text
stringlengths
4
1.48k
பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 44 வினாடிகளில் எட்டிவிடும்
''அது என்ன மேட்டர்டி
சென் மருத்துவமனை சென்னை
அப்படம் மாநில விருது வாங்கியது
ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு சென்றதுடன் 8 முறை ஃபைனலுக்கு முன்னேறி அதில் 3 முறை கோப்பையை வென்ற ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே
உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி எஸ் பி யாக இருந்த மகேஸ்வரி வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார்
இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்
இளைஞர்களுக்கு
கறிவேப்பிலை தூள் தனியா தூள் மிளகு சீரகத் தூள் அதில் போட்டுக் கிளறி உப்பு சேர்த்து கிளறி ஆறவிடவும்
ஆஸ்திரேலியாவில் மைனாரிட்டி அரசை அமைக்கும் ஜூலியா கிலார்ட்
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர்
நல்லாயிருக்கியா
இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர்
மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் தரைதளம் பெரம்பலூர்621 212
அந்தத் துயரத்திலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்
மழைப்பதிவு ஏதும் இல்லை
இருப்பினும் விமானம் தீப்பிடிக்கவில்லை
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது
இந்த விடயத்தில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது
பயனாளியின் மாத வருமானம் ரூ
ஆனால் முஸ்லீம் மக்கள் யாரும் இந்த மன்னிப்பை ஏற்கவில்லை
சிறுத்தவள் இல்லை
ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள்
டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போபெட்ரோல் என்ஜின் விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்
இந்த சங்கத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
ஐரோப்பாவில் பெரிய நாடுகளான இத்தாலி ஸ்பெயின் ஆகியன தொடரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றன
இந்தத் தேர்தலில் எமக்கு அதிகளவு ஆசனங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை வலுவாக உண்டு
னால் நடக்குமா
இப்படத்தின் டீசர் கூட வெளிவந்துவிட்டது மேலும் இதில் நயன்தாரா விஜய் சேதுபதி அமிதாப் பச்சன் சுதீப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்
அது அவரது இயல்பு
இவர்களை பாராட்டுவதோடு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
உங்களது உண்மை மிக விரைவில் வெளிவரும்
வருமான வரி ரிட்டன்
சமூக பொருளாதார மற்றும் சுகாதார குறியீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை மாற்றி தூய்மை பாரத இயக்கம் ஊரகம்() திட்டத்தின் கீழ் \ முழு சுகாதார தமிழகம் \ என்ற குறிக்கோளை விரைவாக அடைவதற்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது
என்று முதுநாகர் ஒருவர் சொன்னார்
பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கிடைக்கப் பெற வேண்டுமென்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதிபூண்டுள்ளது
திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தபோது கேரளா டூர்ஸ் லிமிடெட் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனமாக மாறியது
சிவப்பு உக்ரமான நிறம்
புதினா ரத்தத்தை சுத்தப்படுத்தும்
என்பதே அந்தக் கேள்வியாகும்
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்
ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் (dd_0_dd முதல்) (அரசாணை (நிலை) எண் 164 சமூக நலத் துறை நாள் 12031981) (தற்போது முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது)
இந்தியாவில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் வீதம் 85 கடந்தது
முரட்டுத்தனமான அதேசமயத்தில் பல அதிரடியான அம்சங்களுடன் சுசுகி ஸ்விப்ஃட் ஸ்போர்ட்ஸ் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது
தாயும் பிள்ளையும் பலி
அதற்கு பதிலளித்தபோது
மொத்த ஆய்வுகள்
ரடங்கு உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன
சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 3042 பேர் உயிரிழந்துள்ளனர்
நமக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் அப்படித்தான்'' என்கிறார்
அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்
மக்கள் விரோத
இந்திய ஹஜ் குழு மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியோரால் வழங்கப்படும் வழிமுறைகளுக்குட்பட்டு ஹஜ் குழு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
தற்போது இந்த வழக்கு தொடர்பில் ஷாஜி அவரது நண்பர் அனி ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்
அவனைச் சந்திக்கும் நல்லூழ் எனக்கு அமைகிறது
இதுபோன்ற தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து நடத்த அந்த இயக்கம் திட்டமிட்டு வருகிறது
தமிழ்நாட்டில் மொத்த விளைநிலப்பரப்பளவில் 44 சதவீதமாகவும் உணவு தானிய உற்பத்தியில் 40 சதவீதமாகவும் பங்களிப்பினை வழங்கக்கூடிய மானாவாரி நிலங்களில் விவசாயத்தினை நிலை நிறுத்தி விவசாயப் பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்திட ஏதுவாக தமிழக அரசின் 201617 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில் சிறுதானியப்பயிர்கள் பருப்பு வகைப்பயிர்கள் மற்றும் எ...
இதுவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட அதி சிறந்த இணைப்பாட்டமாகும்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
அதில் ஆர்வமும் இல்லை
காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி உமர் அப்துல்லா சம்பந்தப்பட்ட பயணியை விஸ்டாரா விமான நிறுவனம் போலீசுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று கூறி உள்ளார்
சிட்னி பாபுவா நியூ கினியாவில் 17 வயது பள்ளி மாணவனை 10 பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்
விஷ்ணு பகவான் ராமர் அவதாரமாக பிறந்த வீட்டின் தளம் இது என்று அவர் தனது குறிப்பில் சொல்கிறார்
1949 ஆம் ஆண்டில் பாபரி மஸ்ஜித்தின் மைய குவிமாடத்தின் கீழ் ராமர் சிலைகள் மற்றும் பிற வழிபாட்டுப் பொருட்களை வைப்பதற்கு எதிராக புகார் அளித்தவர்களில் இவரது தந்தையும் ஒருவர்
ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
எனவே மக்களே
அதெல்லாம் இருக்கட்டும்
எனினும் விசாரணையில் எந்தவொரு வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை
என்பதையும் தீர ஆராய வேண்டும்
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர்
எனக்கு அவர் ஒரு புத்தர் போல
இந்நிலையில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திட கூடாது என்பதற்காக காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது
நாடோடிகள் 2
இது குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்
கொச்சி துறைமுகப் பொறுப்புக்கழகப் பகுதியில் சர்வதேச கப்பல் பழுதுபார்ப்பு வசதியை ஏற்படுத்துதல்
சமதள கார்பன் மையம் ஓர் இரட்டைப் பிணைப்பால் ஆக்சிசனுடனும் ஒற்றைப்பிணைப்பால் ஐதரசனுடனும் இணைக்கப்பட்டு ஆல்டிகைடு sp2 கலப்பினமாகக் காட்சியளிக்கிறது
கஞ்சா ஈரிலில்லமுள்ள ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும்
அதற்கான நேரம் வரும்
தற்போது புதிய ரூ
மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் அச்சமடைகின்றது
தி மு க தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்
டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்து வரும் நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு பொதுசுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது
எனினும் பொலிஸாரினால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்
அதனால் மாத்தறை எனக்கு புதிய இடமே அல்ல
இவருக்கு கொடுக்காமல் எவையும் இருக்க வில்லை
(ஆ) அசோக் பில்லர் அருகே மரவேலைப் பிரிவில் 407 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம்
தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து இயக்ககம்
சும்மா சொல்லுறாங்க
நாம் இதைக் குறைக்கவே முடியாதா
ஆனால் எதற்காக என்பதுதான் முக்கியம்
செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி
ஹிட்டான திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா பிரசன்னா அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
அவா்கள் இருவரும் பெங்களூரைச் சோ்ந்தவா்கள்
1 கூட்டுறவின் ஜனநாயகக் கோட்பாடு என்பது தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட கூட்டுறவு இயக்கத்தை \ நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது
பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை
நண்பர்களே 2022ம் ஆண்டில் நமது நாடு விடுதலை பெற்ற 75 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது
டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்