோகிக்கவே மாட்டார்கள் என்றும் 36 மக்கள் தானியங்கி கார்களை உபயோகித்தாலும்பயத்தின் காரணமாக சாலைகளையே பார்த்து கொண்டிருப்பார்கள் என்றும் 8 மோஷன் சிக்னஸ் எனப்படும் பிரச்னைக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது |
ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 11 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்துடன் டிரா கண்டு இருந்தது |
இடையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது |
இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
தர்பூசணி விதையின் பயன்கள் |
அது நிறைவேற வேண்டும் |
ஏனெனில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளார்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.