text stringlengths 4 1.48k |
|---|
எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி என்றார் |
இந்தியா ஐரோப்பா இலக்கு |
இப்படம் எனக்குப் பெரும் திருப்பமாக அமையும் |
அரசு அவசரமாக இது குறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது |
ஆனால் அதெல்லாம் தவிடுபொடியானது |
அது நமக்கு பல விஷயத்துல உதவும் |
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் ஆதி திராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் |
புதிய வகை கோதுமை பயிர் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயிகள் இருமடங்கு அறுவடையைப் பெற உதவியிருக்கிறது |
பெண்கள் முன்னேறினால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் அடையும்' என்றார் |
ஆனால் எனக்கு தோன்றவில்லை |
அதுவே உங்களை நிம்மதியாக வைத்திருக்கும் |
அந்நாள் வெகு தூரத்தில் இல்லை |
அந்த பாத்ரூம் எங்கே இருக்கு |
இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது |
என்றபடி அவள் அருகில் உட்கார்ந்தேன் நான் |
நாங்கள் அனைவரும் பாதுக்காப்பாகதான் இருக்கிறோம் |
நம் கடமை என்ன |
இதனைதொடர்ந்து பேரணி தொடங்கிய போது காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தடைவித்தது |
தற்போது இம்மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன |
கற்றாழை சருமத்தை வெளுப்பாக்கும் |
80 லட்சமாக உயர்ந்துள்ளது |
சில விஷயங்கள் தொடர்பாக நான் அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை |
குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் |
வாசனை மலைத் தோட்ட மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் |
அவனை என்ன சொல்லி திட்டுவது என புரியவில்லை |
அது உண்மை என நானும் உணர்ந்தேன் |
தூணில் வணங்கப்பட்ட தெய்வத்திலிருந்து இந்த யோசனை உருவானது பின்னர் இது சிவன் லிங்கத்திலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது |
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா் |
இது என் போர் என்றான் |
காங்கிரஸ் அதிருப்தியாளர் |
தேர்தலில் போட்டியிட அனைவருக்குமே ஜனநாயக உரிமை இருக்கிறது |
பஞ்சாயத்து தலைவர் உத்தரவால் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் |
என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது |
ரெட்மி நோட் 7 இரண்டு ரேம் வேரியண்ட்டுகளில் வெளியானது |
இந்தப் பணியாளர்கள் தங்களது 65ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள் |
அத்துடன் நீதிமன்ற கட்டளையை மீறியதை பொலிசார் ஏற்றுகொண்டுள்ளனர் |
இந்த வாரத்தில் மட்டும் தலிபான்கள் நடத்திய இரண்டாவது தொடர் தாக்குதல் இதுவாகும் |
ஒரு விமானி கைது செய்யப்பட்டார் |
தனிநபர் அடையாளம் மற்றும் கைபேசியில் விரைந்த முன்னேற்றம் ஆகியவற்றுடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் வேகமாக முன்னேறிவருகிறோம் |
இதனை தொடர்ந்து பொலிசார் பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர் |
நகராட்சியில் சிற்றூர் தாத்தமங்கலம் பள்ளிமோக்கு கண்ணந்தறா புழம்பலம் கச்சேரிமேடு அனிகோடு தெக்கேகிராமம் காடம்பிடி ஆகியவை உள்ளன |
மக்கள் விரோத கூட்டணியாக பாஜக அதிமுக கூட்டணி உள்ளது |
ஆனால் நாங்கள் பின் கதவைத் திறந்து விட்டோம் என்றார் |
அதன் பின்னர் சென்னை தி |
என்னா சேதி அவனிடம் கேட்டார் அந்த பட்டறை ஆள் |
அதிர்ஷ்ட எண் 9 அதிர்ஷ்ட நிறங்கள் வெளிர் மஞ்சள் ப்ரவுன் |
பூண்டு உரிக்கவும் வெங்காயம் நறுக்கவும் |
ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா பனாமா பேப்பர் ஊழல் எதிரொலி |
மகாராஷ்டிராவில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன |
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர் |
போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் |
தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தால் மட்டுமே 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கருக்கலைப்பு செய்ய இந்திய சட்டத்தில் அனுமதி உண்டு |
என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள் |
இ இதர கால்நடை மருத்துமனைகள் |
20142015 ஆம் ஆண்டில் 244 பயனாளிகளுக்கு கடன் தொகையாக ரூ |
நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்து |
அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இணையத்தை பதற வைத்துள்ளார் |
எனவே அது அனைத்துலகப் பரிமாணம் மிக்கது |
இத்தகைய சம்பவங்களை நாங்கள் கடுமையாகக் கருதுகிறோம் |
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் முதன்மையா இருக்கிறவர் தான் முகேஷ் அம்பானி |
ஆனால் அவர் நினைவில் நானிருப்பேன் |
பிரதமர் இன்று ஓமன்கத்தார் பயணம் |
''''அதுக்குனு இப்படியாங்க்கா |
இது ஒரு புனித நூல் |
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு சென்னையில் கோபாலபுரத்தில் உள்ளது |
பின்னர் அவரை போலீசாரிடம் பொதுமக்களே ஒப்படைத்தனர் |
எனவே எப்பொழுதும் மறக்காது |
ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது |
சென்னையில் உள்ள பல்வேறு பெரிய போக்குவரத்து முகமைகளான அதிவேக மக்கள் திரள் போக்குவரத்து (mrts) செயல்படுத்தப்படவுள்ள மோனோ இரயில் திட்டம் சென்னை மெட்ரோ இரயில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மாநகராட்சி சென்னை போக்குவரத்துக் காவல் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகியவற்றிற்கு இடையே மேலான ஒருங்கிணைப்பினை ஏற்படுத்... |
கூடவந்த தமிழன் சொன்னான் |
இதுதான் ஜனநாயகம் சுதந்திரம் |
ஆசிய மரநாய்கள் இந்தியா நேப்பாளம் வங்காளதேசம் பூட்டான் மியன்மார் இலங்கை தாய்லாந்து சிங்கப்பூர் மலேசியா புரூணை லாவோஸ் கம்போடியா வியட்நாம் சீனா பிலிப்பைன்ஸ் இந்தோனேசியாவின் சுமாத்திரா சாவகம் கலிமந்தான் பாவேஆன் சிபெருத் தீவுகள் போன்ற இடங்களில் இயற்கையாகவே வாழ்கின்றன |
தற்போது என்ன நிலைமை |
பிரதமர் மோடி காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ கே சிக்ரி அமர்வு இந்த முடிவை எடுத்தது |
(ஆசைக்காக) |
டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்தோர் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் கெஜ்ரிவால் |
கொரோனா பிரச்னையால் பல புதிய கார்களின் வருகை தள்ளிப்போகும் நிலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது |
டெல்லி பாதுகாப்பற்ற உணவுப் பொருளான மேகியை முறையற்ற வகையில் விற்பனை செய்ததற்காக 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்திடமிருந்து ரூ 640 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது மத்திய அரசு |
காவல் துறை நவீனமயமாக்கப்படுதல்என்பது இன்னும் வெகு தூரம்சென்றாகவேண்டும் |
1 லட்சமும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார் |
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது |
சிமகர்த்தி போலீஸ் |
14 லட்சமும் ஏலம் விடப்பட்டுள்ளது |
இதன் படப்பிடிப்பு சென்னை கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது |
அது சரியானதாக இருக்க வேண்டியதும் அவசியம் தான் என அவர் கூறியுள்ளார் |
மூன்றடுக்கு கிராம ஊராட்சி அமைப்புகளில் வரி விதிப்பு செய்ய அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு கிராம ஊராட்சியாகும் |
பதவிதான் முக்கியம் |
இந்த யோகா செயல்விளக்க நிகழ்ச்சியில் சுமார் 8000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது |
முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர் |
இந்தியா பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருந்தது |
படிப்பை படிக்கப் புகட்டு |
கூட்டம் இருந்தது பேச்சடிபட்டது |
இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது |
சத் பூசை கருப்பொருள் பாடலான ஹோ தினநாத் பாடலின் மைதிலி பதிப்பால் இவர் நன்கு அறியப்படுகிறார் |
புகாரையடுத்து போலீசார் எம் எல் ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் |
சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் |
மாநில மனநல அதிகாரக் குழு |
இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது |
அரசு பங்களிப்பு குறைவு |
இவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளரும் அகாலி தளம் (பாதல் குழு) உறுப்பினருமான குர்சித் சிங் தூண்டுதலில் காவலர் யத்வீந்தர் சிங் இரண்டு ஊர்க்காவல் படையினர் பல்தேவ் சிங் அஜித் சிங் இவர்களைத் தாக்கினர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.