text
stringlengths
4
1.48k
மேற்காணும் பணிகளில் 32 பணிகள் நடைபெற்று வருகின்றன மீதமுள்ள 8 பணிகள் தொடங்கப்படவுள்ளன
நான் அப்படி நினைக்க வில்லை
நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறுகையில்
' என்றுள்ளார்
ரோஹித் சர்மா 117 ரன்களுடனும் அஜின்க்யா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்
இதனையடுத்து அவரை மீண்டும் அதிகாரிகள் வீட்டில் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்
பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் இரண்டின் திறன் வெளிப்பாடும் வழக்கமான இவோக் மாடல் காரில் உள்ளது போன்றெ இருக்கும்
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது
இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன
இன்னமும் தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இதில் 300சிசி ரகத்தில் வந்திருக்கும் பெனெல்லி டிஎன்டி 300 பைக் இந்தியர்களை கவரும் வகையிலான அம்சங்களுடன் வந்திருக்கிறது
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு வறுத்துக் கொள்ளவும்
இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும்
விரிவாகவே விளக்கிவிட்டேன்
எடுத்துக்காட்டு 4
இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 120மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது
07 கோடியிலுமாக என ரூ
5 லட்சம் எகோ மினிவேன்கள் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி
ஆனால் ராஜ்யசபா எம் பி சுப்பிரமணியன் சுவாமி வழக்கில் தலையிட்ட பிறகு சுப்ரீம்கோர்ட் ராஜேஸ்வர்சிங்கை அமலாக்கத்துறையிலேயே தொடர உத்தரவிட்டது
நல்லது100ல் 15 சதவிகிதம் என்பது 15 அப்படி இருக்கும் பொழுது எப்படி 95ன் 15 அந்த மதிப்பிற்கு மேல் இருக்க முடியும்
அப்போது திடீரென ஒரு யோசனை தோன்றியது
200 வெளிநாட்டு படங்கள் திரையிடப்படவுள்ளன
அவற்றையெல்லாம் சொன்னார்
அண்மைக் காலத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களான நிறுவன வரி குறைப்பு எளிதாக தொழில் துவங்குதல் தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குதல் அன்னிய நேரடி முதலீட்டில் மாற்றங்கள் ஆகியவையும் புதிய முதலீடுகளை ஈர்க்க உதவும் அம்சங்களாக இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
உணவு பதப்படுத்தும் கொள்கையின்படி பெறப்படும் திட்ட கருத்துருக்களை மதிப்பீடு செய்யவும் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயல்பாட்டினை கண்காணிக்கவும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உறுதுணையாக செயல்படதிட்ட மேலாண்மை முகமை ஒன்று அமைக்கப்படும்
நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும்
மடிக்கணினியையும் கைப்பேசியையும் சாப்பிட முடியாது
நான் பொய் சொல்லவே மாட்டேன்
தவறு செய்து விட்டதாக உணர்கிறேன்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்
என்ற கேள்வி பலருக்கு பதில் பெற முடியா நிலையில் உள்ளது
1960ம் ஆண்டுகளில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு நிதியுதவி பெறுவதில் கூட பெரும் சிரமங்களை சந்தித்து வந்தன
தேங்காய்ப்பால் 2 கிளாஸ்
ஆனால் கார்த்திக் வரவில்லை
ஸ்ரீதேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதற்குள்ளதான் நாங்கள் இருந்தாக வேணும்
வட கிழக்கு பகுதிகள் மாறியுள்ளன பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட திட்டப் பணிகள் முடிந்துள்ளன
நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
அவற்றில் ஸ்பெயின் பிரான்ஸ் கிரேக்கம் இத்தாலி நெதர்லாந்து பின்லாந்து பெல்ஜியம் துருக்கி ஜேர்மனி மற்றும் நோர்வே ஆகியவை அடங்கும் என்று கருதப்படுகிறது
நேபாளத்தில் நிலச்சரிவால் 13 பேர் பலி
அந்த மாதிரியானவர்களுக்கு எதிராகத்தான் கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது
உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை
நிறம் தொடர்பான மேம்பாடுகளை தவிர்த்து பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்குகளில் மெக்கானிக்கல் ரீதியான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை
மகனை எப்படி காப்பாற்றுவது
இந்த சூரிய சக்திப் பூங்கா மத்தியப்பிரதேசத்தின் (urja vikas nigam limited mpuvn)) உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (solar energy corporation of india seci) ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (rumsl) என்ற ...
