text stringlengths 4 1.48k |
|---|
8ஆசனங்களை மட்டுமே அந்தக் கட்சி பெற்றது |
நடைபெற்று வரும் மண்படிவு அறியும் ஆய்வுகள் |
ரத்தன் சென் சிறையில் இருந்தபோது கும்பல்னர் தேவ்பால் மன்னர் பத்மாவதியின் அழகைக் கண்டு மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான் |
அந்த அம்மா மிகவும் ஆசாரமானவள் |
நமது நிருபர் |
( இ) உயர்நிலை கண்காணிப்புக் குழு |
4 மீட்டர் எஸ்யூவி வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் நம்பகத்தன்மையான காராக இருக்கும் வென்யூ மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா டாடா நெக்ஸான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது |
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு நகரில் வன்முறை வெடித்தது ஊரடங்கு உத்தரவு அமல் |
கணவன் மீதும் தீ |
ராமர் கோயிலை கட்டுவதற்கு ஒரே வழி சர்தார் பட்டேல் காண்பித்த வழியில் செல்வது தான் |
கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா் |
'என்னை தெரியுதா |
எஸ்பிஜியானது பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென உருவாக்கப்பட்டது |
பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது |
ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பல்வேறு தோற்றங்கள் உள்ளன |
தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது |
முல்லை பெரியாறு அணை (கோப்பு படம்) |
இதனால் தனக்கு… |
ஆனால் இது என்சிபி கட்சியின் முடிவல்ல அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார் |
பிரதமர் மோடி ஆலோசனை |
மாற்றத்தக்க தன்மை சொத்து மற்றும் பரிமாற்ற கட்டணம் |
அதையும் |
தவிர்க்கும் வழிமுறைகள் |
எனக்கு ஒரு உதவி தேவை |
மேம்பாடு/ மண்டல துரப்பண துளையிடுதல் 201718ல் 176 லட்சம் மீட்டராக இருந்தது |
இதுபோல் எத்தனை சம்பவங்கள் நடந்தேறிவிட்டன |
50 கோடி வாங்கினார் |
10 வேளாண்மை அறிவியல் நிலையம் கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம் இராமநாதபுரம்623 503 தொலைபேசி |
கூட்டுறவு நிறுவனங்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் இதர கடைகளின் மூலம் நுகர்வோரையும் விளைவிப்போரையும் இணைப்பதில் போதிய முயற்சிகள் மேற்கொண்டுள்ள தன் மூலம் இடைத்தரகர்களை வெளியேற்றியுள்ளன |
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது |
500 மற்றும் ரூ1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன |
2 டீஸ்பூன் – பச்சை மிளகாய்பூண்டு விழுது |
இந்தியாவின் மிக சவாலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தயம் கருதப்படுகிறது |
இவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
இந்த துறையில் கடந்த ஆண்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது |
அதற்கு முன்னர் அந்தச் சொல்லாடல் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை |
இவர்களுள் இரு மாணவர்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவர் |
சமையலறையா |
இனி எலந்தவடை வேண்டாம் |
ஆந்திரா தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது |
தினேஷ் கார்த்திக் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் |
ஆனால் அவனோ எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை |
இதுகுறித்து இன்னும் விமானப்படைத் தரப்பில் அதிகாரப் பூர்வ தகவல் ஏதும் இல்லை |
இது காட்டலோனியா பிராந்திய மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 423 சதவீதம் ஆகும் |
இவ்வாறு அவர் கூறினார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது |
அதுபோல் மனிதனுக்கும் பிறப்பு இறப்பு நிகழ்கிறது |
கவனக்குறைவாக ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் |
சிகிச்சைக்காக வந்துள்ளேன்' என்று கூறினார் |
எனவே இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார் |
நான் இங்கு வந்ததற்கு விசேஷமான காரணம் ஒன்று இருக்கிறது |
அம்மா வந்துட்டேன் |
போலீசார் தடியடி நடத்தி கலவரகாரர்களை கலைத்தனர் |
காளான் உற்பத்தி (mushroom production) 15 காளான் உற்பத்தி அலகு 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ8 இலட்சம் வரை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள கடன் இணைக்கப்பட்ட பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் |
இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர் |
ஆனால் முதல்வராக மு |
படத்தின் நீளம் இன்னும் கொஞ்சம் காட்சிகளை குறைத்திருக்கலாம் |
இதன் மூலம் முதல் பகல்இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா |
புது டெல்லி இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஐதராபாத் இல்லத்திற்கு சென்றார் |
ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே' என்று |
இதுவே நோய் பரவுவதைத் தடுக்கும் மிகச்சிறந்த செயல் |
அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை |
இந்த டிவி |
பெரும்பாலான வீடுகள் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டு இருக்கின்றன |
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு புதிய துணைத் தூதரகங்களும் தூதரகங்களும் உதவிகரமாக இருக்கும் |
இதில் பிரதமா் மோடியும் இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பங்கேற்கின்றனா் |
இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
பின்னர் ஒரு புரவியை பார்த்துவிட்டான் |
கேரளாவில் ஏற்கெனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது |
இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் |
அவருக்குள் நிறைய அழுத்தம் இருந்திருக்கும் |
உங்களின் பணி ஆராய்ச்சி புதிய கண்டுபிடிப்பு எவ்வாறு உங்களின் தாய்நாட்டிற்கு உதவுகிறது என்று எண்ணிப் பாருங்கள் |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு அரசு (17 |
அவரால் என்ன லாபம் |
இவ்வாறு நாராயணசாமி கூறினார் |
கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர் |
அதன் பிறகு எப்போது இந்தியாவுக்கு வந்தீர்கள் |
ஆனந்தம் விளையாடும் வீடு |
அதுசரி நீங்க இயக்கமோ |
எல்லாரும் பதறியபடி ஓடினர் |
எல்லா வசதிகளும் இருக்குத்தானே |
நீயன்றி யாரறிவார் |
இது குறித்து முல்பாகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் |
யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை |
ஒவ்வொருவரின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார் |
இந்த தாக்குதலில் சிலர் படுகாயமடைந்தனர் |
அந்தக் காணொலி காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகிவருகிறது |
இந்தியாவை தாக்க திட்டமா |
ஒரு காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் அதன் திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது |
இதைத்தொடர்ந்து ஆபரேஷனுக்காக அந்த குழந்தைகளை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) சேர்த்தனர் |
கிங்பிஷர் விமான நிறுவனம் |
இப்படி பாதிக்கபட்ட தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக டோல்ஃப்ரீ (இலவச) ஹெல்ப்லைன் (01246628111) எண் ஒன்று அமைக்கபட்டுள்ளது |
இதன்படி இந்த அட்டை வைத்திருப்போர் இந்தியாவுக்குப் பயணிக்கும்போது இந்த அட்டையுடன் தரப்பட்ட சிறு புத்தகத்தையும் (oci booklet) உடன் கொண்டு வர வேண்டும் என்றும் மேலும் அவர்களது பாஸ்போர்ட்டில் 'u' visa பெற்றதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
இந்நிலையில் எதனால் மோதல் ஏற்பட்டதென தெளிவில்லாமலுள்ளது |
இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது |
எனக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னேன் |
சும்மா விளையாட்டா பண்ண ஆரம்பிச்சதுதான் |
இந்தியப் பொருளாதாரத்தில் பொதுவான மந்த நிலை ஏற்பட்டுள்ள போதிலும் வரி ஏய்ப்பினைத் தடுத்திட மேற்கொள்ளப்பட்ட சிறந்த கண்காணிப்பு மற்றும் தீவிரமான செயலாக்கத்தின் விளைவால் வரி வருவாய் வசூலில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இத்துறை தக்க வைத்துள்ளது |
ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது |
இதனால ரத்த அழுத்தம் தாறுமாறா குறையும் |
என்றும் நான் கேட்டேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.