text stringlengths 4 1.48k |
|---|
பெருத்த ஏமாற்றத்தோடு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர் |
வன அலுவலரால் மேல் முறையீடு அதுபோன்று அனுமதிக்கப்பட்ட உரிமையினை எதிர்த்து மேல்முறையீட்டினை அரசு சார்பாக பிரிவு 4ன் படி நியமனம் செய்யப்பட்ட அலுவலரால் மேற்கொள்ளலாம் |
10 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது |
ஊடகச் செயலமர்வு |
இது சாத்தியமானதொன்றா |
மைத்ரிபால சிறிசேன புதிய அதிபராகியுள்ளார் |
வதோதராவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் மோடி |
இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர் |
201819 ஆம் நிதியாண்டிற்கு வரவு செலவு திட்டத்தில் ரூ2959 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம் |
இதுதான் உண்மை என கூறினார் |
அவர்மீது ஊழல் நம்பிககை மோசடி பணமுறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன |
இது சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை கெடுத்துவிட்டது எனக்கூறினார் |
29 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார் |
சூர்யா பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது |
17 தலைசிறந்த மருந்து தொழிற்சாலைகளுடன் 24 புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் கல்விநிறுவனதொழிற்சாலை இணைப்பை 7 என் ஐ பி இ ஆர் க்கள் மேற்கொண்டுள்ளன |
அரசினர் சிறுவருக்கான குழந்தைகள் இல்லம் 58 சூரியநாராயண தெரு இராயபுரம் சென்னை600 013 தொலைபேசி எண் 04425951450 |
ஆனால் அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை |
1000 ஆகவும் இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணித்தால் ரூ |
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியாணா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா் |
ஜெய்பூர் மே 13 2008 தொடர் குண்டுவெடிப்புகளில் 68 பேர் கொல்லப்பட்டனர் |
அதற்கான கடன்களை அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள் |
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது |
மக்கள் இன்னும் கூட உயிரிழந்து கொண்டிருக்கின்றனர் |
தேசிய மக்கள்தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பட்டியல் |
நான் மும்பையில் இருந்து சென்னை வர விமானத்தில் ஏறினேன் |
அதை அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை |
இது தான் புரிதல் |
அது அவதூறானது |
secret service says man shoots himself outside white house | அமெரிக்க அதிபர் மாளிகை முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர் | tamil news | vikatan |
சிதறடிக்க முடியாது |
மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசியிரியர்கள் காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் |
இது அவரவா் பண்பாடுகளைப் பறைசாற்றுகிறது |
நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்துகிறது |
வெளிநாட்டு முதலீடுகளை மாற்று முதலீட்டு நிதியங்களில் முதலீடு செய்ய தேவையான நடைமுறைகளை நாங்கள் அறிவித்துள்ளோம் |
இவரின் மகன் கிருத்திக் ரோஷன் ஒரு நடிகர் |
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (வனப்பாதுகாப்பு கோட்டம்) புதுடெல்லி கடித எண்11232/2014 fc(pt) நாள் 2472014ல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி 1582014 முதல் வனநில மாற்றங்களுக்கான கருத்துருக்கள் மற்றும் வனநில குத்தகை புதுப்பித்தல் கருத்துருக்கள் மத்திய அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் ... |
மற்றொரு தீவிரவாதி கைது |
மன்னனுக்குக் கோபம் வந்தது |
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு வெந்தயம் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும் |
எதற்கும் எல்லை உண்டு… |
அந்நிறுவனங்கள் இரண்டும் பின்வருமாறு |
இவர்கள் வந்துள்ளனர் போன்ற விடயங்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை |
நேர்மையான ஐ ஏ எஸ் அதிகாரியின் மரணத்துக்கு நீதிகேட்டு கொதித்தெழுந்துள்ளனர் |
தெற்குநோக்கிச் செல்லும் அகுல்யாசு நீரோட்டம் கிழக்கு கடலோரத்திலிருந்து கிழக்கு இலண்டன் மற்றும் எலிசபெத் துறைமுகம் இடையே வெளியே திரும்பி கண்டத் திட்டு விளிம்பையொட்டி கேப் அகுல்யாசிற்கு தெற்கே 250 கிமீ (155 மைல்கள்) தொலைவிலுள்ள அகுல்யாசு கரையின் தெற்கு முனைவரை செல்கிறது |
ஏன் இவருக்கு சீட் |
20 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது |
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் |
இருப்பினும் இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை |
ஆகையால் ட்யூக் 790 பைக் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் (லிமிடெட் எடிசன்) விற்பனைச் செய்யப்பட இருப்பது தெரிய வருகின்றது |
நான் என்ன செய்தேன் என்பதை விளக்கமாக கூற முடியாது |
இது சிறந்த விடயம் கிடையாது |
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது |
எனது வாழ்க்கை மிகமிகக் கடினமானது |
இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளும் வழங்கி கவுரவித்திருந்தது |
ஆனால் அதோடு வாழ்க்கை முடிவதில்லை |
நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் `மருத்துவ உபகரணங்கள்’ என்ற வரையறையில் திருத்தம் |
அடுத்த படி அது |
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் |
இந்தியா தற்போது துரிதகதியில் மாறிக்கொண்டிருக்கிறது |
இந்த எஞ்சின் 542 பிஎச்பி பவரையும் 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் |
என்று சீறிவிட்டார் |
பேஸ்புக்கில் இவரது வீடியோ ஷேக் செய்யப்பட்டுள்ளது |
என்னிடம் கேட்கின்றனர் |
ஜஹாங்கிர் தனது நினைவுக் குறிப்புகளில் இந்த இடத்தைப் பற்றி மற்றொரு நேரத்திலும் குறிப்பிடுகிறார் |
குஜராத் & இன்னொன்று |
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
இருப்பினும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது |
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும் கார உணவுகள் |
தற்காலிக ரத்து செய்யப்பட்ட மொத்த விற்பனை உரிமங்கள் |
இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு என்றும் உருவாகியிருக்கிறது |
முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி |
ஆனால் இதுபற்றி விமான நிறுவனம் உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை |
புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று (07012020) வழங்கினார் |
க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம் பி ஆகிவிட்டதால் ராஜினாமா செய்த 11 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது |
அதனால் என்ன பிரயோசனம் என்று கேட்பீர்களா |
அது அவர்களின் கண்பார்வைக்கும் உடல் உள ஆரோக்கியத்துக்கும் ஏற்றதல்ல |
இந்தியாவில் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எரிபொருளுக்கான செலவும் அதிகமாக இருந்து வருகிறது |
பல வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு |
நீங்கள் வேலை செய்யுங்கள் |
ஆசியாவில் ஷாங்காய் ஹாங்காங் டோக்கியோ மற்றும் சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன |
பலருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள் |
இவரை விடுவிப்பதற்குப் 30 இலட்சம் ரூபாவைக் கப்பமாகக் கோரியிருந்தனர் |
ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
கழுத்திலும் மார்பிலும் கத்திக் குத்துக் காயங்கள் நிறைய காணப்பட்டன |
நண்பன் செய்த மறுமணம் |
புதியபாரதி |
தலீடு செய்கின்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளது |
நகரம் சிவில் நீதிமன்றங்கள் |
நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார் |
அவர் சாதாரண அறையில் உள்ளார் என்றார் |
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் |
இதற்கு தேவையானவை |
தேசிய நெடுஞ்சாலை 82ல் பீகார்ஷரீப்பார்பீகாமோகாமா பகுதியில் 2 வழித்தடங்கள் கட்டுதல் |
அவர் வெளியே போகமாட்டார்’ என்று அதிரடியாக கூறிவிட்டார் |
தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர் |
சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் அவரது உயிா் காப்பாற்றப்பட்டிருக்கும் |
இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா் |
மனித மனம் அப்படி தானே |
இருப்பினும் பிறகு அவை அகற்றப்பட்டுவிட்டன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.