text stringlengths 4 1.48k |
|---|
அதை பெறுவது எப்படி |
மேலும் வருங்கால வைப்பு நிதி மீது தற்போது 85 வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது |
லஷ்கர் இ தொய்பாவின் நிதிக் குழு லாகூரைச் சேர்ந்த தொழில் அதிபர் அஷ்ரப் தலைமையில் செயல்படுகிறது |
'துவக்கத்தில் இதெல்லாம் மிகுந்த வெறுப்பாக இருந்தது |
மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன |
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் இந்தியரான ஸ்வாதி |
அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரித்தனர் |
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது |
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது |
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை பிரேசில் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ போட்டிருந்த 15 கோல்கள்தான் சாதனையாக இருந்தது |
ஆனால் கேப்டனாக அவர் சோபித்ததில்லை |
து தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது |
தவணை முறை ஓய்வூதியம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவது ஆகும் |
இத்துடன் சுங்கச் சாவடி கட்டணம் மற்றும் காப்பீடுத் தொகையும் உயர்ந்துள்ளது |
இன்று ஆப்பிள் நிகழ்வில் நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம் |
இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன |
இந்த நடவடிக்கைகளின் மூலம் வேலையில்லாதவர்கள் மற்றும் முறைசாரா வேலையில் இருப்பவர்கள் பயன்பெறுவார்கள் |
'தெரியவில்லையே அப்பா |
இதுதொடர்பாகவும் கருத்துக் கணிப்பில் கேள்வி கேட்கப்பட்டது |
ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும் |
அவர் சொந்தமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் |
அவர் இது குறத்து கூறுகையில் |
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலைகள் அதிகமாவதோடு வாயு மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவும் அதிகரிக்கிறது |
என்டி கான் |
ரோட்டின் குறுக்கே சிற்றோடை போல் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது |
இங்கே வரம்பற்ற வர்த்தகத்திற்கு பங்குகளுக்கு ரூ 899ம் நாணயங்கள் மீதான வர்த்தகத்திற்கு ரூ 499ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது |
மேலும் உலக அளவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்குள் ஐஎஸ்ஓ 9001 2015 தர சான்றிதழ் பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய கார் உற்பத்தி ஆலை பெற்றிருக்கிறது |
அந்த வீடு எனக்குக் கோயில் போல |
எனினும் அவர்களை போலீசார் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர் |
இவற்றுடன் ஒப்பிட எதுவுமே இல்லை |
தங்கம் மற்றும் வெள்ளி வியாழக்கிழமை mcx வர்த்தகச் சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் விலை தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது |
எனினும் பிரித்து எடுத்துச் செல்ல முடியாத பெரும் பொருட்களை பெட்டக வாகனங்களிலோ அல்லது மூடியோ எடுத்துச் செல்ல இயலாத நிலையில் அவற்றை மூடாமல் எடுத்துச் செல்ல்லாம் |
தொடர்புள்ள முன்மைய பதிவுகள் |
இதனை தொ |
சென்னை விமான நிலையத்தில் பகல் நேர சேவைகள் தொடங்கின |
தொடர்ச்சிக்கு மன்னிக்கவும் |
பின்னாளில் அது எரிக்கப்பட்டது |
துணிவே உருவான அவர் என்ன கூறினார் தெரியுமா |
இந்த படத்தில் சரத்குமார் ஜெயராம் பிரபு விக்ரம் ரஹ்மான் ஜெயம்’ ரவி கார்த்தி விக்ரம் பிரபு ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் சிறிய துணை வேடங்களில் லால் அஸ்வின் காக்குமனு கிஷோர் அர்ஜுன் சிதம்பரம் எனப் பலர் நடிக்கின்றனர் |
சாம்சங் கேலக்ஸி s9+ போன் இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது |
வன்முறைகளை ஏவினால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் |
மேலும் 823 இலட்சம் மின் பயனீட்டாளர்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன |
இதுபோன்ற அனுபவத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை |
இதனை இந்து பெளத்த மோதலாக பார்க்க வேண்டாம் |
புறக்கணிக்கவும் செய்யலாம் |
ஏர்பேகுகள் வார்னிங் அலெர்ட் என புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா பொலேரோ கார் |
அத்துடன் நீதிபதியின் அறையையும் அடித்து நொறுக்கினர் |
ஒரு வழக்கின் பண மதிப்பு ரூ25 இலட்சத்திற்கு மேற்படின் அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் |
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐடிஐ மாணவர்கள் போராட்டம் |
கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம் |
அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை |
யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் |
தானா நனடக்கும்தானே |
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர் |
மக்களின் குரலை ஒடுக்கும் செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது |
இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் |
எங்கள் சாதனை குறித்து நாங்கள் பெருமைப்படுகின்றோம் என்றார் |
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது |
விமானத்திலிருந்த பயணியரின் சரக்குகளும் முழுமையாக சோதிக்கப்பட்டது |
வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை |
இந்த கணக்கெடுப்பின்படி தற்போது மார்ச் 2019ஆம் ஆண்டு வரை 18662 நாய்களுக்கு 1115 கோடி மதிப்பில் தனியார் கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது |
எஸ்பிஐ வங்கி வீட்டு கடன்களின் சந்தையில் மிக அதிகமான சந்தை பங்கு உள்ளது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விகிதம் குறைக்கப்படுவதன் மூலம் பெரிய குறைந்த மற்றும் நடுத்தரவர்க்க பிரிவுகளை மேம்படுத்துவது பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார் |
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் வெள்ள தணிப்பிற்கு பெரிய ஓடையின் குறுக்கே படுகை அணை கட்டும் பணி ரூ550 இலட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்துள்ளது |
இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தனர் |
வில்லை எவ்வாறு பார்வைக் கோணத்தை தெரிவு செய்கின்றது என்பதற்கான உதாரணம் |
5 லட்சம் நிவாரணம் |
இதில் பல்வேறுஇயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் |
டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ |
மொத்தமாக 50 பொது கூட்டங்களினுள் பங்குபற்றி பேசியுள்ளார் |
சிரிக்க சிரிக்கப் பேசினார்கள் |
அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல் கைதிகளாகவே உள்ளனர் |
அவரது இசையும் எனக்கு பிடிக்கும் |
சொல்வலன் அல்ல |
சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க தேவையான வங்கிக்கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்த இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது |
இந்தச் சலுகை விலை |
எப்போது போகும் |
இந்த நிலையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் தரம் குறித்து டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவு துணைத் தலைவர் பிரதாப் போஸ் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார் |
எவ்வாறாயினும் நீதிமன்றங்கள் அத்தகைய இடஒதுக்கீட்டை பொது வேலைவாய்ப்புக்கு நீட்டிக்க தயங்குகின்றன ஏனெனில் இது பாகுபாடுகளுக்கு எதிராக குடிமக்களுக்கு அளித்த அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுகிறது |
தொழில் முனைவோர் கருத்தரங்கம் |
உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்குப் பின்னர் உள்துறை அமைச்சகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷா கூறினார் |
எனவே இந்த அடிப்படையில் ஒரு சாலிட் (solid) இருந்து வேறு ஒரு ஃப்ளூயிட்(fluid) செய்கிறது |
பேருந்து ஆட்டோ வாடகை காா் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை |
அப்படி என்ன தான் உள்ளது இந்தக் கருவியில் |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்யும் `போஷான்மாஹ்' நிகழ்ச்சியைக் கொண்டாடுவது தொடர்பாக உணவு பொது வழங்கல் துறை செயலாளர் இந்திய உணவுக் கார்ப்பரேசன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி டபிள்யூ சி மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் நடைபெற்றது |
தாயின் ஊக்கத்தைத் தொடர்ந்து இவர் ஓட்டப் பயிற்சியை தேர்வு செய்தார் |
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் |
வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவியும் மற்றும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வெள்ளத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50000 வரை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார் |
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 1972ன்கீழ் 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது |
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது |
இந்தியபாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் இறந்தார் |
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தங்களின் தலைவிதியை எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது |
அங்கு சில வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளது |
இன்மையின் அச்சமும் அல்ல |
இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சீன பிரதமர் லி கெகியாங் உள்ளிட்டோருடன் தனித் தனியான பேச்சுக்களை சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ளார் |
புதுடில்லி இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் லெப்டினென்ட் ஷிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார் |
அதில் நான் போவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை |
இது வெறுப்பு அல்ல |
பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு உள்ளிட்ட சர்வதேச வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான முயற்சிகளையும் இருதலைவர்களும் சுட்டிக்காட்டினர் |
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது– |
தினமும் உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.