தொலைபேசியில் இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரும் உள்ளது
அதில் கிடைத்துள்ள ரிசல்ட் சுவாரசியமானதாக உள்ளது
பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
என்று விசாரித்தான் அரசன்
120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியாவிலும் இதேதான் பெரிய சந்தையாக திகழ்கிறது
அதனால் ஏதோ வாழ்க்கை நகர்ந்தது
பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது
மாணவர் தற்கொலை ஹைதராபாத்தை கலக்கியது
அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்
இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
நெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் பொங்கல் குடியரசு தினம் தமிழ்வருடப்பிறப்பு சுதந்திர தினம் மற்றும் தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு உணவு வழங்குவதற்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது
தடுப்பூசியும் இல்லை
டீலர்களில் ஸ்டாக் இருக்கும் கார்களை மட்டும் விற்பனை செய்து செடான் கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் மூடுவிழா நடத்துகிறது மிட்சுபிஷி
ஆனாலும் ஓடஓட விரட்டினால் நானும் என்ன செய்வது
அது மணிக்கு 100 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால் மீண்டும் விலை உயரத் தொடங்கியது
மம்தா செய்திகள்
இப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவிவிலகியுள்ளார்
அவர் பெற்ற புகழ்களுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்றா
பொறுமையா இருக்கேன்
இந்த அரசு விஷயங்களை ஒத்திப்போடுவதில்லை
இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர்
75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது
ஓய்வு பெற்ற பிறகு ஆசிரியராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்
உண்­மையில் தனக்கு எதற்கு வழங்­கி­னார்கள் என்று அவ­ருக்கே தெரி­யாது
தான் ஒரு பெரும் சக்தி என்று அவர் நினைத்துக் கொள்கிறார்
இதை ஒரு குறையாகப் பார்க்கக்கூடாது
பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அது அமைந்திருந்தது
மேற்படி தகவல்கள் பிழையானவை
எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது
ஆகவே சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையில் அனைத்து ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும் அதிக இடைவெளி உள்ளது அதனால்தான் இவை குறைந்த அளவிலான உணர்ச்சி நுண்ணறிவின் சிறப்பியல்பு என்று அழைக்கப்படுகின்றன இன்னும் சில உள்ளன இங்கே குருட்டு லட்சிய மக்கள் ஒரே இரவில் மைல்கல்லை அடைய விரும்புகிறார்கள் ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை
புதிய லோகன் மற்றும் சான்டேரோ மாடல்களை அறிமுகம் செய்தது ரெனோ
தாய்க்கும் சேய்க்கும் பாசப்பிணைப்பை பலப்படுத்துவது தாய்ப்பால்
ஆனால் அவள் இறந்து போய்விடுகிறாள்
அவர்களை என்ன செய்வது
பரநாத் விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது
இருப்பினும் இது நிரந்த தீர்வை தராது
150 மானியமாக வழங்கபடுகிறது
2 தமிழ்நாடு நகர்ப்புற நில (உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1978 தமிழ்நாடு நகர்ப்புற நில (உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல்) நீக்கறவுச் சட்டம் 1999
இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி கவின் சாக்‌ஷி அகர்வால் சேரன் மீரா மிதுன் சரவணன் ஆகியோர் உள்ளனர்
இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 2135 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
இதையடுத்து பேசிய டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் வரும் அதிபா் தோ்தல் மிக முக்கியமானது
எனவே இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்அவர்
அனைத்து வாதத் தையும்
இதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை
அவர்களை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
இதனைப்பார்வையிட்டுக்கொண்டிருந்
அதில் உண்மை நோக்கங்கள் இல்லை
மேலும் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனா்