text
stringlengths
4
1.48k
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா
பி எஸ் என் எல் அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம்
சந்தோசப்படுத்துதலே இன்பகரமானது
டெல்லி 5001000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அனைவரும் 100 ரூபாய் மட்டும் அதிகளவு உபயோகிக்கப்பட்டது
6 ஒப்பந்தத்தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 மற்றும் தமிழ்நாடு விதிகள் 1975
இப்போது அதனுடன்100 சேர்த்து விடுங்கள்
மீண்டும் வீடு
இப்போட்டியில் 16 அணிகள் பங்கு கொண்டன
உதவி இயக்குநர் பட்டுவளர்ச்சித் துறை மாவட்ட பட்டு வளாகம் அண்ணா சாலை காதர்பேட்டை வாணியம்பாடி635 751 வேலூர் மாவட்டம்
உதவி தனி அலுவலர் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் எண் 5 காமராஜர் சாலை சென்னை 5 தொலை பேசி
இதனிடையே இந்தியாவில் இருந்து சிரியா ஈராக் சென்று ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தில் மொத்தம் 23 இந்தியர்கள் இணைந்ததாக உளவுத்துறை தெரிவித்துள்ளது
இந்த நிகழ்வில் பாகு­பாடு இருக்கக் கூடாது
அதுக்கெல்லாம் தனிக் காசு
சியோமி சாம்சங் ஆப்பிள் ஹவாய் ஓப்போ விவோ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் இந்தியர்களுக்காக வெளியிட்டனர்
70ம் சாதாரண ரகத்துக்கு ரூ
ரத யாத்திரையை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்
’தனிப்பட்ட அளவில் எனக்கு நேர்ந்து இருக்கிற பெரும் இழப்பு
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ரொபோடிக்ஸ் அதிநவீன தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட மின்னணு துறையில் ஆராய்ச்சிப் பங்களிப்பை மேம்படுத்துவது
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவா்கள் உடனிருந்து கவனிப்பது அவசியமானது
சரி இவர்கள் என்ன சிந்தனை செய்திருக்கிறார்கள்
மேலும் அறிவுச் சுடர் அனைத்து திசைகளில் இருந்தும் ஒளி வீச வேண்டும் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்
நீங்க சிரிக்கவே கூடாது என்றார்
350 பிடித்தம் செய்யப்படுகிறது
இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது
ஹுண்டிபுராவில் உள்ள விவசாயி நாராயண் செட்டி நாங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக எங்கள் வயலுக்குச் அழைத்துச் சென்றால் புலி தாக்கப்படும் அபாயம் உள்ளது
அதோடு ராகுல் காந்தி திருமணம் செய்துகொண்டால் நாங்கள் அவரை கட்டிப் பிடிப்போம் என்று நிஷிகந்த் துபே கூறினார்
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையாக 18 தொகுதி இடைத்தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது
குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெய்தி கிடைக்கும்
திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
சகஜமாக பழகி வருகிறேன்
இந்திய அணித்தலைவர் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்
வட கொரியா மோசமாக நடந்து கொள்கிறது
அதை அவர் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
நமது பிராந்தியத்தில் வர்த்தகம் மக்கள் மற்றும் சிந்தனைகள் பரிமாற்றங்கள் ஆசியாவின் பழமையான மற்றும் நீளமான தரைவழி பாதையான அமிர்தசரஸ் வழியாக அமைந்துள்ளன
உங்களுக்கு ஆகப் பிடித்த பாடல் எது
கண்டுபிடிச்சுட்டேன்
இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல என்றார்
இவன் விக்குகிறான் பார்
என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது
என்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே
நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்
வேறு எதுவும் படங்கள் இருக்கின்றனவா
பாதிக்கப்பட்டோர் தொகை 30 இலட்சத்தை நெருங்குகிறது
திண்டுக்கல் மாவட்டம் (34 +11 +2 =47)
இந்த மிஷன் வெற்றிகரமாக நிறைவடைந்தால் சந்திரனைப் பற்றிய புரிதல்களை அதிகரிப்பதோடு இந்தியாவிற்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது
அதனுடன் கார் ஓட்டுநருக்கு ரூ
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்
பொம்பளையாக இருக்கீங்க
அமெரிக்காவில் இந்திய விசா சேவையை கவனிக்கவிருக்கும் காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனம்
அஜிங்கியா ரஹானே சதம் அடித்தார்
எம்எல்ஏ ராம் கதம் பதிவிட்ட சர்ச்சை ட்வீட் about sonali bendre it was a rumour' tweets bjp lawmaker after being criticised for spreading death hoax
ஆனால் அது என்ன படம் என்று கூறமுடியாது என்றார்
காட்டிக் கொடுக்கப்பட்டாரா
உயிரிழப்பு எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது
சர்வதேச சமூகத்தின்
ஆனால் அதை பொது இடங்களில் செய்வது ஏன் என்பது தான் எனக்கு புரியாத விஷயமாக உள்ளது
கடந்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்
இந்தப்படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது
எதுவுமே நிரந்தரமில்லை
மேலும் நந்தி கூறியது மோடி ஒவ்வொரு உணர்விலும் ஒரு பாசிசவாதி
மீன் தின்னாதே
ஆனால் எப்போது அது நடக்கும் என்று இப்போது சொல்ல தெரியவில்லை
அணியில் தலைசிறந்த சில வீரர்கள் உள்ளனர்
பெரும்பாலோர் வன்முறை இழித்தல் மற்றும் கட்டாயப் பாலுறவு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்
வெற்றி பெறுவோம் என நினைத்தோம்
வெகு தூரத்தில் இல்லை
80 லட்சத்துக்கு வடிவமைக்கப்படுகிறது
இந்த பைக்கில் இருக்கும் 1245சிசி ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎச்பி பவரையும் 108என்எம் டார்க்கையும் வழங்கும்
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார்
 வடகொரியாவின் மிக முக்கியமான அணு ஆயுத சோதனை’
ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
பிரதமர் உறுதியளித்தார்
கடந்த காலத்தைக் காட்டிட
பொறுப்பாளர்களிடம் கேட்டது
சுற்றுச்சூழல் மன்றங்கள் செடி நடுதல் தோட்டப் பராமரிப்பு வளாகங்களுக்குள் பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நெகிழித் (பிளாஸ்டிக்) தடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல் உலகச் சுற்றுச்சூழல் நாள் ஓசோன் நாள் பல்லுயிர் ஓம்பல் நாள் ஆகியவற்றைக் கொண்டாடுதல் பள்ளி மாணவர்களிடையே கட்டுரை ஓவியம் தீட்டுதல் வினாடிவினா ஆகியவற்றில் போட்டிக...
பெரும் அழிவு ஏற்பட்டது
வாழ்த்துகள் சகோதரா என்று தெரிவித்துள்ளார்
இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன
இந்தியாவின் வருமான வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் பங்கு வகிக்கிறது
உங்கப்பா யாரு
அவர்களுக்கும் பதில் தந்தார்
புளியை நீரில் ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
வெளிநாடு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய சோனியா ராகுல் பிரியங்கா காந்தி
பல்நிலை குளிர்பதன அலகு கிருஷ்ணகிரி
எளிமையான வாக்கியங்கள்
அதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
மத்திய அரசு கெடு
அது இரண்டாவது மாநாடு என்று நினைப்பு
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது
என பார்த்தால் நான்கு முறை பல்வேறு அணிகள் தங்கள் உலகக்கோப்பை போட்டியை ஆடாமல் இருந்துள்ளன
திட்டமிட்ட வாழ்க்கை
அதை இருவரும் ஏற்றுக் கொண்டனர்
இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது
ஏத்தர் 340 ஸ்கூட்டரின் மின் மோட்டார் 44kw அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும்
எப்படியோ பிழைத்துவிட்டான்
இதற்கிடையில் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் மாவட்டத்தில் முன்னாள் இராணுவத் தலைவரை குறிவைத்து மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக மாகாண காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் தெரிவித்தார்
உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது