text
stringlengths
4
1.48k
இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது
தங்காலையில் அமைந்துள்ள [ ]
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் 90 மருந்து ஆய்வாளர்கள் மற்றும் 23 இளநிலைப் பகுப்பாய்வாளர்கள் 2012ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
இழுத்து சென்று கொலை
சில முக்கிய அறிகுறிகள் மூச்சு திணறல் இருமல் மற்றும் சளி என்பவையாகும்
அங்கு இருந்தவர்களிலேயே வயது குறைந்தவள் நான்தான் என்று அவர் நினைவுகூர்ந்தார்
டீசல் மாடலில் இருக்கும் 15 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
என்றார் பாரதியார்
மீண்டும் வெளியாகிறது ‛பி எம் நரேந்திர மோடி' திரைப்படம்
ஆனா அந்த ஒத்த மனுஷி
இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சிகளில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்
அது தான் எழுத்தின் பலம்
இந்நிலையில் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்
இதையடுத்து மணியை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்
மழை பெய்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கியுள்ளனர்
ஆங்கிலம் மற்றும் சமூகவியலில் முதுகலைப் பட்டங்களும் சட்டமும் படித்தார்
சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்
பெங்களூரு ஜபல்பூா் இடையே சிறப்பு வாராந்திர ரயில் சேவை
இந்த அவையில் ஏற்கனவே அறிவித்தவாறு சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் சத்துச் செறிவினை மேம்படுத்தும் வகையில் ஆண்டிற்கு 10328 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பல்வகை உணவு வகைகள் (variety meals) வழங்குவதை இந்த அரசு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது
தனிப்பட்ட பிரச்சினையொன்று காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
அவற்றில் குறிப்பிடத்தக்கவை இங்கே
மனம் ஒரு புண்ணியபூமி
ஒரு இடம்கூட மிச்சமில்லை
20192020 ஆம் நிதியாண்டில் 3000 மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
யோகா செய்வதால் அது மன அழுத்தத்தைக் குறைத்துஇன்சுலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது
குறிப்பாக அவசர தேவையின் போது பாதுகாப்பான வங்கி வசதிக்காக இது தேவைப்படுகிறது
ஆட்டுக் காலா கோழி காலா
அவரிடம் விசாரிப்போம் எனக் கூறி கூட்டிச் சென்றனர்
ஒருவேளை அதற்கான முகாந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம்
முயற்சி 100 சதவீதம் வெற்றி பெறும் என கூற முடியாது
பாட்டிதானே எனக்கு அம்மா
இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்தார் விஜய்
ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவிற்கான நார்ச்சத்து அடங்கியுள்ளது
இந்த தலைவர்கள் அரசியல் ரீதியான சுதந்திரம் மட்டும் போதும் என்று நினைக்கவில்லை
இவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை
நான் முட்டாள் இல்லை ரொம்பவே புத்திசாலி
ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை
ஜேஎம்பி நடத்திய பல பயிற்சி முகாம்களில் அவர் கலந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும்
இதில் அவர் பேசியதாவது–
கண் விழித்து காத்திருக்கிறது என்றான்
இந்த காதலும் ஏற்படவில்லை
நெட்கொலுவான் இது என்ன அபத்தமான செய்தி
ஆனால் அதற்குப் பிறகுதான் தற்கொலை பண்ணியிருக்கிறார்
இது ஒரு உலக சாதனை என்று குறிப்பிட்டுள்ளது
ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு’
இதுவும் எனக்கு மன வருத்தத்தைத் தருகிறது
மக்கள் நலன் சார்ந்ததல்ல
அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் காட்சியளித்தது
விமானத்தில் இருந்த லெப்டினல் கர்னல் ஷிரோ நானோகாகி விமானம் மோதியதும் நான் நேதாஜியை முதலில் பார்த்தேன் அவர் விமானத்தின் இடது இறக்கையின் இடது புறத்தில் நின்றார்
