text stringlengths 4 1.48k |
|---|
இதனை அரச தலைவர் கவனத்தில் எடுக்கவேண்டும் |
200 வரை உயர்ந்து சுமார் ரூ |
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது |
இரண்டாவது காரணம் |
ஆம் என்றான் |
நீங்கள் என்னைப் பார்க்க வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாமல் போனது |
800 கோடி ஒதுக்கீடு |
இது முடியாது |
என்பது குறித்த கேள்வி எழுந்தது |
இந்த வழக்கை சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் |
20172018ஆம் நிதியாண்டிலிருந்து இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசால் மாதந்தோறும் ரூ500/வீதம் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பத்து மாதங்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது |
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் |
இது தொடர்பில் அவர்கள் தெரிவிப்பதாவது |
வியர்வை வடிய ஆரம்பித்தது |
என்பதை உணர முடிகிறது |
பல்வேறு நிலைகளிலுள்ள 151 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் |
மோடியுடன் சிந்தியா சந்திப்பு |
2018 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை |
ரஞ்சித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் |
இவை தவிர ஆம் ஆத்மி கட்சி எம் பி சஞ்சய் சிங் மற்றும் வழக்குரைஞர் வினீத் தந்தா ஆகியோர் சார்பிலும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன |
பள்ளி மாணவர் விடுதி செல்லப்பம்பட்டி |
ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் |
ஆனால் அதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை |
இதற்கு மேலதிகமாக திறைசேரியிலிருந்து 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது |
இதன் செயல்பாடு எப்படியானதாக இருக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் |
அந்த கூட்டத்தில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர் |
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் |
எங்களுக்கு வழிகாட்டியும் நீங்கள் தான்' என்று பதிவிட்டிருக்கிறார் |
6gb ram/64gb இண்டெர்நெல் ஸ்டோரேஜ் மற்றும் 8gb ram/128gb இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போன்கள் முறையே 2499 yuan (ரூபாய் 25662/) மற்றும் 2999 yuan (ரூபாய் 30796) ஆகும் |
சீனாவின் தேசிய நாளன்று பிரதமர் வாழ்த்து |
இதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் |
கோட்டைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக மேதினிநகரிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ளன |
அதை தவறு என அரசு சொல்ல்கிறது |
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார் |
உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி 21 பேர் படுகாயம் – athirady news |
women's t20 world cup women's t20 world cup 2020 icc t20 women world cup மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வெற்றி இந்தியா – நியூஸிலாந்து |
மற்றொரு காவல் துறை அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா் |
இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றார் |
இந்தச் சட்டவரைவு பொது வளாகங்கள் (அனுமதியற்று இருப்பவர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1971 பிரிவு 2 பிரிவு 3 மற்றும் பிரிவு 7 ஆகியவற்றில் பிரிவு 2ல் உட்பிரிவு (fb)க்கு முன்பாக உட்பிரிவு (fa) சேர்த்தும் சட்டப்பிரிவு 3ல் சட்டப்பிரிவு 3aக்கு கீழ் புதிய சட்டப்பிரிவு 3b சேர்த்தும் மற்றும் சட்டப்பிரிவு 7ன் கீழ் உட்பிரிவு (3)ன் கீழ... |
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் |
டிரம்ப் அமெரிக்காவின் சமய சுதந்திரத்தைத் தீபாவளி நினைவூட்டுகிறது |
அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி |
இதை தான் எதிர்த்து நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம் |
தண்ணீரில் தங்கக்காசு |
சுடுநீர் 2 டம்ளர் |
எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை |
விபத்தின் காரணமாக வாகனங்கள் இரண்டிற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது |
முதல் கட்ட தேர்தல் துவங்கியதில் இருந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது |
ஏற்கனவே ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் வோல்வோ நிறுவனங்கள் டீசலில் இயங்கும் ஹைஃபிர்ட் ரக பேருந்துகளை நவி மும்பை பகுதியில் 2016ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது |
ஆகவே தான் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கிறது |
ஒரு பயனராலோ அல்லது ஒரு தேடுபொறியினாலோ கோரப்பட்ட பக்கத்தைப் போன்ற வேறொரு பக்கத்தைக் கொடுக்கும் மற்றொரு முறையும் இருக்கிறது இந்த நுட்பம் cloaking என்று அழைக்கப்படுகிறது |
» நிதித் திட்டமிடல் என்றால் என்ன |
இவரது மனைவி அபிராமி (25) இவர்களுக்கு அஜய் கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர் இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர் நேற்றைய தினம் கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்திருந்தனர் |
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் ரூ |
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் |
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரித்து இனிய அனுபவம் பெறுவீர்கள் |
முன்னாலே யோசி |
நிச்சயமாக நான் அரசியலுக்கு வரமாட்டேன் |
வசந்த பஞ்சமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு |
அவளும் கண்களைத் திறந்து பார்த்தாள் |
மாநில அரசு நிதி |
இந்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே காத்திருக்கிறார்கள் |
அதற்குப் பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது |
நீங்கள் அனுபவம் மிக்கவர்கள் |
இது குறித்து அவர் இமெயிலில் கூறுகையில் |
தற்போது இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர் |
முப்படை தொடர்பான விஷயங்களில் மட்டுமே பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை இராணுவ ஆலோசகராக முப்படை தளபதி செயல்படுவார் |
என்னக்கா பிரச்னை |
ஆர்வமுள்ள மாணவர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் |
இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன |
ஸ்டெர்லைட் என்ற கார்பொரேட் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் வரிசையாக சுட்டு தள்ளியதில் 13 பேர் பலியாகியுள்ளனர் |
சினிமா போஸ்டர் ஒட்டியவர் |
சர்க்கரை 1 டீஸ்பூன் |
பீட்டா மதிப்பும் முதலீட்டாளர்களுக்குமான தொடர்பும் |
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை |
விரைவில் அவர்கள் முதல் பால் விலங்குகளை வளர்த்தனர் ஆடுகள் செம்மறி ஆடுகள் மற்றும் கால்நடைகள் |
சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் |
லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் |
இதனால் வெள்ளிக்கிழமை பள்ளி நுழைவு வாயில் முன்பு திரண்டு மாணவியின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் புகாருக்குள்ளான ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா் |
தீயணைப்பு படை |
நீருள் அது பொன்னிறம் கொண்டது |
15 நாட்களுக்குள் இது தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
இந்திய அணிக்காக கண்டிப்பாக நீண்டகாலம் அவர் ஆடுவார் |
எதை தவிர்ப்பது |
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன |
அவன் தன் கைகளைப் பார்த்தான் |
இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார் |
112 உயா்ந்து ரூ |
அவரே மருத்துவரிடம் கொண்டுசென்றார் |
அது என்ன செய்யும் என்பதைக் கணிக்க முடியாது |
அவுஸ்திரேலிய தலைவர் மைக்கேல் கிளார்க் ஓய்வு பெற்றதையடுத்து ஸ்டீவன் ஸ்மித் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் |
செய்தோம் |
அது என்ன வழிகள் |
இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை |
அவர் எளிதில் இந்த இடத்திற்கு வரவில்லை |
என்று மோடி பேசினார் |
உயிரைக் கொடுத்து உரிமையாளரை காத்த நாய் |
அட்லீ இயக்குனராக அறிமுகமான படம் தான் ராஜா ராணி |
ஆனாலும் என்னால வீட்டில் சும்மா இருக்கா முடியாது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.