text
stringlengths
4
1.48k
தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகும்
வேறு ஒருவரும் செல்ல முடியாது
அவர் தூக்கியெறியப்பட்டார்
அனைத்து கட்சி கூட்டம் துவங்கியது
குற்றவாளிகளுக்கு எதிராக காலதாமதமின்றி சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
அரசியலில் மாற்றம் வருமா
பெட்ரோல் டீசல் என இரண்டு எரிபொருள் வகையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது
14வது சர்வதேச திரைப்பட விழா
மேக் இன் இந்தியா ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் ஆகியவை குறித்த பிரதமரின் நடவடிக்கைகளுக்குத் தலைமை செயல் அலுவலர்கள் நன்றி தெரிவித்தனர்
உங்களுடைய அடுத்த கட்ட திட்டம் என்ன
மருத்துவ அறிவுறுத்தலின் பேரில் தற்போது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்
நீண்ட நாட்களுக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இதுவாகும்
இந்த மினி எஸ்யூவியை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் மாருதி செயல்பட்டு வருகிறது
பேச்சுவார்த்தையின் தொடக்கம்…
பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் மானியம் பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் பார்வையற்ற மாணவ/மாணவியர்களுக்கு பிரெய்லி புத்தகங்களை அச்சிட்டு வழங்குதல்
எதுக்காக அப்டி
தூக்கமின்மையால் வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம் ஜாக்கிரதை
கம்பம் வேலி ஒயினரி ( பி ) லிமிடெட் தேனி
இது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன்
பேஷன் பிடிக்கும்
இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது
நம்முடைய அடையாளம் இந்து
மத்திய வாயில் மூன்று வாயில்களில் மிகப்பெரியது மற்றும் இது சிங் குள்ளர் என்று அழைக்கப்படுகிறது
பெரிய மருத்துவமனை எதுவும் கிடையாது
86 மீட்டர் நீளம் 173 மீ அகலம் 157 மீ உயரம் கொண்டதாக இருக்கும்
இதனால் நமக்கென்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா
இதன் மூலம் சத்யாவில் ரூ
இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்
என்ன செய்றா
37 ஆண்கள் வரை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்
அதுசார்நது உருவாகும் அனுபவம் எப்போதுமே சிலிர்ப்பு தரக்கூடியது
என்ன செய்யப் போகிறார்கள் எதிர்க்கட்சிகள்
மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்
எனக்கு அக்காவும் தங்கையும் இருக்காங்க
அனைத்து விதமான நுகர்வோர்களுக்கும் நம்பகமான மற்றும் தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்கு துணை மின் தொடரமைப்பு கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சி பி ஐ அதிகாரிகள் விசாரணையை தற்போது தீவிரமாகிக்கி உள்ளனர்
மற்ற பொருட்களை சேர்த்து கலந்து உபயோகிக்கவும்
விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பத்திரமாக வைத்திருங்கள்
என்கிற அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ்
மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்
போட்ட முதல் 90000 தான்
இந்நிலையில் வெறும் நீரை மட்டும் குடித்தால் போதாது
கூடுதலாக முக்கியமான மருந்து பொருட்கள் மருத்துவ சாதனங்கள் நோய் கண்டறியும் சாதணங்கள் மற்றும் உபகரணத் தொகுப்புகள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி எல்லைகளுக்குள் குறுகிய அவகாசத்தில் பணியில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்''...
