text
stringlengths
4
1.48k
இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்
ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள்
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை இந்த அரசு தொடர்ந்து தீவிரமாகப் பாதுகாக்கும்
அது பரிசேயர்களைக் கோபமூட்டியது
இதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம் சியோகர்னோஹட்டா சர்வதேச விமான நிலையம் நினோய் அக்யுனோ சர்வதேச விமான நிலையம் மற்றும் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது
எங்கள் கோவே
இத்திட்டம் காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த 10 வட்டாரங்களில் உள்ள 166 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்
பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு (potassium peroxochromate) என்பது k3[cr(o2)4]
மற்றவர்கள் அந்தரத்தில் விடப்படுகிறார்கள்
டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன் கோவா சுரங்க தொழிலதிபர் ராதா எஸ் திம்ப்லோ தங்கம் வெள்ளி வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோத்யா ஆகியோரது பெயர்தான் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது
கண்ணீருடன் காத்திருக்கின்றனர் தமிழர்கள்
எனது சகோதரர் கொல்லப்பட்டுள்ளார்
கடவுளே எல்லாமுமாக இருக்கிறார்
ஆனா வருத்தம் இல்லை
இதனை என்னால் அடக்கி கொள்ள முடியவில்லை
அப்போது அர்ஜென்டினா 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
உலக நிலைமை எவ்வாறு இருக்கிறது
போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்
அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளார்
சென்னையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுகம் விலை விபரம்
பூமியில் உள்ளவையெல்லாம்
இதை தனது ட்விட்டரிலும் அவர் பதிவு செய்துள்ளார்
ஆனால் அவர்களை சந்தித்து நாங்கள் பேச்சு நடத்தினோம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இன்னொரு நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவோ அஸார் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது
இது குடும்பத்துடன் பார்க்கும் படம்
அறை வெப்பநிலையில் ucl6 தூய்மையாக்கப்பட்ட நீரிலி நீர்ம ஐதரசன் புளோரைடுடன் வினை புரிந்து யுரேனியம் பெண்டா புளோரைடைக் (uf5) கொடுக்கிறது
அப்போ நீ
இருவரிடையேயும் சில நொடிகளுக்கு மவுனம் கவிந்தது
இவர்கள் இருவரது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் முடிவானது
பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
இன்னும் வஞ்சம் கொண்டிருக்கிறாளா
அதிகம் பார்வையிடப்பட்ட படத் தொகுப்புகள்
ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்
ஒருமுறை அவனை
இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததாக வரலாற்றில் பதிவில்லை
புதிய அமைப்பின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகும் முலாயம் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கான இழப்பீடு அரசு வழங்க வேண்டும்
இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான போக்குவரத்து தொடர்பான சேவைகளை சிறப்பாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்
அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும் தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா
அவர்களைச் சுற்றி எந்த ஓசையும் இருக்கவில்லை
கால்சியம் கொண்ட உணவுகள்
தலைசிறந்த இசைக் கலைஞர்கள் பாடலாசிரியர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பொருளியலாளர்கள் விஞ்ஞானிகள் நிதி வல்லுநர்கள் போன்றவர்களை வழங்கிய விஸ்வபாரதி புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது
தாகக் குறிப்பிடுகிறார்
75 புதுதில்லி தேசிய சிறுவர் மன்றம் புதுதில்லியில் 2582014 முதல் 3082014 வரை நடைபெற்ற 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய பாலஸ்ரீ விருது தெரிவு முகாமில் தமிழ்நாட்டிலிருந்து தென்மண்டல போட்டியில் தெரிவு பெற்ற 13 சிறார்கள் கலந்து கொண்டனர்
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர்
தற்போது 16 மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம்
புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும்
இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகில் தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன
இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலமாக தூய பால் உற்பத்தியுடன் கறந்த பாலின் தரத்திலும் உயர்வு காணப்படும்
இந்த சம்பவம் தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை
அவரது வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியோசெட் விற்பனை நிலையத்தின் கார் நிறுத்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் ஜாஸ்மின் பிணமாக கிடந்தார்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான கட்டிடங்கள் கட்டுதல்
என் நிறுவனத்தின் மேலிடம் சென்னையில் உள்ளது
அதன் இழப்பு உங்களுக்கே
நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது
ரோஹித் தவான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்
ூ 50 கோடிக்கு மேற்பட்ட அனைத்து வாராக்கடன் கணக்குகளின் மோசடிக்கானக் கட்டாய ஆய்வு 2020 ஜனவரி 15 ஆம் தேதியிட்ட தலைமை கண்காணிப்பு ஆணையரின் சுற்றறிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக உளவுத்துறை விசாரணையும் நடைபெற்று வந்தது
2011 உலக கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது வங்கதேசம்
சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்
20000 மற்றும் அதிகபட்ச தொகை 10 லட்சம் ஆகும்
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
75லட்சத்தை பெற்றுத்தரக்கோரி புகார் மனு கொடுத்தார்
இவர் பல ஜுகல்பந்தி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டா
நிந்திக்கவும் கூடாதம்மா
ஆனால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அல்ல
இதைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது
ரோகித் ஷர்மா ஷிகர் தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர்
எனவே அது உண்மையில் வெளிப்படுத்த போவதில்லை எனவே அது கடினம் சரியா
இந்த மாதத்திலேயே இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்
என்னாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது
இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்
போட்டியை காண அனுமதி இலவசம்
இந்தக் கட்டிட நிர்மாணத்திற்காக ஷேக் ஹசீனா அவர்களுக்கும் வங்காளத் தேச மக்களுக்கும்  நான் நன்றி தெரிவிக்கிறேன்
இந்தியாவின் அதிகம் ரசிகர்களை கொண்ட ஜோடி என்றால் அது அனுஷ்கா சர்மாவிராட் கோலி தான்
அதனால் நான் மீண்டேன்
அதற்குச் சாத்தியமே இல்லை அப் தூலயே
உத்தரபிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்த சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் நடைபெற்றுமுடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன
அதனால் அவர்களை அப்புறப்படுத்தினோம் எனத் தெரிவித்தார்
பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்கள் என்று பிரதமர் கூறினார்
இதற்கிடையே இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ
ஏனெனில் சிபிஐ ஒரு தன்னாட்சி அமைப்பாகும்
நோய்க் கிருமிகள் தொற்று ஏற்படும் எல்லோருமே நோயாளிகள் ஆகிவிடுவதில்லை
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 712 ப்ரோசசர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அதை ஏழு பிரிவுகளாகப் பிரிந்து ஊடுருவியது
காதல் அல்ல
முந்தைய ஆண்டை விட பதிவுசெய்யப்பட்ட ஏடுகளின் மொத்த வளர்ச்சி விகிதம்
அதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்ல
ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறைகளைக் கையாண்டார்கள்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
இரண்டு பேருமே நடிப்பில் திறமைசாலிகள்
என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
மோடி பதவி ஏற்றபின் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது அந்த நாட்டு தலைவர்களும் இங்கே வந்தார்கள்
இந்த படத்தில் நாசர் ரவி கிஷன் அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்
இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர்
சிரித்துக் கொண்டார்
ஆனால் வரக்கூடிய ஒரு சூழ்நிலையும் எழுந்தது