text
stringlengths
4
1.48k
மற்ற 11 பேரும் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்
05 கோடி மதிப்பீட்டில் சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் துணை இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி முடிக்கப்பட்டது
இலங்கைக் காட்டுக்கோழியானது இப்பூங்காவிலே வசிக்கிற மற்றொரு பறவையாகும்
து சம்பந்தமான வழக்கும் அலகாபாத் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ரேணு தேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள் #pawankalyan #renudesai
ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒரு பகுதிலும் அமர்ந்திருந்தோம்
இதனால் சரும தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகளவு இருக்கின்றன
புராசஸர் 22 ghz ஆக்டோ கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660 soc
தாய் பெயர்
என்பதில் எமக்கு அக்கறையோ அவசியமோ இல்லை
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார்
நோய் என்பது இயல்பானது
இதுவும் ஒருவகையான ட்ரீட்மென்ட் தான்
ஒரு மனைவி எதன்பொருட்டு கணவனை உதறிச்செல்லலாம்
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்
11 பதினான்காவது நிதி ஆணைய மானியம்
மு க பிரமுகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
நாங்க இருக்கோம்
புகழ்பெற்ற ஓவியர் அக்கிதம் நாராயணன் இவரின் இளைய சகோதரர் ஆவார்
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக அடங்காப் பிடாரியாக உள்ளதா
வைஜெயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது
அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது
இது வரையறுக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் வரை கொடுக்க முன்வந்தும் அவர்கள் 63 இடங்கள் கேட்டதாக தி மு க கூறுகிறது இதனால்தான் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக தி
அப்றம் எதுக்கு காசு
எண்ணினாலும் அது சாத்தியமும் கிடையாது
இந்திய பொருளாதாரம் எதிா்பாா்த்ததைவிட வேகமாக மீண்டெழக் கூடும்’
இதுகுறித்து அந்த நிறுவனம் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவு
நாப்பி டயர்கள் (knobby tyres) உடைய ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் கொண்டு ஸ்வார்ட்பிலின் 701 என்ற பெயரில் வருங்காலத்தில் மோட்டார்சைக்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்
மொத்தமாக இப்படம் ப்ரீ ரிலீசில் ரூ
மதிக்கும் மனிதர்
திருவாளர்கள் ஆன்தர் சுகர்ஸ் &கெமிக்கல்ஸ் லிமிடெட்
மொழிபெயர்ப்பாளரான சு
இலங்கை 50 என ஒயிட்வாஷ் செய்த அணி உள்நாட்டில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியாவை 41 என்று வென்றது
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது
தற்போது புதிய இணைய தளம் மூலம் வணிகர்கள் அனைத்து சட்டரீதியான படிவங்களையும் (cfh) உருவாக்கிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது
அவளே சத்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரசதந்திரி காலமானார்
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை கடந்த
தேசிப்பழ உற்பத்தியில் இந்த மாகாணம் ஈரானில் முதலிடம் வகிக்கிறது மேலும் பேரீச்சை உற்பத்தித்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது
நீங்கள் அணிந்திருப்பது என்ன ஆடை சோனம்
உன் நிலை இப்டியா இருப்பது
என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான்
பனாமாவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான மொசக் பொன்செகாவின் 11 மில்லியன் ரகசிய ஆவணங்கள் கசிந்ததே பாமா ஆவணம் என்று அழைக்கப்படுகிறது
இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
நம்பிக்கையை விடாதீர்கள்
1964 1969 க்கு இடையில் கன்னட இலக்கிய மையத்தில் இருந்தபோது அதன் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்
ஆகவே இங்கே உள்ள முதல் எண் 7056 இங்கே உள்ள இரண்டாவது எண் 6057 மற்றும் கடைசியாக உள்ள எண் 567 ஆகவே இப்போது நாம் எல்லாவற்றையும் வரிசைபடுத்தியுள்ளோம்
இந்த ஆண்டின் பெண்களை கவர்ந்த காராக ரேஞ்ச்ரோவர் எவோக் தேர்வு
அடிக்கடி சரிபார்க்க வேண்டும்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிப்பதாக அமையும்
திமுககாங்கிரஸ் கூட்டணி உடையும் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
(எதிர் வரும் 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 500 லிட்டர் பால் கொள்முதல் செய்யும் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் 500/1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்த பால் குளிர்விப்பான்கள் நிறுவ தொலைநோக்கு திட்டமிடப்பட்டுள்ளது) தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கிராம அளவில் பால் பெருக்குத்திட்டம் ஆகியவற்றின் கீழ் ...
உதவிக்கு யாருமற்ற அநாதையாக தவிக்கின்றேன்
திண்டுக்கல்லில் உள்ள கருவி பொறியியல் பயிற்சி நிலையத்தில் கருவி மற்றும் அச்சுப் பிரிவில் பட்டயப் படிப்பிற்கான பாடப் பிரிவில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன
கபாலி’ சினிமா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே
ஏனென்றால் இவர்களது உறவு அப்படி
வேலையில் லாததால் வருமானமில்லை
அவரைப் புகழ்ந்து பாடினார்
அதுக்குமேல் எதுவும் வேண்டாம் அவங்களுக்கு
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர் ரூ
5 லட்சம் பொங்கல் போனசாக வழங்கப்பட்டது
எங்கு முதலில் தொடங்கப்பட்டது எஸ் உஷா மாதவன் கோவை
அக்காட்சி அனைவரிடத்திலும் பேசப்படும்
இதை அந்நாட்டு…
கட்சி தலைவர் தொ‌ல்
உட்பக்கம் என்ன
பெருமளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள வணிகவரி நிலுவை பற்றி சில கருத்துக்களைக் குறிப்பிட விழைகின்றேன்
இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது
தனித்து வாழும் பெண்கள்
அடப்போங்க சார்
இம்மையத்தின் மூலம் காய்கறி விதைகள் கீரை வகைகள் பயிர் ஊக்குவிப்பான்கள் தென்னை டானிக் மரம் கொல்லி பூஞ்சானக் கொல்லி மற்றும் வேளாண் தொழில் நுட்ப குறுந்தகடுகள் ஆகியவைகள் விற்பனை செய்யப்படுகின்றன
பிளவுசக்திகள் முக்கியத்துவம் பெறும்போது அதன் காரணமாக சிதைவுகள் ஏற்படுகின்றன
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளது
நாங்கள் அரசு அமைத்த போது நாட்டின் 56சதவீத கிராமப்புறக் குடியிருப்புகள் மட்டுமே சாலை இணைப்பைப் பெற்றிருந்தன
தடயவியல் சோதனையும் நடைபெறவுள்ளது
அனுமதிக்கப்பட்டார்
பிரதமராக மீண்டும் அடல்பிஹாரி வாஜ்பாய் பதவியேற்றார்
எனக்குப் பேசுவதற்கு ஆட்கள் வேண்டும்
85 லட்சம் கோடி என கண்டுபிடிக்கப்பட்டது
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்மின்டன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்
இதில் 14 லிட்டர் குளிர்சாதனப் பெட்டி 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் வெளிப்புற சப்தத்தை குறைக்கும் விசேஷ கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர்
இன்று 11965 பரிசோதனை செய்யப்பட்டதில் 447 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது
பாவ்நகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி வதோரா மாவட்டத்திற்கு சென்று ரூ
மனச்சோர்வும் கோபமும்
தேர்தலை குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்
அவனை வச்சு பிழைப்பு நடத்துறாங்க
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமரின் உரை
பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு (20172018)
அதற்கான ப்ரொமோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
அதற்கு முன்பே
மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி
உடனே எல்லாரும் கிளம்பிப் போனோம்
நல்ல போட்டி
பழங்கள் காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது