text stringlengths 4 1.48k |
|---|
ஆனால் அதற்கு பூட்டு கிடையாது |
அடுத்தகட்ட தேர்தல்களின்போது நடத்தலாமே |
நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது |
04 சதவீதமாக உள்ள உறுதிப்பாடு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது |
இருவரும் 7வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் விளாசினர் |
இவர் உணவகத்தில் பணியாற்றி வருகிறார் |
மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது |
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் |
விபச்சாரம் 2 பேர் கைது |
தனது கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது |
அவா் 886 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் (911 புள்ளிகள்) உள்ளாா் |
அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் |
இந்தமுறையாவது நல்லது பண்ணுங்க |
எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள் |
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது |
பேசிக்கிட்டே இருப்பாங்க |
ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் போதும் பாகிஸ்தான் மீதுதான் இந்தியா குற்றஞ்சாட்டியது |
10 உயர்த்தப்பட்டது |
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது |
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரஸ் |
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணித்தோர் என ஏழு பேர் காயமடைந்தனர் |
ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள் |
சந்திரசேகர் ராவ் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் இரண்டிலும் போட்டியிடுகிறார் |
இதையடுத்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் அட்டை இல்லாதவர்கள் பான் எண்ணுக்குப் பதில் ஆதார் எண்ணைக் குறிப்பிடலாம் என அறிவித்தார் |
அதை நடைமுறைப்படுத்த வேண்டும் |
முதல் ஓவரை ஹசன் வீசினார் |
தாரை தப்பட்டை |
கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அப்போது உயிரிழந்தார்கள் |
மனநிலையில் மாற்றங்கள் |
பாலிவுட் போனார் |
இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் |
மேலும் புதிதாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது |
உயிரோடு வருவாரா இல்லையான்னு தெரியாது |
2015 16ஆம் நிதியாண்டில் ரூ 199 கோடி செலவிடப்பட்டுள்ளது |
ஏனெனில் அவர்களே ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் |
இந்த கொலைவெறியாட்டம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது |
நிதி (இலட்சத்தில்) |
தற்போது லோக்சபாவில் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது |
எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார் |
பிரபஞ்சம் ஒன்றல்ல |
என்பதை அவர்தான் இனி முடிவு செய்ய வேண்டும் |
ஒரு நோயாளிக்கு 120 முதன்மை தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது |
விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கவுள்ளது |
இக்கல்லூரி 1971 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்றழைக்கப்பட்டது |
என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் |
சுத்தப்படுத்திய மீன் துண்டுகள் 500 கிராம் |
எனது முதல்படம் அவருடையது தான் |
இது இரண்டாம் பாடம் |
இதுதான் உண்மையான பிரச்சனை |
இந்த படம் ஹுசைன் சைதியால்த் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை நாவலை தழுவி படமாக்கப்பட உள்ளது |
குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவ வேண்டும் |
நான் சொல்வேன் |
இவை எவற்றுடனும் எனக்கு தொடர்பு இல்லை |
அன்று இரவு எனக்கு நிம்மதியான உறக்கம் வந்தது |
அரசியல் எனக்கு சலிக்கிறது |
நீச்சல்குளம் (50 மீ x2 5மீ) நீச்சல்குளம் (25 மீx 15 மீ) முகப்பேர் விளையாட்டு வளாகம் |
சரண் வைஷாலி நாளந்தா பாட்னா போஜ்பூர் புக்சார் மாவட்டங்களில் இத்தொகுதிகள் அமைந்துள்ளன |
இது 1080p வீடியோவை 30fpsல் பதிவுசெய்யும் திறன் கொண்டது |
குறைந்த கட்டணமாக உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கு ஒரு ஸ்கேனுக்கு 500 ரூபாய் கட்டணமாகவும் கான்ட்ராஸ்ட் பரிசோதனைக்கு கூடுதலாக 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது |
சிட்டி ஆயிஷா விடுவிக்கப்பட்டார் என்று ஷா அலாம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஸ்மின் அரிஃபின் கோரிக்கையை ஏற்றவுடன் கூறினார் |
நான் அப்படியான தவறுகளை செய்திருக்கிறேன் |
இதையடுத்து ராஜமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் |
ஆரோக்கியம் செல்வத்தை விட மதிப்புள்ளது |
திருப்பூர் ஈரோடு சேலம் பொம்மிடி மொரப்பூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் காட்பாடி அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் |
அவரின் கடிதம் கிடைத்தது |
முடிவில் ராயல் சுந்தரம் ஐ சி ஐ சி ஐ லாம்பர்டு ஜெனரல் இன்சூரன்சு ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்சு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன |
மைதா 3 டேபிள் ஸ்பூன் |
ஏவுக்கு எதிரான போராட்டம் உ பி யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது |
ரெண்டும் பைத்தியமா |
அறிமுக இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கியுள்ளார் |
அவற்றில் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை |
இதற்காக நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் |
சிறிது நேரத்திற்கு பிறகு மெட்ரோ சேவை மீண்டும் துவங்கியது |
ஆனால் விரைவில் முடிவு எடுக்க உள்ளனர் |
புண் வந்து புழுசேரும் |
இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது |
எச்ஆர் சர்க்கரை தொழிற்சாலை பி லிமிடெட் |
இவை தவிர தெரிவு செய்யப்பட்ட நீர்த்தேக்கங்கள் ஏரிகளில் வண்டல்மண் படிவு மற்றும் நீர்வடிப்பகுதி மேலாண்மை ஆய்வுகள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதன் மூலம் வண்டல்மண் படிவினால் நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள கொள்ளளவுக் குறைவு மற்றும் நீர்த்தேக்கங்களின் பயன்பாட்டுக் காலம் மதிப்பிடப்பட்டு நீர்வடிப்பகுதியிலிருந்து நீர்த்தேக்... |
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி’ |
இப்போதும் காத்திருக்கிறார்கள் |
ரஜினியும் கமல்ஹாசனும் குழப்புகிறார்களா |
இந்த கண்டுபிடிப்பு கென்யாவில் மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே பொதுவானதாக மாறியது |
யாரிடமிருந்து tds கழிக்கப்படும் |
வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர் |
மகாராஷ்டிரா விவசாயிகள் பிரச்சனை குறித்து இதில் பேச இருக்கிறார்கள் |
அதுவே நேர்மை |
நான் ஒவ்வாதன எதையும் கூறவில்லை |
சினிமாவில் எப்படி |
தற்போது 36 குழந்தைகள் இல்லங்கள் நேரடியாக அரசாலும் 152 குழந்தைகள் இல்லங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலும் அரசின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றன |
சில சிக்கல்கள் |
பெண்கள் நகை பாதுகாப்பில் கவனம் |
நாம் யாரும் சுயம்பு இல்லை |
பலரும் இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் |
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர் |
விமலா தலைமை தாங்கினார் |
பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ் குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விசா கிடைகப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது |
அதில் தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951ன் கீழ் 2609 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தோட்ட நிறுவன வேலையளிப்போர் மீது தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951 தொடர்புடைய இதர சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் 98 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ212000/அபராதமாக வசூலிக்கப்பட்டது |
இந்தியாவிலேயே இது ஒரு முன்மாதிரி திட்டமாகும் |
வெற்றிலைபோடும் ஒலிகள் கேட்டன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.