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 89 இரத்த வங்கிகள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்/மாநில இரத்த பரிமாற்ற குழுமத்தின் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இதில் காயமடைந்த மூவரும் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்
திருப்பதி திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் வழங்கிய 23 சொத்துக்களை ஏலமிட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
’னு கேட்கிறப்பதான் என்ன சொன்னோம்கிறது எங்களுக்கே தெரியும்
2018 ஏப்ரல் மாதத்திற்குள் எஸ் டி எம் ஐ எஸ் அனைத்து 25 கோடி மாணவர்களின் தகவல்களையும் சேகரித்துவிடும் என்றும் அதன் பின்னர் அது வருடாந்திர அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிகிறது
என் வருத்தத்தை கூறும் நிலையில் நான் இல்லை
உலகில் எங்குமே இப்படி ஒரு இயந்திரம் கிடையாது
நான் அந்தப் புகைப்படங்களைப் பார்த்திருந்தேன்
அதை புகைப்படம் இதோ
அதற்காக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று தேர்தல் ஆணையம் ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டது
இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்திய அணிக்குத் தந்து விட்டு தோல்விமுகத்துடன் நாடு திரும்பியது
எங்களது உறுதிமொழிகளை நாங்கள் விரைவாக நிறைவேற்ற தேவையான செயல்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்
10 பச்சைமிளாகாய் ரூ
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றால் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மையம் ஆக பிரகாசிக்கிறது
இந்தப் படத்தை பிரபல இந்தி மற்றும் தெலுங்குப் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்
போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமா் மோடி இதுவரை சந்திக்காதது ஏன்
இது அவர்களுக்கும் தெரியும்
இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் 389 பாதுகாப்பு) சட்டம் 2015
பைங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்திலிருந்து பிரிந்து செல்ல எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதை மிகச்சரியாகத் தெரிந்துகொள்வது சுலபமானதல்ல என்றாலும் முக்கியமான பைங்குடில் வாயுக்களுக்கன கால மதிப்பீடுகள் உள்ளன
ipl rr vs rcb ராஜஸ்தான் vs பெங்களூரு
ஆனால் அதற்கும் நீர்க்கடனுக்கும் என்ன தொடர்பு
இந்நேரத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது
2 கோடிக்கு ஏலம் எடுத்தது
நீதியை அவமதிப்பதா
இங்குள்ள வேறுபாடுகள்
இதனை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்
இதுவரை நான் இயக்கிய படங்கள் அனைத்தும் காமெடி படங்கள்தான்
ஆனால் இதுவரை ஒரு முறை கூட வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை
ஓம் ஓம் நீர் சொல்லுறதும் சரிதான்
என்று பதைபதைப்புடன் கேட்டான்
கணிகர் சொல்லமாட்டார்கள்
இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல
இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – மெலனியா புகைப்படங்கள்
' என்று நொந்து கொண்டார்
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் க்கு கூட இந்த சந்திப்பு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப இந்த சந்திப்புக்கும் பாகிஸ்தானுக்கும் எதுவும் தொடர்பில்லை என்று மட்டும் பதிலளித்தார் பசித்
நிர்வாக அதிகாரி
இருவர் பேச்சிலும் உண்மை இருக்கிறன‌
எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்
இந்த நிலையில் நாளை சண்டிகரில் 2வது போட்டி நடைபெறுகிறது
நிறுவனம் அறிவித்துள்ளது
அரசுகள் மாறலாம்
என்றதற்கு மற்றவர்கள் ஆமோதித்தனர்
துதானே வேணும்
ஆனால் இந்தியத் தரப்பில் அதற்கு மாறான பதில் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அதற்கு பாதிரியார் மறுத்துவிட்டார்
தீர்ப்பு ஓத்திவைக்கப்பட்டது
விஜயின் 62வது படமான இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்
அமெரிக்காவின் உயர்ந்த கட்டிடமாக இனி இது திகழும்
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் துரைமுருகனின் மகன் போட்டியிட்ட தொகுதிதான் வேலூர்