text
stringlengths
4
1.48k
ஏனிப்படி என்ற கேள்வி விடாமல் உறுத்திக் கொண்டிருந்தது
இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் பிரகாஷ் கரத் இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் ஏபி பரதன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்
எந்த தடையும் வராது
தகுதி கலை அறிவியல் மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்
என்பதையும் அவர்களுக்கு விளக்க இருக்கிறாராம்
வேலைக்கு ஆள்
எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன
சொல்வதென்ன என்று அறியாதவர்கள் என்றார்
என கேள்வி எழுப்பி இருக்கிறார்
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது
ஆனால் அவர் நினைவில் நானிருப்பேன்
இந்திய வெளிநாட்டு சேவைகள்
அமைதியா இருந்தோம்
மோடி பிரதமராகக் கூடாது என்று எப்படி இவர் சொல்லலாம்
இப்பணிகள் முன் ஆயத்த கட்டுமான நிலையில் உள்ளது
எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார்
பெண்கள் பாதுகாப்பு
பொது சுகாதார துறை
அரைவிளிம்புள்ள உறையில் விளிம்பானது உறையின் அடியைத் தாண்டி சற்றே துருத்தியவாறு இருக்கும் இருப்பினும் விளிம்புள்ள உறையின் துருத்தம் அளவுக்கு இருக்காது
திப்ருகார் (dibrugarh (அசாமிய மொழி ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது
ஜுத்வா 2 படத்தில் வருண் தவான் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து டாப்சி நடித்திருந்தார்
ஷீ ஷிவ் என்பது ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்
அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
நான் தலைவன் மட்டுமில்லை
அவன் எழுதிய முதல் நாவல்
உங்கள் உடல் எடை சட்டென குறைக்க வேண்டுமா
விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
மேலும் இவ்விரு நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கின்றது
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் போட்டியிடுகிறார்
இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) நிா்வகித்து வருகிறது
எந்த சூழ்நிலையிலும் கடையில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை பணியமர்த்தக்கூடாது
இந்தியாவும் சவூதி அரேபியாவும் பாரம்பரியமான நெருங்கிய நட்புறவுடன் திகழ்கின்றன
இதனால் அவா் உயிா் தப்பினாா்
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு பாா்வை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் சில பேருந்துகள் எரிக்கப்பட்டன
வேற யாராவது பாருங்க
கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்
இப்படி முழு சோம்பேறியாக்கிட்டீங்களே
கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு இதில் ஓவர் நைட் விகிதம் 745ல் இருந்து 71 ஆக குறைக்கப்பட்டுள்ளது
இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு அணிகளும் மோதும்
பாத்துட்டேன் சார்
ஹோண்டா ஆக்டிவா 125தான் இப்போது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்
இதுவரைப் பதிவு செய்யவில்லை
மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை
அங்கு துவங்குகிறது அது
இந்து' என்
இவரது நண்பர் அன்பரசு
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
இரவும் விடியலுக்கு வழிவிடுகிறது
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்
திமுக ஒரு முக்கியமான எதிர்க்கட்சி
மாணவர் திரட்டிய நிதி பிரதமர் தேசிய நிவாரண நிதியகத்திற்கு நன் கொடையாக வழங்கப்பட்டது
ஒருதுளியையும் விட்டுத்தரமாட்டேன் என்றாள் ஜரை
அரசு கவிழுமா
மின்சாரம் பஸ் நிலையம் என எதுவும் அப்போது இல்லை
விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (20112019)
50இல் இருந்து ரூ
அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தல்
சிறந்த வழக்குரைஞராகவும் அவா் பணியாற்றியுள்ளாா்
வேற என்ன ’ என்பது போல் சைகை காட்டினார்
நண்பன் என்பதா
இது இன்னொரு சாதனையாகும்
கடலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது
பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து பங்கேற்பதையும் ஊக்குவிக்க வேண்டும்
இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்
பொதுவாகவே தண்ணீர் நம் வாழ்வின் இன்றியமையாத தேவை
அது ஜனநாயகத்தின் இயல்பான போக்கு
பொதுவாக இவை ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றன
என கேட்டால்
திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு 20152016 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்
இந்திய படங்களிலும் நடிக்க முடிகிறது
அதாவது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ
ொத்தமாக கைது செய்த போலீஸ்
அல்லது துளிர் விடவில்லையா
அவர் ஆட்டமிழப்பு பற்றி என்றுமே அஞ்சியது கிடையாது
புதிய பாண்டுகள் ஒன்றும் இல்லை
நீதிபதி மார்கஸ் ஸ்மித் இன்று அளித்த தீர்ப்பில் நிஜாம் vii (அதாவது மிர் ஒஸ்மான் அலிகான்) வாரிசுகளுக்கு பணத்திற்கான உரிமை உண்டு என்று தெரிவித்தார்
இது எனது கட்டளை என்று அவர் குறிப்பிட்டார்
காரில் டிரைவர் மற்றும் இரண்டு பேர் இருந்தனர்
மேலும் கடத்தப்பட்ட 3 இஸ்ரேலிய சிறுவர்கள் பிணமாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
என்றும் இளமையாம்
அவன் ஏன் பேச மாட்டான்
என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்
இதில் முச்சக்கரவண்டியை
இதற்காக 1 கோடி இந்திய ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது
இவர்களை குணமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களான என்95 மாஸ்க் பிபிஇ பாதுகாப்பு உபகரணம் கிருமி நாசினிகள் போதுமான அளவு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார்
லேக் கோமோ பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் தீபிகா படுகோன் திருமணம் இன்றும் நாளையும் இத்தாலியில் நடைபெறுகிறது க
இது தொடர்பாக கைதானவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை
இதை நம்ப முடியவில்லையா
வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் தாக்கி அடித்துள்ளனர்
நான் ஒரு அப்பாவி
எனவே இவை பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறி விடுவார்
சமீபத்தில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் பொலிசில் புகார் அளித்தார்
வரவும் கூடாது
இதையடுத்து 129 பேருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்படுகிறது