இதுதான் எங்களுடைய யோசனை ஆகும்
சீனாவில் உருவாகி தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒருவிடயம் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்
சினிமா படங்களுடன் மலையாள டி வி தொடர்களிலும் நடித்து வந்தார்
இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்
விராட் கோலி ஓய்வில் இருப்பதால் ரோஹித் ஷர்மா பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறார்
பொது மக்கள் குறைத் தீர்க்கும் பணிகள் (6) பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதோடு கீழ்க்கண்ட சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் செயலாக்கம் செய்திடும் பணிகளையும் மேற்கொள்கிறது
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர்
கிட்டத்தட்ட 2500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் மீரா மது மோகன் வைத்யா சரவணன் வனிதா ஆகியோர் இடம்பெறுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நீ பணிப்பெண்தானே
சோப்பு வேண்டாம்
''இயல்புலேயே சமையல்ல ஆர்வம் அதிகம்
நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்
இதையடுத்து சூப்பர் ஓவரில் 17 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி
கூட்டத்தில் விருவீடு விவசாயிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்
இதில் யாருடைய அறிவுரையையோ தீர்ப்பையோ எதிர்பார்க்கக் கூடாது
வீடியோவைப் பாருங்க
நோய்த் தொற்று காரணமாக பக்தர்கள் சன்னிதனம் நிலக்கல் பம்பாவில் தங்க அனுமதிக்கப்பட வில்லை
இலைகளை நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும்
அந்த விருதுக்கு தகுதியானவர்
முடிந்தது பேரம்
இதுபற்றி நடிகை கங்கனா கூறும்போது 'இந்தப் படத்தை இயக்கும் எண்ணம் முதலில் எனக்கு இல்லை
கொஞ்சம் குடித்தார்
வேறொரு உதாரணம் பார்ப்போம்
முதலில் உன்னைத்தான் பார்க்கிறது
ஆனால் ஏதோ தப்பாகப் பட்டது அவருக்கு
அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்
தமிழ்நாட்டில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு 107 முகாம்கள் உள்ளது
உங்களை நான் பார்த்ததே இல்லை
உரிமைகளைத்தான் கேட்கிறோம்
ஜம்முகாஷ்மீர் மற்றும் லேகார்கிலில் வக்ஃப் சொத்துகளில் கல்வி மற்றும் சமூகபொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு போதுமான நிதி உதவியை பிரதமரின் ஜன் விகாஸ் கார்யக்கிராம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்
ஸ்மித்சோனியன் இதழில் ஒரு கட்டுரை கல்லூரித் தெருவை கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளது நடைபாதையில் ஒரு அரை மைல் தூரம் புத்தக கடைகள் மற்றும் புத்தகக் நிறுவனங்கள் காணப்படுகின்றன முதல் பதிப்புகள் துண்டுப்பிரசுரங்கள் ஒவ்வொரு இந்திய மொழியிலும் பேப்பர்பேக்குகளை கொண்டுள்ளது புத்தகங்களை உள்ளேயும் வெளியேயையும் நியாயமாக பிரான்சு ஜெர்ம...
சம வாய்ப்புத் தரப்பட்டுள்ளன
படத்தை இயக்குபவர் மகேந்திரன் ராஜாமணி
ஏன் நாம் அவ்வாறே அழைக்கக்கூடாது
அப்படியே விடக்கூடாது''
ரானா கபூர் ஒரு குறிப்பிட்ட சதவிகித yes bank பங்குகளை தன் வசமே வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது
எனினும் எங்களால் விலக இயலவில்லை என்றான் சுருதசேனன்
சோம்நாத் சாட்டர்ஜி மரணம் இரங்கல் தெரிவித்த தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் national leaders mourn for somnath chatterjee demise
காரணம் அவா்கள் பட்டதாாி
பணிப்பாளர் (நிர்வாகம்)
கட்டம்19 திட்டத்தின் கீழ் 99 கள்ளர் மேல்நிலை உயர்நிலை நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல்
என்பது விசாரணையில் தெரியவரும்
நாம் இவ்வபிப்பிராயத்திற்கு முற்றிலும் மாறுபடுகின்றோம்
​ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்
பதில் சொல்லுங்கள்
இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன
நல்ல பொழுபோக்கு
பாடகர் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை உடையவர்
90 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
6 கோடி 93 லட்சம் (8 கோடியில்)
இவரது பெயர் இதுவரை யாருக்குமே தெரியாது